இதுக்கு எல்லாத்தையும் கழட்டி போட்ருக்கலாமே.. அரைகுறை ஆடையில் இளசுகளை புலம்ப வைத்த திவ்யபாரதி!!

திவ்யபாரதி..

அதுல்யா தொடங்கி, நிறைய பேர் கோவையில் பிறந்து வளர்ந்து இப்போது கதாநாயகிகளாக ஆகி வருகின்றனர். அந்த வரிசையில் திவ்யபாரதியும் ஒருவர். 28 வயதாகும் இவர் இப்போதுதான் முதன் முதலில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து “பேச்சிலர்” என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில்தான் இந்த படத்தின் போஸ்டர் வெளிவந்தது. அதில் இவரது மடியில் ஜிவி பிரகாஷ் படுத்திருப்பது போல் போஸ்டரை வெளியிட்டிருந்தனர். ஜிவி பிரகாஷ் படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் போல என்ற பொதுவான கருத்து இந்த படத்திலும் நிஜமானது.

இன்ஸ்டாவில் பிஸியாக இருக்கும் அவரின் புகைப்படங்கள் ரொம்பவே பேமஸ். கவர்ச்சி என்றால் ஓகே என தனது புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடிவரும் திவ்யபாரதி. சமீபத்தில் மாலத்தீவு சென்ற திவ்யபாரதி அங்கு கவர்ச்சி பொங்க புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிகினியில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இளசுகளை வெறியேத்தி விட்டுள்ளார் திவ்யபாரதி. இதனை பார்த்த இளசுகள் இது மாலதீவா.. இல்ல மார்க்கமான தீவா..? என புலம்பி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

அந்த ஏரியாவையும் மூடுங்க.. அந்த இடத்தை திறந்துகாட்டி கிறங்கடிக்கும் கெட்டிகா சர்மா!!

கெட்டிகா சர்மா..

டோலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் கெட்டிகா சர்மா. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர்.

ரொமான்டிக், Lakshya, Ranga Ranga Vaibhavanga ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘ரொமாண்டிக்’ திரைப்படத்தில் அரை நிர்வாணமாகவும், முத்தக்காட்சிகளில் நடித்து தெலுங்கு சினிமா உலகை அதிர வைத்தவர்.

திரைப்படங்களில் நடிப்பதை விட கவர்ச்சியான உடைகளில் முன்னழகை தூக்கலாக காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

இந்நிலையில், உடலில் எல்லாவற்றையும் மறைத்து இடுப்பு பகுதியை மட்டும் மூடாமல் காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

ப்பா என்னா பொண்ணுடா இது… பஞ்சு மெத்தை உடம்பை காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் சுரபி!!

சுரபி..

தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நடிகை சுர்பி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. நடிப்பு பயிற்சியும் பெற்றார்.விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார்.

தனுஷ் நடித்து வேலை இல்லா பட்டதாரி படத்திலும் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். ஜீவா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

இந்நிலையில், பஞ்சு மெத்தை உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

இந்த வயசுலயும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இளசுகளை திணறடித்த சினேகா!!

சினேகா..

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. பொதுவாகவே திரையுலகில் காதல் திருமணம் என்பதும்,

அதன் பிறகு Divorce செய்துகொள்வதும் சகஜம் என ஆகிவிட்டது, ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லாவற்றையும் நன்கு உணர்ந்து, விட்டுகொடுத்து போகிறார்கள். அப்படி இருக்கையில் இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். பிறகு விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், ஆரஞ்சு இனிப்பு உடையில் படு கிளாமர் குயினாக வந்திருந்த சினேகாவின் Hot Photos இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. “ஆரஞ்சை அடிச்சு ஜூஸ் போட வேண்டியதுதான்..” என்று சராசரி ரசிகர்கள் கூட கமெண்ட் அடித்துள்ளார்கள்.

முன்னழகை காட்டி ஹாட போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கிய ஸ்ரேயா!!

ஸ்ரேயா..

