டைட்டான ட்ரஸ்ல முன்னழகை எடுப்பாக காட்டி இளசுகளை திணறடிக்கும் ரித்திகா சிங்!!

ரித்திகா சிங்..

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங்.

தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி, சிம்புவுடன் ஒரு படம் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது.

அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்று மக்கள் மத்தியில் Complaint இருந்தாலும் இப்போ, முன்னாடிய விட, Weight ஏற்றி சும்மா கும்முனு இருக்கும் ரித்திகா சிங்… தற்போது அதை குறைக்க Workout செய்து வருகிறார்.

சிக்கென ஆன உடம்பை காட்டி புடவை உடுத்தி தனி அறையில் காட்டியபடி வைரலாகி வருகிறது. தற்போது இறுக்கமான ட்ரஸ்ல முன்னழகை எடுப்பாக காட்டி இளசுகளை திணறடித்துள்ளார் அம்மணி.

   

ப்பா முடியல… முன்னழகு தூக்கலா தெரிய அனசுயாவின் லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்!!

அனசுயா பரத்வாஜ்..

தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வர முயன்று கொண்டிருப்பவர் அனசுயா பரத்வாஜ். டிவியில் தொகுப்பாளராக இருந்த அனசுயா 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்து சிறந்த உறுதுணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா,

வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா, சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அனசுயா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதை மறுத்துள்ள அவர், அப்படி எந்த ஒரு பயோபிக் படத்திலும் சில்க் ஸ்மிதாவாக நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

படங்களில் அடக்கி வாசித்தாலும் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் கண்ணா பின்னமாக கவர்ச்சி காட்டுகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அழகாக “Phone தீ பிடிக்கும், வெடி வெடிக்கும், அனாசுயா சூடு பட்டா படை நடுங்கும்” என்று வர்ணித்து வருகின்றனர்.

ப்பா இவ மொரட்டு கட்ட..கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிரியங்கா நல்காரி!!

பிரியங்கா நல்காரி..

சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வளம் வரும் ரோஜா சீரியல் ஹீரோயின் தான் பிரியங்கா, சன் டீவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஓன்று ரோஜா.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. காதல், கலாட்டா, நகைச்சுவை என கமர்ஷியல் படத்திற்கு என்ன என்ன வேண்டுமோ அதையெல்லாம் இந்த சீரியல் தந்து, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளது இந்த தொடர்.

இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார். அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

அதன்பிறகு ஒருசில சினிமா படங்கள் என சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சீரியல் நடிகையாக வலம் வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, தமிழ் சினிமா நடிகைகளுக்கு சவால் விடுவது போன்ற புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார் .

ஆடையை விலக்கி இடையழகை காட்டி வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்த ஷ்ரத்தா தாஸ்!!

ஷ்ரத்தா தாஸ்…

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் நடிகை ஷ்ரத்தா தாஸ். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு,

தனது ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது, ஆடையை விலக்கி விட்டு இடையழகை காட்டி வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

சொக்க வைக்கும் அழகில் காஜல் அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட்ஹாட் போட்டோஸ்!!

காஜல் அகர்வால்..

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார்.

அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார்.

தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் இவரின் ஹே சினாமிகா படம் வெளியாகி சரியா போகவில்லை. சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார்.

இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு மகன் பிறந்துள்ளதாக அவரும், அவரின் கணவரும் அறிவித்துவிட்டார்கள்.காஜல் அகர்வால், திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் சமயத்தில், தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரணுடன் இணைந்து கடைசியாக ஆச்சாரியா படத்தில் நடித்து முடித்தார்.

 

குட்டியான டாப்ஸ் அணிந்து இளசுகளை இம்சை பண்ணும் தன்யா ரவிச்சந்திரன்!!

தன்யா ரவிச்சந்திரன்..

கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த தன்யா, சமீபத்தில் இப்போது கிளியோபட்ரா போல் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை டென்ஷன் ஆக்கி வருகிறார்.

அது கண்ணபின்னா என்று வைரல் ஆகியுள்ளது.கருப்பன் படத்தில் நடித்த நடிகை தன்யா, தமிழில், பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை தன்யா.

இவர் மறைந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் கூட. இவர் அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார்.

இவர் நடித்த மூன்று படங்களிலும் குடும்பப் பெண்ணாகத்தான் நடித்து வந்தார். இவர் தனது உடல் எடையை குறைத்து மாடர்ன் உடையில் லைட் ஆக சிரித்து போஸ் கொடுத்து இளைஞர்களை பித்து பிடிக்க வைக்கிறார்.

திரிஷாவுக்கு வயசு ஆகிடுச்சுனு யார் சொன்னது… இணையத்தில் வைரலாகும் திரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

திரிஷா..

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா

அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

இது ஒருபுறமிருக்க திரிஷா அவர்கள், தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்து அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.”திரிஷாவுக்கு வயசு ஆகிடுச்சுனு எவன்டா சொன்னது..?”என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

 

ஜூம் பண்ணாமேலே எல்லாம் தெரியுது… சேலையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!!

ஸ்ருதி ஹாசன்..

தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.

இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து ‘லாபம்’ படம் சரியாக போகவில்லை. ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்கள் அப்லோட் செய்தாலும்,

தற்போது ஸ்ருதிஹாசன் அவரது Hot தொப்புளை காட்டி வெளியிட்ட Photos செம்ம வைரல். இந்நிலையில் செருப்பு நிற சேலையில் முன்னழகை காட்டி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. அது செண்ட் பாட்டிலா..? என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

இறுக்கமா டீ ஷர்ட்ல முட்டிகிட்டு நிக்கும் முன்னழகை எடுப்பாக காட்டி சூட்டை கிளப்பும் ரேஷ்மா!!

ரேஷ்மா..

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும். விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே . மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது

ப்பா தங்க நிறத்தில் தகதகவென ஜொலிக்கும் மீரா ஜாஸ்மின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

மீரா ஜாஸ்மின்..

நடிகை மீரா ஜாஸ்மின் ரன் படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் தமிழில் அறிமுகமானார். அதைதொடர்ந்து புதிய கீதை, ஆயுத எழுத்து, சண்டக்கோழி ஆகிய படங்களில் நடித்தார்.

சண்டக்கோழி படத்தில் மீரா ஜாஸ்மின் மிகவும் எதார்த்தமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்தார். 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இதனிடையே உடல் பருமான உடலை குறைத்து செம்ம ஸிலிம்மாக மாறி ரீ என்டரி கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

தொடர்ந்து தனது புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் கவர்ச்சி காட்டும் விதத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.