கவர்ச்சி ரூட்டுக்கு மாறி அதிரவிட்ட 96 பட நடிகை கவுரி கிஷான்!!

கவுரி கிஷான்..

விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 திரைப்படத்தில் நடித்தவர் கவுரி கிஷான். இவர் கேரளாவை சேர்ந்தவர். 96 படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்து கலக்கியிருந்தார்.

முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்ததால் கோலிவுட்டில் இவர் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட 96 படத்திலும் அதே வேடத்தில் நடித்தார்.

அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்திருந்தார்.

சில மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில், அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

தொடை அழகில் ரம்பாவை மிஞ்சும் பிரியங்கா நல்காரியின் ஹாட் கிளிக்ஸ்!!

பிரியங்கா நல்காரி..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முக்கியமான ஒரு சீரியல் ரோஜா இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா நல்காரி. விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர் தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன்பிறகு சில படங்களில் நடித்த இவர் தெலுங்கில் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தில் நடிகை ஹன்சிகாவிற்கு தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றினார்.

தற்போது ரோஜா என்ற சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகியுள்ள இவர் தமிழில் முன்னணி சீரியல் கதாநாயகியாக திகழ்ந்து வருகின்றார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ளார்.

கிட்டத்தட்ட 7 லட்சம் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை பெற்றுள்ள இவர் தொடர்ந்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக வைத்து இருக்கின்றார். இந்நிலையில் தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வரும் பிரியங்கா நல்காரி. இப்படியான கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது அவரின் சினிமா எதிர்காலத்திற்கு உதவும் என்று நம்புகிறார் போல தெரிகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய தொடை அழகை வர்ணித்து கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

என்ன எதுவுமே தெரியல… அதுல்யா ரவியை Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்!!

அதுல்யா..

கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா.

பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடித்து இருந்தார் ஆனால் அந்த படம் ரிலீசாகி பெரிய வரவேற்பு பெறவில்லை.

இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சில போட்டோக்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைபார்த்த ரசிகர்கள் “என்ன எதுவுமே தெரியல.” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

எப்பவும் நீங்க தான் எவர்கிரீன் பியூட்டி… வைரலாகும் திரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

திரிஷா…

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்தவர் திரிஷா. இவர் நடிக்க வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. தமிழ் மட்டுமில்லாமல் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடன் ஜோடி சேர்த்து நடித்தவர்.

சினிமாவில் பல ஏற்ற இறக்கங்களை பார்த்தவர். ஒரு படம் ஹிட் அடித்தால் தொடர்ந்து சில படங்களில் நடிப்பார். அந்த படங்கள் தோல்வியை சந்தித்தால் காணாமல் போய்விடுவார். கடந்த சில வருடங்களாக அவரை திரையில் பார்க்க முடியவில்லை.

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவ்வப்போது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து தான் லைம் லைட்டில் இருப்பதாக காட்டிக் கொள்வார்.

இந்நிலையில், பொன்னியில் செல்வன் டீசர் வீடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் புடவை கட்டி அவர் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொன்னியில் செல்வன் திரைப்படத்தில் திரிஷா குந்தவையாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டைட்டான பனியனில் முன்னழகை எடுப்பாக காட்டிய ஷில்பா மஞ்சுநாத்!!

ஷில்பா மஞ்சுநாத்..

காளி திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர் ஷில்பா மஞ்சுநாத். அந்த படம் அவருக்கு அறிமுகத்தை கொடுத்தாலும் அவரை பிரபலப்படுத்தவில்லை. பின்னர் இந்த காலத்து காதல்,

எல்லை மீறிய ரொமான்ஸ் உள்ளிட்டவை உள்ளடக்கிய ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். இந்த படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து சிறந்த Pair என ரசிகர்களால் ரசிக்கப்பட்டார்.

இருந்தும் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தாறுமாறான கவர்ச்சியில் ததும்ப ததும்ப கிளாமர் காட்டி கிறுகிறுக்க வைத்தார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஹாட்னஸ் அள்ளி தெளித்து வரும் ஷில்பா மஞ்சுநாத்

தற்போது டைட்டான பனியன் அணிந்து கை ரெண்டையும் மேலே தூக்கி செம ஹாட்டாக போஸ் கொடுத்து இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

சஞ்சனா சிங்கின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

சஞ்சனா சிங்..

