கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடித்த ஐஸ்வர்யா தத்தாவின் ஹாட் கிளிக்ஸ்!!

ஐஸ்வர்யா தத்தா..

நடித்தது ஒரு சில படங்கள் தான் என்றாலும் நச்சுனு ஹாட் போட்டோக்களை அள்ளிவீசி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

இவர் தமிழில் 2015ம் ஆண்டு தமிழில் வெளியாகி ஹிட் அடித்த தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமனார். நடிக்க வருவதற்கு முன்னர் நடனம், மாடலின் என பல துறையில் பணியாற்றி பின்னர் கிடைத்த படவைப்பை பயன்படுத்திக்கொண்டார்.

கல்கத்தாவை சேர்ந்த இவர் கொஞ்சும் தமிழில் பேசினாலும் ஹோம்லியாகவே திரைப்படங்களில் நடித்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களுக்கு பரீட்சியமானார்.

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஐஸ்வர்யா அவ்வப்போது ஹாட்டான போட்டோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ஆனால், தற்போது சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்க வைத்துவிட்டார்.

நாட்டுக்கட்ட உடம்ப நச்சுன்னு காட்டும் பிரக்யா நாக்ரா ஹாட் போட்டோஸ்!!

பிரக்யா நாக்ரா..

ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர் பிரக்யா நாக்ரா. டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போதே மாடல் துறை மற்றும் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.

டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார். மேலும், லாக்டவுன் காதல் எனும் தமிழ் வெப் சீரியஸிலும் நடித்தார். இந்த தொடர் எரும சாணி யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகியது.

100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியலில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராம் மாடலாகவும் வலம் வரும் இவரை அதில் 6 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில், புடவை கட்டி கட்டழகை காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

பால் மேனியை பளபளன்னு காட்டி ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்!!

ஐஸ்வர்யா மேனன்..

வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சியை கையில் எடுத்து பெயரை கெடுத்துக்கொண்ட நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

‘தமிழ்ப்படம்-2’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.

இருந்தும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்த சூடான புகைப்படங்களை வெளியிட்டு கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

தாறுமாறா இருக்கு உங்க லுக்கு… வளச்சி வளச்சி காட்டி கிக் ஏத்தும் பிரியங்கா மோகன்!!

பிரியங்கா மோகன்..

நானி நடித்த கேங்க் லீடர் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தவர் பிரியங்கா மோகன். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

இப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. டாக்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் சிவகார்த்திகேயன் அடுத்து நடித்த டான் படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த படமும் வெற்றிபெற்றுள்ளதால் இவரின் மார்க்கெட் மதிப்பு அதிகரித்துள்ளது. மேலும், நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்திலும் இவர் நடிக்கிறார் என செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒருபக்கம், தனது அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இடுப்பழகை காட்டி அசத்தல் போஸ் கொடுத்த அவந்திகா மிஷ்ரா!!

அவந்திகா மிஷ்ரா..

ஆந்திராவை சேர்ந்தர் அவந்திகா மிஷ்ரா. தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கியவர். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையின் மீது ஆர்வம் இருந்ததால் அதை தேர்ந்தெடுத்தார்.

தமிழில் நெஞ்சமெல்லாம் காதல், என்ன சொல்ல போகிறாய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சினிமாவில் ஹீரோவாக மாறிய அஸ்வினுக்கு ஜோடியாக ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த பட ரிலீஸுக்கு பின் அவர் மேலும் சில திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், எக்கு தப்பான கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

உங்கள பாத்தாலே போதை ஏறுது… அழகில் இளசுகளை பாடாய் படுத்தும் பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் பார்வதி நாயர். தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடிய அவருக்கு சின்ன சின்ன வேடங்களில் நடிக்க மட்டுமே கிடைத்தது. நடிகர் அருண் விஜய்க்கு மறுவாழ்க்கை கொடுத்த திரைப்படம் என்னை அறிந்தால்.

அஜித் நடித்த இப்படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜயின் மனைவியாக பார்வதி நாயர் நடித்திருந்தார். அதன்பின்,‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் அவரை திரையில் பார்க்க முடியவில்லை.

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

அதிலும் சமீப காலமாக அவர் பகிரும் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது. இந்நிலையில், அசத்தலான லுக்கில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

இப்படி எக்சர்சஸ் பண்ணா எங்க உடம்பு குறைஞ்சிடும்.. கையை தூக்கி வேதிகா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

வேதிகா..

ஸ்லிம் பியூட்டி என ரசிகர்களால் உருகி உருகி ரசிக்கப்பட்டவர் நடிகை வேதிகா. முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதுபோக மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திருமணம் கூட செய்து கொள்ளாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்கான காத்திருக்கும் வேதிகா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார்.

எப்போதும் அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், உடற்பயிற்சி செய்வது போல் கையை மேலே தூக்கி வயிற்றுப்பகுதியை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

இது பேரு கியூட்டா? கிறுக்கு மாதிரி போஸ் கொடுத்து கிண்டலுக்கு ஆளான ஸ்ருதி ஹாசன்!!

ஸ்ருதி ஹாசன்..

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஸ்ருதி ஹாசன் அப்பா கமல் அடையாளத்துடன் திரைத்துறையில் நுழைந்து ஜொலிக்க ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் ஆளுமை படைத்த நடிகர் கமலின் வாரிசு என்பதால் மிக சுலபமாக சினிமாவில் நுழைந்தார்.

ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமான இவர் 2000ம் காலகட்டத்தில் இருந்தே ஹே ராம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வரும் ஸ்ருதி சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.

இதனிடையே அவ்வப்போது தன்னை பற்றி அப்டேட் கொடுத்து வரும் ஸ்ருதி ஹாசன் தற்போது கிரேசி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.

கடற்கரையில் கவர்ச்சி உடையில் கையை தூக்கி மார்க்கமான போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

பட வாய்ப்புக்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வரும் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர்.

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். நடிகை, மாடல் என வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார்.

ருத்ரதாண்டவம் என்கிற படத்திலும் நடித்திருந்தார். எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற வேண்டும் என்பதற்காக ஹாட்டான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்த காயத்ரி!!

காயத்ரி..

சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதியுடன் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி. விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.

மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் பஹத்பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும், தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள மாமனிதன் படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனாலும், இப்படியே போனால் நமக்கு இதுபோன்ற வேடமே கொடுப்பார்கள் என்பதை புரிந்துகொண்ட காயத்ரி,

மற்ற நடிகைகள் போல கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகு மற்றும் தொடை ஆகியவற்றை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.