இறுக்கமான டீஷிர்டில் முட்டிகிட்டு நிக்கும் முன்னழக காட்டிய ரித்திகா சிங்கின் ஹாட் கிளிக்ஸ்!!

ரித்திகா சிங்..

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங்.

தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி, சிம்புவுடன் ஒரு படம் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது.

அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்று,மக்கள் மத்தியில் Complaint இருந்தாலும் இப்போ, முன்னாடிய விட, Weight ஏற்றி சும்மா கும்முனு இருக்கும் ரித்திகா சிங்… அந்த வகையில் தற்போது,

தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. “அக்கா, ரொம்ப சூடா இருக்காங்க, கிட்ட போனா சாம்பல் தான்..” என்று இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கவர்ச்சியில் இளசுகளை கொக்கி போட்டு தூக்கிய மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

மாளவிகா மோகனன்..

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார்.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.அந்தப்படம் விரைவில் ஓடிடியில் வெளி வர இருக்கிறது. அது மட்டுமின்றி ஹிந்தியில் ஒரு படம் வைத்து இருக்கிறார்.

இந்த நிலையில், மாலத்தீவில் இருந்த படு கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூட்டைக் கிளப்பி வந்தார். இந்த நிலையில் முன்னழகு எடுப்பாக தெரியும்படியான உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ‘ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

பால்வடியும் பளிங்கு ஒடம்பை காட்டி இளசுகளை கிக் ஏற்றும் பிரியங்கா மோகன்!!

பிரியங்கா மோகன்..

டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது.

தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். தற்போது டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

பெரிய நடிகையாக வலம் வரும் இவர் முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அப்படி நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

வர வர கவர்ச்சி கூடிகிட்டே போகுதே… இளசுகளை சூடாக்கிய மேகா ஆகாஷ் ஹாட் போட்டோஸ்!!

மேகா ஆகாஷ்..

சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார்.

தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார்.எதிர்பார்த்தது போலவே, நடிகை மேகா ஆகஷிற்கும் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ரசிகர் வட்டம் உருவானது. ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு பின் இவர் நடித்த ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகி விட்டது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களின் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த இவர், சிம்புவுடன் நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் படு தோல்வியை தவழுவியது. இதை தொடர்ந்து வெளியான பூமராங் படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

அடுத்ததாக மேகா ஆகாஷ் நம்பி இருந்த, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மண்ணை கவ்வியது. தொடர்ந்து, இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் இயக்குனர் பின்வாங்க துவங்கி விட்டார்களாம். இதனால் முன்னணி நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு குறி வைத்த மேகா ஆகாஷ்

பொருத்து பொருத்து பார்த்து, போதும்டா சாமி என தற்போது அறிமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

ஒடம்பு புள்ளா டாட்டூ… வலிமை பட நடிகை வி.ஜே .பானியின் ஹாட் போட்டோஸ்!!

வி.ஜே.பானி..

அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் வில்லனுக்கு ஜோடியாக நடித்த நடிகை வி.ஜே .பானி என்று அழைக்கப்படும் பானி ஜே , இவர் ஒரு ஃபிட்னஸ் மாடல், நடிகை மற்றும் முன்னாள் எம்டிவி இந்தியாவின் தொகுப்பாளர் ஆவார்.எம்டிவியின் ரியாலிட்டி ஷோவான ‘ரோடீஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

ஹிந்தி , பஞ்சாபி மற்றும் தெலுங்கு மொழி படங்கள் மற்றும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் வி.ஜே .பானி நடித்துள்ளார். V J Bani 2019 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் வெப் தொடரான ​​”ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்” இல் தனது நடிப்பின் மூலம் சினிமா ரசிகர்கள் மூலம் பிரபலம் ஆனார் ,  அந்த தொடரில் சயானி குப்தா , மான்வி கக்ரூ ,மற்றும் கீர்த்தி குல்ஹாரி ஆகியோருடன்

விஜே பானியும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தார். வி.ஜே.பானி ஃபிட்னஸ் மாடல் மற்றும் ஃபிட்னஸ் ஆர்வலர் என்பதால் தனது உடலமைப்பிற்கு பெயர் பெற்றிருந்தார். உடலை மிகவும் கட்டுமஸ்தாக கொண்டிருப்பவர் நடிகை வி.ஜே.பானி எப்பொழுதும் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் நடிகை வி.ஜே.பானி சமூக வலைத்தளங்களில் ஃபிட்னஸ் பற்றிய விடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகை வி.ஜே.பானியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவது உடற்பயிற்சி செய்யும் விடியோக்கள் , ஃபிட்னஸ் பற்றிய செய்யும் விடியோக்கள் என ஃபிட்னஸ் பற்றியே தான் உள்ளது . ஒரே படத்தில் மூலம் வெகுவான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு சில நடிகைகளில் வி.ஜே.பானியும் ஒருவர் என்றே கூறலாம்.