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை.

Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது கருப்பு நிற பிகினி அணிந்து கடலில் தண்ணி தெளித்து ஹாட் ஆக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலதை பகிர்ந்துள்ளார் அம்மணி. இந்த காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “தண்ணி தெளிக்காதீங்க, கையில புண்ணு வரும்..” என்று கூறி வருகின்றனர்.

முன்னழகு எடுப்பா தெரிய ஹாட் வீடியோவை வெளியிட்ட கிரண்.. பித்து பிடித்து கிடக்கும் ரசிகர்கள்!!

கிரண்..

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து,

வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். ஆனால், இப்போது, மோசமான போட்டோக்கள் வெளியிட்டு, என்ன என்னவோ செய்து வருகிறார்.

புடவையில் எக்குத்தப்பாக காட்டி ரசிகர்களை சூடேற்றிய டிடி வைரல் போட்டோஸ்!!

டிடி…

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. இவர் பல திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கொண்டு செல்வதால் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

சின்னத்திரையில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் யார்..? என்றால் கண்ணை மூடிக் கொண்டு சொல்வார்கள் டிடி என்று. இப்படி இருக்கும் இவர், தனது காதலரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் டிடி.

ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, சில ஆண்டுகள் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டனர். விவாகரத்துக்கு காரணம் அவரது கூடா நட்பு, லேட் நைட் பார்ட்டி, ம துப்பழக்கம் என்று கூறப்பட்டது.

அதே நேரத்தில் நடிகர்கள் சிலருடனும் அவர் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியானது. அண்மையில் கூட தெலுங்கு நடிகர் ராணாவுடன் அவர் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் டிடியை கடுமையாக விமர்சித்தனர் நெட்டிசன்கள். இப்படியெல்லாம் ஆட்டம் போடத்தான் கணவரை விவாகரத்து பண்ணிட்டீங்களாக்கும்.. என்று கேட்டு விமர்சித்தனர்.

இதையெல்லாம் தூக்கி தூர போட்டுவிட்டு தன்னுடைய வழியில் தனியாக பயணித்து கொண்டிருக்கிறார் DD. சமூகவலைதளங்களில் படு சுட்டி. அடிக்கடி கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்தநிலையில், புடவையில் INCH BY INCH தெரிய போஸ் கொடுத்த படி, சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “இது அல்லவா போஸ்” என்று Comment அடிக்கிறார்கள்.

படுக்கையில் இடுப்பு மடிப்ப அப்பட்டமாக காட்டும் அனுபமா ஹாட் போட்டோஸ்!!

அனுபமா…

“பிரேமம்” மலையாள படத்தில் சாய் பல்லவியுடன் நடித்து பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். சாய் பல்லவிக்கு தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏற்காமலிருந்த நிலையில் “கொடி” படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார் அனுபமா.

அதன் பின்னரே சாய்பல்லவி “தியா” படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு, “மாரி 2” படத்தில் தனுஷுடன் ஜோடிபோட்டார். அனுபமா, சாய்பல்லவி இருவருமே கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து விடுகின்றனர்.

இதனால் பல பட வாய்ப்புகளை இழப்பதுடன் பல படங்களை ஏற்கவும் மறுத்துவிடுகின்றனர். ஆனாலும் திரையுலக போட்டியில் காணாமல் போய்விடாமல் தொடர்ந்து நடித்து வருகின்றார்கள்.

அனுபமாவை பொறுத்தவரை தென்னிந்திய 4 மொழி படங்களிலும் நடித்திருக்கும் பெருமையை இணைத்து கொண்டிருக்கிறார்.அனைத்து மொழிகளையும் தன்னுடைய வாய்ப்பை தக்க வைத்துக் கொண்ட இவர் தனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் இவர் கூறுகையில் “எனக்கு கவர்ச்சி எல்லாம் செட் ஆகாது” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தெலுங்கு திரைப்படத்தில் தன்னுடைய கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் இவர் வெளியே விழாக்களுக்கு செல்லும் போதுகூட டைட் ஆன உடை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் மாற்றும் வகையில் நடந்து கொள்வார்.

