வேஷ்டியை இப்படியும் அணிய முடியுமா… வெளிச்சம் போட்டு காட்டிய மாளவிகா!!

மாளவிகா மோகனன்..

சூப்பர் ஸ்டாரின் பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு பரிட்ச்சையமானார் நடிகை மாளவிகா மோகனன். அதனை தொடர்ந்து தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும், கடைசியாக தனுஷ் நடித்த மாறன் படத்திலும் நடித்தார். இதனையடுத்து தெலுங்க படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில், தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை தன் பக்கம் வைத்துள்ளார்.

தற்போது, ஒரு புகைபடத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார், அதில் அவர் ‘வேஷ்டி’ கட்டி இருக்கிறார். மேலும், என் தோழி ஒருவர் இந்த ஸ்டையில் வேஷ்டி கட்ட சொல்லி தந்தார், அவர் இன்ஸ்டாவில் இல்லாததால் நான் அவளைக் குறிப்பிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மாருதி இயக்கும் ‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

ப்ப்பாபா என்ன பொண்ணுடா… யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

யாஷிகா ஆனந்த்..

பிட்டு பட நடிகைகள் எல்லாம் பின்னாடி வாங்க என்று சொல்லும் அளவுக்கு க.வ.ர்.ச்.சி.யி.ல் எதிரி கலக்கியுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த். மாடல் அழகியான நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய 13-ம் வயதிலேயே மாடலிங் செய்து வரும் யாஷிகா ஆனந்த் கடந்த 2016 ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. இவருடைய காட்சிகளை மட்டும் கட் செய்து யூ-டியூபில் வைரல் ஆக்கினார்கள்.

அவருடைய ரசிகர்கள் அதனைத் தொடர்ந்து இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற திரைப்படத்தில் தன்னுடைய முரட்டுத்தனமான க.வ.ர்.ச்.சி.யை.க் கா.ட்டி ர.சிகர்களை கி.ற.ங்கடித்தார். அதிலும் காமெடி நடிகர் ஷா ரா உடன் ப.டு.க்.கை அ.றை கா.ட்சி ஒன்றில் நடித்திருந்த நடிகை யாஷிகா ஆனந்த்

இந்த மாதிரி விஷயங்களெல்லாம் இரண்டு நிமிடத்தில் முடியக் கூடியது அல்ல என்று அவரை கேலி செய்யும் காட்சிகள் ரசிகர்களை அதிர வைத்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் விபத்தொன்றில் சிக்கினார். அதன்பிறகு தற்போது மீண்டு வந்துள்ளார். முன்பைவிட இப்போது தூக்கலாகவே க.வ.ர்.ச்.சி.யை.க் கா.ட்டி ரசிகர்களின் சூ.ட்டை கி.ள.ப்பிவிட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்போது பிட்டு நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு ப.டு மோ.ச.மா.ன உ.டை அணிந்து கொண்டு தன்னுடைய அ.ங்.க அ.ழகுகளை அப்படியே ரசிகர்களின் கண்களுக்கு காட்டியுள்ளார். இதனை பார்த்த பார்த்த ரசிகர்கள் யாஷிகா ஆனந்த் அழகை வர்ணித்து கமெண்ட் அ.டி.த்.து வருகின்றனர்

முத்துன தேங்கா மாதிரி இருக்கு… நடிகையை எக்குதப்பா வர்ணிக்கும் இளசுகள்!!

ஈசன்யா மகேஸ்வரி..

பேய்கள் ஜாக்கிரதை திரைப்படத்தில் நடித்தவர் ஈசன்யா மகேஸ்வரி. நடிகை, மாடல், டேன்சர் என பல முகங்களை கொண்டவர். சில மலையாள, கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் மும்பையில் பிறந்தவர். டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘முத்துன தேங்கா மாதிரி கும்முன்னு இருக்க’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

டைட்டான உடையில் பின்னழகை எடுப்பாக காட்டும் ஹனி ரோஸ்!!

ஹனிரோஸ்..

