இன்னும் 20 வயசு கூட ஆகல அதுக்குள்ளே இம்புட்டு கவர்ச்சியா.. கவர்ச்சியில் திணறடிக்கும் ரவீனா தாஹா!!

ரவீனா தாஹா..

ராட்சசன் என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரவீனா தாஹா. அதன் பிறகு தொடர்ந்து சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவர் பூவே பூச்சூடவா, காரைக்கால் அம்மையார் மற்றும் மௌனராகம் போன்ற சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த சீரியல் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமான இவர் சமீபத்தில் “பீட்சா 3” படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இவர் அடுத்து வரும் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற நோக்கில் வயதுக்கு மீறிய கவர்ச்சி காட்டி வரும் நடிகை ரவீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்றைய இளவட்டங்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவர் போடும் கவர்ச்சி ஆட்டங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி உள்ளது.

நீச்சல் குளத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் ரசிகர்களை மயக்கிய கஸ்தூரி!!

கஸ்தூரி..

30 வருடங்களாக Industry-ல் இருக்கும் கஸ்தூரியின் முதல் படம் ஆத்தா உன் கோயிலிலே. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார்.

தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார்.

உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார்.நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.

எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலற விடும் கஸ்தூரி, இந்த முறை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பவாது வீடியோக்கள் பகிர்ந்து வரும் இவர் தற்போது தன்னுடைய இடுப்பழகை எடுப்பாக வளைத்து காட்டி ரசிகர்களை சீண்டியுள்ளார்.

தம்மாத்துண்டு டிரஸ்ல போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

அபுதாபி தன் பிறப்பிடமாகக் கொண்ட மலையாளி இவர் தமிழில் தல அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர் .

இந்த படத்தை தொடர்ந்து, “உத்தம வில்லன்” “கோடிட்ட இடங்களை நிரப்புக” “நிமிர்” போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.

தமிழ் மொழி தவிர மலையாளம், கன்னட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல் பிரபல தனியார் தொலைக்காட்சியில் மாடல்களுக்காக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்தார்.

மேலும் இவரை ஒரு இன்ஸ்டாகிராம் மாடல் அழகி என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு இவர் கொழுக்கு மொழுக்கு உடலை வைத்துக் கொண்டு அடிக்கடி பகிர்ந்து வரும் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் மிகவும் திணறுவார்கள்.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து திறந்த வாயை ரசிகர்கள் மூடவில்லை அந்த அளவுக்கு படு கிளாமராக உள்ளது.

இது உதடா இல்ல ஸ்ட்ராபெர்ரி பழமா? க்ளோஸ்ப்பில் காட்டி கிறங்கடிக்கும் சித்தி இத்னானி!!

சித்தி இத்னானி..

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி . தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார். மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட. இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார்.

இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். அங்கு பிரபலமான இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார். இதை தொடர்ந்து ஆர்யா 32, நூறு கோடி வானவில் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் சித்தி இத்னானி.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடி யாக நடித்துள்ளார். மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு இணைந்துள்ள இந்தப் படத்தை ஐசரி கே கணேஷ் தயாரித்திருந்தார். கிராமத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் இளைஞர் படும் துயரம் மற்றும் அவர் கேங்ஸ்டர் ஆக உருவாவது குறித்த கதைக்களத்தை இந்த படம் கொண்டிருந்தது.

30 கோடி பட்ஜெட்டில் தயாரான வெந்து தணிந்தது காடு படம் 60 கோடிக்கு மேல் வசூலை பெற்று சாதனை படைத்திருந்தது. இந்த படம் மூலம் பிரபமாகி விட்டார் நாயகி.

சமூக ஊடங்களிலும் பிசியாக இருக்கும் இவரது புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆவது வழக்கம். அந்த வகையில் முன்பு இவர் கொடுத்திருந்த டூ பீஸ் போட்டோஸ் சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது.

கேமரா மேன் குடுத்துவச்சவன்.. இடுப்பழகு தெரிய போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார்,

குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.அதன் பின் ஆண் தேவதை போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். மக்களிடையே பெரிய வரவேற்பையும் ஆதரவும் பெற்றது அந்நிகழ்ச்சி. ரம்யா பாண்டியனை சினிமா மூலம் தெரிந்தவர்களை விட கூட ‘ குக் வித் கோமாளி’ மூலம் தெரிந்தவர்களே அதிகம் .

