இது நல்லதுக்கு இல்ல…. பொறுமையை இழந்த வாரிசு பட நடிகை ராஷ்மிகா : கோபத்தில் போட்ட திடீர் பதிவால் ரசிகர்கள் ஷாக்!!

ராஷ்மிகா..

நடிகை ராஷ்மிகா நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு ஹீரோயினாக மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கிறார். தற்போது தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தியிலும் தற்போது நடித்து வருகிறார்.

அவர் அடுத்து வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருக்கும் நிலையில் அதன் முதல் பாடல் ரஞ்சிதமே சில தினங்கள் முன்பு ரிலீஸ் ஆகி இருந்தது. ரசிகர்கள் அந்த பாடலை கொண்டாடினாலும் ஒரு தரப்பினர் ட்ரோல் செய்து வருகிறர்ர்கள்.

பாடலை காபி என சொல்லி சில ட்ரோல் செய்ய, அதில் ராஷ்மிகா கரகாட்டக்காரன் கோவை சரளா போல இருக்கிறார் என ட்விட்டரில் ட்ரோல் செய்தனர்.

இந்நிலையில் தற்போது ராஷ்மிகா ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்து ஒரு நீண்ட போஸ்ட் போட்டிருக்கிறார்.

“கடந்த சில தினங்களாக, மாதங்களாக.. ஏன் வருடங்களாக கூட எனக்கு ஒரு விஷயம் பிரச்சனையாக இருந்து வருகிறது. நான் பல வருடங்களுக்கு முன்பே இதை பற்றி பேசி இருக்க வேண்டும்.

நான் நடிக்க தொடங்கியதில் இருந்தே ட்ரோல்களை சந்தித்து வருகிறேன். என்னை எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என எதிர்பார்க்கவில்லை. அதற்காக பிடிக்கவில்லை நீ கூறி நெகட்டிவிட்டியை உமிழாதீர்கள்.

நான் உங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று தான் கடினமாக உழைத்து வருகிறேன். உங்கள் மகிழ்ச்சி தான் என் மகிழ்ச்சி. நான் சொல்லாத விஷயங்களை கூட வைத்து என்னை ட்ரோல் செய்து அசிங்கப்படுத்துவதை பார்த்து எனக்கு heart breaking ஆக இருக்கிறது.

இதை எல்லாம் ignore செய்ய பலரும் அட்வைஸ் சொல்கிறார்கள், ஆனால் இது எல்லை மீறி போகிறது. ட்ரோல்கள் பற்றி பேசுவதால் நான் யாரையும் ஜெயிக்க விரும்பவில்லை.

“Be kind everyone. We’re all trying to do our best” என ராஷ்மிகா கூறி இருக்கிறார்.

 

“Phone சூடாகி வெடிக்க போவுது”… ஹனி ரோஸின் செம்ம ஹாட் புகைப்படங்கள்!!

ஹனிரோஸ்…

மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.

சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ்.
மேலும், சமீபத்தில் வெளியான பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தில் பத்திரிகையாளராக நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான மலையாள படத்தில் படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு படுக்கையறை காட்சியில் கூட நடித்திருந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சினிமாவில் அறிமுகமான புதிதில் அடக்க ஒடுக்கமான குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இப்போ என்னடான்னா, “Phone சூடாகி வெடிக்க போவுது” என்று வாயை பிளந்தனர் ரசிகர்கள். எப்படி என்றால், ஸ்லீவ்லெஸ் பனியன் அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான அழகுகளை தூக்கி காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ள இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

முன்னழகு முழுவதும் பளிச்சென தெரிய சூடான போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட யாஷிகா!!

யாஷிகா..

கில்மா நடிகை யாஷிகா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பின்னர் 2016-ஆம் ஆண்டு ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார்.

இவர் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், தற்போது கடமையை செய், Bestie என்கிற படங்களில் நடித்துள்ளார்.

இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்குவார். அதே போல் இந்த முறையும் இளவட்ட பசங்களுக்கு பிடிச்ச மாதிரி சூடான புகைப்படங்களை வெளியிட்டு சூடக்கியுள்ளர்…

அந்த வகையில், தற்போது மாடர்ன் உடை அணிந்து கொண்டு தன்னுடைய முழு முன் அழகும் பளிச்சென ரசிகர்களின் கண்களுக்கு தெரியும் படி போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Bhuvi (@bujji5749)

சொல்லாம கொள்ளாம இப்படி பண்ணாதீங்க… முன்னழகு தெரிய ஹாட் வீடியோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால்!!

