நடிகை மற்றும் மாடலாக இருப்பவர் பிரக்யா நாக்ரா. டிக்டாக்கில் வீடியோக்களை பகிர்ந்து அதிகம் பிரபலமானவர் இவர். லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸ்ஸிலும் நடித்தவர் இவர்.
ஜம்மு காஷ்மீரில் பிறந்த இவர் படித்தது எல்லாம் டெல்லியில். மாடலிங் துறையில் ஆர்வமுள்ள பிரக்யா நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அஞ்சலி’ எனும் சீரியலில் நடித்து தொலைக்காட்சியில் தன் கேரியரை துவங்கினார்.
ஆனால், அதன்பின் அவருக்கு சீரியல் வாய்ப்புகளும் வரவில்லை.வரலாறு முக்கியம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. சினிமா மற்றும் மாடலிங் உலகில்,
வாய்ப்பை பெறுவதற்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தூக்கலான கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
நயன் தாரா முதல் தற்போது இருக்கும் இளம் நடிகைகள் வரை மலையாள நடிகைகளாகவே தமிழில் அறிமுகமாகி வருகிறார்கள். அந்தவகையில் மலையாள சினிமாவில் மாயநதி என்ற படத்தின் மூலம் பிரபலமாகியவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
இப்படத்தினை அடுத்து விஷாலின் ஆக்ஷன் படத்திலும், தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார் ஐஸ்வர்யா லட்சுமி. இதன்பின் மணிரத்னம் இயக்கி,
வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து கட்டா குஸ்தி படத்தில் நடித்து நல்ல வர்வேற்பையும் பெற்று வரும் ஐஸ்வர்யா,
தற்போது வாய்ப்புக்காக கிளாமர் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ளார். பிளாக் ஆடையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் படியான போட்டோஷூட்டினை வெளியிட்டுள்ளார்.
இவர் “வாரியர்” படம் மூலம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலம் அடைந்தவர். இவர் முதன்முதலில் ஹாலிவுட் படமான சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். பின்னர் தனது 17 வது வயதில் “உப்பன்னு” எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக உருவெடுத்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு நல்ல ஓப்பனிங்கை கொடுத்ததோடு வசூலையும் வாரி தந்தது. மேலும் இந்த படமானது 100 கோடி அளவு வசூலை பெற்று இவருக்கு நல்ல ராசியானவர் என்ற பெயரை பெற்று தந்தது.
இதனைத் தொடர்ந்து இவர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து துவங்கப்பட்ட “வணங்கான்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். எனினும் தற்போது இந்த படப்பிடிப்பு நின்றுவிட்டது இதன் காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் படுகவர்ச்சியாக காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார் இப்படியெல்லாம் கூட கவர்ச்சி காட்ட முடியுமா என்ற லெவலில் இவர்,
உடை அணிந்து பார்க்கும் பார்வையில் பலர் இதயம் பறிபோய் விட்டது என்று கூட கூறலாம். இதை பார்த்த ரசிகர்களை இதற்கு மேல் வேண்டாம் தாங்காது என்று கதறுவது போல செய்திகளை வெளியிட்டு வருவது அனைவரின் ஆச்சரியத்தையும் தூண்டியுள்ளது.
ரேஷ்மா விஜய் டிவியில் வரும் தொலைக்காட்சி தொடரில் நடித்துக் கொண்டிருக்கின்றார்.
இவர் ரசிகர்களிடையே அதிக பேமஸ் அதுவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று நிக்கி ஐ உனக்கு லிப் கிஸ் வேண்டுமா என்று கேட்டது மிகவும் அதிக மக்களால் பகிரப்பட்டு வந்தது
அதற்கு பிறகு நடிகர் விமல் அவர்களின் நடிப்பில் உருவான விலாங்கு திரைப்படத்தில் ஒரு ஆண்டி நடிகையாக வந்தார்
நடிகை ரேஷ்மா இடுப்பு பகுதியில் ரோஜா பூவை டேட்டுவாக குத்தியுள்ளார் எந்த கலாச்சாரம் இப்பொழுது அதிக மக்களிடையே பரவி வருகிறது
பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இளம் நடிகையான ஷெர்லின் சோப்ரா. இவர் இயக்குனர் சஜித் கான் மீது பாலியல் தொல்லை வழக்கை தொடுத்திருக்கிறார். இது போன்ற பல மீடூ புகார்களை கொடுத்த நடிகைகளின் வரிசையில் ஷெர்லின் சோப்ராவும் ஒருவர் என்று சொல்லலாம்.
இவர் நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளராகவும் விளம்பர உலகில் அலங்கார நடிகையாகவும் இருக்கிறார். மேலும் இளம் நடிகையான ஷெர்லின் சோப்ரா பிரேபாய் என்ற பத்திரிக்கையில் ஆடையின்றி தோன்றிய முதல் இந்திய பெண் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிவி நிகழ்ச்சியில் இவர் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
அந்த வகையில் இவர் பாலிவுட் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் 2002 ஆம் ஆண்டு யுனிவர்சிட்டி என்ற படத்தில் நடித்த இவர் 2014 இல் வெளிவந்த காமசூத்திரா என்ற ஆங்கில படத்தில் இவர் நடித்திருக்கிறார். இதன் மூலம் மிகப் பிரபலமான நடிகை என்ற அந்தஸ்தை அடைந்தார்.
