மேலாடையை திறந்து முன்னழகு தெரிய போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

பார்வதி நாயர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தார் . இவர், மாடலிங் துறையில் 2010 -ம் ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே முதலில் மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார் .

இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”. தமிழில் 2-14-ம் ஆண்டு ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழசினிமாவிற்கு அறிமுகமானார். பின் 2015-ல் “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தமிழில் ” வெல்ல ராஜா ” என்ற Web Series -ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் இவரது நடிப்பு சிறப்பாக இருக்கும் . ஆனாலும் தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் இவருக்கு சரியாக கிடைக்க வில்லை .

தெலுங்கு சினிமாவின் மெகா ஹிட் படமான “அர்ஜுன் ரெட்டி ” படத்தில் ஹீரோயின் வேடத்திற்கு முதலில் பார்வதி நாயருக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் படத்தில் பல இடங்களில் முத்த காட்சிகள் இருப்பதால் இவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி விட்டார் .

அந்த படமோ மெகா ஹிட் அடிக்க பார்வதி நாயர் நல்ல வாய்ப்பை விட்டுவிட்டோமே என்று நொந்து போய் விட்டார். இந்த நிலையில் கடற்கரையில் டூபீஸ் செம கிளாமரான புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள்’ ஏன் எல்லாரும் கடற்கரைக்கே போறீங்க, அங்க என்ன இருக்கு’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னழக எடுப்பா காட்டி இளசுகளை கதறவிட்ட ஷிவானி நாராயணன்!!

ஷிவானி..

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது.

ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது. நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார்.

இப்போது வடிவேலுவுடன் நாய் சேகர் படப்பிடிப்புக்காக ஓடி கொண்டிருக்கிறார். மேலும் விக்ரம் படம் நல்ல விமர்சனம் பெறும் வகையில் போது இவர் நடித்து வெளியான வீட்ல விசேஷம் படத்தில் இவரின் பாடல் வீடியோ ஹிட் அடிக்க, அம்மணியை கையில் பிடிக்க முடியவில்லை.

கவர்ச்சி உடையில் முன்னழக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிய ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார்,

குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.அதன் பின் ஆண் தேவதை போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். மக்களிடையே பெரிய வரவேற்பையும் ஆதரவும் பெற்றது அந்நிகழ்ச்சி. ரம்யா பாண்டியனை சினிமா மூலம் தெரிந்தவர்களை விட கூட ‘ குக் வித் கோமாளி’ மூலம் தெரிந்தவர்களே அதிகம் .

குறிப்பாக அந்நிகழ்ச்சியில் ரம்யாபாண்டியன் புகழுடன் இணைந்து செய்த சேட்டைகளும் , காமெடிகளும் மக்களை பெரிதும் கவர்ந்தது .விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமளி’ இறுதிச் சுவற்றில் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன் .

குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவுபெற அதன் பின் ரம்யா பாண்டியனை இனி பார்க்கவே முடியாது போல என்று சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு அதே விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் ” கலக்கப் போவது யாருவில் ” நடுவராக கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

இவர்மீது கலவையாக விமர்சனம் வந்தாலும் திரையுலகம் இவரை கைவிடவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட வாய்ப்புகள் வர தொடங்கின தற்போது கைவசம் சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த படமான “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” என்கிற படத்தில் நடித்திருந்தார்.

      

ப்பா செம நாட்டுக்கட்ட இது… கொழுக் மொழுக் அழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மேனன்!!

மாளவிகா மேனன்..

கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை மாளவிகா மேனன் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து இவன் வேறமாதிரி, விழா, வெத்துவேட்டு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துவந்த மாளவிகா மேனன் தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே சென்றாலும், சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.

அந்த வகையில் சிவப்பு நிற டாப்ஸ் அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார். இப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

ப்பா… முடியல டா சாமீ.. ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு கிறுகிறுக்க வைத்த ஸ்ருதிஹாசன்!!

ஸ்ருதிஹாசன்..

தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.

இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி. தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து ‘லாபம்’ படம் சரியாக போகவில்லை.

ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்கள் அப்லோட் செய்தாலும் தற்போது ஸ்ருதிஹாசன் அவரது Hot தொப்புளை காட்டி வெளியிட்ட Photos செம்ம வைரல்.