கடந்த 1993-ஆம் ஆண்டு கேரள மாநிலம் மூலமட்டம் என்ற பகுதியில் பிறந்தவர் நடிகை ஹனிரோஸ் வர்கீஸ். மலையாளத்தில் ஜூலி என்ற கதாபாத்திரத்தில் பாய் ஃப்ரெண்ட் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஹனிரோஸ்.

தொடர்ந்து தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சாந்தமான தோற்றம், சுண்டி விட்டால் ரத்தம் வந்துவிடும் போல செவசெவ என்ன மின்னும் அழகு என இருந்தும் நடிகை ஹனி ரோஸ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வர முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் ஆரம்பத்தில் இவர் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறியதுதான். இதனால் தமிழ் மட்டுமில்லாமல் மலையாள படங்களிலும் வாய்ப்புகள் இல்லாமல் சிலகாலம் காணாமல் போனார் ஹனிரோஸ்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையின் அடுத்த கட்ட ரேஸிற்கு தயாராக இருக்கிறார்.

சமீபகாலமாக தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டும் விதமான இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றார். இந்நிலையில் பிங்க் நிற உடை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான பின்னழகு தெரியும்படி நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துக்களை கொண்டு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்

 

View this post on Instagram

 

A post shared by mAllu acTress worLD (@malluqueenzz)

கையை மேலே தூக்கி போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே!!

ஸ்ருஷ்டி டாங்கே..

மஞ்சள் நிறத்தில் பூ போட்டோ உள்ளாடை ஒன்றை அணிந்து கொண்டு குத்த வைத்திருக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அப்படியே தன்னுடைய கைகளை தூக்கி தன்னுடைய அளவில் ரசிகர்களின் கண்களுக்கு காட்டியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் மேகா என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அந்த படத்தில் இடம்பெற்ற புத்தம் புது காலை என்ற பாடலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். பெரும்பாலும் தமிழ்ப் படங்களிலேயே நடித்து வந்த இவர் தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகின்றார்.

ஆரம்பத்தில் துணை நடிகையாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது ஹீரோயினாக நடித்து வருகின்றார். அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு தெலுங்கு ஏப்ரல் ஃபூல் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.

பார்பதற்கு, பக்கத்து வீட்டு பெண் போன்ற முகம் வாட்டசாட்டமான தோற்றம் என இருக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் முக்கியமான அழகு என்னவென்று பார்த்தால் அவருடைய கன்னக்குழி தான்.

அடிக்கடி கவர்ச்சியான உடையை அணிந்துகொண்டு தொப்புள் அழகை காட்டி வந்த நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தற்போது மரத்தடியில் குத்த வைத்து தன்னுடைய அக்குள் அழகை காட்டி ரசிகர்களின் கிறங்க வைத்துள்ளார்.

பளபள மேனியில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் சுரபியின் ஹாட் Pic!!

சுர்பி..

தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நடிகை சுர்பி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. நடிப்பு பயிற்சியும் பெற்றார்.

விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். தனுஷ் நடித்து வேலை இல்லா பட்டதாரி படத்திலும் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார்.

ஜீவா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழில் அதிக வாய்ப்பு இல்லாத நிலையில் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில்,

அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வஞ்சனை இல்லாமல் தொப்புள் அழகை காட்டும் அனசுயா பரத்வாஜ்!!

அனசுயா பரத்வாஜ்..

தெலுங்கு சின்னத்திரை உலகில் பிரபல தொகுப்பாளர் வலம் வந்தவர் நடிகை அனசுயா பரத்வாஜ் தன்னுடைய இளம் வயதில் ஒரே ஒரு படத்தில் நடித்தார். ஆனால் அதன் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு முழுமூச்சாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி ஆகவே பணியாற்றி வந்தார்.

