காதல் கணவருடன் அவுட்டிங் சென்ற கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் கோவாவில் இவருடைய திருமணம் விமர்சையாக நடைபெற்று முடிந்தது.

தனது 15 வருட காதலரான ஆண்டனியை கீர்த்தி சுரேஷ் கரம்பிடித்தார். திருமணம் முடிந்த கையோடு நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பட ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்.

படம் பிளாப் ஆகினாலும் மக்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நியூ இயர் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை காதல் கணவருடன் செலவிட்ட போது எடுத்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.

மெர்லின் மண்ட்ரோ சிலையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்.. கலாய்த்துத் தள்ளும் நெட்டிசன்கள்!!

பிரியா பவானி ஷங்கர்..

சின்னத்திரையில் தனது பயணத்தை துவங்கி இன்று வெள்ளித்திரையில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.

இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த இந்தியன் 2 எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

ஆனால், டிமான்டி காலனி 2 மற்றும் பிளாக் ஆகிய படங்கள் சூப்பர்ஹிட்டானது. தற்போது தன் காதலருடன் வெளிநாட்டில் இருக்கும் பிரியா பவானி,

தற்போது மெர்லின் மண்ட்ரோ சிலையுடன் கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

படுமோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த வேதிகா!!

வேதிகா..

தமிழ் சினிமாவில் நிறைய நாயகிகள் களமிறங்கி வருகிறார்கள். ஆனால் நிறைய நாயகிகள் வந்த வேகமும் தெரியாமல், நடித்த வேகமும் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள்.

அப்படி சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து சில முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகை வேதிகா. தற்போது பேட்ட ராப் படத்தினை தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் இப்போது அதிகம் படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட்கள் தான் அதிகம் நடத்துகிறார்.

அதிலும் பீச் கேர்ல்லாக மாறி கடற்கரையில் டூபீஸ் அணிந்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்து வருகிறார்.

இரட்டை அர்த்த வார்த்தையில் அவமானப்படுத்துகிறார்.. நடிகை ஹனி ரோஸ் குற்றச்சாட்டு!!

ஹனி ரோஸ்..

மலையாள சினிமாவில் 2005ல் கதாநாயகியாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தவர் நடிகை ஹனி ரோஸ். கடந்த 2023ல் பலையாவுடன் ஜோடியாக நடித்தும் அம்மாவாக நடித்தும் இருந்தார்.

இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ, கடைத்திறப்புவிழா நிகழ்வுகளில் அதிகம் கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவை கவர்ந்து வருகிறார். இந்நிலையில்,

தன்னை பல மேடைகளில் இரட்டை அர்த்தவார்த்தைகளை கொண்டு வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நபருக்கு எதிராக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். அந்த நபரின் பெயரை குறிப்பிடாமல் கடுமையான வார்த்தையில் ஹனி ரோஸ் பதிலடி கொடுத்துள்ளார். அதில், நான் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு வேண்டுமென்றே அந்த நபர் வரமுயற்சிக்கிறார்.

எங்கு பேச வாய்ப்பு கிடைத்தாலும் பெண்மையை அவமானப்படுத்தும் விதத்தில் என் பெயரை ஊடகத்தில் கூறிகிறார். அதேபோல் இரட்டை அர்த்த வார்த்தைகளால் வேண்டுமென்றே தொடர்ந்து என்னை அவமானப்படுத்த முயற்சிக்கும்போது நான் எதிராக கருத்துக்களை வைப்பேன்.

அந்த நபர் தன்னை நிகழ்ச்சிகளுக்கு அழைத்தபோது நான் செல்ல மறுத்ததற்கு பழிவாங்கும் விதமாக நான் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு வேண்டுமென்றே வர முயற்சி செய்து செய்கிறார். பணபலத்தால் எந்தப்பெண்ணையும் ஒருவர் அவமானப்படுத்த முடியுமா? என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் நடிகை ஹனி ரோஸ்.

