வெறும் உள்ளாடைகளை மட்டும் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கிய ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார்,

குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.அதன் பின் ஆண் தேவதை போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

மக்களிடையே பெரிய வரவேற்பையும் ஆதரவும் பெற்றது அந்நிகழ்ச்சி. ரம்யா பாண்டியனை சினிமா மூலம் தெரிந்தவர்களை விட கூட ‘ குக் வித் கோமாளி’ மூலம் தெரிந்தவர்களே அதிகம் .

குறிப்பாக அந்நிகழ்ச்சியில் ரம்யாபாண்டியன் புகழுடன் இணைந்து செய்த சேட்டைகளும் , காமெடிகளும் மக்களை பெரிதும் கவர்ந்தது .விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமளி’ இறுதிச் சுவற்றில் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவுபெற அதன் பின் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட வாய்ப்புகள் வர தொடங்கின தற்போது கைவசம் சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த படமான “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” என்கிற படத்தில் நடித்திருந்தார்.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இடுப்பழகி ரம்யாபாண்டியன் தற்போது முழு கவர்ச்சியில் இறங்கி உள்ளார் . ரசிகர்களை கவரும் வகையில் வெறும் உள்ளாடைகளை மட்டும அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் சிற்றின்பத்துக்கு இந்த சின்ன உடையே போதும் என கிளுகிளுப்போது பதிவிட்டு வருகின்றனர்.

 

முன்னழகு எடுப்பா தெரிய செம சூடான புகைப்படங்களை வெளியிட்ட மௌனி ராய்!!

மௌனி ராய்..

தமிழக இளைஞர்களையும் சீரியல் பாக்க வைத்த பெருமை நாகினி தொடருக்கே உண்டு. தமிழக தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் வெற்றிநடைப் போட்ட போதிலும், அத்தனை சீரியல்களிலிருந்து இருந்து தனி அடையாளத்துடன் வெற்றி பெற்ற சீரியல் வடமாநில நாகினி சீரியல்.

இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் தான் மௌனி ராய். இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் உருவானது.

நாகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய். கேஜிஎப் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார். இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. சீரியலில் ஆக்டிவாக மௌனி ராய் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தாலும்,

இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அவரது சமூக வலைதள பக்கத்திலேயே ஆக்டிவாக இருந்து வருகிறார். மௌனி ராய்க்கு க்கு எந்தவிதமான கவர்ச்சி உடைகளும் கச்சிதமாக பொருந்தி விடும். எந்த உடையிலும் கவர்ச்சி பொங்க பொங்க ரசிகர்களிக்கு விருத்தளித்து வருபவர்.

இதனிடையே துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான சுராஜ் நம்பியார் என்பவருடன் திருமணம் முடிந்துள்ளது. கல்யாணத்துக்கு அப்புறமும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, முன்னழகு முழுவதும் தெரியும் படியான புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

உச்சகட்ட கவர்ச்சியில் இணையத்தை திணறடிக்கும் நடிகை ரவீனா தாஹா!!

ரவீனா தாஹா…

ராட்சசன் என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரவீனா தாஹா. அதன் பிறகு தொடர்ந்து சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது பூவே பூச்சூடவா, காரைக்கால் அம்மையார் மற்றும் மௌனராகம் போன்ற சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த சீரியல் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமான இவர் சமீபத்தில் பீட்சா 3 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இவர் அடுத்து வரும் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற நோக்கில் வயதுக்கு மீறிய கவர்ச்சி காட்டி வரும் நடிகை ரவீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்றைய இளவட்டங்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவர் போடும் கவர்ச்சி ஆட்டங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி உள்ளது.

ப்பா இது தொடையா இல்ல, தேக்கு கட்டையா.. இணையத்தை அதிரவைத்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த படம் முழுவதும் இ.ரட்டை அ.ர்த்தங்கள் கொண்ட ஆ.பா.ச கா.ட்.சி.க.ளி.ல் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா,

க.வ.ர்.ச்.சி உ.டையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது . இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

தனது க.வ.ர்.ச்.சி.யா.ன பு.கை.ப்.ப.டங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தொ.டயை எடுப்பாக காட்டி போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூ.டேற்றியுளார் அம்மணி .

அக்மார்க் நாட்டுக்கட்ட.. முதன் முறையாக நீச்சல் உடையில் ஹாட் போஸ் கொடுத்த இளம் நடிகை!!

அஞ்சு குரியன்..

