முன்னழகை தூக்கலா காட்டி அசர வைக்கும் மேகா ஆகாஷ் ஹாட் போட்டோஸ்!!

மேகா ஆகாஷ்..

சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார். தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார்.

எதிர்பார்த்தது போலவே, நடிகை மேகா ஆகஷிற்கும் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ரசிகர் வட்டம் உருவானது. ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு பின் இவர் நடித்த ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகி விட்டது.தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களின் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த இவர், சிம்புவுடன் நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் படு தோல்வியை தவழுவியது.

இதை தொடர்ந்து வெளியான பூமராங் படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

அடுத்ததாக மேகா ஆகாஷ் நம்பி இருந்த, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மண்ணை கவ்வியது. தொடர்ந்து, இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் இயக்குனர் பின்வாங்க துவங்கி விட்டார்களாம்.

தற்போது விட்ட வாய்ப்புகளைப் பிடிக்க கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுவார் என்று பார்த்தால், நிலைமை தலை கீழ். இப்போது இவர் கொஞ்சம் Weight போட்டு இருக்கும்படி புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருக்கிறார் ரசிகர்கள்.

கல்யாணம் ஆகாமல் கர்ப்பமா… நிறைமாத கர்ப்பிணியாக ஃபோட்டோ போட்ட நித்யா மேனன்!!

நித்யா மேனன்..

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ‘கொழுக் மொழுக்’ நடிகை நித்யா மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள். இவரும் ரம்யா கிருஷ்ணன், கங்கனாவை போல, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான ‘தி அயன்லேடி’ படத்தில் நடிப்பதாக இருந்தார்.

இதை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க உள்ளார். இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் அந்த படத்தை பற்றிய ஒரு செய்தி கூட தற்போது வரை வரவில்லை.

இவர் தற்போது, நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் இந்த “தீனி” படத்தில் நித்யாமேனன் ஹீரோயினாக நடிக்கிறார். அதன்பிறகு தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நித்யா மேனன், அவ்வப்போது தனது கிளாமரான மற்றும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ஃபாலோயர்களின் லைக்ஸ்களை பெற்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாவில், கர்ப்பிணியாக ஒரு படத்தில் நடித்து வரும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தான் கர்ப்பிணியாக இருக்கும போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளதால் ரசிகர்கள் அதுக்குள்ள இவ்ளோ பெரிய வயிறா… என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

     

வாவ்வ் பிளாக் பியூட்டி.. அனன்யா பாண்டேவின் அல்ட்ரா மாடன் ஹாட் புகைப்படங்கள்!!

அனன்யா பாண்டே…

பாலிவுட்டில் இளம் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை அனன்யா பாண்டே. நடிகர் விஜய் தேவரகொண்டா லைகர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர்க்கு ஹீரோயினாக அனன்யா பாண்டே நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் பூரி ஜகன்நாத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் குத்துசண்டை வீரர் மைக் டைசன் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது ஒரு நிகழ்ச்சிக்கு மிக மோசமான உடை யில் வந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

அவருடன் விஜய் தேவரகொண்டா பேசிக்கொண்டிருக்கும் வீடியோவை நடிகை சார்மி கவுர் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீப காலமாக கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் இவர், இப்போது படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை நடுங்க வைத்துள்ளார்.

கவர்ச்சி உடையில் இளசுகளை ஜொள்ளு விட வைத்த பிக்பாஸ் ஓவியாவின் ஹாட் போட்டோஸ்!!

ஓவியா..

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார்.

அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார்.

2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் கடந்த 1 மாத காலமாக சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தினை பதிவிடாமல் இருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் தற்போது புகைப்படங்களை பதிவிடத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது, டூ பீஸ் உடையில் அனைவரையும் மயக்கக்கூடிய அழகியாக அவர் காட்சியை அளித்திருக்கிறார். இந்தப் புகைப்படத்திற்கு ஈடு இணையாக எதையும் கூற முடியாது என்று ரசிகர்கள் தற்போது அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

 

இது தொடையா இல்ல தேக்கு கடையா… குட்டியான உடையில் ஸ்ரீமுகியை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்!!

ஸ்ரீமுகி….

நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 26.

சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில், தற்போது டாப்ஸ் அணிந்து புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் “தங்க தாமரை மகளே..” என வர்ணித்து ஏங்கி தவிக்கிறார்கள்.

மெழுகு சில, பளிங்கு மல…. உச்சக்கட்ட கவர்ச்சியில் பார்வதி நாயரின் ஹாட் கிளிக்ஸ்!!

பார்வதி நாயர்..

பார்வதி நாயர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தார் . இவர், மாடலிங் துறையில் 2010 -ம் ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே முதலில் மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார் .

இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”. தமிழில் 2-14-ம் ஆண்டு ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழசினிமாவிற்கு அறிமுகமானார். பின் 2015-ல் “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தமிழில் ” வெல்ல ராஜா ” என்ற Web Series -ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் இவரது நடிப்பு சிறப்பாக இருக்கும் . ஆனாலும் தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் இவருக்கு சரியாக கிடைக்க வில்லை .

தெலுங்கு சினிமாவின் மெகா ஹிட் படமான “அர்ஜுன் ரெட்டி ” படத்தில் ஹீரோயின் வேடத்திற்கு முதலில் பார்வதி நாயருக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் படத்தில் பல இடங்களில் முத்த காட்சிகள் இருப்பதால் இவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி விட்டார் .

அந்த படமோ மெகா ஹிட் அடிக்க பார்வதி நாயர் நல்ல வாய்ப்பை விட்டுவிட்டோமே என்று நொந்து போய் விட்டார். இந்த நிலையில் கடற்கரையில் டூபீஸ் செம கிளாமரான புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள்’ ஏன் எல்லாரும் கடற்கரைக்கே போறீங்க, அங்க என்ன இருக்கு’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

மறக்குமா நெஞ்சம்… பச்சை காட்டுக்குள் இச்சையை ஏற்றும் வசுந்தரா ஹாட் போட்டோஸ்!!

வசுந்தரா…

தனது ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் இருந்த இவர் மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர் நடிகை வசுந்தரா. அதன் மூலம் ஆர்யா நடிப்பில் வெளியான வட்டாரம் என்ற படத்தில் நெப்போலியனுக்கு மகளாக சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், பேராண்மை போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார். பிறகு சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற படம் தான் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது.

நன்றாக போய்க்கொண்டிருந்த இவரின் வாழ்கையை தூள் தூளாக ஆக்குவது போல், இரு ஆண்டுகளுக்கு முன்னர் இவரது அந்தரங்க புகைபடங்கள் வெளியாகி இவரது பெயர் மிகவும் டேமேஜ் ஆனது. பின்னர் தற்போது படவாய்புகள் எதுவும் இல்லாமல் இருக்க, மீண்டும் ஒரு ரவுண்ட் வருவதற்காக தனது Hot புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது பிகினியில் அரேபிய குதிரையாக நிற்கும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.”பிகினில கூட செம ராவா இருக்கு…” என்று கமெண்ட் செய்தனர்.

இந்நிலையில், மெரூன் நிற ஸ்லீவ் லெஸ் கவுனில் ஆள் இல்லாத சோளக்காட்டில் வாயில் விரலை வைத்தபடி இருக்கும் இவரது புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டுகள் வந்துள்ளது.

டைட்டான உடையில் முன்னழகு எடுப்பாக தெரிய சிக்குன்னு காட்டும் இஷா ரெப்பா!!

இஷா ரெப்பா..

ஆந்திரவில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் இஷா ரெப்பா. எம்.பி.ஏ படித்துவிட்டு மாடலிங் துறையில் நுழைந்தவர் இவர். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

பல படங்களில் நடித்தாலும், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு சில படங்களில் மட்டுமே இவருக்கு கிடைத்தது. எனவே, எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக கிளுகிளுப்பான உடைகளில்,

போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபகாலமாகவே இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், டைட்டான உடையில் உடற்பயிற்சி செய்யும் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

தூக்கலான கவர்ச்சியில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கிய சிருஷ்டி டாங்கே!!

சிருஷ்டி டாங்கே..

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார்.

அதன்பின் டார்லிங் படத்தில் ஒரு நல்ல வேடம் கிடைத்தது. அப்படியே மேகா, எனக்குள் ஒருவன், சத்ரு, பொட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார்.சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கருப்பு நிற கவர்ச்சி உடையில் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

டாப் ஆங்கிள்ள ஒப்பனா காட்டி இளசுகளை கிறுகிறுக்க வைத்த இளம் நடிகை சயானி பிரதன்!!

சயானி பிரதன்..

இணையத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வருபவர்களில் சயானி பிரதன் முக்கியமானவர். இவர் மேற்குவங்கத்தை சேர்ந்தவர்.

நடிப்பு, நடனம், மாடலிங் மற்றும் சினிமா துறைகளில் ஆர்வம் உடையவர். சிறு வயதிலேயே முறைப்படி நடனமும் கற்றுக்கொண்டார். சில விளம்பர படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். கவர்ச்சி காட்டினால்தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்பதை புரிந்து கொண்ட சயானி,

பேருக்கு புடவை கட்டி முன்னழகு மற்றும் தொப்புளை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார். இந்நிலையில், கிளுகிளுப்பு உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.