உச்சகட்ட கவர்ச்சி காட்டிய புஷ்பா 2 வில்லி அனுசுயா பரத்வாஜ்!!

அனசுயா பரத்வாஜ்..

தெலுங்கு சினிமாத்துறையில் முக்கிய படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை அனசுயா பரத்வாஜ். சமீபத்தில் ரிலீஸான புஷ்பா 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் அனசுயா.

தொகுப்பாளினியாக பணியாற்றி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அனசுயா, கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஆடை பற்றி விஷயங்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். கவர்ச்சி ஆடை அணிவது பற்றிய விமர்சனங்கள் எழுந்தபோது எனக்கு பிடித்திருக்கிறது நான் போடுகிறேன் என்றபடி பதிலடி கொடுத்தார்.

தற்போது 41 வயதாகும் அனசுயாவுக்கு இரு ஆண் குழந்தைகள் இருக்கிறது. மூன்றாவது குழந்தை மீதான ஆசை பற்றி பகிர்ந்திருந்தார் அனசுயா. தற்போது நியூ இயர் அதுவும் கடற்கரையில் எக்கச்சக்க கிளாமரில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

பீச்சில் ட்ரான்ஸ்பெரண்ட் உடையில் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 6 ஆம்தேதி விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி.

88 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் பல போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன் நடிகை தர்ஷா குப்தா யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் எவிக்ட்டாகி விட்டது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

அதை தொடர்ந்து தர்ஷா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இணையத்தில் மீண்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார். ஏற்கனவே கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்தார்.

நியூ இயருக்கு ட்ரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து பீச்சில் சுற்றும் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் தர்ஷா.

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய விஜே மகேஷ்வரி!!

விஜே மகேஷ்வரி..

தமிழில் மந்திர புன்னகை என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகி பிரபல தொலைக்காட்சி சேனலில் இசையருவி என்ற நிகழ்ச்சியில் விஜே-வாக அறிமுகமாகி பிரபலமானவர் விஜே மகேஷ்வரி.

இதன்பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த விஜே மகேஷ்வரி சானக்யன் என்பவரை திருமணம் செய்து மகனை பெற்றெடுத்தார். அதன்பின் 2010ல் மகன் இருக்கும் போதே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,

விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன்பின் மகனுடன் தனிமையில் வாழ்ந்து வந்த மகேஷ்வரி கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பு பெற்று விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்தார். தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார்.

முன்னழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்த ரித்திகா சிங்!!

ரித்திகா சிங்..

தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங்.இந்த திரைப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சினிமாவில் அறிமுகமான ஒரு குத்துச் சண்டை வீராங்கனையாக கூடுதல் கவனம் பெற்றார் ரித்திகா.

ரித்திகா சிங் நிஜத்தில் குத்துசண்டை வீராங்கனை ஆவார்.இவர் தனது முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதனால் அந்த படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் தத்ரூபமாக காட்சியளித்தன. அந்த படத்துக்காக அவர் தேசிய விருதும் பெற்றார். ஸ்பெஷல் ஜூரி பிரிவில் அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.

ஹிந்தியில் 2002 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரித்திகா சிங் .இவர் 2009 ஆண்டு ஆசிய உள்ளரங்கு போட்டிகளிலும் மற்றும் 52 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமானார்.பின்னர்இவர் சூப்பர் ஃபைட் லீகில் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

பின்னர் 2013 ஆம் ஆண்டு இவர் நடித்த சூப்பர் சண்டை லீக்கிற்கான ஒரு விளம்பரத்தை பார்த்து இயக்குனர் கொங்கரா இவரை இறுதிச்சுற்று படத்தில் நடிக்க வைத்தார்.இவரின் நடிப்பிற்காக 63 வது தேசிய திரைப்பட விருதுகளில் இவரது பெயர் இடம்பெற்றது. பின்னர் இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற சில படங்களில் நடித்தார்.பின்னர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஓ மை கடவுளே படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதையடுத்து சமூகவலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் வைரல் ஆகி வருகின்றன. அதைப் போல இப்போது அவர் வெளியிட்டுள்ள வொர்க் அவுட் வீடியோ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஜிம் ஃப்ரீக் ஆன இவர் அடிக்கடி ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

திறமையான வேடங்களை ஏற்று நடித்தும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கிளா மர் போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை எதிர்நோக்குகிறார். ஆனால் இப்போது அவர் உடல் எடை எக்கச்சக்கமாக எகிறிக் கொண்டே போகிறது. அந்த வகையில் லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஆளே அடையாளம் தெரியாத வகையில் இருப்பதாக பலரும் கமண்ட் செய்து வருகின்றனர்.

