ப்பா இது மொரட்டுக் கோழி… இளசுகளை குஷியாக்கிய பார்வதி மேனனின் ஹாட் கிளிக்ஸ்!!

பார்வதி மேனன்..

தமிழில் பூ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ந டிகை பார்வதி மேனன். அதன் பின் வெகு காலத்துக்கு அப்புறம் ம ரி யா ன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பார்வதி மேனன்.

மலையாளத்தில் பெங்களூர் டேஸ், சார்லி, உயரே, எண்ணு நிண்டே மொய்தீன் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார் பார்வதி மேனன். அடிக்கடி சிறந்த நடிகைக்கான விருது பெறுவதில் வ ல் ல வ ர்.

தற்போது தனுஜா சந்திரா என்ற பெண் இயக்குநர் இயக்க உள்ள பாலிவுட் திரைப்படத்தில் பார்வதி மேனன் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.’ரொமாண்டிக் காமெடி’ திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில்,இம்ரான் கான் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது கொஞ்சம் கூடுதலாக வெ யி ட் போட்டு படு கவர்ச்சியாக முன்னழகு பின்னழகு என காட்டி இளசுகளை கிறுகிறுக்க வைத்துள்ளார் நடிகை பார்வதி மேனன். இதனை பார்த்த இளசுகள் சேச்சி சேச்சி தான்யா… என கமெண்டில் குசும்புத்தனத்தை காண்பித்து வருகிறார்கள்.

 

கட்டுக்கடங்காத கட்டழகை முழுதாக காட்டி ரசிகர்களை தூங்கவிடாமல் செய்த சாந்தினி!!

சாந்தினி..

நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.

நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.  நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சாந்தினி – நந்தா இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை சாந்தினி கூறியுள்ளார். திருமணத்திற்கு பிறகு, அவர் தாராள கவர்ச்சியை காட்டி மக்களை மயக்கி வருகிறார். தற்போது சீரியலிலும் நடித்து வரும் சாந்தினி,

தற்போது முதுகு, பின்னழகு, கட்டழகு பக்கத்த முழுதாக காட்டி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், “அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டீங்களே..” என்று கிண்டல் செய்கிறார்கள்.

காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது.. முழுசா காட்டி மிரள வைத்த ராஜிஷா விஜயன்!!

ராஜிஷா விஜயன்..

“கர்ணன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஜிஷா விஜயன். பின்னர் ஜெய்பீம்” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் நடிப்பார் இவர்.

கர்ணன் படத்தின் கதையை கேட்டதுமே பிடித்துவிட்டதாம். கிராமத்து பெண்ணாக நடிக்க 10 நாட்களுக்கு முன்பாகவே ஊரில் சென்று தங்கிவிட்டாராம். ஜெய்பீம் படத்தின் மூலம் நல்ல பெயர் பெற்றார் ராஜிஷா.

மலையாளத்தில் கவர்ச்சி நாயகியாகவே நடித்து வருகிறார் ராஜிஷா. மலையாளத்தில் கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் தமிழ் படங்களில் கிராமத்து பெண்ணாகவே பார்த்த இவரது க வ ர் ச் சி புகைப்படங்கள் தற்போது வெளியாகி வை ர லா கி வருகிறது.

இந்நிலையில் தொ டை யை காட்டியபடி சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது, இதனை பார்த்த இளசுகள் “காலை இருக்குங்க எல்லாமே தெரியுது” என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

துப்பட்டா போடாமல் அந்த இடத்தை அப்பட்டமாக காட்டி ஹாட் போஸ் கொடுத்த ரிந்தியா!!

ரிந்தியா..

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

தற்போது, பல சீரியல் நடிகைகளுக்கு சினிமா மீதான ஆசை முளைத்துள்ளது. முன்பெல்லாம் சினிமாவில் ஃபீல்ட் அவுட் ஆனா நடிகைகள் சீரியலுக்கு வருவார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படியே நேர்மாறாக இருக்கிறது.

