நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வாய்த்த நடிகை மெஹரீன்!!

மெஹ்ரீன் பிர்சாடா..

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா அவர்கள். “நெஞ்சில் துணிவிருந்தால்”, “நோட்டா” உள்ளிட்ட சில தமிழ் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார் இவர்.

ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் இவர் பதியவில்லை என்று சொல்லலாம். அதன்பின், தான் பிரபல நடிகர் தனுஷ் நடித்த “பட்டாஸ்” திரைப்படத்தில் நடித்திருந்தார். தெலுங்கை ஒப்பிடும்போது தமிழில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதனால் சோசியல் மீடியா பக்கங்களில் active-வாக வளம் வரும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்று சொல்ல்லாம்.மேலும், இதெல்லாம் ஒருபக்கம், கவர்ச்சி காட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில்,

நடிகை மெஹரீன் அவர்கள் பகிர்ந்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், மாலத்தீவில் மிகவும் சிறிய உடையில் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இறுக்கமாக உடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

அது என்னனு தெரியல, மாளவிகா மோகனன் Photos வந்தா பசங்கள கையிலியே பிடிக்க முடியல, வாழு வாழ விடு அவ்வளவுதான் தத்துவம், அதுல கால விட்டா ஒடச்சிவிடுவோம்.. என்பது போல மாளவிகா மோகனன் பற்றி தவறாக யாராவது பேசினால், காலை உடைச்சுடுவோம், என்று சுற்றி திரிகிறார்கள் மாலு ரசிகர்கள்.

அவரை பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகிறது எதை எழுதுவது எதை எழுதாமல் விடுவது என்பது தெரியவில்லை. மாளவிகா மோகனன், தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார்.

அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார். மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன. அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் தனுஷுடன் நடித்திருந்தார்.

ஆனால் அது பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். தற்போது மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன்,

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் படு சூடான படங்களை பதிவேற்றி ரசிகர்களை பதற வைப்பது வாடிக்கை. இந்நிலையில் தற்பொழுது மாளவிகா மோகனன் Tight Tshirt அணிந்து கொண்டு அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “தம்பி அந்த குண்டு Bulb என்ன விலை ?” என்று விசாரித்து வருகின்றனர்.

முன்னழகு எடுப்பாக தெரிய ஹாட் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்த ரேஷ்மா!!

ரேஷ்மா..

நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர்.

அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.  அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்தநிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் நிலையில், பாக்கியலக்ஷ்மி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது ஹிட்டடித்த விலங்கு Web Series-ல் இவரின் படு சூடான காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து தான். சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருந்த ரேஷ்மா, தற்போது பல Side-ல சகலமும் கொஞ்சம் அகலமா தெரிய புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்தா பட வாய்ப்புகளை உறுதிப் படுத்திக்கொள்ளதான் இப்படி கிளுகிளுப்பான முறைகளை முன்னழகு எடுப்பாக தெரிய நின்று கொண்டிருக்கும் Video ஒன்றை வெளியிட்டுள்ளார்.”அச்சு வெல்ல உடம்புக்காரி..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

துப்பட்டா போடாமல் முன்னழகை அப்பட்டமாக காட்டி சூடான போஸ் கொடுத்த ரிந்தியா!!

ரிந்தியா..

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

தற்போது, பல சீரியல் நடிகைகளுக்கு சினிமா மீதான ஆசை முளைத்துள்ளது. முன்பெல்லாம் சினிமாவில் ஃபீல்ட் அவுட் ஆனா நடிகைகள் சீரியலுக்கு வருவார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படியே நேர்மாறாக இருக்கிறது.

சீரியலில் இருந்து சினிமாவுக்கு போகிறார்கள் நம்ம சீரியல் நடிகைகள். அப்படி இருக்கையில் தமிழ், மலையாளம் என சீரியல்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை ரிந்தியாவும் சினிமாவுக்கு போக ஆசை போல.

சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், துப்பட்டா போடாமல் அதை காட்டி Hot Photos சிலதை வெளியிட்டுள்ளார்.”இதுக்கு பேர்தான் கறி இட்லியா ?..” என்று ஜாலியாக கமெண்ட் அடித்து வருகின்றனர் சிலர்.

பின்னழகை தூக்கி காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நிமேஷிகா ராதாகிருஷ்ணன்!!

நிமேஷிகா ராதாகிருஷ்ணன்..

பிரபல சீரியல் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருக்கக்கூடிய ஒரு புகைப்படம் இணையத்தை கிடுகிடுக்க வைத்த வருகின்றது. தன்னுடைய பின்னழகை மரப்பாலத்தில் கைப்பிடியின் மீது அழகாக தூக்கிவைத்து நச்சென போஸ் கொடுத்திருக்கும் இவளது இந்த புகைப்படங்கள் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

சீரியல் நடிகையாக இருந்தாலும் சினிமா நடிகை ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன் தற்போது இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். சன் டீவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன்.