தமிழ் சினிமாவில் வலிமை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நடிகை வி.ஜே.பானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ” வலிமை பட வில்லன விட உங்க பாடி ஷேப் செமையா இருக்கு ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

சோபா மேல உக்காந்து தொடையை காட்டி கவர்ச்சி ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு ஹாட் வீடியோ!!

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஆரஞ்சு நிற புடவை அணிந்து கட்டுடலை காட்டி மயக்கி ரசிகர்களை தன் பக்கம் வெகுவாக கவர்ந்து வந்த இவர், தற்போது கட்டழகு அம்சத்தையும் காட்டி ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.”ஆரஞ்சு தோட்டம்..” என்று கண்டபடி வர்ணிக்கிறார்கள்.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு தற்போது சோபா மேல உக்காந்து தொடையழகை காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

  

முன்னழக எடுப்பா காட்டி ஆஷ்னா சாவேரி வெளியிட்ட ஹாட் வீடியோ!!

ஆஷ்னா..

Comedy நடிகர், ஹீரோ சந்தானம் படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஷ்னா சாவேரி. இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் 2014ல் வெளியானது. இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை. ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள் இந்த படத்துக்கு வரவேற்பு தரவில்லையே என்று வருத்தபட்டு இருக்கிறார்கள்.

அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார்.

2018ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஷ்னா சாவேரி. இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

தொடர்ந்து கவர்ச்சி ரூட்டில் பயணிக்க தொடங்கிய இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார்.

அந்த வகையில் உடலோடு ஒட்டிய உடையில் பாடலுக்கு உடற்பயிற்சி செய்து இடுப்பை ஆட்டியுள்ள அம்மணியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

   

View this post on Instagram

A POST SHARED BY ASHNA ZAVERI (@IASHNAZAVERI)

ஒரு ஒரு போட்டோவையும் பாத்துகிட்டே இருக்கலாம் போல… அனுபமா பரமேஸ்வரன் ஹாட் போட்டோஸ்!!

அனுபமா…

அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது .

நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான படம் “கொடி” அதில் தனுஷுக்கு ஜோடி ஆகா நடித்திருந்தார். அதை தொடர்ந்து தெலுகு , மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் ஏதும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் .

அனுபமா இதுவரை நடித்த படங்களில் எதிலும் கவர்ச்சி காட்டியதியில்லை.அனால் சமூகவலைத்தளங்களில் தற்போது மற்ற நடிகைகளை போல கவர்ச்சி காட்டிவரும் அனுபமாவிற்கு தெலுங்கு , மலையாளம் சினிமா வட்டாரங்களில் படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து சேலையில் கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை சீண்டி வருகிகிறார் .

 

கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டிய தமன்னாவின் ஹாட் போட்டோஸ் புகைப்படங்கள்!!

தமன்னா..

தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள். இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை,

படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது.

அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக தமன்னா நடிக்க போவதாக செய்திகள் உலா வருகிறது.

இப்போது என்னவென்றால் முன்னழகு, தெரிய ஜாலியாக Dress மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, பசங்க எல்லாம் இன்ஸ்டாகிராமில் சூடேற்றி உள்ளார்.
“தராசுல வெச்சு தமன்னாவ கொஞ்சனும்..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஈரமான ஷார்ட்ஸ்ல கடலில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா ஹாட் போட்டோஸ்!!

ஐஸ்வர்யா தத்தா..

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதுலாம் எப்போ வந்த படம் என்று கேட்காதீர்கள் ஏன்னா இது எங்களுக்கே தெரியாது. என்னதான், பல படங்களில் நடித்திருந்தாலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார். வச்சி செய்யப் போறேன் என அந்த நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டினார்.

அந்த சீசனில் இரண்டாவது பரிசை வென்றார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் தனது அழகை மெயின்டெய்ன் செய்து தனது மார்க்கெட்டை சரியாமல் பார்த்துக்கொள்ள மெனக்கெட்டு வருகிறார்.

இதனால் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, சைடு வாக்கில் கவர்ச்சி புகைப்படங்களை கசிய விட்டு வருகிறார். அதிலும் கட்டழகை காட்டி அதிக புகைப்படங்களை வெளியிடுகிறார்.