நடிகை அதிதி ராவின் கிறங்கடிக்கும் கவர்ச்சி புகைப்படங்கள்!!

அதிதி ராவ்..

கடந்த வருடம் பிரபலங்கள் பலருக்கும் திருமணம் நடந்தது, அதில் ஒரு பிரபலம் தான் அதிதி ராவ்.

இவருக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு நடிகை அதிதிராவ் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

தொடையை காட்டி சிக்கென போஸ் கொடுத்த சஞ்சனா நடராஜன்!!

சஞ்சனா நடராஜன்..

சஞ்சனா நடராஜன் ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றியுள்ளார். இருதி சுட்டு (2016) மற்றும் 2.0 (2018) உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் தோன்றிய சஞ்சனா, பாலாஜி மோகனின் ஆஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் காதல் (2017) என்ற வலைத் தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.

எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் பட்டம் பெறுவதற்கு முன்பு சஞ்சனா, சென்னை அண்ணா நகரில் உள்ள சிஎஸ்ஐ ஜெஸ்ஸி மோசஸ் பள்ளியில் தனது கல்வியை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போது, ​​அவர் ஃபேஷன் துறையில் ஆர்வம் காட்டினார். பல விளம்பர நிகழ்ச்சிகளிலும் ராம்ப் வாக் மாடலாக பணியாற்றியுள்ளார்.

2013 ஆம் ஆண்டில், தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்த அவர் ராஜ் டிவியின் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான தமிழ் பேசும் கதைநாயகியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் முதல் பரிசை வென்றார். இதன் விளைவாக, பாலாஜி சக்திவேலின் ரா ரா ராஜசேகர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் சஞ்சனாவுக்கு அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. 2014 இல் படப்பிடிப்பைத் தொடங்கினாலும், இன்னும் அந்த படம் வெளியாகவில்லை.

பின்னர் அவர் இயக்குனர் பாலாஜி மோகனுடன் அறிமுகமாகி அவருடன் ஜீபூம்பா என்ற குறும்படத்தில் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில், மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடித்த சுதா கொங்கராவின் இறுதி சுற்று திரைப்படத்திலும் வாய்ப்புக் கிடைத்தது. படத்தின் வெற்றி, அடுத்த ஆண்டு வெங்கடேஷ் நடித்த குரு (2017) என்ற தெலுங்கு பதிப்பில் அதே பாத்திரத்தில் நடிக்க சுதாவைத் தூண்டியது.

2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில், சஞ்சனா ஃபெமினா மிஸ் இந்தியா 2017 பட்டத்திற்காக போட்டியிட்டார், மேலும் தமிழ்நாட்டின் முதல் மூன்று இறுதிப் போட்டியாளர்களுக்குள் நுழைந்தார். பாலாஜி மோகனின் அஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் காதல் (2017) என்ற வலைத் தொடரில் நடித்த பிறகு சஞ்சனா தனது நடிப்பு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார், இது வெளியானதும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

சனந்த் சித்தரித்த பத்ரி கதாப்பாத்திரத்துடன் நேரடி உறவில் இருக்கும் திவ்யாவின் பாத்திரத்தை சித்தரித்த சஞ்சனா, தனது நடிப்பின் மூலம் பிரபலமடைந்தார் மேலும் பின்னர் அவர் “திவ்யாவின் 90% கதாபாத்திரத்துடன்” தொடர்புடையதாக விவரித்தார்.

அவர் ஷங்கரின் அறிவியல் புனைகதை படமான 2.0 (2018) இல் ஒரு சிறிய பாத்திரத்திற்காகவும் நடித்துள்ளார், அங்கு அவர் ரஜினிகாந்துடன் இணைந்து காட்சிகளை படமாக்கினார். அவர் ஜகமே தந்திரத்தில் துணை வேடத்தில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் க்ளாம ரான புகைப்படங்களைப் பகிர்ந்து வைரல் ஆகிவருகிறார்.

