கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்த பிரியங்கா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

பிரியங்கா மோகன்..

டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது.

தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். தற்போது டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

பெரிய நடிகையாக வலம் வரும் இவர் முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அப்படி நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

மல்லாக்கப் படுத்து சகலத்தையும் காட்டி போஸ் கொடுத்த கனிகாவின் ஹாட் போட்டோஸ்!!

கனிகா..

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியாகி வைரல் ஆகியது.

தற்போது கோப்ரா படத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது எதிர்நீச்சல் என்னும் சீரியல் நடித்து வருகிறார்.

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இணையத்தை திணறடித்த நடிகை ஆனந்தி!!

கயல் ஆனந்தி..

நடிகை கயல் ஆனந்தி ஒரு தெலுங்கு திரைப்பட நடிகை . இவர் தமிழில் ஹரிஷிகல்யாண் நடித்த “பொறியாளன் ” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பே பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கயல் ஆனந்தி , குடும்ப பாங்கான வேடங்களில் முதலில் நடித்தார் பின் கவர்ச்சிக்கு மாறி சில படங்களில் மாடர்ன் பெண்ணாகவும் கவர்ச்சி காட்டி நடித்தார் , கயல் ஆனந்தி நடிக்கும் பெரும்பாலான படங்கள் குடும்ப பெண் வேடங்களாக தான் இருக்கும். ரசிகர்களும் இவரை இப்படி பார்க்க தான் ஆசைப்பட்டனர் .

நடிகை ஆனந்தி என்ன தான் தெலுங்கு , தமிழ் என பல படங்களில் நடித்திருந்தாலும் 2014 -ஆம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான “கயல்” திரைப்படம் இவருக்கு “கயல் ஆனந்தி” என்ற வெற்றி பெயரை கொடுத்தது . அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.

கயல் ஆனந்தி கயல் படத்திற்கு பின் சண்டி வீரன்,த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, போன்ற படங்கள் மட்டுமே வெற்றியை பெற்றது. அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் சரியாக போகாததால் படவாய்ப்புகளும் பெரிய அளவில் கிடைக்கவில்லை. இரண்டு வருடங்களாக தொடர்ந்து வெளியான படங்கள் அனைத்தும் தோல்வி படங்களாகவே அமைந்தது .

இதனால் தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் இல்லாமல் போக. 2018 -ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கி மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய “பரியேரும் பெருமாள்” படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. கடந்த ஆண்டு கூட துணை இயக்குனரை ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனந்தி. தற்போது ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தமிழில் மார்க்கெட் இல்லாததால் தெலுங்கு பக்கம் திசையை திரும்பியுள்ள கயல் ஆனந்தி. நடிகை கயல் ஆனந்தி நடித்து கடந்த ஆண்டு வெளியான “ஸ்ரீ தேவி சோடா சென்டர்” என்ற படத்தில் படு மோசமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஷாக் கொடுத்தார் . இந்நிலையில், தற்போது மீண்டும் கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்துள்ள கயல் ஆனந்தியை பார்த்த ரசிகர்கள்,” எப்பவும் காட்டாத கவர்ச்சிய இப்போ காட்டுறாங்களே” அப்போ ஏதோ இருக்கு என்று விமர்சித்து வருகின்றனர் .

ப்பா செம… மொத்த ஷேப்பும் அப்டியே தெரிய ஹாட் போஸ் கொடுத்த ரவீனா தாஹா!!

ரவீனா தாஹா..

நடிகை ரவீனா தாஹா தமிழ் திரை படம் மற்றும் தொடைக்காட்சி நடிகை ஆவார்.இவர் தனது 4 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் சன் டிவியில் தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்னர் வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, ,சாந்தி நிலையம், பைரவி ,ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார் .

ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல போறோம்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். ஜில்லா, ஜீவா, பூஜை, கண்ணக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் “ராட்ச்சசன்” படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் மக்களிடையே பிரபலமானார். தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் “மௌனராகம் ” என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். ரவீனா தாஹா சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பவர் .

