வாவ்.. சும்மா அள்ளுது… கவர்ச்சிக்கு மாறி அலறவிட்ட ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

ரித்து வர்மா..

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரித்து வர்மா. தமிழில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறினார். இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார்.

இப்படத்தில் துல்கர் சல்மான், நிரஞ்சனி, ரக்‌ஷன் என பலரும் நடித்திருந்தனர். கவுதம் மேனன் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். கவுதம் மேனனுக்கு இவரை பிடித்துப்போக தனது இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ ‘நட்சத்திரம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.

இவருக்கும் விக்ரமுக்கான ரொமான்ஸான பாடல் காட்சி கூட யுடியூப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால், அப்படம் இன்னும் முடிவடையாமல் உள்ளது. அதன்பின் தெலுங்கில் ஹிட் அடித்த நின்னிலா நின்னிலா படத்தின் தமிழ் ரீமேக்கான ‘தேனி’படத்தில் நடித்தார்.

எப்படியாவது தமிழில் ஒரு இடத்தை பிடிக்க நினைக்கும் அவர் மற்ற நடிகைகள் போலவே போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஐயோ அப்படியே தெரியுதே.. ஜன்னல் வச்ச உடையில் எல்லாம் தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவிட்ட கிரண்!!

கிரண் ரத்தோட்..

மும்பையிலிருந்து வரும் நடிகைகள் அனைவரும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதில்லை. சிலர் மட்டுமே நீண்ட நாள் தாக்கு பிடிக்கின்றனர். அப்படி, பாலிவுட்டிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட்.

விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமானார். அதன்பின் கமல்ஹாசன் – மாதவன் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான்.

ஒருகட்டத்தில் வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார். சில வருடங்களுக்கு பின் தமிழில் ஆண்ட்டியாக சில படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது,

டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டுகொண்டு செக்ஸியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில், ஜன்னல் வச்ச உடையில் உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.

முன்னழகை காட்டி ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து உருகும் ரசிகர்கள்!!

ஐஸ்வர்யா மேனன்..

ஆரம்பத்தில் பல கனவுகளுடன் சினிமாவில் நுழைந்த ஐஸ்வர்யா மேனன் ஒரு சில படங்களில் நடித்து அடையாளம் கூட தெரியாத அளவிற்கு பின் தங்கி போனார். இதையடுத்து தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்டு கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஈர்த்தார்.

அதன் பின்னர் அவருக்கு சில வாய்ப்புகள் தேடி வர தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் இளம் கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

‘தமிழ்ப்படம்-2’ படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். இதற்கிடையில் இவர் சமூக வலைதளத்தில் பதிவிடும் புகைப்படங்களுக்கென்றே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

கவர்ச்சிக்கு குறைவைக்காமல் இருந்து வரும் ஐஸ்வர்யா மேனன் தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட சில போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

மாராப்பு மறைக்குறதுக்கு போடணும்… மெய்மறந்து ஆட்டம் போட்ட ராய் லட்சுமி!!

ராய் லட்சுமி..

இந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான ராய் லட்சுமி கற்க கசடற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த படத்தை தொடர்ந்து காஞ்சனா, தாம் தூம், சவுகார் பேட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

இருந்தும் புது நடிகைகளின் வரவால் அவர் டம்மி ஆக வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் கிளாமரில் இறங்கிவிட்டார்.

சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் ராய் லட்சுமி தற்போது பாவாடை தாவணியில் ஹாட்னஸ் தெறிக்க போஸ் கொடுத்த வீடியோ வெளியிட்டு கிறங்க வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

பட்டன கழட்டிவிட்டு முன்னழகை காட்டும் பிரியாமணியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

பிரியாமணி..

தமிழில் சில திரைப்படங்களை நடித்தவர் பிரியாமனி, தனுஷ், கார்த்தி,விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும், பருத்திவீரன் படத்தில் அவர் வெளிப்படுத்தியன் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றதோடு, அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.

பாரதிராஜா, பாலுமகேந்திரா, அமீர் என சிறந்த இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் தங்களுக்கு ஜோடியாக அவரை நடிக்கவைக்க விரும்பவில்லை.

எனவே, தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார்.

எனவே, வித்தியாசமான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னழகை மூடாமல் போஸ் கொடுத்து இணையத்தை அதிர விட்ட மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

குறிப்பாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் போல் கூச்சப்படாமல் முன்னழகை காண்பித்து போஸ் கொடுத்து அசர வைப்பார்.ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் தனுஷ் நடித்த மாறன் ஆகிய படங்களில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் மாளவிகா,

முன்னழகை மூடாமல் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தை அதிர விட்டு வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையவாசிகளை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

ஒரு சைட ஓப்பனா காட்டி ஹாட் போஸ் கொடுத்த பிரபல நடிகை!!

அனைக்கா சொட்டி..

தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி. வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கி, செம்ம போத ஆகாதே, பாரிஸ் ஜெயராஜ் என சில படங்களில் நடித்தார். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவர். எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக,

கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியாக புடவை அணிந்து இடுப்பு மற்றும் ஒருபக்கம் மாராப்பை விலக்கி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

உள்ளாடை ஏதுமின்றி ஓப்பனா காட்டி அதிரவிட்ட பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. 2010ம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் ரன்னராக இருந்தவர்.

தமிழில் முகமுடி படத்தில் நடித்தார். அப்படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது பீஸ்ட் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைந்துள்ளார்.

படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் அரபிக்குத்து பாடலுக்கு அவர் ஆடிய நடனம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளதால் அவருக்கு தமிழில் மேலும் வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி சுடிதார் அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சொக்கி இழுக்கும் அழகில் கிளுகிளுப்பான போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஹிட் நடிகையான கீர்த்தி சுரேஷ் பல நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றிருக்கிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளின் முன்னணி நடிகையான இவர்,

தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2, பென்குயின் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மகாநதி திரைப்படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்று புகழ் பெற்றார். பின்னர் உடல் எடையை குறைத்த கீர்த்திசுரேஷ்,

சிக்கென தோற்றத்திற்கு மாறி அழகழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது வெள்ளை நிற அழகிய உடையில் எப்போதும் இல்லாத அளவுக்கு கொஞ்சம் வித்தியாசமாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

முன்னழகை அப்பட்டமாக எடுப்பாக காட்டி இளசுகளை திணறடித்த ஆஷ்லியா!!

ஆஷ்லியா மோனாலிசா..

பல பேஜ்பூரி திரைப்படங்களில் நடித்தவர் ஆஷ்லியா மோனாலிசா. அந்தாரா பிஸ்வாஸ் என்பது நிஜ பெயராக இருந்தாலும் ஆஷ்லியா மோனாலிசா என்றால்தான் ரசிகர்களுக்கு இவரை தெரியும்.

பேஜ்பூரி மட்டுமில்லமால் ஹிந்தி, பெங்காலி. ஒடியா, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

அஜய் தேவ்கனுடன் அவர் நடித்த Blackmail படம் அவரை பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. தமிழில் வாத்தியார், சிலம்பாட்டம், என் பெயர் குமாரசாமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஒருபக்கம் நடித்துக் கொண்டே ஒருபக்கம் ரசிகர்களை சுடேற்றும்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசரடித்து வருகிறார். இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.