உள்ள போட்டது வெளிய தெரியுது… மிச்சம் வைக்காம காட்டி இளசுகளை சூடேற்றிய ராஷ்மிகா!!

ராஷ்மிகா மந்தனா..

டோலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு,

அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’ படத்தின் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஹிட் ஆனது. தற்போது விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார். இந்நிலையில், அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

மார்க்கமான உடையில் சைஸ் ஜீரோ லுக் காட்டி செம ஹாட் போஸ் கொடுத்த மௌனி ராய்!!

மௌனி ராய்..

நாகினி தொடரில் நடித்து இந்திய அளவில் மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆகி இல்லத்தரசிகளை கவர்ந்தார்.அதையடுத்து பாலிவுட் சினிமாவில் நடிகையாக வலம் வர துவங்கினார்.

ஒல்லி பெல்லி உடலழகை வைத்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார். தொடர்ந்து நடனம் , நடிப்பு என பிசியாக இருந்து வரும் சமூகவலைத்தளங்களில் அழகான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன வசப்படுத்தி வைத்திருக்கிறார்.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 23 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிகினி உடையில் ஸ்லிம் பிட் உடலை காட்டி செம ஹாட்டாக போஸ் கொடுத்த,

புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். இந்த கில்மா போட்டோவுக்கு கிளுகிளுப்பான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

மொத்த அழகும் அங்க தான் இருக்கு… திறந்து காட்டி விருந்து வைத்த சயானி பிரதன்!!

சயானி பிரதன்..

நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர் சயானி பிரதன். இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். சிறுவயது முதலே நடனம், மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால் முறைப்படி நடனமும் கற்றுக்கொண்டார். அதன்பின் மாடலாக மாறினார்.

முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியூப் என இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களை கவர பிரபலமானார். முகநூலில் பல லட்சம் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

பல நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக இருந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 6 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். எப்போதும் மிகவும் கிளாமரான உடைகளில் முன்னழகு மற்றும் இடுப்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், தாவணி பாவடையில் மாராப்பை விலக்கி விட்டும், இடுப்பை காட்டியும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

முன்னழகை எடுப்பாக காட்டி இணையத்தையே அதிரவைத்த சோபிதா ரானா!!

சோபிதா ரானா..

நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர் சோபிதா ரானா. இவர் பஞ்சாபி மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்.

சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர்.

இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து வருகிறார். சமீபத்தில் துபாய் சென்ற அவர் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்துவிட்டார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தையே அதிர வைத்துள்ளது.

இடுப்பழகை பளிச்சின்னு காட்டி இம்சை செய்யும் ஹன்சிகாவின் ஹாட் கிளிக்ஸ்!!

ஹன்சிகா..

குஷ்புவை போல நடிக்க வந்தவுடனேயே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதனால்தான் ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என செல்லமாக அழைத்தனர்.

ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் அவருக்கான வாய்ப்புகள் குறைய துவங்கியது.

தற்போதைக்கு சிம்புவுடன் ‘மகா’ மற்றும் My name is shruthi என்கிற படத்திலும் நடித்துள்ளார். மேலும், அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால், உடல் இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும், அவ்வப்போது பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், சட்டையை பாதியாக வெட்டி இடுப்பு பகுதியை அப்படியே காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுவருகிறது.

ஒரு பக்கம் க்ளோஸ் பண்ணி கிக்கு ஏத்தும் மேகா ஆகாஷ் ஹாட் Pics!!

மேகா ஆகாஷ்..

அழகிய நடிகையான மேகா ஆகாஷ் பாலாஜி தரணிதரன் இயக்கிய ‘ஒரு பக்க கதை’ படத்தின் மூலம் ஹீரோயின் வாய்ப்பை பெற்றார். ஆனால், அந்த படம் வெளியாகவே இல்லை.