சாக்ஷி அகர்வால்..

சாக்ஷி அகர்வால் அவர்கள் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார்.

அதோடு மட்டுமில்லாமல், சாக்ஷி அகர்வால் இப்படி கும்முனு Video போடுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா, கவின் மட்டுமில்ல எந்த ரசிகர்களும் லாஸ்லியா பின்னாடி போய் எட்டி கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார்..

தற்போது நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட Workout வீடியோவில் அழகுகள் தெரிகிறது. அதனால் நம்ம இளைஞர்கள் “சொல்லாம கொள்ளாம இப்படி பண்ணாதீங்க..” என்று வருத்தப்பட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்

கவர்ச்சியில் தாராளம் காட்டும் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

பூனம் பாஜ்வா..

2008- ஆம் ஆண்டில் ஹாரி இயக்கத்தில், பரத் நடிப்பில், சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா.

அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் எப்படியாவது ஒரு இடத்திற்கு வந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்த நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய இடுப்பு, முன்னழகுகளை தெரியும்படி போஸ் கொடுப்பார்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் இடுப்பழகு ,முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ஹாட் போட்டோஷூட் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் .

ஷகீலா பாணியில் கவர்ச்சியில் இறங்கிய நடிகை சோனா…புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்!!

சோனா..

க வர்ச்சி நடிகை சோனா கவர்ச்சிக்கு மட்டுமல்ல சர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல்தான் தான் இருந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல தயாரிப்பாளர் எஸ் பி சரண் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக பெரும் குண்டைத் தூக்கிப் போட்டார். அல்டிமேட் அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான “பூவெல்லாம் உன் வாசம்” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார். 2008 வெளியான பத்து பத்து படத்தின் மூலம் கவர்ச்சி கன்னியாக அவதாரமெடுத்தார் சோனா. அதன் பின்னர் பல்வேறு படங்களில் க வர்ச்சியாக நடித்து வந்தார். மேலும், நடிகை சோனா இறுதியாக கடந்த 2018 பிரசாந்த் நடிப்பில் வெளியான “ஜானி” படத்தில் நடித்திருந்தார். சமீபகாலமாக இவருக்கு புதிய படங்கள் இல்லை.நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது “அவதார வேட்டை” படத்தில் நடித்துள்ளார்.

தற்போதும் மலையாள படங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார். சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “என்னை பார்த்து பலரும் படங்களில் நடிக்கவில்லையா.? என்று கேட்கிறார்கள். நான் தொடர்ந்து நடித்து வருகிறேன். முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

கடைசியாக கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் ரிலீசாகவில்லை. தற்போது நடிகர் பிரதாப் போத்தனுடன் இணைந்து சோனா ‘பச்சமாங்கா’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் சோனா கவர்ச்சியாக நடித்திருப்பதைப் பார்த்து அவர் ஷகிலா வழியில் கவர்ச்சியாக நடிக்கிறார் என்ற பேச்சு அடிபட்டது.

‘பச்ச மாங்கா’ என்ற படத்தில் பிரதாப் போத்தனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதிரடி சண்டை, கவர்ச்சி, நெருக்கமான படுக்கை அறை காட்சிகளுடன் தயாராகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சோனா, ஜாக்கெட், பாவாடை மட்டும் அணிந்து கணவருக்கு துரோகம் செய்யும் மனைவியாக நடித்து இருப்பதாக சொல்கிறார்கள்.

சொட்ட சொட்ட நனைந்த உடையில் ரசிகர்களை சொக்க வைத்த ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

டெல்லியைச் சேர்ந்த ராஷி கண்ணா, “மெட்ராஸ் கபே” என்ற படம் மூலமாக இந்தி திரையுலகில் முதன் முறையாக அடியெடுத்து வைத்தார். இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராஷி கண்ணா சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தது இல்லை.

