கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கடுப்பாக்கிய ரேஷ்மா!!

ரேஷ்மா பசுபுலடி..

ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலடி.

பல படங்களில் நடித்துள்ள ரேஷ்மாவுக்கு புஷ்பா கேரக்டர் மிகவும் பெரியளவில் பிரபலப்படுத்தியது. பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா,

தற்போது பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, 39 வயதாகியும் குறையாக கிளாமர் லுக்கில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது மொட்டைமாடியில் எடுத்த கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

42 வயதிலும் குறையாத கவர்ச்சி… ஸ்ரேயா சரண் வெளியிட்ட செம வீடியோ!!

ஸ்ரேயா சரண்..

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா சரண். இவர் தமிழில் வெளிவந்த எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானார். ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் என முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை உள்ளது.

42 வயதை கடந்தாலும், இன்றும் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகை ஸ்ரேயா, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார்.

தற்போது கிளாமர் ஆடையணிந்து கிளாமர் டான்ஸ் ஆடிய வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

தொடையை அதுவரை காட்டி போஸ் கொடுத்த கெட்டிகா ஷர்மா!!

கெட்டிகா ஷர்மா..

தெலுங்கில் ரொமாண்டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கெட்டிகா ஷர்மா.இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இவர் 1995 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஆந்திராவில் முடித்திர்.பின்னர் கல்லூரி படிப்பை ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் முடித்தார்.

இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் விளம்பரங்கள், குறும்படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் மாடல், பாடகி, யூடியூபர் என பல துறைகளில் பணியாற்றி வந்தார்.

ரொமாண்டிக் பட வாய்ப்புக்கு பிறகு லக்ஷ்யா, ரங்கா ரங்க வைபவங்கா போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கு படங்களில் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமும் ஆடி வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது டைட்டான ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

நடிகை ஹன்சிகா மீது அண்ணி கொடுத்த புகார்.. நடந்தது என்ன?

ஹன்சிகா மோத்வானி..

குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடிக்க தொடங்கி பின் தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் ஹன்சிகா தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2, மான் கராத்தே, மீகாமன், புலி, ஆம்பள, வாலு உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இவர் சில வருடங்களுக்கு முன் சோஹெல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், குடும்ப வன்முறை புகாரில் நடிகை ஹன்சிகா மீது வழக்குப் பதிவு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி தொலைக்காட்சி நடிகையான முஸ்கன் நான்சி என்பவரை 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

சில காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனியே வாழ்ந்து வருகின்றனர். தற்போது, நடிகை ஹன்சிகா மோத்வானி குடும்பத்தின் மீது அவரது அண்ணி முஸ்கன் நான்சி குடும்ப வன்முறை புகார் கொடுத்துள்ளார்.

அதில், “ஹன்சிகா மோத்வானியும், அவரது தாயார் மோனோ மோத்வானியும், என்னுடைய திருமண வாழ்க்கையில் தலையிட்டு, எனக்கும், எனது கணவருக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தினர். எனது கணவர், அவரது தாயார் மற்றும் சகோதரி ஹன்சிகா மூவரும் என்னை டார்ச்சர் செய்தனர்” என கூறி புகார் கொடுத்துள்ளார்.

ப்பா செம… நடிகை அபர்ணா தாஸின் லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்!!

அபர்ணா தாஸ்..

விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அபர்ணா தாஸ். இதன்பின் கவினுடன் இணைந்து டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

டாடா படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டது. இளைஞர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகை அபர்ணா தாஸ் 28 வயதில் மலையாள நடிகரான தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அபர்ணாவின் கணவரும் நடிகருமான தீபக், மலையாளத்தில் வெளிவந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அபர்ணா திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக அபர்ணா, ஆனந்த் ஸ்ரீபாலா என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது, கணவருடன் தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் உள்ள பாலிக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ,

 

கணவருடன் ரொமான்டிக் ஃபோட்டோ ஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால்!!

சாக்ஷி அகர்வால்..

