இறுக்கமான உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

கடந்த வருடம் 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல் இப்போது கருப்பு நிற பனியன் அணிந்து கொண்டு,

Workout போட்டோக்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் Tempt ஆகி வருகிறார்கள்.”ஜீரால ஊரின ஜிலேபி..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

உச்ச கட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட செம சூடான புகைப்படங்கள்!

யாஷிகா ஆனந்த்..

யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.

அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் .தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” , “நோட்டா ” , போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் குறிப்பாக யாஷிகா ” இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

சினிமா ஒருபக்கம் இருக்க விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகாகவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார் இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .

அதன் பின் பட வாய்ப்புகள் வர தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா, சல்பர், எஸ்.ஜே.சூர்யா-வோடு ஒரு படம் என என அடுத்தடுத்து 5 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் . சில மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது.

சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் ஒப்பந்தம் ஆகியிருந்த படங்களில் நடிக்க முடியாமல் போக பட தயாரிப்பாளர்களும் , இயக்குனர்களும் செய்வதறியாது குழம்பி விட்டனர். சில பாடங்களில் யாஷிகா பாதி வரை நடித்திருந்ததால் அவற்றை நீக்கவும் முடியாமல் இயக்குனர்கள் தவித்தனர் இதனால் தயாரிப்பாளர்களும் , இயக்குனர்களும் படப்பிடிப்பை ஒத்திவைத்திருந்தனர்.

தற்போது முழுமையாக குணமடைந்த யாஷிகா மீண்டும் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட துடங்கிவிட்டார். வாராவாரம் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் மாடர்ன் உடையில் வளம் வரும் இவர் தற்போது கவர்ச்சி போட்டவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

   

மொத்த ஷேப்பையும் காட்டி பசங்கள திணறடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் கிளிக்ஸ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பெ ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். மேலும், க/பெ ரணசிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட இவர்தான் நடிக்கப்போவதாக தகவல் உள்ளது.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக துபாயில் இருந்தபடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

துப்பட்டாவை விலக்கி பசங்க தூக்கத்த கெடுத்த பிந்து மாதவியின் ஹாட் போட்டோஸ்!!

பிந்து மாதவி..

கழுகு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிந்து மாதவி. சிலுக்கு போன்ற கண்களை உடையவர் என அனைவராலும் கவனிக்கப்பட்டார். அடுத்த அடுத்த படங்களின் கதையை நல்ல விதமாக தேர்ந்தெடுத்து நடித்தார். மேலும் இவரது கண்ணக்குழி அழகு இவருக்கு மேலும் ரசிகர்கள் எண்ணிக்கையை கூட்டியது.

கழுகு படத்திற்கு பிறகு இவர் நடித்த ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படம் நல்ல திரைக்கதைக்காக வரவேற்பை பெற்றது. தேசிங்கு ராஜா படத்தின் காமெடி பட்டி தொட்டி மட்டும் இல்லாமல் மீம் மெட்டீரியலாகவும் மாறியது. மேலும் இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, ஜாக்சன் துரை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

பட வாய்ப்புக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக கலந்து கொண்ட பிந்து மாதவி தனது யாரையும் குத்தம் சொல்லாமல் தன் கேமை ஆடிக்கொண்டு இருந்தார். கடைசி கட்டத்தில் வெளியேறினார். தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் பிந்து மாதவி, தற்போது மாயன், யாருக்கும் அஞ்சேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் கடந்த சீசனில் தெலுகு Bigg Boss கலந்து கொண்டு முதல் இடத்தில் வந்துள்ளார், இவர் சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை உலவவிட்டு கொண்டிருக்கும் பிந்து மாதவி, தற்போது தனது கும்முனு இருக்கும் சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதில் இவரது கிளாமரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள், “பசங்க கிட்ட, மாட்டிக்கிட்ட..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கருப்பு நிற உள்ளாடையில் முன்னழகை கும்முன்னு காட்டி போஸ் கொடுத்த நேஹா சர்மா!!

நேஹா சர்மா..

பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் நேஹா சர்மா. தெலுங்கில் ஹிட் அடித்த சிறுத்த படம் மூலம் நடிகையாக மாறினார். அதன்பின் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

பாலிவுட்டில் இவர் நடித்த Crook திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சில தெலுங்கு படங்களிலும், 10க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இவர் பீகாரில் பிறந்து வளர்ந்தவர். நடனம், இசை ஆகியவற்றில் ஆர்வமுடையவர்.ஒரு பஞ்சாபி படத்திலும் நடித்துள்ளார். அதுபோக 2 வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவர்

பகிரும் புகைப்படங்களுக்கு எப்போதும் லைக்ஸ்கள் குவியும். ஏனெனில், அம்மணி காட்டும் கவர்ச்சி அப்படி. இந்நிலையில், கருப்பு நிற உள்ளாடையில் முன்னழகை கும்முன்னு காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை உறைய வைத்துள்ளார்.

முன்னழகை கும்முன்னு காட்டி ரசிகர்களை குஷிப்படுத்திய கெட்டிகா சர்மா!!

கெட்டிகா சர்மா..

அக்கட தேசமான ஆந்திராவில் கொழுக் மொழுக் நடிகையாக வலம் வருபர் கெட்டிகா சர்மா. நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். ரொமான்டிக், Lakshya, Ranga Ranga Vaibhavanga ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ரொமாண்டிக் படத்தில் அரை நிர்வாணமாகவும்,முத்தக்காட்சிகளில் நடித்து தெலுங்கு சினிமா உலகை அதிர வைத்தவர்.

திரைப்படங்களில் நடிப்பதை விட கவர்ச்சியான உடைகளில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை கும்முன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இவ்வளவு சின்னதாவா போடுவீங்க… படு கவர்ச்சியா தொடையழகை காட்டி போஸ் கொடுத்த ரித்திகா சிங்!!

ரித்திகா சிங்..

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங்.அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி, சிம்புவுடன் ஒரு படம் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது.

அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று மக்கள் மத்தியில் Complaint இருந்தாலும் இப்போ, முன்னாடிய விட, Weight ஏற்றி சும்மா கும்முனு இருக்கும் ரித்திகா சிங்…

தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது . இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் “இவ்வளவு சின்னதாவா போடுவீங்க….!!?? பாக்கவே படு கவர்ச்சியா இருக்கு ” என்று தொடையழகை வர்ணித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)

கட்டழகுல கட்டி போட்டுட்டீங்க.. தங்கச் சிலை போல ஜொலிக்கும் பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. சமீபத்தில் இவர் நடித்து தெலுங்கில் வெளியான ஆச்சார்யா, தமிழில் பீஸ்ட் என சரியா போகாத நிலையில் இன்னும் Lime Light- ல் இருக்கிறார்.

அதே சமயம் இவரது ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில், தன்னுடைய கட்டுடலை அழகாக காட்ட பிகினி அணிந்து போஸ் கொடுத்திருந்த புகைப்படங்களால் ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

தற்போது தக தக தங்கச் சிலை பேல இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “கட்டழகுல கட்டி போட்டுட்டீங்க..”என்று வர்ணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

கவர்ச்சியை அள்ளித் தெளித்த தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் Pics!!

தர்ஷா குப்தா..

இடுப்பு ராணிகள் சிம்ரன், இலியானா, ரம்யா பாண்டியன் வரிசையில் தற்போது தர்ஷா குப்தா இடம் பெற்றுள்ளார். இன்னும் சொல்ல போனா, இடுப்பழகி போட்டியில, இலியானா, சிம்ரன்லாம் ஓரம் போனும்.. என்று கமெண்ட் செய்து வந்தார்கள்.

சமீபத்திய வீடியோவில் முன்னழகு தெரிய அழகை எடுப்பாக காட்டி Dress change செய்வதை வீடியோ வெளியிட, இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது “Leaked-ங்குற பேச்சுக்கே இடம் இல்ல, நானே Release பண்ணுறேன்..” என்று ரசிகர்கள் ஒரு பக்கம் உருக, சரி இவரை பற்றி கொஞ்சம் அலசி பார்த்தா, தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர்.

ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி வரும்.

முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிறங்கடித்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார்.

அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் இதனை தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் மற்ற மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் மாளவிகா மகனின் வழக்கம் பல சமூக வலைதள பக்கத்தில் சில கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். தற்போது சிவப்பு நிற கவர்ச்சி உடை அணிந்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து கொண்டுள்ளார்.