ரேனிகுண்டா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சஞ்சனா சிங். அப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார். முதல் படத்தில் அப்படி ஒரு வேடத்தில் நடித்ததால்,

அதன்பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடமே அவருக்கு கிடைத்தது. ரகளபுரம், அஞ்சான், மிகாமன் ஆகிய படங்களில் அவருக்கு பாலியல் தொழிலாளி வேடம்தான்.

தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார். சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். சினிமாவை மட்டும் நம்பக்கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை ரசிகர்களை உருக வைத்து வருகிறார். இந்நிலையில், நீச்சல் உடையில் பிட்டு பட நடிகை போல் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

டைட்டான பனியனில் முன்னழகை இறுக்கமாக காட்டி பசங்களை மயக்கிய மகேஸ்வரி!!

மகேஸ்வரி..

சன் மியூசிக் மற்றும் இசை அருவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் ஆங்கராக இருந்து வந்த மகேஸ்வரி சீரியல்களில் நடித்தார். பின்னர் பட வாய்ப்புகள் அவரை தேடி வர ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

மாடலிங், சீரியல், திரைப்படம் என கில்மாவாக இருந்து வரும் மகேஸ்வரிக்கு குடும்ப வாழ்க்கை செட் ஆகவில்லை. ஆம், சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு கேசவ் என்ற மகன் இருக்கிறார்.

இதற்கிடையில் 2010-ம் ஆண்டு தனது கணவர் சாணக்கியனை விவாகரத்து செய்துவிட்டு தனது பெற்றோர் மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். இதனிடையே கிளாமருக்கு பஞ்சம் வைக்காமல் சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிடும் வருவார்.

இந்நிலையில் தற்போது டைட்டான பனியனில் முன்னழகை இறுக்கமாக காட்டி வாலிப பசங்களின் கில்மா ரசனையில் மூழ்கி கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார். அம்மணியின் இந்த போட்டோ நெட்டிசன்ஸ் கையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.

இழுத்து மூடினது போதும்… கவர்ச்சி உடையில் ரசிகர்களை அதிர வைத்த காயத்ரி!!

காயத்ரி..

சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதியுடன் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி. விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.

மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் பஹத்பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும், மாமனிதன் படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனாலும், இப்படியே போனால் நமக்கு இதுபோன்ற வேடமே கொடுப்பார்கள் என்பதை புரிந்துகொண்ட காயத்ரி,

மற்ற நடிகைகள் போல கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். இந்நிலையில், தமன்னாவை போல் உடையணிந்து தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

அந்த ஏரியாவையும் கொஞ்சம் கவர் பண்ணுமா… பளிச் அழகில் வசீகரிக்கும் லாவண்யா!!

லாவண்யா திரிபாதி..

தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. தமிழில் சாக்ரடீஸ் திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

2 வருடங்களுக்கு முன்பு, சுனிசித் என்கிற நடிகர் ஒரு யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ‘லாவண்யா திரிபாதி, தமனா ஆகியோருக்கு என்னுடன் தொடர்பு உண்டு. லாவண்யாவை ரகசியமாக நான் திருமணம் செய்து கொண்டேன். அதன்பின் அவர் 3 முறை கருக்கலைப்பு செய்தார்.

ஒரு கட்டத்தில் அவர் என்னை பிரிந்து விட்டார்’ எனவும் கூறி அதிர வைத்தார். இதைத் தொடர்ந்து, தன்னை பற்றி பொய்யான, தவறான தகவல்களை சுனித் பரப்புவதாக ஹைதராபாத் சைபை கிரைம் காவல் துறைக்கு லாவண்யா புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஒருபக்கம், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், இடுப்பை மட்டும் காட்டி மற்ற ஏரியாக்களை கவர் பண்ணி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இணையத்தில் வைரலாகும் மேகா ஆகாஷின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

மேகா ஆகாஷ்..

தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கியவர் மேகா ஆகாஷ். தமிழில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் அறிமுகமானார். தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் வெளியாவதற்கு முன்னரே அப்படத்தில் இடம் பெற்ற ‘மறு வார்த்தை பேசாதே’ பாடலின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.மேலும், பூமராங், ஒருபக்க கதை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், செம க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.