தமிழில் ஜெயம் ரவியின் “அடங்க மறு”, விஷாலுடன் “அயோக்கியா”, விஜய் சேதுபதியுடன் “சங்கத்தமிழன்” போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தெரிந்த முகமானார். தற்போது வெளியான இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும், ‘அரண்மனை 2 ‘ படத்திலும் நடித்திருந்தார். கொஞ்சம் கும்முன்னு பப்ளி தோற்றத்தில் வலம் வந்த ராஷி கண்ணா.

தனது உடல் எடையை குறைத்து தற்போது சிக்கென மாறிவிட்டார். ஸ்லிம் லுக்கிற்கு மாறியதும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தற்போது செம்ம ஷார்ட் அண்ட் டைட் ஸ்கர்ட்டில், சில ஹாட் கிளிக்ஸ்களை தட்டிவிட்டுள்ள ராஷி கண்ணா உச்சகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை திண்டாட விட்டுள்ளார்.

நடிகை ராஷி கண்ணா, தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது டூ பீஸ் நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 90 களின் கனவு கன்னி, ரம்பாவையே மிஞ்சும் அளவிற்கு நீச்சல் உடையில் பளபளக்கும் தொடையைக் காட்டி இவர் கொடுத்துள்ள போசுகள் லைக்குகளை குவித்து கொண்டுள்ளது.

40 வயசுல கூட நாடி நரம்புலாம் கண்ட்ரோல் மீறி துடிக்க வைக்குறீங்க… திரிஷாவின் செம சூடான வீடியோ!!

திரிஷா..

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா

அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், AK 62 ( உறுதி செய்யப்படவில்லை) ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

இது ஒருபுறமிருக்க திரிஷா அவர்கள், பொன்னியின் செல்வன் வெற்றிக்கு அடுத்து ஒரு நகை விளம்பரத்தில் நடித்துள்ள Video இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. “40 வயசுல கூட நாடி நரம்புலாம் Control மீறி துடிக்க வைக்குறீங்க..”என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

கல்யாணம் ஆனாலும் கட்டழகு கச்சிதமா இருக்கு… சாந்தினியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

சாந்தினி..

நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.

நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சாந்தினி – நந்தா இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை சாந்தினி கூறியுள்ளார். திருமணத்திற்கு பிறகு, அவர் தாராள கவர்ச்சியை காட்டி மக்களை மயக்கி வருகிறார். தற்போது சீரியலிலும் நடித்து வரும் சாந்தினி,

தற்போது இடுப்பு, கட்டழகு என முழுதாக காட்டி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், “கல்யாணம் ஆனாலும் கட்டழகு கச்சிதமா இருக்கு..” என்று கிண்டல் செய்கிறார்கள்.

கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாதா இருக்கு.. இளசுகளை கிறங்கடிக்கும் சீரியல் நடிகை!!

ப்ரீத்தி ஷர்மா..

ராதிகா ஹீரோயின் கதாபாத்திரங்களை விட்டு குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கிய இவர் சின்னத்திரையிலும் கால் பதித்து வெற்றி கண்டு விட்டார். தற்போது கூட சன் டிவியில் சித்தி 2 சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது.

அந்த வகையில் “திருமணம்” சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா.திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள். இந்தநிலையில் அவர் “சித்தி 2” வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார்.

தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ் அந்த வகையில், சேலத்து மாம்பழம் போல கும்முனு இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மாடலிங் மற்றும் நடிப்பு என இரு குதிரையில் சவாரி செய்து கொண்டிருக்கும் ப்ரீத்தி ஷர்மா, லக்னோவில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்துவிட்டாராம்.

மேலும் இந்த தொடரில் நடித்து வரும் இவர் வேறு தொடர்பில் கமிட் ஆகாமல் இதிலேயே முழு கவனத்தையும் செலுத்த இருப்பதாக கூறுகிறார். மாடலிங்கில் இருப்பதால் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி விதவிதமான போஸ்களை கொடுத்து தனது ரசிகர் வட்டாரத்தை பெரிதாக்க முயற்சி செய்து வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சேலை அணிந்து கண்ணாடி முன் நின்று கொண்டு கையை தூக்கி, இடுப்பை காட்டி, படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த இளசுகள் “அந்த இடம் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாதா இருக்கு” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.