ப்பா சும்மா ஜிவ்வுன்னு கிக்கு ஏறுதே… முன்னழகை காட்டி மிரள வைத்த ராஷ்மிகா மந்தனா!!

ராஷ்மிகா மந்தனா..

கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால்,

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய படம் வசூலில் சக்கை போடு போட்டது. அந்த படத்தில் அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பேய் ஹிட்.

ப்பா என்னா ஷேப்பு… கவர்ச்சியில் இளசுகளை பதறவைத்த வரலட்சுமியின் ஹாட் வீடியோ!!

வரலட்சுமி சரத்குமார்..

வரலட்சுமி சரத்குமார் தமிழில் 2012-ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ” போடா போடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அறிமுக மான முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் நடிகை வரலட்சுமி சரத்குமார் .

தமிழ் அல்லாது மலையாளம் , கன்னடம் , தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழில் நல்ல கதை கொண்ட படங்களிலும் சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழில் ஒரு சில நடிகைகளே நல்ல கதை கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கின்றனர் .

அதில் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒருவர் . இதன் காரணமாகவே இவர் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார் .வரலட்சுமி சரத்குமார் நடித்த படங்களிலேயே ‘தாரை தப்பட்டை’ ,’சண்டக்கோழி 2 ‘ , ‘சர்கார் ‘,’விக்ரம் வேதா ‘ ஆகிய படங்கள் மக்களை பெரிதும் கவர்ந்த படங்களாகும்.

பாலாவின் “தாரை தப்பட்டை” படத்தில் இவருடைய நடிப்பை பார்த்தசினிமா ரசிகர்கள் இவருக்கு தேசியவிருது கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக பலரும் தெரிவித்தனர். சர்க்கார் படத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி போன இவர் தற்போது கடுமையான

உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடை இளைத்து ஒல்லியாக மாறியுள்ளார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சி , யோகா செய்யும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார் .

Naandhi Movie Actress Varalakshmi Interview Images

படுத்தபடி டாப் ஆங்கில் போஸ்.. இளசுகளை திணற வைத்த திவ்யதர்ஷினி!!

திவ்யதர்ஷினி..

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.விரைவில் இவரின் திருமணத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் DD ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். சமீபகாலமாக வீடியோக்களை அதிகமாக வெளியிட்டு வரும் திவ்யதர்ஷினி, தன்னுடைய உடலழகை புடவையில் உடலைகாட்டி எடுப்பாக காட்டி போட்டோக்கள் சிலதை வெளியிட்டார்.

முன்னழகை காட்டி இளசுகளை மூச்சுமுட்ட வைத்த ஷோபிதா ஹாட் போட்டோஸ்!!

ஷோபிதா..

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஷோபிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படத்தை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷோபிதா. அவர் இப்படத்தில் வானதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதைப்படி பொன்னியின் செல்வன் படத்தின் நாயகன் ஜெயம் ரவிக்கு ஜோடி இவர் தான். இப்படத்துக்கு பின்னர் நடிகை ஷோபிதாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. சமீபத்தில் இவர் காதல் சர்ச்சையிலும் சிக்கினார். அதன்படி நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும்,

பிரபல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவுடன் ஷோபிதா அடிக்கடி டேட்டிங் செய்து வருவதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இருவரும் இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ஷோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் அது அவரது திருமண புகைப்படங்கள் இல்லையாம். அது விளம்பரத்திற்காக அவர் பதிவிட்ட பதிவாம்.

இந்த புகைப்படங்களைப் பார்த்ததும் ஷோபிதாவிற்கு நிஜமாகவே திருமணம் ஆகிவிட்டது என்று எண்ணியதாக அவரது ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிட்டு வருகின்றனர். சிலரோ நாக சைதன்யாவை எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள் என கேட்டு அவரை கிண்டலடித்து வருந்தனர்.

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு மத்தியில் தன்னுடைய கவர்ச்சி புகைபடங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த ட்ரெஸ்ல பத்து வயசு குறைஞ்சிருச்சு.. பசங்க மனசை பாடாய் படுத்தும் கஸ்தூரி போட்டோஸ்!!

கஸ்தூரி..

30 வருடங்களாக Industry-ல் இருக்கும் கஸ்தூரியின் முதல் படம் ஆத்தா உன் கோயிலிலே. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார்.

தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார். உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார்.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலற விடும் கஸ்தூரி, இந்த முறை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பவாது வீடியோக்கள் பகிர்ந்து வரும் இவர் தற்போது தன்னுடைய இடுப்பழகை எடுப்பாக வளைத்து காட்டி பாவாடை தாவணியில் ரசிகர்களை சீண்டியுள்ளார்.

பார்வையாலே இளசுகளை மயக்கும் ஹாட் போஸ் கொடுத்து திணறடித்த பூர்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

பூர்ணா..

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும்,

எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை. இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது.

பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.

தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார்.மேலும், இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார்.

அந்த இடத்தில் டாட்டூ குத்திய யாஷிகா.. வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்!!