சீரியலில் இருந்து சினிமாவுக்கு போகிறார்கள் நம்ம சீரியல் நடிகைகள். அப்படி இருக்கையில் தமிழ், மலையாளம் என சீரியல்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை ரிந்தியாவும் சினிமாவுக்கு போக ஆசை போல.

சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், துப்பட்டா போடாமல் அதை காட்டி Hot Photos சிலதை வெளியிட்டுள்ளார்.”துப்பட்டா போடுங்க தோழி..” என்று ஜாலியாக கமெண்ட் அடித்து வருகின்றனர் சிலர்.

குட்டியான கவுன் அணிந்து ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

அது என்னனு தெரியல, மாளவிகா மோகனன் Photos வந்தா பசங்கள கையிலியே பிடிக்க முடியல, வாழு வாழ விடு அவ்வளவுதான் தத்துவம், அதுல கால விட்டா ஒடச்சிவிடுவோம்.. என்பது போல மாளவிகா மோகனன் பற்றி தவறாக யாராவது பேசினால், காலை உடைச்சுடுவோம், என்று சுற்றி திரிகிறார்கள் மாலு ரசிகர்கள். அவரை பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகிறது எதை எழுதுவது எதை எழுதாமல் விடுவது என்பது தெரியவில்லை.

மாளவிகா மோகனன், தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார். அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன. அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் தனுஷுடன் நடித்திருந்தார். ஆனால் அது பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

தற்போது மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் படு சூடான படங்களை பதிவேற்றி ரசிகர்களை பதற வைப்பது வாடிக்கை.

இந்நிலையில் தற்பொழுது மாளவிகா மோகனன் குட்டியான கவுன் அணிந்து கொண்டு அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் School குழந்தைங்க கூட இதை விட பெரிய டிரஸ் போடுமே.. என்று புலம்பி வருகின்றனர்.

முன்னழகை எடுப்பா காட்டி ரசிகர்களை திணறடிக்கும் காயத்ரி யுவராஜ் ஹாட் போட்டோஸ்!!

காயத்ரி யுவராஜ்..

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், குடும்ப பொண்ணு இழுத்து போர்த்திக்கிட்டு Video ஒன்றை இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது.

அந்த வகையில் தற்பொழுது நடன வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)

முன்னழகை எடுப்பா காட்டி இளசுகளை சூடேத்தும் ராஷ்மிகா!!

ராஷ்மிகா மந்தனா..

சமீபத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து ராஷ்மிகா தற்போது ஒரு பேன் இந்திய நடிகையாக மாறிவிட்டார். இதனால் இவரது கால்சீட் கிடைக்க வேண்டும் என்று இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்து இருக்கக்கூடிய இந்த நேரத்தில் இவர் தளபதி விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் தனது நடிப்பால் பட்டையை கிளப்பி வருகிறார்.

பெரும் எதிர்பார்ப்போடு படப்பிடிப்பு சென்று கொண்டிருக்க கூடிய இந்த வாரிசு படமானது தளபதி விஜய்யின் ரசிகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்க்க கூடிய படமாகும். ஏற்கனவே, பீஸ்ட் படத்தில் அடைந்த தோல்வியை ஈடுகட்டும் விதத்தில் இந்தப் படம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வேளையில் இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருப்பது மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு ஆக்டிவாக இருக்கக்கூடிய ராஷ்மிகா மந்தனா தற்போது இணையத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இணையத்திக்கே வைரல் ஃபீவர் ஏற்படுத்திவிட்டார். அந்த அளவுக்கு இந்த புகைப்படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியை நீச்சலுடையில் காட்டியிருப்பதால் இந்த புகைப்படம் வைரலாகி மிக நன்றாக பரவி வருகிறது.

