மோசமான ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த பிக்பாஸ் ஷிவின்!!

பிக்பாஸ் ஷிவின்..

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் பிக்பாஸ் 6 சீசன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் திருநங்கை ஷிவின்.

கடைசி 5 இடத்தினை பிடித்த ஷிவின் பிக்பாஸ் நிகழ்ச்சியால் மிகப்பெரிய ஆதரவை பெற்றார். நிகழ்ச்சிக்கு பின் சக பெண் போட்டியாளர்களான விஜே மகேஷ்வரி மற்றும் நடிகை ரச்சிதா மகாலட்சுமியுடன் சேர்ந்து அவுட்டிங் சென்று வருகிறார்.

மேலும் கிளாமர் லுக்கிற்கு மாறிய ஷிவின் ரசிகர்கள் முகம் சுளிக்க வைக்கும் படியான ஆடையில் போட்டோஷூட் எடுத்து வருகிறார்.

தற்போது நீச்சல் குளத்தில் டூபீஸ் ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

குத்தாட்டம் போட்டு ரசிகர்களை அதிரவைத்த ரவீனா தாஹா!!

ரவீனா தாஹா..

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா, புலி படத்தில் குட்டி குழந்தையாக நடித்து பிரபலமாகி, ராட்சசன் படத்தில் பள்ளி சிறுமியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை ரவீனா தாஹா.

இப்படங்களை தொடர்ந்து சிறுவயதிலேயே கவர்ச்சிகரமாக ஆட்டம் போட்டும் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இதனை தொடர்ந்து மெளன ராகம் 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

பின் இந்த ஆண்டு நிறைவு பெற்ற பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 91 நாட்கள் வீட்டில் இருந்து பின் எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Jodi Are U Ready நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை சென்று டைட்டிலையும் ஜெயித்தார்.

தற்போது நண்பர்களுடன் ஜோடிப்போட்டு டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் போட்டுத்தாக்கு பாடலுக்கு முரட்டுத்தனமாக ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ரவீனா.

 

View this post on Instagram

 

A post shared by Raveena•🦋 (@im_raveena_daha)

நடிகை பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

பிரியா பவானி ஷங்கர்…

சின்னத்திரையில் தனது பயணத்தை துவங்கி இன்று வெள்ளித்திரையில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.

இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த இந்தியன் 2 எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், டிமான்டி காலனி 2 மற்றும் பிளாக் ஆகிய படங்கள் சூப்பர்ஹிட்டானது.

2024 டிசம்பர் 31 ஆம் தேதி பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய 35வது வயதை எட்டியிருக்கிறார். திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது தன் காதலருடன் வெளிநாட்டில் இருக்கும் பிரியா பவானி, அவருடன் பார்ட்டியில் கலந்து கொண்டு பிறந்தநாளை கழித்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

டைட்டான உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்த சஞ்சனா!!

சஞ்சனா நடராஜன்..

சஞ்சனா நடராஜன் ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றியுள்ளார். இருதி சுட்டு (2016) மற்றும் 2.0 (2018) உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் தோன்றிய சஞ்சனா, பாலாஜி மோகனின் ஆஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் காதல் (2017) என்ற வலைத் தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.

எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் பட்டம் பெறுவதற்கு முன்பு சஞ்சனா, சென்னை அண்ணா நகரில் உள்ள சிஎஸ்ஐ ஜெஸ்ஸி மோசஸ் பள்ளியில் தனது கல்வியை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போது, ​​அவர் ஃபேஷன் துறையில் ஆர்வம் காட்டினார். பல விளம்பர நிகழ்ச்சிகளிலும் ராம்ப் வாக் மாடலாக பணியாற்றியுள்ளார்.

2013 ஆம் ஆண்டில், தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்த அவர் ராஜ் டிவியின் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான தமிழ் பேசும் கதைநாயகியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் முதல் பரிசை வென்றார். இதன் விளைவாக, பாலாஜி சக்திவேலின் ரா ரா ராஜசேகர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் சஞ்சனாவுக்கு அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. 2014 இல் படப்பிடிப்பைத் தொடங்கினாலும், இன்னும் அந்த படம் வெளியாகவில்லை.