கட்டழகை காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

நடிகை ரம்யா பாண்டியன் அவரது காதலர் லவெல் தவான் என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காதலரை கரம்பிடித்த ரம்யா பாண்டியன் தற்போது பாங்காக்கிற்கு ஹனிமூன் சென்று இருக்கிறார்.

அங்கு புத்தாண்டை அவர் கணவருடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார்.

மேலும் அங்கு அவர் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

கவர்ச்சி உடையில் செம போஸ் கொடுத்த அதுல்யா ரவி!!

அதுல்யா ரவி..

நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர்.

அவர் ஆரம்பக்கட்டத்தில் ஹோம்லியாக மட்டும் நடித்து வந்தாலும் சமீப காலமாக கிளாமர் ஆகவும் நடித்து வருகிறார்.

தற்போது அவர் ட்ரெண்டி உடையில் எடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

கவர்ச்சிஆடையில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் மல்டி டேலண்டட் நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியா கோரஸ் பாடகியாகதான் தன்னுடைய சினிமா வாழ்வை தொடங்கினார். 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆண்ட்ரியா. அவரின் நடிப்புப் பயணம் தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் .

அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம் மூலமாக பிரபல நடிகையானார். அந்த படம் பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால் ஆண்ட்ரியா மீதான கவனம் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தின் மூலம் உருவானது. தொடர்ந்து பல தமிழ் மட்டும் மலையாள திரைப்படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா.

நடிப்பைத் தொடர்ந்தபடியே ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் மற்றும் இமான் என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். பாடல்கள் பாடுவது மட்டும் இல்லாமல் ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதும் திறமையும் வாய்க்கப் பெற்றவர் ஆண்ட்ரியா.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிசாசு 2 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்தடுத்த படங்களில் இப்போது ஆண்ட்ரியா கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் லாவண்டர் நிற ஃபிராக் அணிந்து ஸ்டைலிஷாக நடத்தியுள்ள போட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மிர்ணா மேனனின் கவர்ச்சி போஸில் வாயடைத்துப்போன இளசுகள்!!

நடிகை மிர்ணா..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்ணா.

சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார். இதற்கு முன்பு மிர்ணா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலருக்குப் பின் தான், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன.

விரைவில் ஜெயிலர் 2 படத்தில் மிர்ணா நடிக்க தயாராகவும் இருக்கிறார். பர்த்மார்க் என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் மிர்ணா, 32 வயதை டிசம்பர் 15 ஆம் தேதியோடு கடந்திருந்தார்.

தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புத்தாண்டு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ஸ்ரேயா சர்மாவின் செம ஹாட் புகைப்படங்கள்!!

ஸ்ரேயா சர்மா..

தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா – ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.

அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடைய 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததை அடுத்து பில்லு கேமர், நிர்மலா கான்வெண்ட் போன்ற படங்களில் நடித்து வந்தார். ஸ்ரேயா ரீஎண்ட்ரி அதன்பின் வாய்ப்பில்லாமல் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியாற்றியும் வருகிறார்.

நடிப்பை ஒதுக்கிவிட்டு இணையத்தில் ஆக்டிவாக இருந்து வந்த ஸ்ரேயா, நவம்பர் 22 ஆம் தேதி ரிலீஸான நாம் என்ற அஜய் தேவ்கன் படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்த அனிகா!!

அனிகா..

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனிகா. அதை தொடர்ந்து விஸ்வாசம் படம் மூலம் பட்டித்தொட்டியெல்லாம் சென்றடைந்த இவர், மிருதன் படத்தில் ஜெயம் ரவி தங்கையாக நடித்தவர்.

இந்நிலையில் அனிகா 18 வயது தாண்டியதும் தைரியமாக சில கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்தார்.

அதோடு இவரின் போட்டோஷுட் எப்போதும் செம ட்ரெண்டிங் ஆகும், அந்த வகையில் 20 வயதை எட்டிய அனிகா, புத்தாண்டு ஸ்பெஷலா எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.