இது எப்படி இருக்கு… ஒல்லி பெல்லி உடம்பை காட்டி ரசிகர்களை கவர்ந்த ஓவியா!!

ஓவியா..

களவாணி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ஓவியா. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனாலும் சொல்லிகொள்ளும்படி ஒரு ஹிட்டும் அவருக்கு கிடைக்கவில்லை. மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக அவர் நடித்த கலகலப்பு படம் மட்டும் ஹிட் படமாக அமைந்தது.

பிக்பாஸ் தமிழ் முதல் சீசன் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசும் குணமும், அவரின் குழந்தைத் தனமும் ரசிகர்களை மிகவும் பிடித்து போனது. எனவே, சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மியும் உருவானது.

ஆனால், யாரும் எதிர்பார்த்திராதபடி அந்நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பெயரை ஓவியா பயன்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ 90 ml போன்ற கிளுகிளுப்பு திரைப்படத்தில் நடித்து பெயரை கொடுத்துக்கொண்டார்.

அந்த படமும் ஓடவே இல்லை. அதன்பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அவ்வப்போது டிவிட்டரில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். மேலும், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

மேலும், உடல் எடையையும் குறைத்து ஒல்லியாக மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில், புடவை கட்டி இடுப்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

பளபள உடம்பை காட்டி ஹாட் போஸில் தவிக்கவிட்ட ஜோனிடா காந்தி!!

ஜோனிடா காந்தி..

வளரும் இளம் பாடகியாக மாறியிருப்பவர் ஜோனிடா காந்தி. மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம் பெற்ற ‘மென்டல் மனதில்’ பாடல் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இவரை அறிமுகம் செய்தார். பாலிவுட்டில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் “ஷாருக்” நடித்த “சென்னை எக்ஸ்பிரஸ்” படத்திலும் பாடியுள்ளார். அதற்கு பின்னர் ஜோனிடா பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, தற்போது உலகம் முழுவதும் சொந்தமாக இசை கச்சேரி நடத்தி வருகிறார்.

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடலை பாடியது இவர்தான். இப்பாடலால் இவருக்கு ரசிகர்களும் உருவாகியுள்ளனர். இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது மாடலிங் செய்து வருகிறார்.

அதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் பளபள உடம்பை காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

20 வயசு குறைஞ்சிப் போச்சு… குட்ட கவுனில் கவர்ச்சி காட்டும் மீரா ஜாஸ்மின்!!

மீரா ஜாஸ்மின்..

லிங்குசாமி இயக்கிய ரன் திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். குழந்தைத்தனமான அவரின் முகம் மற்றும் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

முதல் படமே வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், விஷாலுடன் சண்டக்கோழி மற்றும் கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். மேலும் உடல் எடை கூடி குண்டான தோற்றத்துக்கு மாறினார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர துவங்கியுள்ளார். இந்நிலையில், குட்டகவுனில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

முன்னழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

கேரளாவை பூர்விகமாக கொண்டவரான நடிகை பார்வதி நாயர் சாஃட்வேர் இஞ்சினியராக பணிபுரிந்து பின்னர் அது பிடிக்காமல் திரைத்துறையில் நுழைந்தார். இதற்கிடையில் மாடலிங் செய்து படவாய்ப்பு பெற்றார்.

2010 ஆவது ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ள இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

அதன் பின்னர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமாகினார். இருந்தும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைத்தளங்களில் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது வெள்ளை நிற கியூட்டான ட்ரஸ் அணிந்து அதில் கவர்ச்சியை கியூட்டாக காட்டி ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். அம்மணியின் அழகில் உருகி ரசிகர்கள் லைக்ஸ் குவித்துள்ளனர்.

பாதி பாத்தாலே பல்ஸ் எகிறுது… பளபள உடம்பை காட்டி பாடாய் படுத்தும் பிரக்யா!!

பிரக்யா நாக்ரா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியல் மூலம் நடிகையாக மாறியவர் பிரக்யா நாக்ரா. லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் இவர் நடித்துள்ளார்.

இந்த வெப் சீரியஸ் எருமை சாணி எனும் யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்முள்ளவர் இவர். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர். டிக்டாக்கில் டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு இவர் பிரபலமானார். அழகான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், உடலை பாதி மட்டும் மறைத்து தொடையழகை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

ப்ப்ப்பா செதுக்கி வச்ச சிலை… சிக்குன்னு உடம்பை காட்டிய சௌந்தர்யா!!

சௌந்தர்யா ஷர்மா..

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் சௌந்தர்யா ஷர்மா. பல் மருத்துவம் படித்தவர். ஒரு கட்டத்தில் மாடல் துறை மற்றும் சினிமா மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. எனவே, மும்பைக்கு வந்தார்.

ஒரு நடிப்பு கல்லூரியிலும் சேர்ந்து படித்தார். அதன் தொடர்ச்சியாக Ranchi diaries என்கிற பாலிவுட் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் 2017ம் ஆண்டு வெளியானது.