இதையடுத்து இவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து மூச்சு முட்டுகிறது. எப்படி இப்படி எல்லாம் உங்களால் புகைப்படங்களை போட்டு எங்களை கொல்ல முடிகிறது. இதற்கு விடிவு காலமே இல்லையா என்று புலம்பித் தவிப்பதாக கூறுகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்திற்கு எப்போதும் இல்லாத அளவு லைக் மற்றும் கமெண்ட் அதிகளவு வந்து குவிகிறதாம். அடுத்தடுத்து பல புதிய பட வாய்ப்புகளை தன் கைவசம் வைத்திருக்கும் ராஷ்மிகா மந்தனா எப்படி எந்த சமயத்தில் இது போன்ற புகைப்படங்களை எடுத்து ரசிகர்களை தன் கை வசம் வைத்து கொள்கிறார் என்பது தெரியாமல் மற்ற நடிகைகள் திணறி வருகிறார்கள்.

காட்டுல கட்டழகு மொத்தமும் தெரிய போஸ் கொடுத்து மயக்கிய காயத்ரியின் ஹாட் கிளிக்ஸ்!!

காயத்ரி..

“18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சூப்பர் டீலஸ் திரைப்படம் வெளியானது.

நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார். அந்த காட்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் பிரபலமானார் காயத்ரி. விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது.

தற்போது மீண்டும் விஜய் சேதுபதியோடு மாமனிதன் படத்தில் நடித்து இருந்தார், அந்த படம் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. அதன் பிறகு சில Web Series-களில் நடித்து வருகிறார். ஆனால், இப்பொழுது இணையதளமே அதிர்ந்து போகும் அளவிற்கு விக்ரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவரின் சமீபத்திய Photoshoot-ல் எல்லாமே தெரியும்படி Transparent Hot ஆன உடை அணிந்து கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். “காட்டுல கட்டழகு காட்டி மயக்கிட்டாங்க..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

படு சூடான கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய கௌரி கிஷன்!!

கௌரி கிஷன்..

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன்,

சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது க்யூட் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வந்தவர், சமீபகாலமாக கொஞ்சம் சூடான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இப்போது சற்று உடல் எடை கூடி அம்சமாக தோற்றமளிக்கிறார். அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் இவர் ஓரின சேர்க்கையாளராக நடித்த மகிழினி என்னும் Video Album ஒன்றில் நடித்து இருந்தார்.

இப்போது தன்னுடைய உடல் வாகு தெரியும் அளவிற்கு தன்னுடைய அழகுகள் இலைமறை காய்மறையாக தெரிவது போன்று படு சூடான கவர்ச்சியாக காம பார்வையை வீசி Video ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.”சுண்ட காச்சின பாதாம் பால்..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Gouri G Kishan (@gourigkofficial)

எட்டி பாக்காமலே மொத்தமும் தெரியுதே.. நடிகை பிரியா ஆனந்தின் எக்குத்தப்பான ஹாட் வீடியோ!!

பிரியா ஆனந்த்..

தமிழ் சினிமாவில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பிரியா ஆனந்த். இவர் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று மீண்டும் சென்னை திரும்பினார். பின்னர் இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.

இவர் 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் பாலிவுட்டில் இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில். சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த எதிர்நீச்சல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பின்னர் நடிகர் சிவா உடன் இணைந்து வணக்கம் சென்னை, இரும்பு குதிரை, அரிமா நம்பி, ஒரு ஊருல ரெண்டு ராஜா போன்ற பல படங்களில் நடித்தார். இவர் நடித்த எல்கேஜி மற்றும் ஆதித்ய வர்மா படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் கன்னடத்தில் ராஜகுமாரா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் அதிகமான தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் கன்னடத்தில் ஜேம்ஸ் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது தமிழில் சுமோ, அந்தகன், காசே தான் கடவுளடா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.பின்னர் ஆர்டிஎக்ஸ் என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்திபுகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது முன்னழகு தெரிய ஒரு வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.