பின்னர் அவர் இயக்குனர் பாலாஜி மோகனுடன் அறிமுகமாகி அவருடன் ஜீபூம்பா என்ற குறும்படத்தில் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில், மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடித்த சுதா கொங்கராவின் இறுதி சுற்று திரைப்படத்திலும் வாய்ப்புக் கிடைத்தது. படத்தின் வெற்றி, அடுத்த ஆண்டு வெங்கடேஷ் நடித்த குரு (2017) என்ற தெலுங்கு பதிப்பில் அதே பாத்திரத்தில் நடிக்க சுதாவைத் தூண்டியது.

2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில், சஞ்சனா ஃபெமினா மிஸ் இந்தியா 2017 பட்டத்திற்காக போட்டியிட்டார், மேலும் தமிழ்நாட்டின் முதல் மூன்று இறுதிப் போட்டியாளர்களுக்குள் நுழைந்தார். பாலாஜி மோகனின் அஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் காதல் (2017) என்ற வலைத் தொடரில் நடித்த பிறகு சஞ்சனா தனது நடிப்பு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார்,

இது வெளியானதும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. சனந்த் சித்தரித்த பத்ரி கதாப்பாத்திரத்துடன் நேரடி உறவில் இருக்கும் திவ்யாவின் பாத்திரத்தை சித்தரித்த சஞ்சனா, தனது நடிப்பின் மூலம் பிரபலமடைந்தார் மேலும் பின்னர் அவர் “திவ்யாவின் 90% கதாபாத்திரத்துடன்” தொடர்புடையதாக விவரித்தார்.

அவர் ஷங்கரின் அறிவியல் புனைகதை படமான 2.0 (2018) இல் ஒரு சிறிய பாத்திரத்திற்காகவும் நடித்துள்ளார், அங்கு அவர் ரஜினிகாந்துடன் இணைந்து காட்சிகளை படமாக்கினார். அவர் ஜகமே தந்திரத்தில் துணை வேடத்தில் நடித்தார். அந்த வகையில் இப்போது அவர் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட அவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

செஞ்சு வச்ச சிலையாட்டம் புகைப்படங்களை வெளியிட்ட மீனாட்சி சௌத்ரி!!

மீனாட்சி சௌத்ரி..

விஜய்யின் கோட் படத்தின் மூலம் பெரியளவில் கவனம் பெற்றுள்ளார் மீனாட்சி சௌத்ரி. இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இதுவே தமிழில் அவருக்கு இரண்டாவது படம். இதற்கு முன்னர் ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார்.

இதுவே தமிழில் அவருக்கு இரண்டாவது படம். இதற்கு முன்னர் ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள நிலையில் விஜய் படக் கதாநாயகியானதன் மூலம் ஒரே நாளில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டார்.

கோட் படத்தின் பூஜை வீடியோ கிளிம்ப்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்தார். இப்போது மீனாட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பாலோயர்ஸ் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் மீனாட்சி தன்னுடைய சில பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட அவை வைரலாகி வருகின்றன.

முன்னழகை எடுப்பா காட்டி உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த நிதி அகர்வால்!!

நிதி அகர்வால்..

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நிதி அகர்வால்.இவர் 1993 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். தற்போது பெங்களூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் உள்ள பிரபல கிறிஸ்ட் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பினை முடித்தார். பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இவர் 2017 ஆம் ஆண்டு இந்தியில் முன்னமைக்கெல் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் 2018 ஆம் ஆண்டு சவ்யாச்சி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நடித்தார்.நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவின் திரைப்படம் வெளிவருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி திரைப்படத்தில் நடித்தார்.இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.இந்த இரண்டு படங்கள் கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.இவர் மிஸ்டர் மஞ்சு, ஷ் மார்ட் ஷங்கர் போன்ற வெற்றி படங்களில் நடித்து தெலுங்கில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.

சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிலையில் அவருடன் காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன. இருவருமே அதை மறுக்கவோ இல்லை ஒத்துக்கொள்ளவோ இல்லை. சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக பாங்காங்க் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் உதயநிதியுடன் கலக தலைவன் படத்தில் நடித்திருந்தார் நிதி அகர்வால் . அந்த திரைப்படமும் சரியாக போகவில்லை தற்போது அடிக்கடி கி ளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது கருப்பு நிறத்தில் லோ நெக் ஆடை அணிந்து குணிந்தவாக்கில் நெஞ்சழகைக் காட்டி அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் கவனம் பெற்றுள்ளன.