அவ்வபோது புகைப்படம், வீடியோ, இன்ஸ்டா ரீலிஸ் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா. இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது டீசர்ட் அணிந்து தொப்புளை காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், குட்டி தொப்புள் cute தொப்புள் என வர்ணித்து வருகின்றனர்.

குட்டியான உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த கிரண்!!

கிரண்..

சமூகவலைத்தளங்களில் அரைகுறை உடைகளில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருபவர் நடிகை கிரண். அதோடு, தனக்கென ஒரு ஆப்பை உருவாக்கி ரசிகர்களிடம் செல்போனில் பேசுவது,

வீடியோ காலில் பேசுவது என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கட்டணம் வாங்கி வருகிறார். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அப்படம் ஹிட் அடித்ததால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. சில படங்களில் நடித்தார். அதன்பின் கொழுக் மொழுக் உடம்பை வைத்து கவர்ச்சி காட்டினார். ஒரு கட்டத்தில் ஆண்ட்டி நடிகையாகவும் மாறினார்.

தற்போது எந்த வாய்ப்புகளும் இல்லாததால் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அரைடவுசர் அணிந்து படுத்திருக்கும் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

டாப் டூ போட்டு கவர்ச்சி காட்டி இளசுகளை சூடேத்தும் சிருஷ்டி டாங்கே!!

சிருஷ்டி டாங்கே..

திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கி இன்னமும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருபவர் நடிகை சிருஷ்டி டாங்கே.

இயக்குனர் மிஷ்கின் தான் இவரை யுத்தம் செய் திரைப்படம் மூலம் அறிமுகம் செய்தார்.அதன்பின் டார்லிங், மேகா என பல திரைப்படங்களில் நடித்தார். சில படங்களில் மட்டும் கதாநாயகியாக நடித்தார்.

ஆனாலும், கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். சிரித்தால் கன்னத்தில் குழி விழுவது இவரின் ஸ்பெஷல் ஆகும்.அது என்னவோ இவர் நடிக்கும் படங்கள் சரியாக ஓடுவதில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

மேலும், கிளுகிளுப்பு உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ப்பா இது அரபிக் குதிர… பளிங்கு தொடையை காட்டி சூடேற்றும் ஐஸ்வர்யா தத்தா!!

ஐஸ்வர்யா தத்தா..

ஐஸ்வர்யா தத்தா ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். ஐஸ்வயர தத்தா நடித்த முதல் படமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து “பாயும் புலி”, “அச்சாரம்”, “ஆறாது சினம்”, “சத்ரியன்”, “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” என 2015 முதல் 2018 வரை சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் முதல் படம் அளவிற்கு கூட மற்ற படங்கள் ஓடவில்லை இந்த படங்கள் எப்பொழுது வந்தது எப்பொழுது போனது என்று யாருக்கும் தெரியாது.

நடிகை ஐஸ்வர்யா தத்தாவிற்கு தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லை கிடைத்த படங்களும் சரிவர ஓடவில்லை இதனால் பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு பஞ்சம் இல்லாததால் ஐஸ்வர்யாவுக்கு லக் இல்லாமல் போனது.

இதனால் பட வாய்ப்புகள் பெறுவதற்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார். ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா செய்த சில விஷயங்கள் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.“வச்சி செய்யப் போறேன் ” என அந்த நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டினார். அந்த சீசனில் இரண்டாவது பரிசை வென்றார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். பிக் பாஸ் முடிந்து இரண்டு வருடங்கள் ஆன பின்பும்.தற்போது ஐஸ்வர்யா தத்தா நடித்த ஒரு படம் கூட வெளிவரவில்லை . இதனால் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

 

பால் போன்ற பளிங்கு மேனியை பளிச்சின்னு காட்டி இளசுகளை திணறடித்த ஸ்ரீமுகியின் ஹாட் க்ளிக்ஸ்!!

ஸ்ரீமுகி..

தற்போதெல்லாம் தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் கூட நடிகைகளை போல கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர துவங்கிவிட்டனர்.

இதில் ஸ்ரீமுகியும் ஒருவர். ஆந்திராவில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக கேரியரை துவங்கி திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர்.