குறிப்பாக அந்நிகழ்ச்சியில் ரம்யாபாண்டியன் புகழுடன் இணைந்து செய்த சேட்டைகளும் , காமெடிகளும் மக்களை பெரிதும் கவர்ந்தது .விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமளி’ இறுதிச் சுவற்றில் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவுபெற அதன் பின் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட வாய்ப்புகள் வர தொடங்கின. தற்போது கைவசம் சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த,

படமான “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” என்கிற படத்தில் நடித்திருந்தார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இடுப்பழகி ரம்யாபாண்டியன் தற்போது முழு கவர்ச்சியில் இறங்கி உள்ளார் . ரசிகர்களை கவரும் வகையில் இடுப்பழகு தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

படுமோசமான உடையில் முன்னழகு அப்பட்டமாக தெரிய கிரண் வெளியிட்ட கவர்ச்சி வீடியோ!!

கிரண் ரத்தோட்..

நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.

தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார். இந்நிலையில், ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள

இணைதளங்களில் அடிக்கடி படுமோசமான உடைகளில் கவர்ச்சி காட்டி வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

மாரப்பை விலக்கி முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த ஆஷ்லி மோனாலிசா!!

ஆஷ்லி மோனாலிசா..

மேற்கு வங்கத்திலிருந்து பாலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் ஆஷ்லி மோனாலிசாவும் ஒருவர். ஹிந்தி, பெங்காளி, ஒடியா, கன்னடா மற்ரும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் இவர் நடித்த சில திரைப்படங்களில் இவரை ரசிகர்களிடம் கொண்டு வந்தது. இவர் திருமணமும் செய்து கொண்டார்.ஆனாலும், சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்தவில்லை.

வாத்தியார், காதலுக்கு மரணமில்லை ஆகிய தமிழ் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்துள்ளார். ஆனால், போஜ்பூரி மொழியில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் உட்பட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டார். இந்நிலையில், மாரப்பை விலக்கி முன்னழகி தூக்கலாக காண்பித்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

டைட்டான உடையில் இளசுகளை சூடேற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஹாட் கிளிக்ஸ்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம்.

அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும்,

கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.

அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். இப்போது அயலான் மற்றும் இந்தியன்2 என்ற இரண்டு பிரமாண்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ரகுல் பிரீத் சிங் மாடர்ன் உடை அணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

சட்டை கிழிஞ்சு வந்திடும் போல இருக்கே… திமிரும் முன்னழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!!

நிவேதா பெத்துராஜ்..

கொஞ்சம் விட்டா சட்டை கிழிஞ்சு வரும் போல இருக்கு என்பது போல இருக்கிறது நடிகை நிவேதா பெத்துராஜ். சமீபத்தில் இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் கருப்பு நிறத்திலான சட்டையை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான முன்னழகு தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்த புகைப்படம் சமீபத்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான பொன்மாணிக்கவேல் திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளாகும். தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் அதன்பிறகு இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்க முடியாமல் திணறி வரும் இவர் சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான வைகுந்தபுரமுலோ என்ற திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் இருக்கும் நிவேதா பெத்துராஜ் அதனுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், தற்போது இவர் வெளியே இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ப்பா கவர்ச்சி சிலை… முன்னழகை எடுப்பா காட்டி போஸ் கொடுத்த இளம் நடிகை!!

கெட்டிகா சர்மா..

சினிமா மற்றும் மாடலிங் துறையில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகைகளில் கெட்டிகா சர்மாவும் ஒருவர். டெல்லியில் பிறந்தாலும் தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கியவர் கெட்டிகா சர்மா.

ரொமாண்டிக் மற்றும் லக்‌ஷயா என சில படங்களில் நடித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் ஆந்திர திரையுலகில் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, மாடலிங் துறையில் நுழைந்தார்.

அந்த துறையில் நீடிப்பதற்காக முன்னழகை கும்முன்னு காட்டும் உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில சமயம் அதில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தொப்புளை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அந்த இடத்தில் பம்பரம் விடும் ஆசையை தூண்டியுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.