ஸ்லீவ்லெஸ் ஆடையில் பொங்கல் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் புகைப்படங்கள்!!

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் நிலையில் விமான நிலையத்தில் வந்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது மட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷின் பேக்கை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கின்றனர்.தற்போது அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது.

தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்தார், இந்த படத்துக்காக கூட இவர் மீண்டும் தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்க படுகிறது. பின் தெலுங்கில் இவர் மகேஷ் பாபுவுடன் நடித்த சர்காரு வாரி பட்டா என்னும் படம் Release ஆகி பட்டையை கிளப்பி விட்டது.

ஐயோ பாதி அப்டியே தெரியுதே.. சேலையில் இளசுகளை மயக்கிய ஷிவானி நாராயணன்!!

ஷிவானி..

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது.

நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். இப்போது வடிவேலுவுடன் நாய் சேகர் படப்பிடிப்புக்காக ஓடி கொண்டிருக்கிறார். மேலும் விக்ரம் படம் நல்ல விமர்சனம் பெறும் வகையில் போது இவர் நடித்து வெளியான வீட்ல விசேஷம் படத்தில்

இவரின் பாடல் வீடியோ ஹிட் அடிக்க, அம்மணியை கையில் பிடிக்க முடியவில்லை. இப்போது வீட்டில்தான் இருக்கிறோம், கொஞ்சம் ஃப்ரீயா இருக்கலாம்னு Sleeveless பனியனுக்கு நடுவில் Handbag தொங்க விட்டபடி Hot Photos சிலதை வெளியிட்டு உள்ளார். . “அந்த HANDBAG படுறபாடு இருக்கே..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

குட்டி ஷார்ட்ஸ்ல தொடையழகை காட்டி ஆட்டம் போட்ட கேப்ரியல்லா ஹாட் வீடியோ!!

கேப்ரியல்லா..

கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அந்த நடன நிகழ்ச்சியில் தனது சிறப்பான நடனத்தால் இறுதிச்சுற்றில் வெற்றிபெற்று டைட்டில் வின்னர் ஆனார்.

அடுத்தடுத்து சின்ன திரையில் வாய்ப்புகள் வர . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். கேப்ரியல்லாவின் சிறப்பான நடிப்பும் , அசத்தலான நடனமும் அவருக்கு சினிமா வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார்.

அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார்.சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர் அதில் கேப்ரியலாவும் ஒருவர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும்.பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.

3 படத்திலேயே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவற்சிகளந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார். தற்போது குட்டி ஷார்ட்ஸ்ல தொடையழகை காட்டி ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Gabriella (@gabriellacharlton_)

ப்பா எந்த டிரஸ் போட்டாலும் நீங்க அழகு தான்… மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

மாளவிகா மோகனன்..

ஹீரோயின்களில் தற்போது ரசிகர்களின் மனதில் டாப்பில் இருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார்.

அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார். மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன.

அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன்,

தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

     

என்ன இவ்வளவு பெருசா இருக்கு… மூச்சு முட்ட வைக்கும் அழகில் நிவேதா பெத்துராஜ் ஹாட் வீடியோ!!

நிவேதா பெத்துராஜ்..

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர், பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அம்மணி “உதிரா.. உதிரா..” என்ற பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் வெளுத்து வாங்கியுள்ளார்.

       

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

சமந்தாவை போலவே கொடிய நோயால் பாதிக்கப்பட்ட தமிழ் பட நடிகை.. போட்டோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்!!

மம்தா மோகன்தாஸ்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் சகுந்தலம். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பிறகு, மயோசிட்டிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும், இதற்காக மேற்சிகிச்சை எடுத்துக்கொள்ள அமெரிக்கா சென்று வந்தார். கடும் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் சமந்தா மனம் தளராது, திரைப்பட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சமந்தாவை போலவே மற்றொரு நடிகை கொடிய நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் என்ற திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மம்தா மோகன்தாஸ். இதனை தொடர்ந்து, ’குரு என் ஆளு’ ’தடையறத் தாக்க’ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி என்ற திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் ’கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மம்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மம்தா மோகன்தாஸ் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு உடல்நிலை தேறி வந்தார்.இந்நிலையில், தற்போது திடீரென விட்டிலிகோ (Vitiligo) என்ற நோய் தன்னை தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நோய் தோலின் நிறத்தை இழக்க செய்யும் வகையை கொண்டது என்றும், எனவே தான் கொஞ்சம் கொஞ்சமாக நிறத்தை இழந்து வருவதாக அவர் குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆடையை விலக்கி காட்டி மூச்சுமுட்ட வைத்த பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

பார்வதி நாயர்..

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து,

மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

சிவப்பு நிற மாடர்ன் உடையில் தொடையழகை காட்டி சிக்கென போஸ் கொடுத்து நடிகை பார்வதி நாயர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கவர்ச்சி உடையில் சகலத்தையும் அப்பட்டமாக காட்டிய வேதிகா ஹாட் போட்டோஸ்!!

வேதிகா..

வேதிகா, ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் சேர்ந்து நடித்த மதராசி எனும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் முனி, காளை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

இதையடுத்து பரதேசி எனும் படத்தில் அதர்வா உடன் ஜோடி சேர்ந்து தனது மாறுபட்ட நடிப்பினால் ரசிகர்களிடையே மிகுந்த பாராடைப்பெற்றார்.எனினும் தமிழில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பிறகு காஞ்சனா எனும் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து பேய் உடன் தனது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் களம் இறங்கினார்.

இவர் தமிழில் மட்டும்மல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது இவர் பாலிவுட்டிலும் களம் இறங்கியுள்ளார். இவர், கவர்ச்சிகரமான உடை அணிந்து சமூக வலைதளங்களில் பதிவிடுவார்.

ப்பா செம நாட்டுக்கட்ட… புடவையில் முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களை கிறங்கடித்த லாவண்யா!!

லாவண்யா மாணிக்கம்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரியில் நாயகனின் தங்கையாக ராகினி என்ற கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்தவர் லாவண்யா மாணிக்கம்.

இதற்கு முதல் அம்மன், நாயகி போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் சின்னத்திரையை விட இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக ஊடக பக்கங்களின் மூலம் தான் அவர் மிகவும் பிரபலமனார்.

இளசுகளை சுண்டி இழுக்கும் கட்டழகு கன்னியாக வலம் வருபவர் லாவண்யா மாணிக்கம். அடிக்கடி வகை வகையான கவர்ச்சி போட்டோஷூட்களை நடாத்தி வருகிறார். இவரது புகைப்படங்களுக்கு என்றே ஓர் ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்நிலையில் பச்சை நிற சேலை அணிந்து இடுப்பு மடிப்பு தெரிய முன்னழகை எடுப்பா காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜாக்கெட்டு கழண்டு விழுந்துரும் போல… கொழுக் மொழுக் உடம்பை அப்பட்டமாக காட்டி ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மேனன்!!

மாளவிகா மேனன்..

கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை மாளவிகா மேனன் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து இவன் வேறமாதிரி, விழா, வெத்துவேட்டு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துவந்த மாளவிகா மேனன் தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே சென்றாலும், சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.

அந்த வகையில் சேலை அணிந்து ஜாக்கெட்டை கழட்டிவிட்டு செம கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார். இப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.