ஒன்னு போதும் நின்னு பேசும்.. அசத்தலான லுக்கில் அனு இமானுவேலின் லேட்டஸ்ட் ஹாட் Pics!!

அனு இமானுவேல்..

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிக்க துவங்கியவர் நடிகை அனு இமானுவேல்.

இவர் நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கேரளாவை சேர்ந்த இவர் சில மலையாள படங்களிலும் நடித்துள்லார்.

மேலும், ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் மட்டும் நடித்திருந்தார்.

ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு, சினிமாவில் வாய்ப்பும் தேடி வருகிறார். இந்நிலையில், புடவையில் செம க்யூடாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

பளிச்சின்னு இருக்கும் பால் மேனியை காட்டி மயக்கும் சுரபி!!

சுரபி..

தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நடிகை சுர்பி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. நடிப்பு பயிற்சியும் பெற்றார்.

விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். தனுஷ் நடித்து வேலை இல்லா பட்டதாரி படத்திலும் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார்.

ஜீவா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழில் அதிக வாய்ப்பு இல்லாத நிலையில் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து,

ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

எத்தனை பேர் வந்தாலும் நீங்க தான் டாப்பு.. ஷிவானியின் ஹாட் கிளிக்ஸ்!!

ஷிவானி நாராயணன்..

அசரடிக்கும் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

இவர் பகிரும் புகைப்படங்களில் இவரின் கட்டழகை கண்டு ரசிகர்கள் சொக்கிப்போவார்கள். எனவே, இன்ஸ்டாகிராமில் இவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் நடித்தார்.

மேலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திலும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். ஒருபக்கம் புகைப்படங்களை வெளியிடுவது,

பாடல்களுக்கு நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை வைபரேட் மோடிலேயே வைத்திருக்கிறார். இந்நிலையில், அவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னழகை தூக்கலா காட்டி ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த யாஷிகா!!

யாஷிகா..

பெங்களூரை சேர்ந்தவர் யாஷிகா ஆனந்த். கல்லூரியில் படிக்கும் போது அவருக்கு மாடலிங் துறை மீது ஆர்வம் வந்ததால் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் மாடலாக மாறினார்.

அப்படியே சினிமா வாய்ப்பும் தேட, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார்.

மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது சில திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

அவரின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஒரு சிறிய உடையில் முன்னழகை மறைத்து அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

டைட் பனியனில் முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் சயானி பிரதன்!!

சயானி பிரதன்..

நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர் சயானி பிரதன். இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். சிறுவயது முதலே நடனம், மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால் முறைப்படி நடனமும் கற்றுக்கொண்டார். அதன்பின் மாடலாக மாறினார்.

முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியூப் என இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களை கவர பிரபலமானார். முகநூலில் பல லட்சம் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

பல நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக இருந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 6 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். எப்போதும் மிகவும் கிளாமரான உடைகளில்,

முன்னழகு மற்றும் இடுப்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் பனியன் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

முன்னழகை மறைக்காம காட்டி வசியம் செய்யும் மோனாலிசா!!

மோனாலிசா..

பல பேஜ்பூரி திரைப்படங்களில் நடித்தவர் ஆஷ்லியா மோனாலிசா. அந்தாரா பிஸ்வாஸ் என்பது நிஜ பெயராக இருந்தாலும் ஆஷ்லியா மோனாலிசா என்றால்தான் ரசிகர்களுக்கு இவரை தெரியும்.

பேஜ்பூரி மட்டுமில்லமால் ஹிந்தி, பெங்காலி. ஒடியா, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

அஜய் தேவ்கனுடன் அவர் நடித்த Blackmail படம் அவரை பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. தமிழில் வாத்தியார், சிலம்பாட்டம், என் பெயர் குமாரசாமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஒருபக்கம் நடித்துக் கொண்டே ஒருபக்கம் ரசிகர்களை சுடேற்றும்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசரடித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் முண்டா பனியனில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

குனிஞ்சி மட்டும் பாக்காதீங்க…குட்டப்பாவாடையில் தொடையை காட்டிய மம்தா!!

மம்தா மோகன்தாஸ்..

தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருபவர் மம்தா மோகன்தாஸ். தமிழில் விஷாலுக்கு ஜோடியாக சிவப்பதிகாரம் படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஏராளமான மலையாள மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் எப்படியாவது,

தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடிக்க வேண்டாம் என போராடி வருகிறார். இதற்காக கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், குட்டை கவுன் அணிந்து தொடையை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டியுள்ளார்.

அசத்தலாக போஸ் கொடுத்த மகாலட்சுமியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

மகாலட்சுமி..

சினிமா நடிகைகள் மற்றும் மாடல் அழகிகளை போல சின்னத்திரை சீரியல் நடிகைகளும் சமூகவலைத்தளங்களில் தங்களின் புகைப்படங்களை பகிர்ந்து தங்களின் மார்க்கெட்டை தக்கவைக்க முயன்று வருகின்றனர்.

அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி. தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார். தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், புடவையில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.

பொசுக்குன்னு இப்படி மாறிட்டிங்களே… நடிகைக்கு ஹார்ட்டீனை பறக்கவிடும் ரசிகர்கள்!!

பிரக்யா நாக்ரா..

நடிகை, மாடல் என வலம் வருபவர் பிரக்யா நாக்ரா. இவர் ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர். டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போதே மாடல் துறை மற்றும் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.

டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார். மேலும், லாக்டவுன் காதல் எனும் தமிழ் வெப் சீரியஸிலும் நடித்தார். இந்த தொடர் எரும சாணி யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகியது.

நூறுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியலில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராம் மாடலாகவும் வலம் வரும் இவரை அதில் 6 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.

வழக்கமாக முன்னழகு மற்றும் இடுப்பழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வந்த பிரக்யா தீடீரன சுடிதார் அணிந்து டீசண்ட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ஆனாலும், க்யூட்டாக இருப்பதாக கூறி ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்க விட்டு வருகின்றனர்.

சும்மா தூக்குது… சைடா காட்டி சைசா இழுக்கும் ஆஷ்னா ஜவேரி!!

ஆஷ்னா ஜவேரி..

காமெடி நடிகர் சந்தானம் ஹீரோவாக அறிமுகமான ‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா ஜவேரி. அதன்பின், மீண்டும் சந்தானத்துடன் ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

அதன்பின், மீன் குழம்பும் மண் பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் மாடல் அழகியாகவும் வலம் வருகிறார்.

ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டப்ஷ்மாஷ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.