கவர்ச்சி உடையில் காட்டக் கூடாத இடத்தை காட்டி பசங்க மனசை வாட்டி வதைத்த ஜான்வி கபூரின் ஹாட் கிளிக்ஸ்!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.

ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது.

இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வந்திருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில், மாடர்ன் உடை அணிந்து காட்ட கூடாத இடத்தை காட்டி, பசங்க மனசை வாட்டி,வதைத்துள்ளார். “மயிலு மகளா ? இல்ல கவர்ச்சி புயலு மகளா?” என்று வர்ணித்து வருகின்றனர்.

டைட்டான பனியனில் கட்டழகு எடுப்பாக தெரிய ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட ஷிவானி!!

ஷிவானி..

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது.

நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். இப்போது வடிவேலுவுடன் நாய் சேகர் படப்பிடிப்புக்காக ஓடி கொண்டிருக்கிறார்.

இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் கட்டழகு எடுப்பாக தெரிய ஹாட் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷிவானியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

மார்க்கெட்டை ஏத்த இப்டியா… எல்லை மீறும் கவர்ச்சியில் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்!!

லாஸ்லியா..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார். இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி, இவர் தற்போது, நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக ‘Friendship’ படத்திலும் நடித்திருந்தார்கள்.

மேலும் தர்ஷனுடன் GOOGLE குட்டப்பன் படத்திலும் நடித்திருந்தார். இரண்டு படங்களும், அந்த அளவிற்கு பெயர் பெறவில்லை. அந்த வகையில், சமீபத்தில் தன்னுடைய அழகுகள் எடுப்பா தெரியும்படியான ஆடை அணிந்து கொண்டு ரசிகர்களை அதிர வைத்தார்.

இதை பார்த்தா, “முத்தத்தாலே வேர்வை எல்லாம் சுத்தம் செய்யேன்டி.” என்று கூறுவது போல நடிகை லாஸ்லியா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கடுப்பேற்றிய தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம்.

மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா. இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும்.

தற்போது, திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்து இருந்தார். அந்த படம் மக்களிடையே சுமாரான வெற்றியை பெற்றது.

தற்போது பட வாய்ப்புகளுக்காக பூங்குழலியாக புடவை அணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார் அந்தவகையில் தற்போது முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை சூடேற்றியுளார் .

40 வயசுலயும் நச்சுன்னு இருக்கீங்க… மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய சினேகாவின் லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்!!

சினேகா..

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.  அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.

விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள இவர்,

அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சி உடையில் சினேகா பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “40 வயசிலும் நச்சுன்னு இருக்காங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

தொடை தெரிய குட்டி Trowser அணிந்து செம ஹாட் போஸ் கொடுத்த இந்துஜா!!

இந்துஜா..

இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர். கடந்த வருடம் 2019, இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர்.

சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார். 2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இப்போதுகூட செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான நானே வருவேன் படத்தில் கதாநாயகி கூட இந்துஜா தான்.

சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜா கவர்ச்சியாக நடனம் ஆடிஉள்ளார். இந்த படத்தில் முத்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார். ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்பின் மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்தார். இந்நிலையில், குடும்பப் பாங்கினியாக அறிமுகம் ஆன நடிகை இப்போது கவர்ச்சி களமிறங்கி அடிக்கிறார். முன்னணி நடிகை என்ற பிம்பம் இவர் மீது இருந்தாலும் போதுமான பட வாய்ப்புகள் இல்லாததால் வருத்தத்தில் இருந்த அம்மணி,

தற்போது கவர்ச்சி ரூட்டை கையில் பிடித்து கொண்டு களமிறங்கியுள்ளார். தற்போது தொடை தெரிய குட்டி Trowser அணிந்து செம Hot Pose கொடுத்து வருகிறார்.”உன் இடுப்பு வாழமட்டை, நான் புடிச்சா தாங்கமாட்ட..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

கண்ணாடி முன்னாடி போஸ் குடுத்து கவர்ச்சியில் எல்லைமீறும் திஷா பதானி!!

திஷா பதானி..

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் அனைவராலும் கவரப்பட்டு முன்னணி நடிகை என்ற இடத்தினை பெற்றுள்ளனர் நடிகை திஷா பதானி.

தெலுங்கு நடிகையாக ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார். இதனையடுத்து பாகி2, பாகி3 போன்ற படங்களில்,

நடிகை டைகர் ஸ்ராஃபுடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார். தற்போது சூர்யா வின் 42 வது படத்தினை இயக்கும் சிறுத்தை சிவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திஷா பதானி. இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டும்,

உள்ளாடை விளம்பர புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். தற்போது மிரர் முன்னே படுமோசமாக போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அனிகாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்களை பார்த்து குஷியான ரசிகர்கள்!!

அனிகா..

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார், கவர்ச்சி உடையில் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

சமீப காலமாக கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் இவர், இப்போது பாழடைஞ்ச பாத்ரூம் படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை நடுங்க வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,”தங்கத்தட்டுல தூக்கிட்டு வாங்கடா..” என்று அனிகாவை சிலாகித்து வருகிறார்கள்.

முன்னழகை எடுப்பா காட்டி இளசுகளை கடுப்பேற்றிய ஷாலு ஷம்மு ஹாட் போட்டோஸ்!!

ஷாலு ஷம்மு..

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷாலுஷம்மு. அதற்கு முன் காஞ்சிவரம் படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதை பெற்றார். அதன் பின் படங்களில் அவரை காணமுடியவில்லை. படங்களில் நடிக்க வாய்ப்புகளை சமூக வலைதளங்களின் மூலம் தேடி வருகிறார்.

அதற்காக விதவிதமான போட்டோ சூட்டுகளை நடத்தி ரசிகர்களை இம்ஷை படுத்தி வருகிறார். மேலும் சல்சா நடனமும் ஆடி அந்த வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு,

தன்னுடைய ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தும் வருகிறார். இந்த நிலையில் மஞ்சள் கலர் சேலையில் ஆளையே மயக்கும் அளவுக்கு போஸ் கொடுத்து அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

தாறுமாறு கவர்ச்சியில் முன்னழகை எடுப்பா காட்டி போஸ் கொடுத்த அனைக்கா ஹாட் கிளிக்ஸ்!!

அனைக்கா..

சித்தார்த் நடிப்பில் வெளியான காவியத்தலைவன் படத்தின் மூலம் தமிழில் முதன் முதலில் அறிமுகமானார் நடிகை அனைக்கா. உத்திரப்பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட இவர் ஹிந்தியில் சத்யா 2 படத்தில் ராம்கோபால் வர்மா இயக்குனரால் அறிமுகம் செய்யப்பட்டார்.

இதே படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்து அதிலும் நடித்தார் அனைக்கா. அதன் பின் தான் அந்த படங்களை பார்த்து விட்டு வசந்தபாலன் காவியத்தலைவனுக்காக இங்கு வரவழைக்கப்பட்டார் அனைக்கா. அந்த படத்தில் ஓரளவிற்கு நிதானமாக நடித்தார்.

அதை தொடர்ந்து கீ, பாரீஸ் ஜெயராஜ், ப்ளாம் பண்ணி பண்ணனும் போன்ற தமிழ் படங்களிலும் நடித்தார். மேலும் 365 என்ற தெலுங்கு படத்திலும் நடித்தார்.ஆனாலும் இவரின் முகம் வெளிச்சத்திற்கு வராததால் அம்மணி விதவிதமான கவர்ச்சி போட்டோசூட்டுகள் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்.

அதிலும் எப்படி இருந்தால் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் முன்னழகை எடுப்பா காட்டுவது மாறியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார் அனைக்கா.