கவர்ச்சி உடையில் இளசுகளை தடுமாற வைக்கும் அம்ரிதா ஐயர் ஹாட் கிளிக்ஸ்!!

அம்ரிதா ஐயர்..

தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள். அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார்.

ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர்.இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர்.

மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். அதன் பிறகு ரெட் என்னும் தெலுகு படத்தில் நடித்தார். மேலும் தற்போது சன் டிவி தயாரித்த பாஸ் என்கிற பாஸ்கரன் பட இயக்குனர்

ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் நடிப்பில், “வணக்கம்டா மாப்பிள்ளை” படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அந்த படம் Sun Next OTT – யில் RELEASE ஆகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதன் பிறகு லிஃப்ட் படத்தில் கவினுடன் சுமாரான வெற்றியை பெற்றது.

சட்டைய ஒப்பான விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்த மாளவிகா சர்மா ஹாட் போட்டோஸ்!!

மாளவிகா சர்மா..

சட்டப்படிப்பை முடித்துள்ள மாளவிகா சர்மா, கடந்த 2018ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.

சுந்தர் சி இயக்கத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோரின் நடிப்பில் வெளியான காஃபி வித் காதல் படத்தில் தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவரை இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் (14 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர். தற்போது சட்டைய ஒப்பான விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

இந்த வயசுலயும் கவர்ச்சி உடையில் சூடேற்றும் சதா ஹாட் போட்டோஸ்!!

சதா..

நடிகை சதா Torch Light என்னும் படம் மூலமாக Re-entry தந்தார். ஆனால் படம் ஓடவில்லை. மேலும், கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தயார் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

அதற்காக, உடல் எடையை குறைத்து, அழகுகளை காட்டி Video ஒன்றை வெளியிட்டு வருகிறார். இந்த வயசிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் சதா உள்ளார் என, அவரை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.போயா போ… போ… என்று ஜெயம், படத்தில் ஜெயம் ரவியுடன் அறிமுகமான சதா 2005இல் பிரபலமானார்.

இவர் அந்நியன் படத்தில் சியான் விக்ராமோடு நடித்திருந்தார். ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.அந்த படத்தை தொடர்ந்து வர்ணஜாலம், எதிரி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேசம், எலி உட்பட பல படங்களில் நடித்தார்.

இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை. இப்போது வீடியோக்கள் வெளியிட்டு Comeback- ககாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

முன்னழகை எடுப்பா காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த அஞ்சலி நாயர் ஹாட் கிளிக்ஸ்!!

அஞ்சலி நாயர்..

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் அஞ்சலி நாயர். இவர் தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த நெடுநல்வாடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கிராமத்து பெண்ணாக இந்த படத்தில் நடித்து ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெற்றார். இதனை அடுத்து இவர் டாணாக்காரன், காலங்களில் அவள் வசந்தம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.

மேலும் பல பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்த டானாக்காரன் படம் சில நாட்களுக்கு முன்பு ஓ டி டி இல் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை பெற்றது. இந்த படத்தில் இவர் போலீஸ்காரியாக நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருகின்ற நிலையில் மிகவும் குஷியாக இருக்கிறார்.

இப்போது காலங்களில் வசந்தம் என்ற படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. மேலும் சில படங்களில் நடித்து வரக்கூடிய இவர் விஜயசேதுபதியுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து அனைவரும் மிகுந்த ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.

எடுப்பான மஞ்சள் நிற சுடிதாரில் இவர் தனது மேனி அழகை காட்டி இருக்கிறார். மணிரத்தினத்தின் பம்பாய் படத்தில் எப்படி ஒரு குளோசப் சாட்டில் ஹீரோயினி ஓடி வரும்போது அந்த இரண்டு மாங்காய்களும் ரசிகர்களை தெறிக்க விட்டதோ அதுபோலவே இவரும் எடுப்பான தனது முன்னழகு அப்படியே தெரியும்படி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து விட்டார்.

மேலும் இவர் மெலிதாக சிரித்திருக்கும் அந்த சிரிப்புக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது என்று தற்போது ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். இடை என்று ஒன்று இருக்கிறதா என்று தேடும் அளவுக்கு கச்சிதமாக இவர் இந்த உடையில் காட்சி அளிப்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

அதிலும் சேரில் சாய்ந்தபடி ஒரு கையில் மட்டும் சற்று உயர்த்தி தனது குறும்பு பார்வையால் இளசுகள் எல்லாம் புஸ்வானமாகி என்ன செய்வது என்று தெரியாமல் பற தவித்து வருகிறார்கள். இதை எடுத்து இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் வந்துள்ளதால் இவர் ஏக குஷியில் இருக்கிறார்.

ப்பா எத்ததண்டி… தொடையழகை தூக்கி காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா!!

ஹன்சிகா..

நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார்.

பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார். இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம் ரவி உடன் இணைந்து தன் கலகலப்பான குழந்தை நடிப்பை வெளிக்காட்டினார் .

தொடர்ந்து, ‘மாப்பிளை’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் . இவர் ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போன்று கும்முன்னு இருந்ததை கண்டு தமிழ் வட்டாரத்தில் இவரை “சின்ன குஷ்பு” என்று செல்ல பெயருடன்அழைத்தனர் .

