பாதி ஜாக்கெட்டில் பிதுங்கி வழியும் அழகு… திறந்து காட்டி விருந்து வைக்கும் ராஷ்மிகா!!

ராஷ்மிகா மந்தனா..

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு,

அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா. அதன்பின் பல தெலுங்கு படங்களில் நடித்துவிட்டார். தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார்.

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’ படத்தின் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஹிட் ஆனது. இப்படம் இவரை பான் இண்டியா நடிகையாக மாற்றியுள்ளது. தற்போது பாலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார். இந்நிலையில், டைட்டான ஜாக்கெட்டில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

பாடி சேஃபு பாடா படுத்துது… தலைகீழா நின்னு சூடேத்தும் ஷெரின்!!

ஷெரின்..

நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம்தாம் நடிகை ஷெரினுக்கும் முதல் திரைப்படம். முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தது.

அதன்பின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. பல வருடங்களுக்கு பின் ‘நண்பேன்டா’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன்பின் திரைப்படங்களில் அவரை பார்க்க முடியவில்லை. பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளில் தலை காட்டினார்.

தற்போது வாய்ப்பு ஏதுமின்றி வீட்டில் இருக்கும் ஷெரின் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், உடற்பயிற்சிக்காக கவர்ச்சி உடையில் தலைகீழாக நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

இதனாலதான் த்ரிஷாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகல… பயில்வான் ரங்கநாதன் சொல்லும் பகீர் தகவல்!!

த்ரிஷா..

த்ரிஷாவுக்கு பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவே திருமணம் செய்து கொண்ட நிலையில், இன்னமும் த்ரிஷா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிற கேள்வி இயல்பாகவே எழத்தான் செய்கிறது.

இந்நிலையில், தனது யூடியூப் பக்கத்தில் புதிதாக வீடியோ போட்டுள்ள பயில்வான் ரங்கநாதன் த்ரிஷா ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிற கேள்வியை எழுப்பி ஏகப்பட்ட பகீர் கிளப்பும் தகவல்களையும் அடுக்கி உள்ளார்.

அலை படத்தில் நடிக்கும் போதே த்ரிஷாவுக்கும் நடிகர் சிம்புவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும் இருவரும் லிப் லாக் கிஸ் அடித்த புகைப்படங்கள் எல்லாம் அப்பவே பரபரப்பாக வெளியாகி ரசிகர்களையும் சினிமா உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக கூறியுள்ளார்.

மேலும், விண்ணைத் தாண்டி வருவாயா படத்திலும் இருவரும் எல்லை மீறி நடித்திருப்பார்கள் என்றும், சமீபத்தில் கூட இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில தகவல்கள் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் வெளியானதும் மீண்டும் வலம் வர காரணமே த்ரிஷா தரப்பு கிளப்பியது தான் என்கின்றனர்.

சிம்பு த்ரிஷாவை விட்டு நயன்தாரா பக்கம் சென்றதும், அவசர அவசரமாக தொழிலதிபர் வருண் மணியன் உடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் எல்லாம் நடந்து திருமணம் வரை சென்ற நிலையில், திடீரென அந்த திருமணம் நடைபெறாமல் தடைப்பட காரணமே த்ரிஷாவின் ரகசியங்கள் வருண் மணியனுக்குத் தெரிந்தது தான் என பகீர் கிளப்பி உள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

அதன் பிறகு பல தொழிலதிபர்கள் மாப்பிள்ளைகளை த்ரிஷாவின் அம்மா பார்த்து வந்தாலும், இன்னும் ஒருத்தரும் த்ரிஷாவுக்கு ஓகே சொல்லவில்லை என்றாலும், மாப்பிள்ளைக்கு ஓகே ஆனால், த்ரிஷா அதை தட்டிக் கழித்து விடுவார் என்றும் கூறியுள்ளார்.

40 வயதாகி விட்ட நிலையில், இளம் வயது மாப்பிள்ளையை அம்மா த்ரிஷாவுக்காக தேடி வருவது தான் அவருக்கு இன்னமும் திருமணம் நடைபெறாமல் இருக்க காரணம் என்றும் பயில்வான் ரங்கநாதன் அடுத்த பிரச்சனையை ஆரம்பித்து இருக்கிறார்.

ஸ்டன்னிங் லுக்கில் செம சூடான புகைப்படங்களை வெளியிட்ட சாந்தினி!!

சாந்தினி..

இயக்குனர் பாக்கியராஜின் மகன் சாந்தனு முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான ‘சித்து பிளஸ் 2’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி.

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, வஞ்சகர் உலகம் ஆகிய படங்களிலும் நடித்தார்.

