ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் .
இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும்.
விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.
சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே . மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
ஜில்லா, பூஜை, புலி, ராட்சசன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறுமியாக நடித்தவர் ரவீனா டாகா. டீன் ஏஜை எட்டியவுடன் சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் சீரியல் மூலம் நடிகையாக மாறினார்.
ஜீ டிவியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலிலும் நடித்தார். இவர் நடனத்தில் மிகவும் ஆர்வம் உள்ளவர். சிறு வயதிலேயே பரதநாட்டியத்தையும் கற்றுக்கொண்டார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரவீனா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், திடிரென தூக்கலான கவர்ச்சியில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
பாலிவுட்டில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர்களில் ஆஷ்லி மோனாலிஷாவும் ஒன்று. ஒடியா, பெங்காலி, ஹிந்தி மற்றும் போஜ்பூரி படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் வாத்தியார், சிலம்பாட்டம், காதலுக்கு மரணமில்லை மற்றும் என் பெயர் குமாரசாமி ஆகிய படங்களில் நடித்துள்ளார். விக்ரம் சிங் ராஜ்பூட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தூக்கலான முன்னழகை கொண்டுள்ள ஆஷ்லி அதையே எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
வெப் சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார்.
இந்நிலையில், ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
80களில் முன்னணி நடிகையாக கலக்கியவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் தனது கொடியை நாட்டியவர் ஸ்ரீதேவி.
இவர் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மூத்த மகள்தான் ஜான்வி கபூர். அம்மா, அப்பா இருவருமே திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பதால் இயல்பாகவே ஜான்விக்கு சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது.
சில பாலிவுட் படங்களில் நடித்தார். மாடலிங் துறையிலும் இறங்க ஆசைப்பட்டார். அம்மா ஸ்ரீதேவின் மறைவுக்கு பின் அதிகமான படங்களில் நடிக்க துவங்கினார். ஒருபக்கம்,
படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர துவங்கினார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற ஜான்வி அங்கு அரைகுறை உடையில் கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை சாக்ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.
தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார்.
சென்னை கோடம்பாக்கத்தில் வலம் வரும் துணை நடிகைகளில் ஸ்ரீனிகாவும் ஒருவர். மாடல் அழகியாக வேண்டும் என ஆசைப்பட்டு துணை நடிகையானவர். சைக்கோ உட்பட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க போராடி வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். சினிமாவில் வாய்ப்பை பெற எல்லா நடிகைகளும் செய்வது போல சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஆனால், விதவிதமான உடைகள், மேக்கப், போட்டோஷூட் என்றெல்லாம் இவர் செலவு செய்வதில்லை. வீட்டில் அணியும் தாவணி பாவாடை மற்றும் புடவையிலேயே இடுப்பு மற்றும் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவது இவரின் வழக்கம்.
இந்நிலையில், தாவணி பாவாடையில் மாராப்பை விலக்கியும் தொப்புளை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
கேரளா சொந்த மாநிலமாக இருந்தாலும் தமிழகத்தில் ஈரோட்டில் பிறந்தவர் ஐஸ்வர்யா மேனன். எனவே, மலையாளத்தை விட தமிழ் நன்றாக பேசுவார். இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை கூட சென்னையில் முடித்தார்.
மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா மேனன் ஆப்பிள் பெண்ணே என்கிற திரைப்படத்தில்தான் அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் நடித்தார்.
ஆனால், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அவரை தேடிவரவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சினிமா வாய்ப்புக்காக கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், படகில் கடலுக்கு சென்று கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘மாண்டேஸ் புயல் வர நேரத்துல கடலில் கவர்ச்சி தேவையா’ என கிண்டலடித்து வருகின்றனர்.
நடிகை இவானா தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக ஹீரோ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் ஜோதிகா நடித்த நாச்சியார் படத்தில் ஒரு குறிப்பிட்ட வேடத்தில் தோன்றி ரசிகர்களின் மத்தியில் புகழ்பெற்றார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாள படங்களில் நடித்திருக்கும் இவ்வானாவின் இயற்பெயர் அலினா ஷாஜி மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார். நாச்சியார் படத்தில் நடிப்பதற்காக தமிழுக்கு வந்த போது தான் இவருக்கு இவானா என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தனது வசீகர அழகால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தை கவர்ந்து இழுத்தவர் என்று கூறலாம். இவரின் எதார்த்தமான நடிப்பு ஒவ்வொரு படத்திலும் வெளிப்பட்டு உள்ளது. இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் படங்கள் இருக்கக்கூடிய நேரத்தில் கூட இவர் தனது அழகான உடலை போட்டோ சூட் எடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைப்பார்.
அதன்படி தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் வெள்ளை நிற பாவாடை அணிந்து அதற்கு மேட்ச் ஆகவெள்ளையில் தங்கத்தால் இளைத்தது போல ஒரு பிளவுஸையும் போட்டு வெண் நிற தேவதையாய் காட்சியளிக்கிறார்.இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஸ்ட்னிங், ஸ்மார்ட் போன்ற பல ஒற்றை வார்த்தை கமெண்ட்களை போட்டு அவரை திணறடித்து வருகிறார்.
