பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சோனாக்ஷி சின்ஹா தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து அறிமுகமாகினார்.
அப்படத்தினை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த சோனாக்ஷி சின்ஹா, 7 ஆண்டுகளாக நடிகர் ஜாகீர் இக்பால் என்பவரை காதலித்து வந்துள்ளார். 2022ல் டபுள் எக்ஸ் எல் படத்தில் நடித்த போது காதலித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் 2020ல் இருந்தே இருவரும் டேட்டிங் செய்வது வருகிறார்கள் என்று அவர்கள் ஜோடியாக சென்ற புகைப்படங்கள் வீடியோக்கள் மூலம் தெரியவந்தது. கடந்த வாரம் ஜாகீர் இக்பாலை நடிகை சோனாக்ஷி கடந்த 2023 ஜூன் 23 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
சோனாக்ஷி சின்ஹா தன் கணவருடன் நியூ இயர் கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். தற்போது பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தில் எடுத்த புகைப்படத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு வெளியான போக்கிரி(கன்னடம் ) திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் ப்ரணிதா. அதன் பின்னர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலம் ஆனார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆக முடியவில்லை.
தமிழில் கார்த்தியோடு சகுனி மற்றும் சூர்யாவோடு மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து தொழிலதிபர் சுபாஷ் என்பவரை திருமனம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
அவர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறக்க குழந்தையின் புகைப்படங்களை அவர் இணையத்தில் பதிவேற்ற, அது வைரல் ஆகி வருகிறது. இப்போது மீண்டும் நடிக்க ஆசைப்படும் பிரணிதா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர்,
சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகி வருகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது இந்நிலையில் இப்போது அவர் பாத்டப்பில் குளிக்கும்போது ஆடைகள் இல்லாமல் உடல் முழுவதையும் சோப்பு நுரை மறைத்திருக்கும் போட்டோஷூட்டை வெளியிட்டு இளசுகளின் சூட்டைக் கிளப்பியுள்ளார்.
ஜான்வி கபூர் 1997 ஆம் ஆண்டு நடிகை ஶ்ரீ தேவி மற்றும் பிரபல தயாரிப்பாளார் போனி கபூருக்கு மகளாக பிறந்தார். இவர் இப்போது பாலிவுட் திரையுலகின் முக்கிய கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார்.
இந்தியா முழுவதும் கலக்கிய நடிகையான ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின்னர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட் படத்தின் ரீமேக்.இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஜீ சினி விருதினை வென்றார் ஜான்வி கபூர்.
விரைவில் ஜான்வி கபூர், தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார். ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் கொரட்டாலா சிவா நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
தென்னிந்தியாவில் ஜான்வி கபூருக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத்தந்தது, இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள்தான். அந்த அளவுக்கு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்த அவர் இப்போது வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர, அவை வைரல் ஆகி வருகின்றன.
பாலிவுட் படங்களில் மட்டுமே இதுவரை நடித்திருந்தாலும், இந்தியா முழுவதும் இவர் பிரபலமாக இருப்பதற்குக் காரணம் இன்ஸ்டாகிராமில் இவர் தொடர்ந்து பகிர்ந்து வரும் கிளாமர் புகைப்படங்கள்தான். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண டைட்டான டிஷர்ட் அணிந்து வந்தார். அது சம்மந்தமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிய அவை வைரலாகி வருகின்றன.
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங்.
முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.
துணிச்சலான மற்றும் கவர் ச்சிகரமான வேடங்களில் நடிக்கும் அவர் சமீபத்தில் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியராக ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக கவனத்தைப் பெற்றது. நடிகைகளுக்கு திறமையைவிட அவர்கள் உடல்வடிவை பேணுவதுதான் மிகவும் முக்கியமான தகுதியாக இப்போது ஆகியுள்ளது.
அந்த வகையில் பல ஆண்டுகளாக தனது உடலை பிட்டாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானியை நேற்று கோவாவில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ரகுல் தனது திருமண புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்துக்குப் பின்னர் கொஞ்சம் கவர்ச்சியை குறைத்த ரகுல் இப்போது தொப்புளில் ஸ்டட் அணிந்து இடையழகை மறைக்காத மினி டிஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன.
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சித்து இத்னானி. அதற்கு முன்னர் சில கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த சித்து இத்னானி சில கன்னட படங்களில் நடித்துள்ளார்.
அவரை இயக்குனர் கௌதம்மேனன் தன்னுடைய வெந்து தணிந்தது காடு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். வழக்கமாக கௌதம் மேனன் பட கதாநாயகிகள் ரசிகர்களால் மிக பெரிய அளவில் கவனம் பெறுவார்கள். ஆனால் சித்துவுக்கு அந்த பாக்கியம் அமையவில்லை..
வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கும் படத்தில் மட்டுமே நடித்தார். இதற்கிடையில் சமீபத்தில் சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு இப்போது ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கும் படத்தில் மட்டுமே நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதுவரை சமூகவலைதளங்களில் ஹோம்லியான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தார். ஆனால் இப்போது முதல் முறையாக கிளா மர் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை ஈர்க்கும் விதமாக செயல்பட்டுள்ளார்.
திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் விமலா ராமன். இவர் ராமன் தேடிய சீதை, இருட்டு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் குணச்சித்திர ரோல்களில் தற்போது நடித்து வருகிறார்.
42 வயதாகும் விமலா ராமன் பிரபல நடிகர் வினய் உடன் காதலில் இருக்கிறார். அவ்வப்போது இருவருக்கும் நெருக்கமாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.
சமீபத்தில் வெளிநாட்டுக்கு காதலருடன் அவுட்டிங் சென்றிருந்த விமலா ராமன், கேரள சேலையில் மயக்கும் புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகைகள், தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்கள் அஞ்சு குரியன். அந்த லிஸ்டில் அஞ்சு குரியனும் ஒருவர்.
கடந்த 2013 -ம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த நேரம் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதற்குப் பிறகு வரிசையாக நிவின்பாலியின் திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் வெளிவந்த சென்னை டு சிங்கப்பூர் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ,மீண்டும் மலையாளம் தெலுங்கு படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சு குரியன், தற்போது அபுதாபி அவுட்டிங் சென்று கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அபர்ணா தாஸ். இதன்பின் கவினுடன் இணைந்து டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார். டாடா படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டது.
இளைஞர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகை அபர்ணா தாஸ் 28 வயதில் மலையாள நடிகரான தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அபர்ணாவின் கணவரும் நடிகருமான தீபக், மலையாளத்தில் வெளிவந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
அபர்ணா திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக அபர்ணா, ஆனந்த் ஸ்ரீபாலா என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது, கணவருடன் தாய்லாந்து பட்டயா தீவில் ஹாயாக ஜாலி பண்ணும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.