ஐயோ முடியல… தொப்பை தெரிய போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்!!

அதிதி ஷங்கர்..

தமிழ்நாட்டில் வாரிசு நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, வாரிசு நடிகைகளுக்கு பெரியளவில் கிடைப்பதில்லை. ஆனால் அதிதி, ஆரம்பமே அமர்க்களமாக வந்து இறங்கியுள்ளார். உச்சங்களை தொடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விருமன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் அதிதி ஷங்கர். இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி மருத்துவப் படிப்பை முடித்தவர். ஆனால் நடிப்பின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக நடிப்பில் இறங்கினார்.

கார்த்தி நடிப்பில் சூர்யா தயாரித்த விருமன் திரைப்படம், அவருக்கு நடிகையாக நல்ல அறிமுகத்தைத் தந்தது. அடுத்து அவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடிக்கிறார். முன்னணி இயக்குனரின் வாரிசு என்பதால் முதல் இரண்டு படங்களுமே முன்னணி நடிகர்களோடு நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது.

இந்நிலையில் இதுவரையில் ஹோம்லியான உடைகளில் மட்டுமே தோன்றி புகைப்படங்களை வெளியிட்டு வந்த அதிதி தற்போது கருநீல வண்ண புடவை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ஆனால் ஹோம்லி லுக் மட்டும் வேலைக்காது என்பதால், இப்போது கவர் ச்சி போட்டோஷூட்களை நடத்தி வெளியிட்டுள்ள ரீசண்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

முந்தானையை விலக்கிவிட்டு முன்னழகை காட்டி பசங்கள மூச்சு முட்ட வைத்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

தமிழ் சினிமாவில் ஆங்காங்கே சில படங்களில் தலைகாட்டியவர் ஐஸ்வர்யா மேனன். அதில் தமிழ் படம் 2 ஒரு ஹிட் படமாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை. ஆனாலும் தலைவி ரசிகர்கள் புடைசூழ லைம்லைட்டில் இருக்கக் காரணமே அவரின் இன்ஸ்டா அக்கவுண்ட்தான்.

தனது உடலுக்கு ஏற்ற கவர்ச்சி தூக்கலான ஆடைகளை அணிந்து வரிசையாக அவர் இறக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. அதனால் அவர் போட்டோ எப்போது வரும் என ஆயிரக் கணக்கான ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

இவர் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். ஆனால் அவர் பிறந்ததில் இருந்து தமிழ்நாட்டில்தான் வாழ்ந்து வருகிறார். இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.

இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார். இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். வாய்ப்பில்லாத காரணத்தால் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளைக் கவர நினைக்கும் இவர் இப்போது ஒரு நேர்காணலில் தன்னுடைய பர்ஸனல் விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த நேர்காணலில் அவரிடம் “கடைசியாக நீங்கள் எப்போது அழுதீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “நான் நான்கு மாதங்களுக்கு முன்னால் அழுதேன். நான் எல்லோர் முன்னாலும் அழமாட்டேன். தனியாக ரூமுக்கு சென்று அழுதுவிடுவேன். என் அம்மா முன்னால் அழுதால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் நான் எப்போதுமே தனிமையில் இருக்கும்போதுதான் அழுவேன்” எனக் கூறியுள்ளார்.

சட்டை பட்டன கழட்டி விட்டு இளசுகளை கடுப்பாக்கிய ரகுல் ப்ரீத் சிங்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங்.

முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.

துணிச்சலான மற்றும் கவர் ச்சிகரமான வேடங்களில் நடிக்கும் அவர் சமீபத்தில் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியராக ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக கவனத்தைப் பெற்றது. நடிகைகளுக்கு திறமையைவிட அவர்கள் உடல்வடிவை பேணுவதுதான் மிகவும் முக்கியமான தகுதியாக இப்போது ஆகியுள்ளது.

