இதுக்கு மேல தூக்காதிங்க… கட்டழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிய அனுபமா பரமேஸ்வரன்!!

அனுபமா..

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன்.

ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த வருடம் கூட இவர் அதர்வாவுடன் இணைந்து நடித்த தள்ளிப்போகாதே படம் நிறைய முறை தள்ளித் தள்ளிப் போய் இப்போது ரிலீசானது. ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆனது கூட இவருக்கு தெரியாது என்பதுதான் சோகமான தகவல்.

தெலுங்கு ரசிகர்களிடம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களின் ரசனைக்கு ஏற்ப கிளாமருக்கு மாறியாக வேண்டு என்பதை தற்போது புரிந்துள்ளார்.

இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் தற்பொழுது தன்னுடைய முன் பக்க இடுப்பு, கட்டழகு என காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இது பொண்ணா இல்ல பளிங்கு சிலையா… மாளவிகா மேனனின் ஹாட் புகைப்படங்கள்!!

மாளவிகா மேனன்..

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் தங்கை வேடங்களில் நடித்தவர் மாளவிகா மேனன். சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

விழா என்கிற திரைப்படத்தில் மட்டும் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

சினிமா வாய்புக்காக இவரும் மற்ற நடிகைகளை போல முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிலந்தி வலையில் சிக்கிய சிலுக்கு மரம்.. ஐஸ்வர்யா ராஜேஷின் செம சூடான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பெ ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார். திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். மேலும், க/பெ ரணசிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட இவர்தான் நடிக்கப்போவதாக தகவல் உள்ளது.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக துபாயில் இருந்தபடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

என்னா ஷேப்பு.. இளசுகளை ஜொள்ளு விட வைத்த அமைரா தஸ்தூர் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

அமைரா தஸ்தூர்..

கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனரான மறைந்த KV ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர்.இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்.

அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜகாடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படத்தில் நடித்த தெலுகு நடிகர் ராஜ் தருண், பாடல் காட்சியில், நடிக்கும் போது, என் காது அருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என கேட்டதாக மீடூ என்கிற வெடிகுண்டை 2 வருடம் முன் வீசினார். அந்த பாதிப்பிலிருந்து மீண்ட அமைரா தஸ்தூர் பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கிய நிலையில்,

தற்போது திரிஷா இல்லைனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் அவர்களின் இயக்கத்தில், பகீரா படத்தில் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், தற்போது இவரது கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

மேலும் இவர் அணிந்துள்ள ஆடை மிகவும் மெல்லியதாக இருப்பதால், இந்த டிரஸ்சை கழட்டி கொடுத்தா.. பசி தீர மீனை பிடிச்சு சாப்பிட்டுவோம்.. கொடுக்க முடியுமா.. என்பது போல கிண்டலாக சில ரசிகர்கள் கலாய் கருத்துக்களை எழுதி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Amyra Dastur (@amyradastur93)

இந்த வயசுல இவ்ளோ கவர்ச்சி ஆகாது… எல்லை மீறி கவர்ச்சி காட்டும் மீரா ஜாஸ்மின்!!

மீரா ஜாஸ்மின்…

மாதவன் நடிப்பில் ஹிட் அடித்த ரன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தைத்தனமான அவரின் முகம் மற்றும் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், விஷாலுடன் சண்டக்கோழி மற்றும் கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். மேலும் உடல் எடை கூடி குண்டான தோற்றத்துக்கு மாறினார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

இதற்காக கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் முன்னழகை அப்படியே காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

 

சீச் சீசீ…. மொத்தத்தையும் அப்படியே காட்டி அதிரவைத்த திஷா பதானி!!

திஷா பதானி…

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் திஷா பதானி. குறிப்பாக கிரிக்கெட் வீரர் தோனியின் இளமை காலத்தை விவரித்த எம்.எஸ். தோனி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். பாலிவுட்டில் ஸ்லிம் பியூட்டியாக வலம் வருகிறது.

சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்ட செலவில் தயாராகவிருந்த சங்கமித்ரா படம் மூலம் தமிழில் திஷா பத்தானி அறிமுகமாக இருந்தார்.

ஆனால், அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. எனவே, ஹிந்தி படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை விளம்பரத்திற்காக ஆடை ஏதுமில்லாமல் போஸ் கொடுத்து ரசிகர்களை உறைய வைத்துள்ளார்.

 

முன்னழகை எடுப்பா காட்டி இளசுகளுக்கு கவர்ச்சி விருந்து வைக்கும் ஈசன்யா மகேஸ்வரி!!

ஈசன்யா மகேஸ்வரி…

நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் ஈசன்யா மகேஸ்வரி. சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் பேய்கள் ஜாக்கிரதை எனும் படத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானர். சில கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

குறிப்பாக இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவது இவரின் ஸ்பெஷல் ஆகும்.

இந்நிலையில், மூடாத முன்னழகை டாப் ஆங்கிள் காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

  

யப்பா இது காட்டு குதிர… முன்னழகை ஓப்பனா காட்டி சூடேத்தும் ஸ்ரீமுகி!!

ஸ்ரீமுகி..

ஆந்திராவில் தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பிரபலமாகி பின், நடிகையாக மாறியவர் ஸ்ரீமுகி. பாபு பகா பிஸி, சந்திரிகா, ஜுலாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

பத்துக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். தொலைக்காட்சி மற்றும் சினிமா விழாக்களை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

பல நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜ்ஜாகவும் இருந்துள்ளார். ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் தனது அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை திறந்துகாட்டி விருந்து வைத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இது பட்டை தீட்டப்பட்ட ஒரிஜினல் தங்கம்…. தாறுமாறு ஹாட் போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால்!!

காஜல் அகர்வால்..

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.

பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் இவரின் ஹே சினாமிகா படம் வெளியாகி சரியா போகவில்லை.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு மகன் பிறந்துள்ளதாக அவரும், அவரின் கணவரும் அறிவித்துவிட்டார்கள்.

காஜல் அகர்வால், திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் சமயத்தில், தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரணுடன் இணைந்து கடைசியாக ஆச்சாரியா படத்தில் நடித்து முடித்தார்.

தற்போது குழந்தை பெற்ற பிறகும் கூட உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.

  

“கறிகடை பக்கம் போய்டாதீங்க, வெடக்கோழினு பிடிச்சு வெச்சுப்பாங்க..” தர்ஷா குப்தா ஹாட் போட்டோஸ்!!

தர்ஷா குப்தா..

இடுப்பு ராணிகள் சிம்ரன், இலியானா, ரம்யா பாண்டியன் வரிசையில் தற்போது தர்ஷா குப்தா இடம் பெற்றுள்ளார். இன்னும் சொல்ல போனா, இடுப்பழகி போட்டியில, இலியானா, சிம்ரன்லாம் ஓரம் போனும்.. என்று கமெண்ட் செய்து வந்தார்கள்.

சமீபத்திய வீடியோவில் பிகினியில் எல்லாம் காட்டி, வீடியோ வெளியிட, இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது “கல்யாணமோ, காதலோ எது நடந்தாலும் அது உங்க கூட தான்..” என்று ரசிகர்கள் ஒரு பக்கம் விசாரிக்க, இன்னொரு பக்கம் இவரை பற்றி கொஞ்சம் விசாரித்து வருகிறார்கள்.

அதாவது தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி வரும்.

அப்படி புத்துணர்ச்சி ஏத்ததான், இப்போது நீல நிற மாடர்ன் உடை அணிந்து வேற லெவல் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “கறிகடை பக்கம் போய்டாதீங்க, வெடக்கோழினு பிடிச்சு வெச்சுப்பாங்க..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.