ஒரு மார்க்கமாக காட்சி அளிக்கக்கூடிய இந்த புகைப்படத்தில் ரசிகர்களின் லைக் வெள்ளத்தில் இவர் தற்போது மிதந்து கொண்டிருக்கிறார் என்று கூறலாம்.தற்போது இவர் நடிப்பில் வெளிவந்துள்ள லவ் டுடே திரைப்படமானது சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்து வருகின்ற வேளையில்
இது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை அவர் குஷிப்படுத்தி விட்டார்.இது போன்ற புகைப்படங்கள் மேலும் மேலும் வரும்போது இவருக்கு பட வாய்ப்புகள் மேலும் மேலும் குவியும் என்று அவரது ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
பசங்களோட Latest Crush யாருனு கேட்டா இப்போ நம்ம திவ்யா பாரதினுதான் சொல்றாங்க. படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக இருக்கிறார் நம்ம திவ்யா பாரதி. இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது.
இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.
அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். இந்நிலையில், இவரின் உடல் அமைப்பு குறித்து கேலி கமெண்ட்களும் வரும். இந்நிலையில் திவ்ய பாரதி உருவக்கேலி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், சமீப நாட்களில், எனது உடல் வடிவம் போலியானது, நான் ஹிப் பேட்களைப் பயன்படுத்துகிறேன் அல்லது என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் என்று சிலர் கூறுகிறார்கள். அந்த நாட்களில், “Fanta Bottle Structure” (எலும்புக்கூடு) போன்று மிகவும் பயங்கரமான கருத்துக்களை என் உடல் அமைப்பை வைத்து கூறினார்கள்.எனது கல்லூரி நாட்களில் எனது ஸ்லாம் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை இணைத்துள்ளேன்,
அங்கு எனது வகுப்புத் தோழி ஒருவர் எனது உடல் அமைப்பைக் கேலி செய்து வரைந்ததை நீங்கள் பார்க்கலாம் இவை அனைத்தும் என்னைக் கடுமையாகப் பாதித்து, என் உடலை வெறுக்கும் அளவுக்கு என்னைத் தள்ளியது; மக்கள் முன் நடக்க கூட பயமாக இருந்தது. அது எந்த வகையிலும் என் தவறு அல்ல.அதன் பின்னர் 2015 இல், நான் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்து எனது மாடலிங் பயணத்தை தொடங்கி உடல்வாகுக்காக பாராட்டுக்களை பெற ஆரம்பித்தேன்.
நான் ஜிம்மிற்குள் நுழையவே இல்லை என்றாலும் அவர்களில் பலர் எனது வொர்க்அவுட் பற்றி கேட்கத் துவங்கினர். அனைத்திற்கும் எப்போதும் வெறுப்பவர்களும், ரசிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதையும், நம் குறைகளை நாம் எப்படிப் பறைசாற்றுகிறோம் என்ற சக்தி நமக்குள்ளேயே இருக்கிறது
என்பதையும் உணர்ந்தபோது, அது எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. விமர்சனங்களை மனதில் கொள்ளாத வரையிலும், பாராட்டுக்களை நம் தலையில் சுமக்காத வரையிலும், நாம் எப்போதும் வலிமையாகவும் அன்பாகவும் இருப்போம்” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
முன்பெல்லாம் திரைப்படங்களுக்கு சவால் விடும் அளவிற்கு டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் திரைக்கதை விறுவிறுப்பாகவும் எல்லாருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. ஆனால் தற்போது பட பெயரையே நாடக தொடர்களுக்கும் வைக்க ஆரம்பித்து விட்டனர்.
பெயர் மட்டும் இல்லாமல் படத்தின் பாடல், பிண்ணனி இசையையும் அடித்து விடுகிறார்கள். பட பெயரை நாடகத்திற்கு வைப்பதில் சன் டிவி மற்றும் விஜய் டிவி யில் போட்டிப் போட்டு கொண்டு சூட்டி வருகின்றனர். ஜீ தமிழும் அதற்கு விதிவிலக்கல்ல.
வானத்தைப் போல, பூவே உனக்காக, ரோஜா என தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் வரிசையில் நீண்டு கொண்டே போகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலும் ஹிட்டானது. அதில் பூவரசி கதாபாத்திரத்தில் நடித்தவர் ராதிகா ப்ரீத்தி. கர்நாடகாவை சேர்ந்த இவர்
பெங்களூருவில் படிப்பை முடித்து, முதன் முதலில் 2018ஆம் ஆண்டு ‘Raja Loves Radhe’ என்ற கன்னட படத்தில் நடித்தார். அதன்பிறகு 2019ல் ‘எம்பிரான்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் சன் டிவி யில் பூவே உனக்காக சீரியலில் நடித்து நிறைய ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா ப்ரீத்தி, Cute புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம். தற்போது, சுடிதார் அணிந்து Hot Photos சிலதை வெளியிட்டு உள்ளார். “ராதிகா, செம்ம ராவா இருக்காங்க..”என்று ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.