இந்நிலையில் முன்னழகை காட்டி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. அது செண்ட் பாட்டிலா..? என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்த வயசுலயும் கவர்ச்சியில் இணையத்தை திணறடிக்கும் அனிகா சுரேந்திரன்!!

அனிகா..

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா,

தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார், கவர்ச்சி உடையில் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

சமீப காலமாக கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் இவர், இப்போது பாழடைஞ்ச பாத்ரூம் படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை நடுங்க வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,”தங்கத்தட்டுல தூக்கிட்டு வாங்கடா..” என்று அனிகாவை சிலாகித்து வருகிறார்கள்.

ப்பா இது உதடா இல்ல செர்ரி பழமா… இளசுகளை தவிக்க வைத்த சித்தி இத்னானி!!

சித்தி இத்னானி..

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார். மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட.

இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார். இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்.

அங்கு பிரபலமான இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார். இதை தொடர்ந்து ஆர்யா 32, நூறு கோடி வானவில் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் சித்தி இத்னானி. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடி யாக நடித்துள்ளார்.

மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு இணைந்துள்ள இந்தப் படத்தை ஐசரி கே கணேஷ் தயாரித்திருந்தார். கிராமத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் இளைஞர் படும் துயரம் மற்றும் அவர் கேங்ஸ்டர் ஆக உருவாவது குறித்த கதைக்களத்தை இந்த படம் கொண்டிருந்தது.

30 கோடி பட்ஜெட்டில் தயாரான வெந்து தணிந்தது காடு படம் 60 கோடிக்கு மேல் வசூலை பெற்று சாதனை படைத்திருந்தது. இந்த படம் மூலம் பிரபமாகி விட்டார் நாயகி. சமூக ஊடங்களிலும் பிசியாக இருக்கும் இவரது புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆவது வழக்கம். அந்த வகையில் முன்பு இவர் கொடுத்திருந்த டூ பீஸ் போட்டோஸ் சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது.

பைசா கோபுரம் சாஞ்சிருச்சு… ஜான்வி கபூரின் ஹாட் புகைப்படங்களை பார்த்து திணறிய ரசிகர்கள்!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்.

ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து முடித்து அப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஜான்வி கபூர் ரசிகர்களை சூடேற்ற அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வார். அந்த வகையில் தற்போது வெளியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பைசா கோபுரமே நிமிர்ந்து நின்னுடும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ப்ப்பாபா டபிள் எக்ஸ்ட்ரா சைஸ் கவர்ச்சி காட்டிய அனசுயா : சூடான இளசுகள்!!

அனசுயா..

தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வர முயன்று கொண்டிருப்பவர் அனசுயா பரத்வாஜ். டிவியில் தொகுப்பாளராக இருந்த அனசுயா 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்து சிறந்த உறுதுணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா, வம்சி கிருஷ்ணா இயக்கத்தில்

ரங்க மார்த்தாண்டா, சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அனசுயா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

அதை மறுத்துள்ள அவர், அப்படி எந்த ஒரு பயோபிக் படத்திலும் சில்க் ஸ்மிதாவாக நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். படங்களில் அடக்கி வாசித்தாலும் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் கண்ணா பின்னமாக கவர்ச்சி காட்டுகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அழகாக “Phone தீ பிடிக்கும், வெடி வெடிக்கும், அனாசுயா சூடு பட்டா படை நடுங்கும்” என்று வர்ணித்து வருகின்றனர்.

அந்த ஏரியாவை எடுப்பா காட்டி இளசுகளை உசுப்பேற்றிய லாவண்யா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

லாவண்யா..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரியில் நாயகனின் தங்கையாக ராகினி என்ற கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்தவர் லாவண்யா மாணிக்கம்.

இதற்கு முதல் அம்மன், நாயகி போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் சின்னத்திரையை விட இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக ஊடக பக்கங்களின் மூலம் தான் அவர் மிகவும் பிரபலமனார்.

இளசுகளை சுண்டி இழுக்கும் கட்டழகு கன்னியாக வலம் வருபவர் லாவண்யா மாணிக்கம். அடிக்கடி வகை வகையான கவர்ச்சி போட்டோஷூட்களை நடாத்தி வருகிறார். இவரது புகைப்படங்களுக்கு என்றே ஓர் ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்நிலையில் வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் கறுப்பு நிற குட்டைப் பாவாடை அணிந்து இடுப்பு மடிப்பு தெரிய முன்னழகை எடுப்பா காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.