மாடலிங் துறை மீதும் ஆர்வம் ஏற்பட்டதால் மாடல் அழகி போல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 10க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஸ்ரீமுகி நடித்துள்ளார்.

தெலுங்கில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இவர் நடித்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீமுகியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்மாவான பிறகும் கொஞ்சம் கூட குறையாத கவர்ச்சி… இறுக்கமான உடையில் முன்னழகை காட்டிய பிரணிதா!!

பிரணிதா..

கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமாகி இருந்தது. பின்னர் தமிழ் படமான சகுனியில் கார்த்திக்கு ஜோடியாக பிரணிதா சுபாஷ் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் பிரணிதா சுபாஷின் மிகப்பெரிய வெளியீடாக இருந்தது. இந்த படம் உலகம் முழுவதும் 1,150 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்து.

பின்னர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் தந்தை சூர்யாவின் மனைவியாக நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத இவர் கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியாக இருந்தார். பின்னர் எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜானும் என்னும் இரு படங்களில் நடித்தார்.

பின்னர் கன்னடம், தெலுங்கு, பாலிவுட் என சென்றுவிட்ட இவர் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். இதற்கிடையே பிரணிதா தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த 2021 -ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் கணவரின் பிறந்தநாள் அன்று தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த இவர்

கர்ப்பகால புகைப்படங்கள் முதல் பிரசவம் வரையிலான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்திருந்தார். இவர்களுக்கு 2022 இல் ஒரு மகள் பிறந்தார். இந்நிலையில் பிரசவத்திற்கு பிறகு அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் பிரணிதா சுபாஷ் தற்போது ஐஸ் கூப்பில் கணவருடன் இருக்கும் பிகினி போஸ்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Pranitha-Subhash-Hot-Photos-HD-Desi-Hot-Photos.jpg

இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. கவர்ச்சி உடையில் வளைத்து காட்டி சூட்டை கிளப்பிய பூர்ணா!!

பூர்ணா..

கேரள மாவட்டம் கண்ணூர் பகுதியில் பிறந்தவர் நடிகை பூர்ணா இவரது இயற்பெயர் சமுனா காசிம் ஆகும்.படத்தில் நடிப்பதற்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றிக் கொண்டார் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் நடன கலைஞராகவும் இருந்து வருகிறார் பூர்ணா.

இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு இந்த படத்தின் ஹீரோவாக நடிகர் பரத் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியாக பூர்ணா ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழில் பூர்ணா நடித்த முதல் படம் இதுதான். இதன்பிறகு பூர்ணாவிற்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தொடர்த்து கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடு புலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு 2, கொடிவீரன், சவரகத்தி, எவனுக்கு எங்கேயோ, மச்சம் இருக்கு, அடங்கா மறு, காப்பான், லாக் அப் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

2021ல் வெளிவந்த தலைவி படத்தில் இவர் வி.கே.சசிகலாவாக நடித்துள்ளார். தொடர்ந்து பேய் படங்களில் பேயாக நடித்து இருந்ததால் “தி இந்து” பத்திரிக்கை அவரை “தெலுங்கு படங்களின் பேய் ராணி” என்று முத்திரை குத்தியது. அவனு (2012) மற்றும் அதன் தொடர்ச்சியான அவுனு 2 (2015) ஆகிய படங்களில் அவர் பாராட்டுகளைப் பெற்றார்.

அவுனு படத்தில் பேயாக நடித்ததால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் அவரை திகில் படங்களில் நடிக்க வைக்க வழிவகுத்தது. ராஜூ காரி காதி (2015) இல் பேயாக நடித்ததற்காக மேலும் பல பாராட்டுக்களைப் பெற்றார். தற்போது பூர்ணா ஆறு படங்களில் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.தமிழில் மட்டும் பிசாசு 2, அம்மாயி, படம் பேசும் என்ற மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இது மட்டுமில்லாமல் தெலுங்கில் இரண்டு படங்களிலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சாணித் ஆசிப் அலி என்கிற தொழிலதிபரை அவர் மணந்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

திருமணம் முடிந்த கையோடு முதளிரவு அறைக்கு சென்ற நடிகை பூர்ணா அங்கே எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலானது.இந்நிலையில் இவருடைய கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.