மொட்டை மாடியில் அழகை காட்டும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. வாயை பிளந்து பார்க்கும் இளசுகள்!!

கீர்த்தி சுரேஷ்..

சென்னையில் பிறந்த திரைப்பட நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் பிரபலமாக நடித்து வருகிறார்.

2000 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆம் ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

தென்னிந்திய சினிமாவின் குறிப்பாக தமிழில் சூப்பர் ஹிட் நடிகையான கீர்த்தி சுரேஷ் பல நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றிருக்கிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.

தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2, பென்குயின் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மகாநதி திரைப்படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்று சாதனை படைத்தார் கீர்த்தி சுரேஷ்.

சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்துவரும் இவர் அழகழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

வாளிப்பான தொடையழகை வளச்சி வளச்சி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த இசன்யா மகேஸ்வரி!!

இசன்யா மகேஸ்வரி..

இசன்யா மகேஸ்வரி மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ஆனால் நடிக்க துவங்கியது தெலுங்கு திரையுலகில் தான். தமிழில் 2016 ஆம் ஆண்டு பேய்கள் ஜாக்கிரதை என்கிற படத்தில் நடித்தார்.

மாடல் அழகியாக வலம்வரும் இவர் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே கவர்ச்சியின் உச்சம் தான்.

நல்ல வாட்டமான உயரம், கட்டழகு மேனி, எடுப்பான முன்னழகு என ரசிகர்களை கவர்ச்சியில் சொக்கவைத்து வரும் இசன்யா மகேஸ்வரி ரசிகர்களின் கவற்சிக் கன்னியாக வலம் வருகின்றார்.

இன் நிலையில் சிவப்பு நிற ஆடையில் கவர்ச்சி காட்டி விதம் விதமா போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படங்களை இவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்

ப்பா முடியல… காருக்குள்ள கவர்ச்சி போஸ் கொடுத்த லாவண்யா… அதிர்ச்சியான ரசிகர்கள்!!

லாவண்யா திரிபாதி..

உத்தரபிரதேசத்தில் பிறந்த இலாவண்யா திரிபாதி நடிகை, மாடல் மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் தெலுங்கு திரையுலகில் அதிகளவில் நடித்து வருகின்றார்.

மாடலான இவர் 2006 ஆம் ஆண்டில் மிஸ் உத்தரகண்ட் பட்டத்தை வென்றார். தொடர்ந்து 2012ம் ஆண்டில் அந்தல ரக்சஷாய் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

மும்பையில் படித்த இவர் ஆரம்பத்தில் அதிகமான ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க துவங்கினார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார்.

தமிழில் இவர் பிரம்மன், மாயவன் என இரண்டு திரைப் படங்களில் நடித்துள்ளார். இதற்குப் பின் லாவண்யா எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் காருக்குள் கவர்ச்சி போஸ் கொடுத்து அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து தன்னை பின்தொடரும் ரசிகர்களை அதிரவைத்துள்ளார்.

டைட்டான உடையில் படு சூடான போஸ் கொடுத்த அமைரா தஸ்தூர் ஹாட் போட்டோஸ்!!

அமைரா தஸ்தூர்..

கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனரான மறைந்த KV ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர்.இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்.

அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜகாடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படத்தில் நடித்த தெலுகு நடிகர் ராஜ் தருண், பாடல் காட்சியில், நடிக்கும் போது, என் காது அருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என கேட்டதாக மீடூ என்கிற வெடிகுண்டை 2 வருடம் முன் வீசினார். அந்த பாதிப்பிலிருந்து மீண்ட அமைரா தஸ்தூர்

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கிய நிலையில் தற்போது திரிஷா இல்லைனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் அவர்களின் இயக்கத்தில்,

பகீரா படத்தில் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது டைட்டான உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவே முடியல..” என்று கூறுகிறார்கள்.

ப்பா கண்ணு கூசுதே… பாவாடையை பறக்க விட்டு பளிச்சென காட்டி சூடேற்றும் ரகுல் ப்ரீத் சிங்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.

அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.

இப்போது அயலான் மற்றும் இந்தியன்2 என்ற இரண்டு பிரமாண்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.இவர் தற்போது தன்னுடைய அங்க அழகுகள் தெரிய மாடர்ன் முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுளார் அம்மணி.