அந்த வகையில் பல ஆண்டுகளாக தனது உடலை பிட்டாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானியை நேற்று கோவாவில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ரகுல் தனது திருமண புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்துக்குப் பின்னர் கொஞ்சம் கவர்ச்சியை குறைத்த ரகுல் இப்போது தொப்புளில் ஸ்டட் அணிந்து இடையழகை மறைக்காத மினி டிஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன.

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கிய பிரக்யா ஜெய்ஷ்வால்!!

பிரக்யா ஜெய்ஷ்வால்…

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரக்யா ஜெய்ஷ்வால்.

அவர் தற்போது கிளாமர் உடையில் தாராள கவர்ச்சி காட்டி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

சட்டையை இறக்கி விட்டு ஹாட் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.

“காக்கா முட்டை” படத்தின் வெற்றிக்குப் பிறகு, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, திட்டம் இரண்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன், டியர் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

தற்போது கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க என்ற தமிழ் படங்களிலும் ஹெர் என்ற மலையாள படத்திலும் உத்தரகாண்டா என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது தெலுங்கில் வெங்கடேஷுக்கு தங்கையாக Sankranthiki Vasthunam படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சட்டையுடன் எடுத்த கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

டைட் ஆடையில் அந்த இடத்தை அப்பட்டமாக காட்டிய வாமிகா கப்பி!!

வாமிகா கப்பி..

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் தான் நடிகை வாமிகா கப்பி.

தமிழில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த வாமிகா, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜீனி படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியான தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படத்தில் எமி ஜாக்சன் ரோலில் வாமிகா நடித்திருந்தார்.

படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வாமிகா, இறுக்கமான ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

குட்டி உடையில் மொத்தமா காட்டி போஸ் கொடுத்த பூனம் பஜ்வா!!

பூனம் பஜ்வா..

நடிகை பூனம் பஜ்வா ஒருகாலத்தில் தமிழில் பாப்புலர் ஹீரோயினாக இருந்தவர்.

தற்போது 39 வயதாகும் அவர் படங்களில் சின்ன சின்ன ரோல்களில் மட்டும் தற்போது நடித்து வருகிறார்.

அவர் தற்போது ஷார்ட் உடையில் எடுத்திருக்கும் புது போட்டோஷூட் இதோ.

பிதுங்கும் முன்னழகை காட்டி இளசுகளை கடுப்பாக்கிய ராசி கண்ணா!!

ராசி கண்ணா..

நடிகை ராசி கண்ணா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

ஹோம்லி லுக் மட்டுமின்றி கிளாமரில் கூட அவர் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவரது லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்கள் இதோ..

ஜான்வி கபூரின் இந்த கவர்ச்சி ஆடை இத்தனை லட்சமா.. அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!!

ஜான்வி கபூர்..

தயாரிப்பாளர் போனி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தற்போது இந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். வளர்ந்து வரும் கதாநாயகியான இவர் தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்துவைத்தார்.

தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. நடிகை ஜான்வி கபூர், ஷிகர் பஹாரியா என்பவரை காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகும். இந்நிலையில் சமீபத்தில் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

அதில் அணிந்திருந்த ஜான்வி கபூரின் கவர்ச்சி ஆடையின் விலை தற்போது வெளியாகியுள்ளது. Co-Ord அணிந்து ஜான்வி கபூர் போட்டிருந்தது சுமார் ரூ.1332348 லட்சம் என்று கூறப்படுகிறது.

இறுக்கமான ஆடையில் புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் பாலிவுட் சினிமாவில் பேபி ஜான் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.

படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டு வந்த கீர்த்தி கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி தன்னுடைய 15 வருட காதலர் ஆண்டனியை கரம் பிடித்தார்.

திருமணத்திற்கும் மஞ்சள் தாலியுடன் பிரமோஷனுக்கு கிளம்பி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். ஆனால் படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றதுடன் வசூலிலும் தோல்வியை பெற்று வருகிறது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், சிகப்புநிற இறுக்கமான ஆடையில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.