ரசிகர்களின் ஆசைகேற்ப சுந்தர்.சி தன் இயக்கித்தில் விஷால் மற்றும் ஹன்ஷிகா நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ எனும் படத்தில் ஹன்சிகாவுடன் குஷ்புவையும் சேர்த்து ஒரு பாடலில் நடிக்க வைத்தார். தற்போது இவர் ‘மஹா’ எனும் த்ரில்லர் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் நடித்திருந்தார் இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றிருந்தது.

இவர் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகா மாற்றினார். அனால் இவரது ரசிகர்களுக்கு முன்பு இருந்த ஹன்ஷிகாவை தான் மிகவும் பிடித்தது. ஹன்ஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் தொடையழகை தூக்கி காட்டி போட்டோஷூட் செய்து ரசிகர்களை சூடேற்றியுளார்.

திமிரும் அழகை காட்டி இளசுகளை கட்டிப்போட்ட நக்ஷத்ரா லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

நக்ஷத்ரா நாகேஷ்..

வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும், இவர் சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும். குறும்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். நடிகை நக்ஷத்ரா சீரியல்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹே சினாமிகா, வஞ்சகன், வணிகன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை நக்ஷத்ரா கடந்த சில ஆண்டுகளாக ராகவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து தனது திருமண போட்டோக்கள் மற்றும் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், செம ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இறுக்கமான சட்டையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த பிரக்யா நாக்ரா!!

பிரக்யா நாக்ரா..

நடிகை பிரக்யா நாக்ரா ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஏற்பட்ட அதீத ஆர்வம் காரணமாக சினிமா துறைக்கு காலடி எடுத்து வைத்தார்.

ஆரம்பத்தில் லாக்டவுன் காதல் எனும் வெப் தொடரில் நடித்தார். இந்த வெப் தொடர் பிரபலமானதை தொடர்ந்து இவருக்கு தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி எனும் தொடரில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் முன்னழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்,

இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் இவரது புகைப்படங்களை பகிர்ந்து கமன்ட் செய்து வருகின்றனர்.

 

உள்ளாடை மட்டும் அணிந்து படு கவர்ச்சி போஸ் கொடுத்த மௌனி ராய்!!

மௌனி ராய்..

தமிழக இளைஞர்களையும் சீரியல் பாக்க வைத்த பெருமை நாகினி தொடருக்கே உண்டு. தமிழக தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் வெற்றிநடைப் போட்ட போதிலும், அத்தனை சீரியல்களிலிருந்து இருந்து தனி அடையாளத்துடன் வெற்றி பெற்ற சீரியல் வடமாநில நாகினி சீரியல்.

இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் தான் மௌனி ராய். இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் உருவானது. நாகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய். கேஜிஎப் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார்.

இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. சீரியலில் ஆக்டிவாக மௌனி ராய் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தாலும், இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அவரது சமூக வலைதள பக்கத்திலேயே ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மௌனி ராய்க்கு க்கு எந்தவிதமான கவர்ச்சி உடைகளும் கச்சிதமாக பொருந்தி விடும். எந்த உடையிலும் கவர்ச்சி பொங்க பொங்க ரசிகர்களிக்கு விருத்தளித்து வருபவர். இதனிடையே துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான சுராஜ் நம்பியார் என்பவருடன் திருமணம் முடிந்துள்ளது.

கல்யாணத்துக்கு அப்புறமும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, பிகினி உடையில் செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஐயோ இதுக்கு மேல இறக்காதீங்க… ஹனி ரோஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

ஹனிரோஸ்..

மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.

சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Traneparent sleeveless Saree அணிந்து செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார் அம்மணி.

ஹனி ரோஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்துள்ளார் . பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் ஆக நடித்துள்ளார்.

அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக கிளாமர் உடையில் வலம்வந்துகொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் மலையாள படமொன்றில் படு கிளாமரான காட்சியில் நடித்திருந்தார் நடிகை ஹனிரோஸ்.

தற்போது சேலை கட்டி முன்னழகு பின்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் ஹனி ரோஸ்சின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

என்னா ஒடம்புடா சாமீ… சைடு போஸில் தெறிக்க விடும் திஷா பட்டாணி ஹாட் போட்டோஸ்!!

திஷா பட்டாணி..

லோஃபர் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் தான் நடிகை திஷா பட்டானி. இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் “M.S. Dhoni: The Untold Story” என்ற படத்தில் நடித்தன் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்டார்.

இப்படத்தில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், முன்னாள் காதலியாக திஷா நடித்திருந்தார். இப்பட வெற்றியைத் தொடர்ந்து, ஜாக்கிசானுடன் குங் ஃபூ யோகா படத்தில் நடித்தார். உள்ளூர் ரசிகர்கள் முதல் உலக சினிமா ரசிகர்கள் வரை கவர்ந்தார்.

இவர் என்றைக்கும் ரசிகர்களுக்கு கவர்ச்சிக்கு குறை வைக்காத இவர், முன்னழகு, பின்னழகு என மொத்தத்தையும் அக்கக்காக காட்டி சகட்டுமேனிக்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.

தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கிளாமர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாடி நரம்பு எல்லாம் முறுக்கேறும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.