அதன் பிறகு கவுதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதில் மறுவார்த்தை பேசாதே பாடலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்திக்கொண்டார். பின்னர் ரஜினியின் பேட்ட, பூமராங் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர், விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’,ஆகிய படங்கள் கைவசம் கொண்டுள்ளார். மேலும், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் அழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் மேகா ஆகாஷ் தற்போது சிம்பிள் லுக்கில் செம அழகாய் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரசனையில் மூழ்கியுள்ளார்.

இலியானாவின் ஹாட் போஸில் ஆடிப்போன ரசிகர்கள்!!

இலியானா..

தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கியர் நடிகை இலியானா. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழில் கேடி மற்றும் நண்பன் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததால் ரசிகர்களிடம் பிரபலமானார். ஒருபக்கம், பாலிவுட்டில் பல படங்களில் நடித்து திறமையான நடிகை என நிரூபித்தார். பொழுதுபோக்க எப்போதும் கடற்கரையில் நேரத்தை செலவிடுவது இலியானாவின் பழக்கம்.

அடிக்கடி தான் வளர்ந்த கோவாவுக்கு சென்று அங்குள்ள கடற்கரைகளில் பிகினி உடையில் போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கவர்ச்சி என்றால் பார்க்கும் நமக்கே கண் கூசும் அளவுக்கும் காட்டி நம்மை கிறங்கடிப்பார்.

இந்நிலையில், அவர் சினிமாவில் நடிக்க துவங்கிய காலத்தில் ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பொசுக்குன்னு இப்படி மாறீட்டிங்க… நெட்டிசன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஷிவானி!!

ஷிவானி நாராயணன்..

அரைகுறை உடையில் கட்டழகை காண்பித்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். சில சீரியல்களில் நடித்தார்.

இவர் பகிரும் புகைப்படங்களில் இவரின் பாடி சேஃபை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வெளியான விக்ரம் படத்தில் நடித்திருந்தார்.

மேலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திலும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். மேலும், ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ள ‘வீட்ல விசேஷங்க’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.

ஒருபக்கம் புகைப்படங்களை வெளியிடுவது, நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார். இந்நிலையில், வழக்கமாக கவர்ச்சி போஸ் கொடுக்கும் ஷிவானி திடீரென கோவிலில் பக்தி பழமாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

பளபளன்னு ஹாட் போஸ் கொடுத்து பசங்களை இழுக்கும் ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர் இளம் நடிகையாக பாலிவுட் திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார். மிகப்பெரும் நட்சத்திர குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்த இவருக்கு வாய்ப்புகள் மிக சுலபமாக கிடைத்துவிட்டது.

இந்தியில் தடக் திரைப்படத்தின் மூலம் இளம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில வாய்ப்புகள் கிடைக்க நடித்து ரசிகர்களை க.வர்ந்தார். இருந்தும் இவரது நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை.

இதனால் வாய்ப்புகள் கிடைக்காமல் க.வ.ர்.ச்.சி.யை கையில் எடுத்துவிட்டார். க.வ.ர்.ச்.சி உ.டைகளை அணிந்து செம ஹா.ட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் ஜான்வி,

தற்போது டை.ட்டான ஹா.ட் உ.டையில் தொ.டை க.வ.ர்.ச்.சி கா.ட்டி ரசிகர்களை சூ.டேத்தி கி.ளு.கி.ளு.ப்.பா.ன ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இளம் நடிகையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

பிரக்யா நாக்ரா..

நடிகை, மாடல் என வலம் வருபவர் பிரக்யா நாக்ரா. இவர் ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர். டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போதே மாடல் துறை மற்றும் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.

டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார். மேலும், லாக்டவுன் காதல் எனும் தமிழ் வெப் சீரியஸிலும் நடித்தார். இந்த தொடர் எரும சாணி யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகியது.

நூறுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியலில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராம் மாடலாகவும் வலம் வரும் இவரை அதில் 6 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கையில் டைரி வைத்து கவிதை எழுதுவதுபோல அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘உன்ன பாத்தாலே லவ் பண்ண தோணுது’ என உருகி வருகின்றனர்.