இவருடைய அழகில் மயங்கிய ரசிகர்கள் இவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் ஆர்மி பக்கங்களை ஆரம்பித்து வலு சேர்த்து வருகின்றனர். இப்படி தன்னை பின்தொடரும் கூடிய ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்கும் நிமேஷிகா ராதாகிருஷ்ணன். தற்போது உடலோடு ஒட்டிய உடையணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகு மட்டும் எடுப்பாக தெரிய ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக கேரள மாநிலம் வயநாட்டில் டேரா போட்டிருக்கும் இவர் அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் இவை நீல நிறத்தில் உடலோடு ஒட்டிய உடையணிந்திருக்கும் இவர் தன்னுடைய கூந்தலை அள்ளி முடியாமல் கருப்பு அருவிபோல அதனை சரிய விட்டுள்ளார்.

மேலும், தன்னுடைய பின்னழகை மர பாலத்தின் கைப்பிடி கல்லின் மீது தூக்கி வைத்து மெல்ல முன்பக்கம் குனிந்தபடி தன்னுடைய உடல் வாகு ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

இருக்கக்கூடிய உடை மிகவும் மெல்லியதாக இருப்பதால் அவருடைய தொடை அழகும் சேர்ந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக தெரிகின்றது. மேலும் இவர் இருக்கக்கூடிய இந்த ரம்மியமான இயற்கை சூழல் இவருடைய அழகிற்கு மேலும் அழகு சேர்த்துள்ளது என்று தான் கூற வேண்டும். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றது.

ப்பா இது என்னா ஒடம்பு… தேவதை போல ஜொலித்த சுனைனா ஹாட் போட்டோஸ்!!

சுனைனா..

நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார்.

படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர். Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது.

ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த 2019 வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

எப்பவாவது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், புடவை அணிந்து தேவதை போல இருக்கும் அவரது புகைப்படங்கள் சிலது இணையத்தில் காட்டு தீயாக பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் “உடம்பா? இல்ல தேன் கூடா? ஈ மொய்க்க போவுது..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய மாளவிகா!!

மாளவிகா..

நடிகை மாளவிகா “உன்னை தேடி” படத்தில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதன் பிறகு நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

தமிழில் பெரிய நடிகர்களுடன் சில படங்கள் இருந்தாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் அமையவில்லை , எனவே சிறிய கதாபாத்திரங்கள் கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் , திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.  திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது,

அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா. மாளவிகா நடித்த படங்களில் மூலம் அவரை தெரிந்தவர்களை விட ‘ கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ‘ மற்றும் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ‘ என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அவரை தெரிந்தவர்கள் தான் அதிகம் அந்த அளவிற்கு அந்த பாடல்களும் இவர் ஆடிய நடனமும் தான் காரணம் .

திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா அவ்வப்போது தன்னுடைய கிளமர் புகைப்படங்களை வெளியிடும் நடிகை மாளவிகா தற்போது வீட்டில் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுளார்

ஸ்ரீதேவி விஜயகுமாரின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்களை பார்த்து சொக்கிப்போன இளசுகள்!!

ஸ்ரீதேவி விஜயகுமார்..

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு திருமணம் ஆயிற்று. அதில் இவரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு . பிறகு நடிகை மஞ்சுளாவுடன் காதல் ஏற்பட்டு, அவருக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள்.

இதில் முதல் மனைவிக்கு பிறந்த அருண் விஜய், தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாக தான் பார்த்துக் கொண்டார்.

இதில் ஸ்ரீதேவி விஜயகுமார், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர். எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக இருக்கும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ,

தனது அழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார். இந்த நிலையில் தற்போது, சிலை போல ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

கவர்ச்சியில் இளசுகளை வெறியேத்தும் நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

நிவேதா பெத்துராஜ்..

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது.

அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது. சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர், பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அம்மணி,

“உதிரா.. உதிரா..” என்ற பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் வெளுத்து வாங்கியுள்ளார். இந்நிலையில், செம ஹாட்டான வீடியோ வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் “உங்கள் கவர்ச்சி நடிகையாக Industry உங்கள அதுக்கு சரியா Use பண்ணல” என கமெண்ட் செய்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹியூமா குரேஷி!!

ஹியூமா குரேஷி..

கண்ணம்மா கண்ணம்மா என எல்லா இடத்திலும் பாடிக்கொண்டிருந்த காலா படத்தின் பாடலில் வரும் கதாநாயகி ஹியூமா குரேஷி. இவர் முதன் முதலில் மாடல் அழகியாக இருந்தவர், அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமானார். விளம்பரப் படங்களில் நடிக்கும் போதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தார், ஹியூமா குரேஷி. அஜீத்துடன் பில்லா 2 படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது.

அதன்பின் தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் காலா படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப் பெரும் ஹிட்டானதால், இவருக்கு தமிழ் ரசிகர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்தது. தற்போது ஹிந்தி மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹியூமா குரேஷி ஆர்மி ஆப் தி டெட் என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் வலிமை படத்திலும் நடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் இவரை தொடர்ந்து பாலோ செய்து வருகின்றனர். அவ்வபோது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஹியூமா குரேஷி,

தற்போது சிகப்பு நிற உடை அணிந்து கொண்டு அதனை கழற்றி விட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது . இதனைப் பார்த்த ரசிகர்கள் இது முன்னழகா ? இல்ல பிரம்மாண்ட பேரழகா ? என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.