இழுத்திப் போர்த்திக்கொண்டே இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதை லேட்டாக புரிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார். எனவே, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில்,

கவர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அசத்தலான லுக்கில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்த பிரியா பவானி சங்கர்!!

பிரியா பவானி சங்கர்..

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் பிரியா பவானி சங்கர். ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொலைக்காட்சித் தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமானார்.

அதையடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வர 2017ல் வெளியான மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். முதல் படமே ஹிட் அடிக்க,

தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 5க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர்,

இன்ஸ்டாகிராமில் தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

ஒரு இன்ச் இறங்குனா மானம் போயிடும்… கீழ இறக்கிவிட்டு கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் நெருக்கமானவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார்.

ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடித்த அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முட்டிப்போட்டு முழுசா காட்டி ரசிகர்களை சொக்க வைத்த ஹன்சிகா!!

ஹன்சிகா மோத்வானி..

தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. கொளுக் மொழுக் அழகில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். நடிகர் சிம்புவுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. ஆனால், விரைவிலேயே பிரேக்கப் ஆனது.

அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததாலும், நயன்தாரா போன்ற நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட்டதாலும் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது. சிம்புவுடன் அவர் நடித்துவரும் ‘மகா’ திரைப்படம் மட்டுமே கையில் இருந்தது.

தற்போது ஒரு வெப் சீரியஸ் மற்றும் 3 திரைப்படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால், இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

அதோடு, அவ்வப்போது கடற்கரைக்கு சென்று பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில், பீச்சில் முட்டி போட்டு அழகை காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

கிடுகிடுன்னு வளர்ந்து கிக்கு ஏத்தும் அனிகாவின் செம கியூட்டான கிளிக்ஸ்!!

அனிகா..

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளிவந்த “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனிகா.

அந்த திரைப்படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. விஸ்வாசம் திரைப்படத்திலும் அஜித்தின் மகளாக நடித்து கோலிவுட் ரசிகர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்தார்.

தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடிப்பார் என பார்த்தால் கிடுகிடுவென வளர்ந்து ஹீரோயின் அளவுக்கு அழகாகி விட்டார். இதையடுத்து சமூகவலைத்தளங்களில்,

தனது அழகிய போட்டோக்களை வெளியிட்டு வரும் அனிகா தற்போது சுடிதாரில் செம கியூட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

இதனாலதான் உன்மேல பித்து பிடிச்சு அலையிறோம்… அமலாபாலின் லேட்டஸ்ட் நச் கிளிக்ஸ்!!

அமலாபால்..

தாய் மொழியான மலையாளத்தில் 2 திரைப்படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் அமலாபால். சிந்து சமவெளி எனும் படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ப.டு.க்.கை.ய.றை காட்சிகளில் கூச்சப்படாமல் நடித்தார்.

அடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா திரைப்படத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை க.வர்ந்தார். இயக்குனர் விஜயை திருமணம் செய்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.

விவாகரத்துக்கு பின் தெலுங்கு, ஹிந்தி வெப் சீரியஸ்களில் மு.த்.த கா.ட்சிகள் மற்றும் ப.டு.க்.கை.ய.றை கா.ட்சிகளில் கூச்சப்படாமல் நடித்து வருகிறார். ஒருபக்கம் கி.ளா.ம.ரா.ன உ.டைகளில் போ.ஸ் கொடுத்து பு.கை.ப்படங்களை ப.கிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மார்க்கமான உடையில் கவர்ச்சி தூக்கலாக காட்டி கிறங்க வைக்கும் ஒஷீன் ஆனந்த்!!

ஒஷீன் ஆனந்த்..

கில்மா நடிகையான யாஷிகா ஆனந்த் தாறுமாறான கவர்ச்சி காட்டி நடித்து ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகுவார். இருட்டறையில் முரட்டுக்குது திரைப்படம் இவரது அடையாளத்தை மாற்றியது.

அந்த படத்திற்கு பிறகு அம்மணிக்கு தொடர்ந்து அது போன்ற கேரக்டர்களே தேடி வந்தது. திரைப்படங்கள் மட்டும்மல்லாது சமூகவலைத்தளங்களிலும் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வருவார் யாஷிகா ஆனந்த்.

அக்காவின் வழியை பின்பற்றி வரும் அவரது தங்கை ஒஷீன் ஆனந்த் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு இணையவாசிகளின் கில்மா ரசனைக்கு ஆளாகுவார்.

இந்நிலையில் தற்போது கருப்பு நிற கிளாமர் உடையில் படு மோசமாக முன்னழகை காட்டி இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.