சமூக வலைதளங்களிலும் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரக்கூடிய இளம் நடிகையான ஷெர்லின் சோப்ராவின் பார்வை மற்றும் பேச்சு எப்போதும் வித்தியாசமாகவே இருக்கும் என்று கூறலாம். புரட்சிகரமான கருத்துக்களை கூறுவதாக எண்ணி இதுவரை பெண்களின் கட்டுப்பாட்டை மீறி இவர் சில செயல்களில் ஈடுபடுவது
நமது கலாச்சாரத்தை உடைக்கும் எண்ணத்தில் தான் இளம் நடிகையான ஷெர்லின் சோப்ரா இருக்கிறாரோ என்று எண்ண தோன்றும். அந்த வரிசையில் முதல் முதலாக நிர்வாண போஸ் கொடுத்த இவரைப் பற்றி நிறைய ட்ரோல்களும் விமர்சனங்களும் எழுந்தபோதும் அதைப் பற்றி கவலைப்படாமல் தான் எதை நினைத்து ஓடுகிறோமோ அதை நினைத்து தான் செல்ல வேண்டும் என்ற பாணியில் இளம் நடிகையான ஷெர்லின் சோப்ரா
நடந்து கொண்ட விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த வகையில் ஷெர்லின் சோப்ரா சமீபத்தில் கூறியிருக்கும் ஒரு விஷயம் அனைவரையும் முக்காட வைத்துவிட்டது என்று கூறலாம். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தா இவர் பட வாய்ப்புக்காக ஒரு முறை பிரபல இயக்குனர் ஒருவரை சந்திக்க சென்றபோது
உன்னுடைய உள்ளாடையை கழட்டி என் டேபிள் மீது என்று கூறினார். ஆனால், நான் முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டேன். அதன் பிறகும், இதை மட்டும் செய்தால் போதும் உங்களுக்கு பட வாய்ப்பு கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினார் அப்படியான படவாய்ப்பு எனக்கு தேவையில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன் என்று பகீர் கிளப்பினார் இளம் நடிகையான ஷெர்லின் சோப்ரா.
இப்படி கூறிய இவரேதான் சமீபகாலமாக தன்னுடைய மோசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது.
தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். தற்போது டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
பெரிய நடிகையாக வலம் வரும் இவர் முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அப்படி நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.
இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.
விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள இவர்,
அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சி உடையில் சினேகா பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “40 வயசிலும் நச்சுன்னு இருக்காங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் க.வ.ர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆ.பா.ச கா.ட்.சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா,
க.வ.ர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது. இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது,
க.வ.ர்ச்சியான பு.கை.ப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.அந்த வகையில் மு.ன்னழகை எடுப்பாக காட்டி போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூ.டேற்றியுளார் அம்மணி .
பிக்பாஸ் என்ற ஒற்றை நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன் இவர் ஒரு மாடல் அழகி சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சின்ன வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
இதனை அடுத்து தான் இவர் “பியார் பிரேமா காதல்” “தனுசு ராசி நேயர்களே” உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரோடு பிக் பாஸில் இணைந்து பயணித்த ஹரிஷ் கல்யாண் தான் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்த படமான பியார் பிரேமா காதல் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். மேலும் இயக்குனர் பாலாவின் தயாரிப்பில் உருவாகி வந்த “வர்மா” படத்தில் இவர் நடித்திருந்தார்.
எனினும் இவரது கதாபாத்திரம் ஏனோ வெளியாகவில்லை. மேலும் இணையத்தில் செம ஆக்டிவாக இருக்கும் ரைசா அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை பதிவிடுவார். இந்நிலையில் தற்போது இவர் முன்னழகு தெரியும்படியான உடையில் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது.
தமிழில் “இமைக்கா நொடிகள்” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. தன்னுடைய பளபளக்கும் அழகால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் அவருக்கு வந்தது. அந்த வரிசையில் அவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக “அடங்க மறு’ எனும் படத்தில் தனது அடங்காத கவர்ச்சியைக் காட்டி இருந்தார். இதனை அடுத்து இவர் “சங்கத்தமிழன்” “அரண்மனை 3” உள்ளிட்ட படங்களில்,
தன்னுடைய நடிப்பு திறனை பெரிய அளவில் வெளிப்படுத்தியதன் காரணமாக ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவிட்டார். தற்போது ராஷி சமூக வலைத்தளங்களில் போட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.
இந்தப் புகைப்படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் உடை உடுத்தி இவர் பார்க்கும் பார்வையே பலரும் செத்து விட்டார்களோ என்று கூறும் அளவுக்கு மிக கிளாமராக உள்ளது. இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே அவரின் அழகில் மயங்கி கடந்து செல்ல திணறி வருகிறார்கள்.