நடிகை சாக்ஷி அகர்வால் படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து பிரபலம் ஆனவர். ராஜா ராணி, காலா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து இருக்கிறார். பின், பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு அதன் மூலம் பெரிய அளவில் பாப்புலர் ஆனார்.

கவின் மற்றும் லாஸ்லியா காதல் ட்ராக் காரணமாக, சாக்ஷி அகர்வால் அந்த சீசனில் ஏற்படுத்திய பிரச்சனைகளை பிக் பாஸ் ரசிகர்கள் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. சாக்ஷி அஜித்தின் விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, டெடி, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3, நான் கடவுள் இல்லை, பகீரா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, இவர் கைவசம் கெஸ்ட், சாப்டர் 2 மற்றும் தி நைட் ஆகிய படங்கள் உள்ளன. 34 வயதாகும் சாக்ஷி திருமணம் செய்து கொள்ளாமல் வலம் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில், இந்த ஜனவரி மாதம் 4 – ம் தேதி தன்னுடைய சிறு வயது நண்பர், நவ்நீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. தற்போது திருமணமான கையோடு தன்னுடைய கணவருடன் சாக்ஷி எடுத்துக் கொண்ட ரொமான்டிக் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,

கவர்ச்சி உடையில் கலக்கலான போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே!!

ஸ்ருஷ்டி டாங்கே..

கன்னக் குழியழகி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.

2010ம் ஆண்டு வெளியான காதலாகி என்ற படத்தில் நாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி. அதன்பின் யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், வில் அம்பு என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் படங்கள் நடிக்கிறார். சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் மற்றும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்று பிரபலமானார்.

தற்போது, இவர் ஷார்ட் உடையில் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ,

நடிகை மீனாட்சி சவுத்ரியின் ஹாட் போட்டோஸ்!!

மீனாட்சி சவுத்ரி..

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி.

இவர் விஜய் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வெளியான GOAT படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

அதை தொடர்ந்து, கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்திலும் நடிகர் துல்கர் சல்மானின் மனைவியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துள்ளார்.

தற்போது, இவர் சேலையில் லேட்டஸ்ட் அழகிய ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இதோ,

மோசமான உடையில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ராய் லட்சுமி!!

ராய் லட்சுமி..

தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ராய் லட்சுமி.

இவர் 2005 -ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் ஜெயம் நடிப்பில் வெளிவந்த தாம் தூம் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஒரு காலகட்டத்தில் பிஸி நடிகையாக வலம் வந்த ராய்லட்சுமி, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். இந்தி, மலையாள படங்களில் நடித்து வரும்,

ராய் லட்சுமி சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் எடுத்த கிளாமர் புகைப்படங்களால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

கேப்ரியல்லா..

சின்னத்திரை மூலம் பிரபலமாகி தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் கலைஞர்களில் ஒருவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். விஜய் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான கேப்ரியல்லா, அதன்பின் மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.

இதனை தொடர்ந்து ஐரா, N4, செத்தும் ஆயிரம் பொன், கருப்புதுரை போன்ற படங்களில் நடித்தும் வந்தார். அதன்பின் சன் டிவியில் 2021ல் துவங்கப்பட்ட சுந்தரி சீரியலில் முக்கிய ரோலில் நடிக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 1144 எபிசோட்டுடன் சுந்தரி சீரியல் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது.

சுந்தரி சீரியலுக்கு பின் இந்த சீரியலில் நடிக்கும் போது சமீபகாலமாக சுந்தர் தன் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்கிறார் என்ற தகவல் வெளியாகி வந்தது.அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கணவருடன் இணைந்து புகைப்படம் எடுத்தும் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து முற்றுப்புள்ளி வைத்தார் கேப்ரியல்லா.

 சீரியலில் இருந்து தற்போது விலகிய கேப்ரியல்லா, கர்ப்பத்துடன் ஊர் மக்களுக்கு நடிப்பு சொல்லி கொடுத்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கேப்ரியல்லா, பச்சைநிற சேலையணிந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.