முண்டா பனியனில் முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் பிறந்தவர். இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

2012 ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா மேனன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும்படியான கவர்ச்சியான ஆடைகளை அணிந்து போஸ் கொடுப்பதில் பிரபலமானவர். திரைப்பட வாய்ப்புகள் குறைந்த அளவிலேயே இவரிடம் இருப்பதால் அடிக்கடி சமூக ஊடகங்களில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்,

சமீபத்தில் இறுக்கமான முண்டா பனியனில் முன்னழகை எடுப்பா காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாகியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஐயோ பட்டன் பிச்சிகிட்டு வந்திரும் போல… டைட் டாப்ஸ்ல முன்னழக எடுப்பா காட்டும் ரேஷ்மா!!

ரேஷ்மா..

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தமிழில் முதல் முதலில் அறிமுகமான திரைப்படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இந்த படத்தில் புஷ்பா என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார். இவரது புஷ்பா கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் பிரபலமானது.

சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி. பலருக்கு இவரை ரேஷ்மா என்ற பெயரை விட புஷ்பா என்று தான் தெரியும். அந்த அளவுக்கு இவரது புஷ்பா கதாபாத்திரம் பிரபலமானது.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி இவரை உலக அளவில் பிரபலமாக்கியது. தற்போது பாக்கியலட்சுமி தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இவர் சமூக வலைத்தளங்களில் தினமும் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இறுக்கமான டீஷேர்டில் முன்னழகை எடுப்பா காட்டி இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஐயோ எல்லாமே தெரியுதே… இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் லாஸ்லியா!!

லாஸ்லியா..

லாஸ்லியா மரியனேசன் ( Losliya Mariyanesan ) இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தார் .

அதன் பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவரின் அழகான இலங்கை தமிழால் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் நடிகர் கவின் இருவரின் இடையே காதல் மலர்ந்தது. லாஸ்லியாவின் தந்தை காதலை எதிர்த்ததால் இருவரும் காதலை கைவிட்டனர். பிக் பாஸ்சிலிருந்து வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் துடங்கிய லொஸ்லியா கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார் .சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம் சுமாரான விமர்சனத்தையே பெற்றிருந்தது. அதுதடுத்து படங்களில் பிஸி ஆகா நடித்துக்கொண்டிருக்கிறார்.

சோசியல் மீடியாக்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் லாஸ்லியா மரியனேசன், சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து slim ஆக உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் . தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

ப்பா… சிக்குன்னு இருக்க பாப்பா… கட்டழகை எடுப்பா காட்டி இளசுகள தூண்டிவிட்ட கேப்ரியல்லா!!

கேப்ரியல்லா…

கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர் அதில் கேப்ரியலாவும் ஒருவர்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும். பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.

3 படத்திலேயே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவற்சிகளந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார். அந்தவகையில் முன்னணி கதாநாயகிகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு மாடர்ன் டிரஸ் அணிந்து முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

ப்பா முடியல.. இடுப்ப காட்டி இளசுகள சுண்டி இழுக்கும் ஷ்ரத்தா தாஸ் ஹாட் போட்டோஸ்!!

ஷ்ரத்தா தாஸ்..

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் நடிகை ஷ்ரத்தா தாஸ். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு தனது ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது, ஆடையை விலக்கி விட்டு இடையழகை காட்டி வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

செம்ம கியூட்டா போஸ் கொடுத்த பிரக்யா நாக்ரா.. வாயை பிளந்த இளசுகள்!!

பிரக்யா நாக்ரா..

பிரக்யா நாக்ரா ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அஞ்சலி’ எனும் சீரியலில் நடித்தார். லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸ்ஸிலும் பிரக்யா நாக்ரா நடித்தார்.

நடிகர் ஜெய்யுடன் பிரக்யா நாக்ரா ‘வரலாறு முக்கியம்’ என்கிற படத்திலும் நடித்தார். இப்படம் சமீபத்தில் வெளியானது. வளரும் இளம் நடிகைகளில் ஒருவராக இவர் மாறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிப்பதற்காக விதவிதமான உடைகளில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட பிரக்யா நாக்ரா செய்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் பிரக்யா நாக்ரா போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ப்பா இது செம கட்ட… கவர்ச்சியில் ஆள மயக்கும் சாந்தினி ஹாட் போட்டோஸ்!!

சாந்தினி….

நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.

நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சாந்தினி – நந்தா இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை சாந்தினி கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு, அவர் தாராள கவர்ச்சியை காட்டி மக்களை மயக்கி வருகிறார். தற்போது சீரியலிலும் நடித்து வரும் சாந்தினி, தற்போது இடுப்பு, கட்டழகு என முழுதாக காட்டி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், “கல்யாணம் ஆனாலும் கட்டழகு கச்சிதமா இருக்கு..” என்று கிண்டல் செய்கிறார்கள்.

 

ஐயோ உங்க தேசப்பற்று புல்லரிக்குது… தர்ஷா குப்தா ஹாட் போட்டோ ஷூட்!!

தர்ஷா குப்தா..

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும்.

தற்போது, திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்து இருந்தார். அந்த படம் மக்களிடையே சுமாரான வெற்றியை பெற்றது. தற்போது பட வாய்ப்புகளுக்காக மாடர்ன் உடை அணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார் அந்தவகையில் தற்போது தீபாவளி கொண்டாடும் விதமாக முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை சூடேற்றியுளார் அம்மணி .

   

மேலாடையை ஓப்பனாக விட்டு முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்த ஹியூமா குரேஷி!!

ஹியூமா குரேஷி..

கண்ணம்மா கண்ணம்மா என எல்லா இடத்திலும் பாடிக்கொண்டிருந்த காலா படத்தின் பாடலில் வரும் கதாநாயகி ஹியூமா குரேஷி. இவர் முதன் முதலில் மாடல் அழகியாக இருந்தவர், அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமானார். விளம்பரப் படங்களில் நடிக்கும் போதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தார், ஹியூமா குரேஷி. அஜீத்துடன் பில்லா 2 படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது.

அதன்பின் தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் காலா படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப் பெரும் ஹிட்டானதால், இவருக்கு தமிழ் ரசிகர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்தது. தற்போது ஹிந்தி மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹியூமா குரேஷி ஆர்மி ஆப் தி டெட் என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் வலிமை படத்திலும் நடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் இவரை தொடர்ந்து பாலோ செய்து வருகின்றனர். அவ்வபோது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஹியூமா குரேஷி, தற்போது கிளாமர் உடை அணிந்து கொண்டு அதனை கழற்றி விட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது .

பளபளன்னு பப்பாளி பழம்போல் போஸ் கொடுத்த ரித்திகா சிங் ஹாட் போட்டோஸ்!!

ரித்திகா சிங்..

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங்.

தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி, சிம்புவுடன் ஒரு படம் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது.

அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். என்று மக்கள் மத்தியில் Complaint இருந்தாலும் இப்போ, முன்னாடிய விட, Weight ஏற்றி சும்மா கும்முனு இருக்கும் ரித்திகா சிங்…அந்த வகையில் தற்போது தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவளது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.