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய அதிதி ஷங்கர்!!

அதிதி ஷங்கர்..

தமிழ்நாட்டில் வாரிசு நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, வாரிசு நடிகைகளுக்கு பெரியளவில் கிடைப்பதில்லை. ஆனால் அதிதி, ஆரம்பமே அமர்க்களமாக வந்து இறங்கியுள்ளார். உச்சங்களை தொடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். விருமன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் அதிதி ஷங்கர். இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி மருத்துவப் படிப்பை முடித்தவர்.

ஆனால் நடிப்பின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக நடிப்பில் இறங்கினார். கார்த்தி நடிப்பில் சூர்யா தயாரித்த விருமன் திரைப்படம், அவருக்கு நடிகையாக நல்ல அறிமுகத்தைத் தந்தது. அடுத்து அவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடிக்கிறார்.

முன்னணி இயக்குனரின் வாரிசு என்பதால் முதல் இரண்டு படங்களுமே முன்னணி நடிகர்களோடு நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது. இந்நிலையில் இதுவரையில் ஹோம்லியான உடைகளில் மட்டுமே தோன்றி புகைப்படங்களை வெளியிட்டு வந்த அதிதி தற்போது கருநீல வண்ண புடவை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ஆனால் ஹோம்லி லுக் மட்டும் வேலைக்காது என்பதால், இப்போது கவர் ச்சி போட்டோஷூட்களை நடத்தி வெளியிட்டுள்ள ரீசண்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கவர்த்தி ததும்ப கும்முனு செம போஸ் கொடுத்த கியாரா அத்வானி!!

கியாரா அத்வானி..

கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகம் ஆனவர் கியாரா அத்வானி. அந்த படத்தில் கணவரால் உடலுறவில் திருப்தி அடையாத பெண்ணாக அவர் நடித்திருந்தார். அந்த படத்தின் இறுதிக்காட்சியில் யாருமே நடிக்க துணியாத காட்சிகளில அவர் நடித்திருந்தார். ஆனால் பின்னர் அந்த காட்சிகளில் நடித்ததற்காக வருத்தப்படுவதாகக் கூறியிருந்தார்.

இதனால் அவருக்கு இந்த வேடம் இளைஞர்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் அந்த வேடத்தில் நடித்தது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களோடு இணைந்து படங்களில் பணியாற்றியுள்ளார். அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த கியாரா அத்வானி,

பாலிவுட்டின் முன்னணி நடிகையானார். பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் அமைந்தன. அதையடுத்து சக பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின. பாலிவுட் தாண்டி தற்போது தென்னிந்திய மொழிகளிலும் அவர் நடிக்க தொடங்கியுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திலும் கதாநாயகியாகி தமிழ் சினிமாவுக்கும் வர உள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் இப்போது சிவப்பு நிறத்தில் சிக்கனமான ஆடையணிந்து இளமை ததும்ப அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் இளசுகளை சுண்டி இழுத்துள்ளன.

லோ நெக் உடையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!!

கீர்த்தி ஷெட்டி..

நடிகை கீர்த்தி ஷெட்டி புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த உப்பேனா படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் கீர்த்தி. இந்த படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

இவர் 2003 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவரின் குடும்பம் கர்நாடக மாநிலத்தில் மங்களூரை சேர்ந்தவர்கள். இவர் மும்பை கல்லூரியில் சைக்காலஜி துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும் போதுகமர்ஷியல் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். இதன் மூலம் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

கீர்த்தி தெலுங்கில் நானி நடித்த ஷ்யாம் சிங்கா ராய், உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இவர் மிகக்குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி விட்டார். தொடர்ந்து தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.

இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கிய வாரியர் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தார். அதையடுத்து தமிழில் இப்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனத்தைக்ம் குவித்து வருகின்றன. அந்தவகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

ஷார்ட்ஸ் அணிந்து தொடையை காட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முதலாக தெலுங்கில் மொதட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.

பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.

வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.