“நேரம்” படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமான இவர் மலையாளம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரை படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த இவர்

அதைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான நான் பிரகாஷன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர், தமிழில், இவர் நடித்த சென்னை 2 சிங்கப்பூர் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. இதனால், அஞ்சு குரியன் பெரிதும் அறியப்படாமல் போனார்.

தமிழிலும் பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை. ஓம் சாந்தி ஓ ஷானா என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்த இவர் பல குறும்படங்களில் ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு அர்ஜுன் கோகுல் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடித்த சிபு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

முன்னழகை அப்பட்டமாக காட்டி தாறுமாறான கவர்ச்சி போஸ் கொடுத்த நிதி அகர்வால்!!

நிதி அகர்வால்..

பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட.

“முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்தார்.இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி,

தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி. அந்த வகையில், வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து தாறுமாறான கவர்ச்சி போஸ்களை கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

பிதுங்கும் முன்னழகை அப்பட்டமா காட்டி இளசுகளை திணறடிக்கும் ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.

ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது.

இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், ஜான்வி கபூர் சேலை கட்டி முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் இவரின் கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

வளைவு நெழிவுகளை அம்சமா காட்டி லைக்குகளை குவித்த ஸ்ரேயா சரணின் ஹாட் புகைப்படங்கள்!!

ஸ்ரேயா..

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி,

விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

நாடி நரம்பு எல்லாம் தூண்டிவிட்டு ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட திஷா பதானி!!

திஷா பதானி…

‘லோஃபர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் தான் நடிகை திஷா பட்டானி. இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் “M.S. Dhoni: The Untold Story” என்ற படத்தில் நடித்தன் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்டார்.

இப்படத்தில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், முன்னாள் காதலியாக திஷா நடித்திருந்தார். இப்பட வெற்றியைத் தொடர்ந்து, ஜாக்கிசானுடன் குங் ஃபூ யோகா படத்தில் நடித்தார்.

உள்ளூர் ரசிகர்கள் முதல் உலக சினிமா ரசிகர்கள் வரை கவர்ந்தார். இவர் என்றைக்கும் ரசிகர்களுக்கு கவர்ச்சிக்கு குறை வைக்காத இவர், முன்னழகு, பின்னழகு என மொத்தத்தையும் அக்கக்காக காட்டி சகட்டுமேனிக்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.

தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாடி நரம்பு எல்லாம் முறுக்கேறும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ராவா காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ராஷ்மி கவுதமின் செம ஹாட் க்ளிக்ஸ்!!

ராஷ்மி கவுதம்..

தெலுங்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தவர் தான் இந்த ராஷ்மி கவுதம்.தெலுங்கில் குறிப்பாக இவர் நிறைய காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனால் தெலுங்கு மக்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்த இவர் சிறந்த தொகுப்பாளனி மட்டும் அல்லாமல் ஒரு சிறந்த தெலுங்கு பட நடிகையாகவும் திகழ்ந்து இருக்கிறார்.

தெலுங்கில் சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழைப் பொறுத்தவரை இவர் கண்டேன் என்ற திரைப்படத்தில் நடிகர் சாந்தனுக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்த படத்திற்குப் பிறகு தமிழில் அதிக அளவு திரைப்பட வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த இவருக்கு அதற்கு நேர் மாறாகவே அனைத்தும் நடந்தது.

எனவே இவர் தெலுங்கு பக்கம் ஒதுங்கி விட்டார் அங்கு கவர்ச்சியான வேடங்களில் கலக்கலாக நடித்து வருகிறார் என்று தான் கூற வேண்டும். ஏற்கனவே தெலுங்கு ஹீரோயினிகள் நடிக்கிறார்கள் என்றால் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது. அந்த வரிசையில் தற்போது இவர் கவர்ச்சியான உடையில் ஹார்ட் போஸை கொடுத்து ரசிகர்களை கிரங்கடிக்க வைத்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவருமே மெர்சல் ஆகி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இந்த புகைப்படத்தில் சற்று சாய்ந்தபடி இவர் கொடுத்திருக்கின்ற போஸ்சை பார்த்து அனைவரும் ஷாக் ஆகி விட்டார்கள். இந்த அளவு கவர்ச்சியை அவர்கள் இவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று தோன்றும் அளவுக்கு அதீத கவர்ச்சியில் இவர் காட்சியளிக்கிறார்.

இரவில் உறங்கவிடாமல் செய்யும் இது போன்ற புகைப்படங்களை தான் மட்டும் பார்க்காமல் யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகிறார்கள். இதை அடுத்து இந்த போட்டோவுக்கு மிக அதிக அளவு லைக் வருவதால் இவர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.