இந்நிலையில், தன்னுடைய தம்பி சட்டையை திருடி போட்டுக்கொண்டு தன்னுடைய இடுப்பு மடிப்புகள் தெரிய படுக்கையில் படுத்தபடி போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், அவரது இடுப்பு மடிப்பு அழகை சகட்டு மேனிக்கு வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மனசை முழுசா திறந்து காமிச்ச சீரியல் நடிகை… குஷியான ரசிகர்கள்!!

லீஷா…

ந டிகை லீஷா எக்லர்ஸ் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். மா ட லி ங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். சசிகுமார் நடிப்பில் வெளியான “பலே வெள்ளயதேவா” படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார்.

பின்னர் திருப்புமுனை, மை டியர் லிசா, பொதுநலன் கருதி, பிரியமுடன் பிரியா, சிரிக்க விடலாமா போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை காட்டியிருந்தார்.

லீஷா பிரபலமானது சினிமாவை விட சீரியலில் தான். ஆம் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் 2 வருடங்கள் நடித்ததன் மூலமாக சீரியல் ரசிகர்களிடையே பிரபலமானார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் லீஷா அடிக்கடி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது திறந்து விட்ட சட்டையில் முன்னழகை முரட்டுத்தனமாக காட்டி கிளுகிளுப்பை கூட்டியுள்ளார் லீஷா. இதனை பார்த்த இளசுகள் “பட்டனே பிஞ்சிருச்சி…!” என கமெண்டில் பு லம்பி வருகிறார்கள்.

தேக்கு மரத்துல செஞ்ச தேன்மிட்டாய்…. முழு தொடையையும் காட்டி சூடேற்றிய மாளவிகா!!

மாளவிகா..

அஜித் நடித்த உன்னைத்தேடி படத்தில் அறிமுகமானவர் மாளவிகா. ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தபோதும், அவர் நடனமாடிய, வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும்…, கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு… போன்ற பாடல்கள் தான் மாளவிகாவை பெரிய அளவில் பேச வைத்தன.

2007ல் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகி விட்ட மாளவிகா, இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவானார். இப்போது தனது பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால் மறுபடியும் சினிமாவில் நடிப்பதற்கு தயாராகி விட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழில் நடிக்க 2 இயக்குனர்களிடம் கதை கேட்டிருப்பதாகவும், என் திறமைக்கு ஏற்ற சவாலான எந்தமாதிரியான கேரக்டரிலும் நடிக்க தயாராக இருப்பதாக மாளவிகா கூறியுள்ளார்.

40 வயதை கடந்த பின்னரும், தன்னுடைய கட்டழகு கவர்ச்சியால், ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வரும், வால மீன் மாளவிகா… தன்னுடைய திரையுலகில் அஜித் , விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதே போல் மாளவிகா நடித்த முதல் திரைப்படம் ‘உன்னைத்தேடி’ அந்த திரைப்படத்தில் அஜீத்தான் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் சரியாக டான்ஸ் ஆட வில்லை என்பதால் அஜித்திடம் திட்டு வாங்கினேன் என கூறியுள்ளார்.

மேலும், தனது வாழ்நாளில் மிகப்பெரிய பாக்கியம் என்றால் அது ’சந்திரமுகி’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது என்றும், அவர் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவர் மிக எளிமையாக இருந்தார் என தன்னுடைய வாழ்வின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமீப காலமாக தனது சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பேண்ட் அணியாமல் வெறும்சட்டையுடன் படகில் அமர்ந்து கொண்டு தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களை கவர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், சீக்கிரம் சினிமாவுலே கம்பேக் குடுங்க மேடம் என்று கோரிக்கை விடுத்தும், “மொரட்டு கட்ட… காட்டு தேக்கு..” என்று அவரது அழகை வர்ணித்தும் வருகிறார்கள்.