எப்படியாவது பாலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என நினைக்கும் சௌந்தர்யா மற்ற பாலிவுட் நடிகைகள் போல் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

முண்டா பனியனில் முன்னழகை காட்டி மூச்சு முட்ட வைத்த நேஹா ஷர்மா!!

நேஹா சர்மா..

மாடல் அழகியான நடிகை நேஹா சர்மா பாலிவுட் சினிமாவில் கில்மா நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

பீகார் மாநிலத்தைச் சார்ந்தவரான தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து திரையுலகில் அறிமுகமானார்.

திரைப்படங்களில் திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டி குறுகிய காலத்திலே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்க்கும் அவர் தற்போது கருப்பு முண்டா பனியனில் முன்னழகை பாதியாக காட்டி ரசிகர்ளை மூடுத்தியுள்ளார்.

ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. ரசிகர்களை பதற வைத்த நிவேதா பெத்துராஜ்!!

நிவேதா பெத்துராஜ்..

தமிழ் சினிமாவின் தரமான நாட்டுக்கட்டை என்றால் அது நடிகை நிவேதா பெத்துராஜ் தான் பார்த்ததும் சொக்கவைக்கும் முக அழகு வாட்டசாட்டமான காட்டுக் குதிரை போன்ற தோற்றம் என ரசிகர்களை தன்பக்கம் வசியம் செய்து வைத்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

என்ன இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக முடியாமல் திணறி வருகிறார் அம்மணி. இதனால் தெலுங்கு சினிமாவிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகின்றார்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக வருகின்ற அலா வைகுந்தபுரமுலோ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இதனால் நடிகை நிவேதா பெத்துராஜ்-க்கு தெலுங்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் ஆகியுள்ளது. தொடர்ந்து தெலுங்கு பட வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கின்றன. தமிழிலும் நல்ல கதாபாத்திரம் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் நிவேதா பெத்துராஜ்.

தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி. இந்நிலையில், தோல் நிறத்தில் உள்ளாடை அணிந்து கொண்டு பார்த்தவுடன் ஒரு போஸ் கொடுத்துள்ளார்.. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்

நாள் முழுக்க பாத்துகிட்டு இருக்கலாம் போல.. கிறங்கடிக்கும் அழகில் கேப்ரில்லா ஹாட் Pics!!

கேப்ரில்லா..

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கேப்ரில்லா நடிகர் சமுத்திரகனியின் அப்பா மற்றும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 ஆகிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது இவரது பெயர். தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் தற்போது சக போட்டியாளர் என்பவருடன் சேர்ந்து கொண்டு ஆட்டம் போட்டு வருகின்றார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் கேப்ரிலா.

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கேப்ரிலாவிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஆனால் எதற்காக இப்படி சீரியலில் நடிக்கச் சென்று விட்டீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இவரை பார்த்த நடிகை கேப்ரில்லா இதனை நான் சின்ன விஷயமாக நினைக்கிறேன் என்று நீங்கள் கருதினால் நீங்கள் உங்களைப் பற்றி கேட்கிறீர்கள் என்று அர்த்தம்.

சின்னத்திரையும் பெரிய திரையும் எல்லாமே ஒரு மீடியம் தான். நான் ஒரு நடிகராக நம் பணியில் எவ்வளவு சிரத்தையாக இருக்கிறோம் என்பதுதான் விஷயம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக விசிட் செய்வது சின்ன விஷயமாக உங்களுக்கு தெரிகின்றதா..? என்று பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், புடவை சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை எழுதி வருகிறார்.

கட்டழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து திணறடித்த டிம்பிள் ஹயாதி!!

டிம்பிள் ஹயாதி..

தெலுங்கு நடிகையான டிம்பிள் ஹயாதி கடந்த 2011ம் ஆண்டு டோலிவுட்டில் வெளியான திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது வெறும் 15 தான்.

அதை அடுத்து இரண்டு ஆண்டுகள் நடிக்காமல் இருந்த இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தேவி2 என்ற படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். எந்தவித கதாபாத்திரமாக இருந்தாலும் துணிச்சலுடன் நடித்து வரும் டிம்பிள் ஹயாத்தி கவர்ச்சிக்கு கட்டுப்பாடு இல்லை என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுக்கின்றார்.

படத்திற்கு தேவையாக இருந்தால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கியடிக்க தயாராக இருப்பதாக கூறுகிறார். சமீபத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அட்ராங்கி ரே என்ற திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தொடர்ந்து இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் தன்னுடைய உடல் அமைப்பு அப்பட்டமாக தெரியும் படியான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு சில வியப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உளி வச்சு செதுக்குன மாதிரி உடம்பு.. சிலை அழகு.. ஃபேனை 12-ல வச்சும் சூடு அடங்கலயே.. என்று புலம்பி வருகின்றனர்