டிரான்ஸ்பெரண்ட் உடையில் உள்ளாடை தெரியும்படி சூடான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் நடிகையாகி மற்றும் அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கிய என்ற பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகியவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா.

அதன்பின் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, அரண்மனை, தரமணி, அவள். விஷ்பரூபம் 2, வட சென்னை போன்ற வெற்றிப்படங்களில் நடித்தும் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியும் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

சமீபத்தில் நடிகர் விஜய்யின் மாஸ்டர், அரண்மனை 3 படத்திற்கு பின் பிசாசு, க, மாளிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் வருகிறார். இசை கச்சேரிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை கவனம் செலுத்தியும் க்ளாமர் போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் பனியன் அணிந்தபடி ரசிகர்களை மயக்கும் வண்ணம் பார்த்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தற்போது உள்ளாடை தெரியும்படியான டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து அப்படியொரு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

படுக்கையறையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கிய ஸ்ரேயா!!

ஸ்ரேயா..

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை.

Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது வெள்ளை நிற சட்டை அணிந்து பெட்ல அமர்ந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலதை பகிர்ந்துள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “வலையப்பட்டி தவிலு, ரெண்டு பக்கமும் அடிக்கலாம்..” என்று கூறி வருகின்றனர்.

கண்ணாடி உடையில் முன்னழகை அப்பட்டமா காட்டும் யாஷிகாவின் செம ஹாட் வீடியோ!!

யாஷிகா..

கல்லூரியில் படிக்கும் போது மாடலிங் துறை மீது ஆர்வம் வந்ததால் அதில் நுழைந்தவர் யாஷிகா. இவர் பெங்களூரை சேர்ந்தவர். எனவே, தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் மாடலாக மாறினார்.

துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கினார். இதில், அவரின் தோழி பவானி என்பவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து யாஷிகா மீண்டார்.

தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், கண்ணாடி போன்ற கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டி ஃபர்பாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

  

 

View this post on Instagram

 

A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)

கொழுக் மொழுக் உடம்பை நச்சின்னு காட்டிய கேப்ரியல்லா.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

கேப்ரியல்லா…

சினிமா நடிகைகளை போலவே சின்னத்திரை நடிகைகளும் சமூகவலைத்தளங்களில் தங்களின் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமாக முயன்று வருகின்றனர்.

அதில் கேப்ரியல்லாவும் ஒருவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், டிவி சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

உள்ள ஒண்ணுமே போடலயா… எல்லாமே அப்படியே தெரியுது.. ராஷ்மிகா மந்தனாவின் கலக்கல் Pics!!

ராஷ்மிகா மந்தனா..

தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் ‌வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவர் 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் 2018 ஆம் ஆண்டு சலோ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமானார் ராஷ்மிகா. இந்த திரைப்படம் பிற மொழிகளிலும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் தேவதாஸ், பீஸ்மா, டியர் காம்ரேட் போன்ற பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.இவர் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தார். நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவரும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவரும் காதலித்து வந்தனர் ‌பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். தற்போது மிஷன் மஞ்சு என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். சமீபத்தில் தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா என்ற படத்தில் நடித்து இருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் இவர் நடித்த சிதா ராமன் திரைப்படமும் வெற்றி திரைப்படமாக மாறியது . தற்போது இவர் உ.ள்.ளா.டை அணியாமல் மு.ன்னழகு தெரிய வெ.ளியிட்ட பு.கைப்படங்கள் வை.ரலாக பரவி வருகிறது.

பார்த்தாலே எதோ பண்ணுது… பூர்ணாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

பூர்ணா..

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை

இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார்.

அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடித்து இருந்தார். அதுவும் பெரிதாக ஓடவில்லை.மேலும், இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார்.

இப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு இரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனை பார்க்கும் இளசுகள், பார்த்தாலே தூக்குதுங்க என வர்ணித்து வருகின்றனர்.

இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது… இணையத்தை அதிரவைக்கும் VJ மகேஸ்வரியின் ஹாட் க்ளிக்ஸ்!!

VJ மகேஸ்வரி..

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். தற்போது,

இளம் வயதில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் இப்போது ஏன் இவ்வளவு கவர்ச்சி காட்டுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் விதவிதமான கவர்ச்சி ஹாட், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

குப்புற படுத்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்!!

ஷிவானி நாராயணன்..

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.

அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.

பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார்.

கர்ச்சீப் வச்சி மறச்சி ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றும் தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வரும் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் நெருக்கமானார்.

ருத்ரதாண்டவம் என்கிற படத்திலும் நடித்திருந்தார். எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கர்ச்சீப் போன்ற துணியில் முன்னழகை மறைத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களை தூங்கவிடாமல் செய்த நிவிஷா!!

நிவிஷா..

தமிழ் சினிமாவில் அவளுக்கென்ன அழகிய முகம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நிவிஷா.

சில சீரியல்களிலும் நடித்துள்ளார். டிவி தொகுப்பாளினி, மாடல், விஜே என பல முகங்கள் கொண்டவர்.

குறிப்பாக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே மற்றும் அவளுக்கென்ன அழகிய முகம் ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடல் அழகியாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.