சம்யுக்தாவின் புகைப்படத்தை பார்த்து திகைத்துப்போன ரசிகர்கள்!!

சம்யுக்தா..

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சம்யுக்தா 2016 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாப்கார்ன் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார், அங்கு அவர் ஷைன் டாம் சாக்கோவின் காதலியான அஞ்சனாவாக நடித்தார். சம்யுக்தா 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, இந்தியாவின் கேரளா, பாலக்காட்டில் பிறந்தார்.அவர் தனது பள்ளிப்படிப்பை தத்தமங்கலம் சின்மயா வித்யாலயாவில் பயின்றார் மேலும் அவர் பொருளாதாரத்தில் பட்டதாரி ஆவார்.

வாத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள் சம்யுக்தா, தன்னுடைய பெயரை சமீபத்தில் சம்யுக்தா மேனன் என்பதில் இருந்து சம்யுக்தா என மாற்றிக் கொண்டார். தனக்கு பெயரின் பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் அவர் கூறியது முற்போக்கு சிந்தனையாளர்களையும அவருக்கு ரசிகர்களாக்கியுள்ளது.

தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்‌ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.

தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்‌ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.

சமீபத்தில் வாத்தி படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், இவருக்கும் நல்ல பெயர் கிடைத்து அடுத்து அடுத்து வாய்ப்புகள் குவியும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வா வாத்தி பாடல் ஹிட்டானதை அடுத்து இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆகியுள்ளார் சம்யுக்தா. இந்நிலையில் இப்போது ட்ரான்ஸ்பேரண்ட்டான கண்ணாடி ஆடையணிந்து வெளியிட்ட போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

பாடகி ஜோனிடா காந்தி வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

ஜோனிடா காந்தி..

பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் ஜோனிடா காந்தியும் ஒருவர். இவர் அனிருத், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற பல முன்னணி இசையமைப்பாளருக்கு பாடி வருகிறார்.

பின்னணி பாடகியாக மட்டுமின்றி விரைவில் கதாநாயகியாகவும் அறிமுகமாக இருக்கிறார் ஜோனிடா.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ஜோனிடா தான் நடிக்கிறார் என தகவல் கூறப்படுகிறது.

ஜோனிடா அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் இணையத்தில் உடனடியாக வைரலாகும். தற்போது உள்ளாடையுடன் எடுத்த புகைப்படங்களை பகிந்துள்ளார்.

உள்ளாடை தெரிய மார்க்கமான போஸ் கொடுத்து இளசுகளை கடுப்பாக்கும் ஸ்ரேயா!!

ஸ்ரேயா..

தமிழ் சினிமாவின் இருபெரும் பிரம்மாண்டங்களான ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் முதல் முறையாக இணைந்த சிவாஜி படத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா அறிவிக்கப்பட்ட போதே அனைவரின் கண்களும் அவர் மேல் பட ஆரம்பித்தன.

 எத்தனையோ நடிகைகள் ரஜினியோடு நடிக்க, ஆர்வமாக இருந்த போது, எளிதாக அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சிவாஜி படம் மூலமாக கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியால் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் நடிகையானார் ஸ்ரேயா. அதன் பின்னர் விஜய் உள்ளிட்ட மற்ற எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஸ்ரேயா நடித்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவருடைய உடல்வாகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. இப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா . ரஜினி , விஜய் , தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும்

நடித்த ஸ்ரேயா சில ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் இழந்ததால் சினிமாவை விட்டே விலகி இருந்தார் . அதே போல வடிவேலுவோடு அவர் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியது அவரின் மார்க்கெட்டை காலி பண்ணியது என சொல்லப்பட்டது.

ப்பா முடியல… மேலாடையை திறந்துவிட்டு கவர்ச்சி போஸ் கொடுத்த திவ்யா பாரதி!!

திவ்ய பாரதி..

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி நடித்த ஒருசில படத்தில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை திவ்ய பாரதி.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர். தெலுங்கில் கோட் என்ற படத்தில்,

 கதாநாயகியாக நடித்து அப்படத்தின் பாடல்கள் மூலம் அனைவரையும் ஈர்த்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

அதன்பின் தெலுங்கு சினிமாவில் G.O.A.T என்ற படத்திலும் மதில் மேல் காதல், ஆசை, கிங்ஸ்டன் போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.