படுக்கையில் குப்புறப்படுத்து கையை வச்சி மறச்சி போஸ் கொடுத்த பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

தென்னிந்திய சினிமாவில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பார்வதி நாயர். துபாய் அபுதாபியில் பிறந்தவர். சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து பின் மாடலிங் துறைக்குள் நுழைந்தவர்.

மலையாள சினிமாக்களில்தான் இவர் நடிக்க துவங்கினார். தமிழில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்திருந்தார். அதன்பின்,

நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக என சில திரைப்படங்களில் நடித்தார்.சரியான  புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், படுக்கையில் குப்புறப்படுத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டியுள்ளார்.

பார்த்ததும் கிர்ர்ர்னு சுத்துது… கவர்ச்சியில் ஹாட் போஸ் கொடுத்த அமைரா தஸ்தூர்!!

அமைரா தஸ்தூர்..

ஒல்லி பெல்லி நடிகையான அமைரா தஸ்தூர் தமிழில் அனேகன் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். மும்பையை சேர்ந்த இவர் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார்.

அதன் பிறகு இந்தியில் இசாக் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அழகிய தோற்றம் கொண்டிருந்தாலும் அம்மணியின் நடிப்பு பெரிதாக பேசப்படாததால் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

அது மட்டுமல்லாது புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர்,

தற்போது மாடர்ன் உடையில் எபெக்ட் வைத்து எடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டு தலை சுற்ற வைத்துள்ளார். அம்மணியின் கிளாமர் விட இது பார்த்ததும் கிர்ர்னு சுத்துது என நெட்டிசன்ஸ் ஆளாளுக்கு விமர்சித்து வருகின்றனர்.

ப்ப்ப்பா.. அரைகுறை உடையில் தளதள உடம்பை காட்டி தவிக்கவிட்ட மாளவிகா மேனன்!!

மாளவிகா மேனன்..

கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மேனன். மலையாளம், தமிழ் , தெலுங்கு என தென்னிந்திய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக வலம் வருபவர். இவர் சிறுமியாக பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும், ஹீரோயின் தங்கை மற்றும் ஹீரோவின் தங்கை வேடங்களில் நடித்து வருகிறார். இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகியின் தங்கையாகவும், பிரம்மன் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார்.

நடிகர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்த ‘விழா’ படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே, இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அரைகுறை உடையில் தளதள தக்காளி உடம்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தவிக்கவிட்டுள்ளார்.

சேலையில் சிக்குன்னு போஸ் கொடுத்த நடிகை திஷா பதானி!!

திஷா பதானி..

ஓயாமல் ஒர்க் அவுட் செய்து சிக்கென உடலை வைத்து கிக்கு ஏத்துபவர் நடிகை திஷா பதானி. பாலிவுட்டின் பிரபல ஹீரோயினாக இவர் தாறுமாறான கவர்ச்சி காட்டி மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார்.

எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ்பெற்ற இவர் 2015-ம் ஆண்டு வெளியான லோஅபெர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார்.

அதன் பிறகு பாலிவுட் பக்கம் சென்று அங்கு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி இழுத்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். தொடர்ந்து ஹிட் ஹீரோக்களுடன் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் தனது கில்மா போட்டோக்களை வெளியிடுவார்.

இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் பிங்க் நிற சேலையில் லிமிட்டான கிளாமர் காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார். அழகான இந்த போட்டோக்களுக்கு எக்கசக்க லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

முன்னழகை எடுப்பாக காட்டி ஹாட் போஸ் குடுத்த மாளவிகா!!

மாளவிகா மோகனன்..

