ப்பா திரும்ப திரும்ப பார்க்கத் தூண்டும் ஷிவானியின் ஹாட் வீடியோ!!

ஷிவானி நாராயணன்..

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார். அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார். பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும்

சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார்.

ப்பா என்னா ஒடம்புடா சாமீ… மடோனா செபாஸ்டியன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

மடோனா செபாஸ்டியன்..

நடிகை மடோனா செபாஸ்டின் சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். ஆனால் அன்றாடம் தன்னுடைய வாழ்வில் நடக்கக்கூடிய விஷயங்களையும் இணையத்தில் பதிவிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் இளைஞர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கிறார். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதை தொடர்ந்து உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான பவர் பாண்டி என்ற படத்தில் நடித்திருக்கிறார். கவண் திரைப்படத்தில் மீண்டும் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் அதன்பிறகு போதுமான பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார். கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம்

மீண்டும் பட வாய்ப்புகளை தன் வசப்படுத்த முடியும் என்று நம்பும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு காரணம் வேறு யாருமல்ல..? இவருடைய காதலர் தான். படப்பிடிப்பு தளங்களுக்கு வரும் இவரது காதலர் படப்பிடிப்பு தளங்களில் அதை செய்யக்கூடாது இதை செய்யக்கூடாது என ஏகத்துக்கும் கண்டிஷன் போட்டிருக்கிறார்.

முக்கியமாக ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கக்கூடாது.. பாடல் காட்சிகளில் அங்கே தொடக்கூடாது.. இங்கே தொடக்கூடாது.. அப்படி நடிக்கக்கூடாது.. இப்படி காட்சிகள் இருக்க கூடாது.. என இயக்குனர்களுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டிருக்கிறார்.

இதனை எல்லாம் பார்த்த மடோனா செபஸ்டியன் இதனை தன்னுடைய பாதுகாப்பு என நம்பிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது தெரியவில்லை இது தனக்கு தானே வைத்துக் கொள்ளும் ஆப்பு என்று. ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டு.. அதை பண்ண மாட்டேன்.. இதை பண்ண மாட்டேன் என்றால்.. எப்படி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும். என்று இவர் யோசித்து பார்க்க வில்லை.

எனவே இவருடைய பட வாய்ப்புகள் அதல பாதாளத்தில் விழுந்தது. தமிழ் சினிமாவில் ஒரு மீண்டும் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது குதிரைக்கொம்பு தான் என்று கூறுகிறார்கள். இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வயசுல இவ்ளோ கவர்ச்சி தாங்காது.. இளசுகளை தவிக்கவிடும் கேப்ரில்லா ஹாட் போட்டோஸ்!!

கேப்ரில்லா..

கேப்ரிலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பெரிதாக வாய்ப்பில்லாமல் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இந்நிலையில், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் தற்போதைய ஈரமான ரோஜாவே இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இவர் வெளியிட்டுவரும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்துள்ளது.

டாப் ஆங்கிளில் முன்னழகு பளிச்சின்னு தெரிய போஸ் கொடுத்த கனிகாவின் ஹாட் க்ளிக்ஸ்!!

கனிகா..

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை. இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது.

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா தற்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.மேலும் இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கன்னிகாவா இவ்வளவு கவர்ச்சியாக உள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர்.

கவர்ச்சி உடையில் பிதுங்கும் முன்னழகை காட்டி சாக்ஷி அகர்வால் வெளியிட்ட வீடியோ!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார். இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது மாடர்ன் கிளாமர் உடையில் ஹாட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார்.

ப்பா.. இது உடம்பா இல்ல ரப்பரா… சீரியல் நடிகையின் ஹாட் போட்டோஸ்!!

பாப்ரி கோஷ்..

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகை பாப்ரி கோஷ் பெங்காலி மொழியில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து நடிகர் விஜயின் பைரவா சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

நடிகர் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்திருந்தார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு சீரியலிலும் வாய்ப்புகள் கிடைத்தது. அதனை ஏற்றுக்கொண்டு நாயகி, பூவே உனக்காக உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தற்போது தமிழக சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருமுகமாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய பாண்டவர் இல்லம் என்ற சீரியலில் கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும்,

இவருடைய வாழ்க்கை முறையை பின் தொடர்வதற்காக கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். அப்படி தன்னை பின்தொடரும் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சீரியலில் புடவை சகிதமாக குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

ப்பாபா… பாத்தாலே ஏதோ பண்ணுது… முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த அனைக்கா சொட்டி!!

அனைக்கா சொட்டி..

நடிகை அனைக்கா சொட்டி வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வாவுடன் செம போத ஆகாதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி. வளர்ந்து வரும் முன்னணி நடிகையான அனைகா சோதியின் சூடேற்றும் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

தற்போது, ஸ்லீவ்லெஸ் உடையில் இடையழகை காட்டி ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளில்,

போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது சேலை கட்டி முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துளளார்.

உள்ளாடையில் குனிந்தபடி முன்னழகு முழுசா தெரிய போஸ் கொடுத்த ரகுல் பிரீத் சிங்!!

ரகுல் பிரீத் சிங்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.

அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது. அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.

இப்போது அயலான் மற்றும் இந்தியன்2 என்ற இரண்டு பிரமாண்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.இவர் தற்போது தன்னுடைய முன்புறம் தெரிய மாடர்ன் டிரஸ் அணிந்து ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்ககை சூடேற்றியுள்ளளார்.

கும்முனு இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

காக்கா முட்டை திரைப்படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பெ ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். மேலும், க/பெ ரணசிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட இவர்தான் நடிக்கப்போவதாக தகவல் உள்ளது.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக துபாயில் இருந்தபடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தொடையழகை காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த மாளவிகா மேனன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

மாளவிகா மேனன்..

கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை மாளவிகா மேனன் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து இவன் வேறமாதிரி, விழா, வெத்துவேட்டு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துவந்த மாளவிகா மேனன் தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே சென்றாலும், சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.

அந்த வகையில் தொடை தெரிய செம கவர்ச்சிப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.