யாஷிகா..

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பின்னர், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்ற இவர், கவர்ச்சி உடையில் வலம் வர துவங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது . இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், முதுகில் டாட்டூ குத்தியதை காட்ட செம ஹாட் போஸ் கொடுத்து போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுளார்.

தொடையழகை பளிச்சென காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

பார்வதி நாயர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தார் . இவர், மாடலிங் துறையில் 2010 -ம் ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே முதலில் மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார் .

இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”. தமிழில் 2-14-ம் ஆண்டு ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழசினிமாவிற்கு அறிமுகமானார். பின் 2015-ல் “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தமிழில் ” வெல்ல ராஜா ” என்ற Web Series -ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் இவரது நடிப்பு சிறப்பாக இருக்கும் . ஆனாலும் தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் இவருக்கு சரியாக கிடைக்க வில்லை .

தெலுங்கு சினிமாவின் மெகா ஹிட் படமான “அர்ஜுன் ரெட்டி ” படத்தில் ஹீரோயின் வேடத்திற்கு முதலில் பார்வதி நாயருக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் படத்தில் பல இடங்களில் முத்த காட்சிகள் இருப்பதால் இவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி விட்டார் . அந்த படமோ மெகா ஹிட் அடிக்க பார்வதி நாயர் நல்ல வாய்ப்பை விட்டுவிட்டோமே என்று நொந்து போய் விட்டார்.

ப்பா… இது பொண்ணா இல்ல அழகு சிலையா… சூடான போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்த ஆத்மிகா!!

ஆத்மிகா..

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. முதல் படம் நல்ல வெற்றியை பெற்றிருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடிகை ஆத்மிகாவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை.

மீசையை முறுக்கு படத்திற்கு அடுத்ததாக ஆத்மிகா நடத்த தமிழ் திரைப்படம் “நரகாசுரன்” ஆனால் அந்த படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை .ஒரு சில படங்களிலேயே நடிக்கும் ஆத்மிகா சமீபத்தில் விஜய் ஆண்டனியுடன் ” கோடியில் ஒருவன் ” நடித்தார் அந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் ஆத்மிகாவோ படத்தில் ஆங்காங்கே வந்துபோவதால் ரசிகர்கள் மனதில் பதியாமல் போய்விட்டார் .தற்போது வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே என்ற திரை படத்தில் நடித்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா. தற்போது புடவையில் அங்க அழகை காட்டி போட்டோஷூட் செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ப்பா என்னா ஒடம்பு… கவர்ச்சியில் இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் ஐஸ்வர்யா லட்சுமி!!

ஐஸ்வர்யா லட்சுமி..

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி பற்றி அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். முன்னணி நடிகைகள் நடித்த கேரக்டர்களை விட இவர் நடித்த சமுத்திரகுமாரி என்ற கேரக்டர் மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அலைகடலில் இவர் அழகை காட்டி நடித்து வந்த விதம் மிக அழகான முறையில் படம் பிடிக்கப்பட்டு அனைவருக்கும் விருந்து ஆகிவிட்டது.

வந்தியத்தேவனை கப்பலில் வைத்து கூட்டிக் கொண்டு வரும்போது பேசும் விதம் கண்ஜாடை இவற்றில் தனது காதலை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்தார் ஐஸ்வர்யா லட்சுமி அத்தோடு வீரமாக சோழர் குலப் பெண் என்பதை உணர்த்தும் வகையில் ஆதிக்கு என்னோடு யானையில் வரும்போது இவர் வெளிப்படுத்திய மிடுக்கு அனைவரையும் ஒரு நிமிடம் திக் திக் என மாற்றி உள்ளது.

எப்படித்தான் மணிரத்தினம் இப்படி முத்து முத்தாக ஒவ்வொரு நடிகர்களையும் அந்த கேரக்டருக்கு தக்கபடி தேர்வு செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அவருக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம் என்றுதான் மனம் நினைக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமி ஜகமே தந்திரம் என்ற படத்தின் மூலம்தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இந்தப் படத்தில் இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

போது இவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த அனைவரும் பொண்ணியின் செல்வன் பூங்குழலி என்று மூக்கில் விரலை வைத்துக் கொள்கிறார்கள் அந்த அளவுக்கு கிளாமர் சொட்ட சொட்ட எந்த புகைப்படங்கள் உள்ளது. இந்த போட்டோவை பார்த்து வரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

இப்படியெல்லாம் கூட ஐஸ்வர்யா லட்சுமியால் புகைப்படங்களை வெளியிட முடியுமா என்று எண்ணுமளவுக்கு கிளாமரில் கலக்கியிருக்கிறார். புடவையில் காந்த கண்களால் ஆண்களை அனைவரையுமே அசர வைத்துவிட்டார்.எனவே நிச்சயமாக அடுத்த படத்திற்கான ஒப்பந்தம் இவரது வீடு தேடி வரும் என்பதை இந்த படத்தை பார்த்தாலே தெரிகிறது.