முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டைக் கிளப்பிய அமலா பால்!!

அமலாபால்..

அமலாபால் தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அமலா பால் நடித்த முதல் படம் ஒரு பலான படம் என்பதால் அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார் நடிகை அமலாபால்.

அதன்பின் அமலாபால் நடித்த “மைனா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. மைனா படத்தில் அமலாபால் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஆண்டில் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது பெற்றார்.

அதன் பின் தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார். இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் கொண்ட காதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

விவாகரத்துக்கு பின் சவாலான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிக்க துடன்கினார். “ஆடை” படத்தில் கிட்டத்தட்ட நிர்வாணமாக நடித்திருந்தார்.” ராட்சசன் ” படத்தில் கதாபாத்திர வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். சமீபத்தில் நெற்ஃபிளிக்சு ஓடிடி தலத்தில் ” பிட்ட காதலு ” என்ற படத்தில் நடித்திருந்தார் அனால் அந்தப்படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது அவர் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்போது மாடர்ன் உடையில் தொடையழகு தெரிய டிரஸ் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டைக்கிளப்பியுளார்.

இளசுகளை சுண்டி இழுத்த ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்!!

ஸ்ருஷ்டி டாங்கே..

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சி போட்டோ சூட் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் யாரும் இல்லாத ரூம்-ல போட்டோ எடுக்குறவற ஏன் இப்படி காட்டியிருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

   

அந்த இடம் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ரீமுகியின் ஹாட் போட்டோஸ்!!

ஸ்ரீமுகி..

நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர்,

இவருக்கு வயது 26. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி

அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார். இந்நிலையில், தற்போது புடவை அணிந்து கொஞ்சம் கீழ் வரை இழுத்துவிட்டு புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார்.

எல்லாமே பளிச்சுன்னு தெரியுது… ஏடாகூடமான உடையில் ஹாட் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்துள்ளார்.

மேலும் சில வருடங்களுக்கு முன், இவர் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும்,

எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார். மேலும் Social Media- வில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

முன்னழகை காட்டி இளசுகளை திக்குமுக்காட வைத்த சஞ்சனா நடராஜன்!!

சஞ்சனா நடராஜன்..

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த பீரியட் பிலிம் ஆன சர்பட்டா பரம்பரை படம் அமேசான் பிரைமில் வெளியாகி சக்கை போடு போட்டது. மெட்ராஸ், அட்டக்கத்தி, கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய பா ரஞ்சித்தின் அடுத்த படமான சர்பட்டா பரம்பரை படம் சுதந்திரத்திற்கு பின் காலகட்டத்தில் நடக்கும் பாக்ஸிங் கதையாகும்.

இதில் ஆர்யா சஞ்சனா நடராஜன், துஷாரா விஜயன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ளனர். இரண்டு பாக்ஸிங் பரம்பரைக்குள் நடக்கும் பகை பற்றி இக்கதை அமைந்திருக்கும் கதை. இதில் இடியாப்ப பரம்பரையில், வேம்புலி எனும் பாக்ஸராக அசத்தி இருப்பவர் DANCING ROSE என்னும் சபீர்.

Villain Dancing Rose என்னும் கதாபாத்திரத்திற்கு இவரை புகழ்ந்து வருகின்றனர்.இந்த படத்தில் சஞ்சனா நடராஜனும் முக்கியமானவர். 2014ல லக்ஷ்மி ராமகிருஷ்ணனோட ‘நெருங்கி வா, முத்தமிடாதே’ படத்துல அறிமுகம் ஆன சஞ்சனா 2.0, இறுதிச்சுற்று, நோட்டா,

கேம் ஓவர் போன்ற படத்துல சின்ன ரோல்-ல நடிச்சு கொஞ்ச கொஞ்சமா வளர்ந்து வந்தாங்க. இன்டெர்நெட் அவங்களுக்கு பெரிய வாய்ப்பை வாரி வழங்குச்சுனே சொல்லலாம்.  ஏன்னா, மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கி ஹாட்ஸ்டார்ல் வெளியான,

அஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் காதல் (As I’m suffering from Kadhal) மூலமா ரொம்பவே பரவலா பேசப்பட்டாங்க. காலம் கனிந்து பழம் கொடுத்த மாதிரி இப்போ சஞ்சனா தனுஷோட ’ஜகமே தந்திரம்’ படத்துல நடிச்சார். தற்போது தனது முன்னழகை முக்கால்வாசி காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்துள்ளார்.

