முன்னழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்த சமந்தா!!

சமந்தா..

தென்னிந்திய மொழி திரைப்பட நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர்.

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.

தமிழில் சூர்யா, விஜய், தனுஷ்,விஷால், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இவரின் நடிப்பில் சமீபத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியானது. புஷ்பா படத்தில் அவர் ஆடிய ஊ சொல்றியா பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெ|ற்றது.

ஒருபக்கம் படுகிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் வெளியான அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

சஞ்சிதா ஷெட்டி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

சