நீ ஹீரோயின் மெட்டீரியலே இல்ல… பிக்பாஸ் பிரபலத்தை கொச்சைபடுத்தி குவிந்த மோசமான கமெண்ட் : கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!!

லாஸ்லியா..

லாஸ்லியா மரியனேசன் இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தார் . அதன் பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான,

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவரின் அழகான இலங்கை தமிழால் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் நடிகர் கவின் இருவரின் இடையே காதல் மலர்ந்தது.

லாஸ்லியாவின் தந்தை காதலை எதிர்த்ததால் இருவரும் காதலை கைவிட்டனர். பிக் பாஸ்சிலிருந்து வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் துடங்கிய லொஸ்லியா கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார் .

சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம் சுமாரான விமர்சனத்தையே பெற்றிருந்தது. அதுதடுத்து படங்களில் பிஸி ஆகா நடித்துக்கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாக்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் லாஸ்லியா மரியனேசன், சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து slim ஆக உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் .

அதுமட்டும் இல்லாமல், பிக் பாஸில் இருந்த லாஸ்லியாவிற்கும் தற்போது இருக்கும் லாஸ்லியாவிற்கும் ஏகப்பட்ட வித்யாசம். சமீபத்தில் நடிகை லாஸ்லியாவின் காஸ்டியூம்ஸ் எல்லாம் வேற லெவலில் இருந்து வருகிறது.இவர் சமீபத்தில் படு கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை பார்த்த ரசிகர்கள் பலர் உன் பப்லி லுக் தான் அழகு,

நீ ஹீரோயின் மெட்டீரியலே இல்ல, நீ தல கீழ நின்னு தண்ணி குடிச்சாலும் வேலைக்கு ஆகாது என்று மிகவும் மோசமான கமன்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும், வாய்ப்பிற்காக இப்படி இறங்கிவிடீர்களா என்றும் சிலர் கமண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே, பலர் லாஸ்லியாவிற்கு ஆதரவாகவும் கமண்ட் செய்து வருகின்றனர்.

மேலாடையை திறந்து காட்டி ரசிங்கர்களை சூடேற்றிய ரகுல் பிரீத் சிங் ஹாட் போட்டோஸ்!!

ரகுல் பிரீத் சிங்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம்.

அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.  அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின்,

ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.

அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். இப்போது அயலான் மற்றும் இந்தியன்2 என்ற இரண்டு பிரமாண்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.இவர் தற்போது தன்னுடைய முன்புறம் தெரிய மாடர்ன் டிரஸ் அணிந்து ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்ககை சூடேற்றியுள்ளளார்.

டைட்டான டிரஸ்ல கட்டழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை சூடேற்றிய நிவிஷா!!

நிவிஷா..

தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார்.

இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம் .இவருக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

ஆனால் தற்போது வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம். ஒருவேளை சினிமாவில் வாய்ப்புகள் ஏதேனும் வந்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர் . அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை .

சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய Glamour புகைப்படங்களை, இன்ஸ்டா ரீல் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கும் நிவிஷா. தற்போது தனது கட்டழகை மாடர்ன் உடையில் எடுப்பாக காட்டிக்கொண்டு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

இறுக்கமான டீ-ஷர்ட்டில் முன்னழகை அப்பட்டமா காட்டி மூச்சு முட்ட வைத்த ஷில்பா மஞ்சுநாத் ஹாட் வீடியோ!!

ஷில்பா மஞ்சுநாத்..

2016-இல், தமிழில் காளி, 2018-இல் இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர்,

நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot Photos சொல்கிறது. தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது போல இவரும், முன்னழகை காட்டி முழு கவர்ச்சியை வாரி இறைத்து உள்ளார்.

இறுக்கமான குட்ட கவுனில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த பிரக்யா நாக்ரா!!

பிரக்யா நாக்ரா..

நடிகை பிரக்யா நாக்ரா ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஏற்பட்ட அதீத ஆர்வம் காரணமாக சினிமா துறைக்கு காலடி எடுத்து வைத்தார்.

ஆரம்பத்தில் லாக்டவுன் காதல் எனும் வெப் தொடரில் நடித்தார். இந்த வெப் தொடர் பிரபலமானதை தொடர்ந்து இவருக்கு தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி எனும் தொடரில் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் பச்சை நிற கவர்ச்சி ஆடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் இவரது புகைப்படங்களை பகிர்ந்து கமன்ட் செய்து வருகின்றனர்.

பாக்க பாக்க ஏதோ பண்ணுதே.. ஓப்பனா காட்டி இளசுகளை சூடாக்கிய சயானி பிரதன்!!

சயானி பிரதன்…

சயானி பிரதன் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். இவர் நடிகை மற்றும் மாடலாக கலக்கி வருபவர். பள்ளியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால் நடனத்தை முறைப்படி கற்றுக்கொண்டார்.

சமூக ஊடகங்களாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என இவர் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் இவர் லட்சக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார்.

இந்நிலையில் தாவணி பாவடையில் ஆடையை விலக்கி இடுப்பை காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் இவரது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

பாத்தாலே கிறுகிறுன்னு வருதே… பார்வையால ரசிகர்களை மயக்கிய ஊர்வசி ராவ்டேலா!!

ஊர்வசி ராவ்டேலா..

ஊர்வசி ராவ்டேலா பார்ப்பதற்கு, மொழுமொழு வென, தேகம் வழு வழுவென இருப்பதால், bollywood – இல் பல ஹீரோக்கள் இவர் மீது ஒரு கண். ஊர்வசி ராவ்டேலா ஒரு பிரபல மாடல் அழகி. இவர் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலாவிடம் போனி கபூர் பேசியதாக ஊர்வசி பேட்டி கூறியுள்ளார்.

தமிழில் வெளியான ‘திருட்டுப் பயலே 2’வின் இந்தி ரீமேக்கில், வினித் குமார் மற்றும் அக்ஷய் ஓப்ராய் ஊர்வசி ராவ்டேலா உடன் நடிக்கிறார். அதன் பின் தமிழில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், செம்ம டைட்டாக உடை அணிந்து, அதை அணிந்ததே தெரியாத அளவுக்கு போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், “செம பொண்ணு..” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

ஐயோ மைண்டு வேற எங்கயோ போகுதே… கோட்-ஐ கழட்டி முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்த ஈஷா ரெப்பா!!

ஈஷா ரெப்பா..

பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம்.

Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க.

ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா மேனன் கூட நடிச்ச ஈஷா ரெப்பா, இப்போ இன்ஸ்டாகிராம்ல முரட்டுத்தனமான போஸ்லாம் போட்டு அசரடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த பொண்ணா இதுனு பசங்கலாம் திக்குமுக்கு ஆடுற அளவு போட்டோஷூட் எடுத்து பொளந்து கட்றாங்க. 30 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல. ஆனா ஆடை மட்டும் குறைஞ்சிக்கிட்டே போகுது. தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

இறுக்கமான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிறங்கடித்த மாளவிகா!!

மாளவிகா..

நடிகை மாளவிகா “உன்னை தேடி” படத்தில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதன் பிறகு நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

தமிழில் பெரிய நடிகர்களுடன் சில படங்கள் இருந்தாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் அமையவில்லை , எனவே சிறிய கதாபாத்திரங்கள் கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் , திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா. மாளவிகா நடித்த படங்களில் மூலம் அவரை தெரிந்தவர்களை விட ‘ கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ‘ மற்றும் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ‘ என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம்,

அவரை தெரிந்தவர்கள் தான் அதிகம் அந்த அளவிற்கு அந்த பாடல்களும் இவர் ஆடிய நடனமும் தான் காரணம் . திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா அவ்வப்போது தன்னுடைய கிளைமோர் புகைப்படங்களை வெளியிடும் நடிகை மாளவிகா தற்போது சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுளார்.

நந்திதாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்களை பார்த்து அலறும் ரசிகர்கள்!!

நந்திதா ஸ்வேதா..

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை செலுத்தி வருகின்றது.

மேலும் வெப்சீரிஸ் கமிட் ஆகியுள்ள நந்திதா ஸ்வேதா முதன் முறையாக நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.