குட்டை ஆடையில் இப்படியொரு போஸ்.. ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த நடிகை மகாலட்சுமி!!

மகாலட்சுமி..

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக பிரபலமாகி மக்கள் மத்தியில் நல்லவரவேற்பு பெற்று வருபவர் நடிகை மகாலட்சுமி. சில வருடங்களுக்கு முன் கணவரை விவாகரத்து செய்து மகனுடன் தனிமையில் வாழ்ந்து வந்த மகாலட்சுமி ஈஸ்வருடன் தொடர்பில் இருந்தார்.

அந்த விசயம் பெரியளவில் பிரச்சனையை ஏற்படுத்தியதால் அவரைவிட்டு ஒதுங்கி வாழ்ந்து வந்த மகாலட்சுமி திடீரென தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இரு ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் செப்டம்பர் மாதம் திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்தனர். இந்த விசயம் பெரியளவில் பேசப்பட்டு ரவீந்தரை காசுக்காக கல்யாணம் செய்தார் என்று மகாலட்சுமி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் கணவருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். தற்போது சீரியலை தவிர்த்து விளம்பரங்களில் ஈடுபட்டு காசு பார்த்து வருகிறார்.

இந்நிலையில் திருமணத்திற்கு பின் மாடர்ன் ஆடையில் இருந்த மகாலட்சுமி திருமணத்திற்கு பின் சேலையில் மட்டும் காட்சியளித்தார். தற்போது குட்டையாடையில் மாடர்ன் லுக்கில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய கேப்ரியல்லா!!

கேப்ரியல்லா..

கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர் அதில் கேப்ரியலாவும் ஒருவர்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும். பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.

3 படத்திலேயே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவற்சிகளந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார். அந்தவகையில் முன்னணி கதாநாயகிகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு மாடர்ன் டிரஸ் அணிந்து முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

கவர்ச்சி உடையில் அம்ரிதா ஐயர் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

அம்ரிதா ஐயர்..

தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள்.

அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர். இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார்.

அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர். மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். அதன் பிறகு ரெட் என்னும் தெலுகு படத்தில் நடித்தார்.

மேலும் தற்போது சன் டிவி தயாரித்த பாஸ் என்கிற பாஸ்கரன் பட இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் நடிப்பில், “வணக்கம்டா மாப்பிள்ளை” படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அந்த படம் Sun Next OTT – யில் RELEASE ஆகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதன் பிறகு லிஃப்ட் படத்தில் கவினுடன் சுமாரான வெற்றியை பெற்றது.

டைட்டான உடையில் பிதுங்கும் முன்னழகை காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த நயன்தாரா!!

நயன்தாரா..

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தனது அழகு மற்றும் நடிப்பு மூலம் தமிழ் சினிமாவில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.

தொடர்ந்து திரைப்படங்களில் தனக்கென ஒரு பாதையில் பட்டையை கிளப்பி வருகிறார். மேலும் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதனால் தான் மக்கள் அதிகம் ரசிக்கும் நடிகையாக வலம் வருகிறார். இதனிடையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் திரைப்படம் ஒன்றின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் மிகவும் இறுக்கமான கவர்ச்சி ததும்பும் ஆடையில் வந்திருந்த நயன்தாராவின் புகைப்படங்கள் வைரலாக வருகின்றது.

கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பும் கியாரா அத்வானி!!

கியாரா அத்வானி..

சினிமாவில் டாப் கியரில் போய் கொண்டிருக்கும் ஹாட் நடிகை கியாரா அத்வானி, புடவை அணிந்து, மல்லிபூ வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர், Download செய்தும் வருகின்றனர்.

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி. இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்த ‘பரத் அனே நேனு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

மேலும், கபீர்சிங் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இமாலய வெற்றியை பெற்றது, கியாரா அத்வானி தோனி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்தவர். எவ்வளவு படங்கள் தோல்வி தந்தாலும் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன் ஹாட்ஸ்டாரில் வெளியான காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன லக்ஷ்மி பாம் failure ஆனதில் இருந்து அம்மணி பார்த்து பார்த்து நடிக்கிறாராம்.