மேக்கப் இல்லாமல்த மன்னா எப்படி உள்ளார் தெரியுமா?

நடிகை தமன்னா..

கடந்த 2006ம் ஆண்டு வெளியான கேடி படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா.

வில்லியாக அறிமுகமானவர் அடுத்தடுத்து வியாபாரி, கல்லூரி படங்களில் நாயகியாக நடிக்க தொடங்க முன்னணி நடிகர்களுடன் இணைந்து படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா, சிறுத்தை, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் அதிக படங்கள் நடித்துள்ளார். வெப் சீரியஸ்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோ வைரலாகி வருகிறது. அதாவது அவர் விமான நிலையத்தில் சுத்தமாக மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் தான் அது.

 

அதிதி ஷங்கர் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்!!

அதிதி ஷங்கர்..

மருத்துவ படிப்பு படித்து விட்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளாக நடிகை அதிதி – கார்த்தி நடித்த விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். முதல் படமே நல்ல வரவேற்பை அளித்ததோடு அப்படத்தில் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகி அசத்தினார்.

அப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்திருந்தார். தற்போது நேசிப்பாயா, விக்னேஷ் காந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.

இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள நேசிப்பாயா படத்தின் டீசரும் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். மேலும் தெலுங்கில் பைரவரம் என்ற படத்திலும் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.

சமீபத்தில் அவரது அப்பா ஷங்கர் இயக்கி வெளியாகவுள்ள கேம் ஜேஞ்சர் படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாட்டும் பாடியிருக்கிறார். கிளாமர் லுக்கில் எடுத்த அவரது ரீல்ஸ் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

உச்சக்கட்ட கவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை காயத்ரி!!

காயத்ரி ரேமா..

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை காயத்ரி ரேமா.

இவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த டோரா படத்திலும் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த காயத்ரி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ஆடையணிந்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

தற்போது புஷ்பா 2 பாடல்களுக்கு உச்சக்கட்ட கவர்ச்சியில் ஆட்டம்போட்டுள்ளார். அதிலும் வேட்டி கட்டி ஆடியதை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Gayatri Rema (@gayatrirema)

ஐயோ முடியல… இந்த வயசுலயும் குத்தாட்டம் போட்ட நடிகை கஸ்தூரி!!

கஸ்தூரி..

90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு 63 நாட்களுக்கு பின் வெளியேற்றப்பட்டார்.

அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த கஸ்தூரி, அரசியல் விமர்சனங்களில் கலந்து கொண்டும் சில பிரச்சனைகளில் சிக்கியும் வந்தார்.

சமீபத்தில் கைது செய்யப்பட்டு வெளியே வந்த கஸ்தூரி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான பேபி ஜான் படத்தின் பாடலுக்கு தன்னுடைய வீட்டு பால்கனியில் ஆட்டம் போட்ட வீடியோவை தற்போது பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)

திருட்டுத்தனமாக அதை செய்வேன்.. ஆனால் அப்பாவுக்கு… உண்மையை உடைத்த ஸ்ருதி ஹாசன்!!

ஸ்ருதி ஹாசன்..

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னையும் பற்றியும் தன் பெற்றோர் ஏற்படுத்திய சூழ்நிலையை பற்றியும் பகிர்ந்துள்ளார்.

அதில், எனக்கு கடவுள் மீது நம்பிக்கை அதிகம், ஆனால் என் அப்பாவுக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லாததன் காரணமாக எங்களால் கோயிலுக்கு செல்லமுடியாமல் இருந்தது. அதனால் திருட்டுத்தனமாக அப்பாவுக்கு தெரியாமல் கோயிலுக்கு சென்றும் தேவாலயத்திற்கும் செல்வேன்.

ரொம்ப நாளுக்கு நான் இப்படி செய்வது அப்பாவுக்கு தெரியாது, தாத்தாவுடன் சென்றாலும் அப்பாவிடம் சொல்லக்கூடாது என்று சொல்லிவிடுவேன். நான் இன்று தைரியமாகவும் இந்தநிலைமையில் இருப்பதற்கு காரணம், கடவுள் மேல் இருக்கும் நம்பிக்கைத்தான். ஆனால் அது அப்பாவுக்கு பிடிக்காது.

அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாலும் அதை வெளியே சொல்லாமல் இருந்தார். நான் வளரும்போது கடவுளின் சக்தியை நானே கண்டுபிடித்து பின் புரிந்துக்கொண்டதாக ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

நீச்சல் உடையில் யானையுடன் குளியல் போட்ட பாடகி ஸ்வாகதா!!

சுவாகதா..

பின்னணி பாடகியாக திகழ்ந்து வருபவர் சுவாகதா எஸ் கிருஷ்ணன். சமீபத்தில் தொழிலதிபர் அக்ஷய் குமார் என்பவரை திருமணம் செய்திருந்தார்.

தமிழ் படங்களில் அதிகமாக பாடியிருக்கும் சுவாகதா, போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

சமீபத்தில் தாய்லாந்து தீவிற்கு சென்று அங்கு யானையுடன் குளியல் போட்ட புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ஸ்வாகதா.

மழையில் நனைந்தபடி ஜில்லுனு போஸ் கொடுத்த கேப்ரியல்லா!!

கேப்ரியல்லா செல்லஸ்..

சின்னத்திரை மூலம் பிரபலமாகி தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் கலைஞர்களில் ஒருவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். விஜய் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான கேப்ரியல்லா, அதன்பின் மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.

இதனை தொடர்ந்து ஐரா, N4, செத்தும் ஆயிரம் பொன், கருப்புதுரை போன்ற படங்களில் நடித்தும் வந்தார். அதன்பின் சன் டிவியில் 2021ல் துவங்கப்பட்ட சுந்தரி சீரியலில் முக்கிய ரோலில் நடிக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 1144 எபிசோட்டுடன் சுந்தரி சீரியல் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது.

இந்த சீரியலில் நடிக்கும் போது சமீபகாலமாக சுந்தர் தன் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்கிறார் என்ற தகவல் வெளியாகி வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கணவருடன் இணைந்து புகைப்படம் எடுத்தும் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து முற்றுப்புள்ளி வைத்தார் கேப்ரியல்லா.

தற்போது சீரியலில் இருந்து சற்று விலகி இருப்பதாக கூறி சொந்த ஊருக்கு சென்று சில வேலைகளை செய்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கேப்ரியல்லா கர்பகால போட்டோஷூட் எடுத்தும் வருகிறார். சாரல் மழையில் நடந்தபடி பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் கேப்ரியல்லா.

டைட்டான உடையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்…

நடிகை கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் பட ப்ரோமோஷனில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

அவர் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழகிய உடையில் சென்றிருக்கும்போது எடுத்த போட்டோஷூட் இதோ.

முன்னழகை எடுப்பா காட்டி ரசிகர்களை சூடேற்றிய தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

நடிகை தர்ஷா குப்தா முதலில் சீரியல் நடிகையாக தான் பிரபலம் ஆனார். அதன் பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷாவுக்கு சினிமா வாய்ப்பு வரவே அவர் சீரியல்களில் இருந்து விலகிவிட்டார்.

ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் தர்ஷா குப்தா வெளியிடும் போட்டோக்களுக்கு ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.

தற்போது எடுப்பான முன்னழகை தூக்கி காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

கடற்கரையில் கவர்ச்சி உடையில் காத்துவாங்கும் சித்தி இத்னானி!!

சித்தி இத்னானி..

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சித்து இத்னானி.

அதற்கு முன்னர் சில கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த சித்து இத்னானி சில கன்னட படங்களில் நடித்துள்ளார். வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு,

ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கும் படத்தில் மட்டுமே நடித்தார். இதற்கிடையில் சமீபத்தில் சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுவரை சமூகவலைதளங்களில் ஹோம்லியான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தார். ஆனால் இப்போது முதல் முறையாக கிளா மர் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை ஈர்க்கும் விதமாக செயல்பட்டுள்ளார்.