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே சமூகவலைத்தளங்களில்  க.வ.ர்.ச்.சி.யா.ன பு.கை.ப்படங்களை வெ.ளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

குறிப்பாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் போல் கூ.ச்சப்படாமல் மு.ன்.னழகை கா.ண்பித்து போ.ஸ் கொ.டுத்து அ.ச.ர வை.ப்பார். ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் தனுஷ் நடித்த மாறன் ஆகிய படங்களில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் தொ.டர்ந்து க.வ.ர்.ச்.சி பு.கை.ப்படங்களை ப.கிர்ந்து வரும் மாளவிகா,

மு.ன்.னழகை மூ.டாமல் போ.ஸ் கொ.டுத்து பு.கை.ப்படங்களை ப.கிர்ந்து இ.ணையத்தை அ.தி.ரவிட்டு வ.ருகிறார். இந்நிலையில், பு.ட.வை உ.டம்பில் சு.ற்றி க.வ.ர்.ச்.சி.யா.க போ.ஸ் கொ.டுத்து அவர் ப.கிர்ந்துள்ள பு.கை.ப்படங்கள் ர.சிகர்களை ஜொ.ள்ளுவிட வை.த்துள்ளது.

பிட்டுத் துணியில் ஒரு செல்பி… கூச்சப்படாம காட்டி சூடேத்தும் பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. அப்படம் வெற்றியடையாமல் போகவே தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.

எனவே, தெலுங்கின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கியுள்ளார். மேலும், விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து அவர் தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் படு கிளாமரான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கதற வைத்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் செல்பி எடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

கவர்ச்சி உடையில் கேட்வாக்… ஹாட் வீடியோவை வெளியிட்ட திவ்யா பாரதி!!

திவ்யா பாரதி..

கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர் கூட்டத்தை உருவாக்குவதோடு, அதன் மூலம் சினிமா வாய்ப்பையும் பெ|ற சில நடிகைகள் முயற்சி செய்து வருகின்றனர்.

அதில் திவ்யா பாரதியும் ஒருவர். ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். இப்படத்தில் முத்தக்காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

அடுத்து, இயக்குனர் சேரன் இயக்கும் ஒரு வெப் சீரியஸில் இவர் நடிக்கவுள்ளார். கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கேட்வாக் நடை நடந்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

உங்க பார்வையே ஆள மயக்குது… ஹாட் உடையில் சொக்க வைத்த மகிமா!!

மகிமா நம்பியார்..

கேரளாவை சேர்ந்தவர் மகிமா நம்பியார். ஆனாலும், மலையாளத்தை விட தமிழில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான குற்றம் 23, புரியாத புதிர், கொடி வீரன், அண்ணனுக்கு ஜெ, மகாமுனி ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. அதிலும், மகா முனி படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதுகளையும் அவர் பெற்றார்.

ஜி.வி.பிரகாஷுடன் அவர் நடித்துள்ள ஐங்கரன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின் இவருக்கு மேலும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கி வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

பாத்தாலே கண்ண கட்டுது… மனசை தாராளமா காட்டும் கெட்டிகா சர்மா!!

கெட்டிகா சர்மா..

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் கெட்டிகா சர்மா. கிளுகிளுப்பு காட்சிகளில் கூச்சப்படாமல் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் நடித்த திரைப்படமான ‘ரொமான்டிக்’ படம் ரசிகர்களை பாடாய் படுத்தியது.

அப்படத்திற்கு பின் Lakshya, Ranga Ranga Vaibhavanga ஆகிய படங்களில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் முன்னழகு உள்ளிட்ட உடல் பாகங்களை எடுப்பாக காட்டும்,

உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிலுல்,குறிப்பாக முன்னழகை தூக்கலாக காட்டி இவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறது.

இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் முன்னழகை கவர்ச்சியாக காண்பிக்கும் உடையை அணிந்து போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுக்கு அத கழட்டியே போட்டுடலாம்… பேண்ட்டை கழட்டி ஷாக் கொடுத்த இளம் நடிகை!!

சோபிதா ரானா..

நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர் சோபிதா ரானா. இவர் பஞ்சாபி மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர். இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து வருகிறார்.

சமீபத்தில் துபாய் சென்ற அவர் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்த சோபிதா அங்கு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை தெரியும்படி பேண்ட்டை கீழே இறக்கிவிட்டு போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.