சமீபத்தில் சமீபகாலமாக படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இவருக்கு சினிமா வாய்ப்பும் கிட்டியது. அதன்படி நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் திரைப்படத்தில் அவருக்கு அத்தையாக குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் வில்லனின் மனைவியாக நடித்து இருந்தார். புஷ்பா இரண்டாம் பாகத்தில் இவருக்கு மிகப்பெரிய கதாபாத்திரம் இருக்கிறது என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள சமீபகாலமாக படு கிளாமரான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வரும் அனசுயா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியாக என்று வாயை பிளந்து வருகின்றனர். மேலும் கோக்கு மாக்கான கருத்துக்களைக் கொண்டு அவரது அழகை வர்ணித்தும் வருகின்றனர்

தன்னை விட 10 வயது குறைந்த நபரை இரண்டாம் திருமணம் செய்யவுள்ள சுரேகா வாணி… அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

சுரேகா வாணி..

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி. திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஒரு பெண் குழந்தைக்கு தாயான இவர் அடுத்த சில மாதங்களில் தன்னுடைய கணவரை இழந்தார். இது ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சுரேகா வாணி தற்பொழுது தன்னை விட பத்து வயது குறைந்த ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழில் மெர்சல், விசுவாசம், உத்தமபுத்திரன், வந்தா ராஜாவாதான் வருவேன், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தெலுங்கில் வருடத்திற்கு 10 படங்கள் நடித்து விடுகிறார் சுரேகா வாணி. 2019ஆம் ஆண்டு இவரது கணவர் சுரேஷ் உடல்நிலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வந்தார் ஆனால் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.

இது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியளிக்கிறது இவர் தொலைக்காட்சி சீரியல் ஏற்கனவே சின்னத்திரையில் பல சீரியல்களுக்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ப்ரீத்தி என்ற மகள் உள்ளார். இப்படி இருக்கும் நடிகை சுரேகா வாணி தற்போது தன்னை விட 10 வயது சிறிய ஒரு நபரை தன்னுடைய மகளின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நடிகை சுரேகா வாணி இதுவரை எந்த பதிலும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வரும் நிலையில் தெலுங்கு சீரியல்களில் கலக்கி வரும் இளம் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார் சுரேகா வாணி என்று கூறுகிறார்கள். தற்பொழுது 45 வயதாகும் சுரேகா வாணி 36 வயது உடைய அந்த நடிகரை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடையழகை காட்டி கவர்ச்சியில் கிறங்கடிக்கும் ஸ்ரீமுகி!!

ஸ்ரீமுகி..

தெலுங்கில் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த நடிகை ஸ்ரீமுகி, மாடலிங் துறையிலும் கோலோச்சி வந்தார். இதன் பயனாக இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.

பாபு பாகா பிசி, சந்திரிக்கா, ஜூலாயி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.  கிட்டத்தட்ட 15 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தற்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றார்.

மேலும், தொலைக்காட்சியில் நடக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் பங்கேற்று கலக்கி வருகின்றார்.  இப்படி தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கும் இவர் மறுபக்கம் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார்.

சமீபத்தில் தன்னுடைய அழகுகளை நீச்சலுடையில் வெளிக்காட்டி ரசிகர்களின் கூட்டத்தை கூட்டிய இவர் தற்போது தன்னுடைய வாளிப்பான தொடை அழகை காட்டி ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது தொடை இல்லை.. வெண்ணையில செஞ்ச சிலை என்று உருகி வருகின்றனர்.

கவர்ச்சியில் 1000 வாட்ஸ் கரண்ட் போல ரசிகர்களை தூக்கி அடிக்கும் ஸ்ரீமுகி தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல இளமை இருக்கும் பொழுது படங்களில் ஹீரோயினாக நடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் நடிகை ஸ்ரீமுகி.

உங்கள பாத்தலே ஜில்லுன்னு இருக்கு… நீச்சல் உடையில் போஸ் கொடுத்த ஸ்ரீனிகா!!

ஸ்ரீனிகா..

திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருபவர் ஸ்ரீனிகா.

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த சைக்கோ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார்.

திரைப்படங்களில் வாய்ப்புகளை பெறுவதற்காக வழக்கமாக நடிகைகள் செய்வது போல் இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களையும் இவர் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், நீச்சல் குளத்தில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.