உடலோடு ஒட்டிய உடையில் முன்னழகு எடுப்பா தெரிய வித்யா பாலன் வெளியிட்ட ஹாட் வீடியோ!!

வித்யா பாலன்..

இந்திய சினிமாவில் தற்போது இருக்கும் இருக்கும் நடிகைகளில் திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகைகள் மிகவும் அரிது. அதில் ஒருவர் தான் வித்யா பாலன். பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன், ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார்.

”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார். தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில் தான் தமிழில் அறிமுகமானார். ஹெச். வினோத் இயக்கிய திரைப்படமான ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் ஜோடியாக அவர் நடித்திருந்தார்.

கொஞ்ச நேரமே வந்தாலும், வித்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. கடந்த ஆண்டு மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். மேலும் இன்று “Sherni” என்னும் அவர் நடித்த படம் ஒன்று அமேசான் OTT தளத்தில் வெளியாகி உள்ளது.

எப்போவாவது அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இவரது மிகப்பெரிய பிளஸ் என்ன என்றால் அது இவரின் எடுப்பான அழகுகள் தான். சொல்கிறார்கள்.

இந்நிலையில், உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில், தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய சில video வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. “Tailor-க்கு செம Luck-U..” என்று கிண்டல் செய்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vidya Balan (@balanvidya)

டைட் உடையில் கட்டழக காட்டி பசங்க மனசை வாட்டும் ஜான்வி கபூரின் ஹாட் க்ளிக்ஸ்!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.

ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது.

இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வந்திருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில், நீல நிற மாடர்ன் உடை அணிந்து காட்ட கூடாத இடத்தை காட்டி, பசங்க மனசை வாட்டி, video ஒன்றை வெளியிட்டு உள்ளார். “மயிலு மகளா ? இல்ல கவர்ச்சி புயலு மகளா?” என்று வர்ணித்து வருகின்றனர்.

திமிரும் முன்னழகை எடுப்பாக காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த பாவனா!!

பாவனா..

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா இவர் வெயில், தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள். மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார்.

பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில், தற்போது மளமளவென 12 கிலோ எடையை குறைத்து இளம் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகு தேவதையாக மாறியுள்ளார்.

மீடியாவில் இருந்து ஒதுங்கியே இருந்த இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் பக்கம் தலைகாட்டுகிறார்.அந்த வகையில், சில நாட்களுக்கு முன் நீச்சல் உடையில் இருக்கும் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுருந்தார்.

அதை பார்த்த ரசிகர்கள், “மூச்சு முட்டுது மா, முடியல..” என்று உருகி வந்தார்கள்.. இப்போது மூச்சு மொத்தமா போகும் அளவுக்கு கண்ணுல Glamour-ஐ தூக்கி வீசி சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

ஆள மயக்கும் மதுர மல்லி… அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

அனுபமா..

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இந்த வருடம் கூட இவர் அதர்வாவுடன் இணைந்து நடித்த தள்ளிப்போகாதே படம் நிறைய முறை தள்ளித் தள்ளிப் போய் இப்போது ரிலீசானது. ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆனது கூட இவருக்கு தெரியாது என்பதுதான் சோகமான தகவல்.

தெலுங்கு ரசிகர்களிடம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களின் ரசனைக்கு ஏற்ப கிளாமருக்கு மாறியாக வேண்டு என்பதை தற்போது புரிந்துள்ளார்.

இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் தற்பொழுது தன்னுடைய முன் பக்க இடுப்பு, கட்டழகு என காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இறுக்கமான ஆடையில் முன்னழகை காட்டிய ஷில்பா மஞ்சுநாத்தின் ஹாட் வீடியோ!!

ஷில்பா மஞ்சுநாத்..

2016-இல், தமிழில் காளி, 2018-இல் இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot Photos சொல்கிறது.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது போல இவரும், முன்னழகை காட்டி முழு கவர்ச்சியை வாரி இறைத்து வந்தார்.

அந்தவகையில் தற்போது சில காலமாக கவர்ச்சி பிவிடியோக்களை வெளியிடும் இவர் தற்போது மாடர்ன் உடை அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி போட்டோஷூட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.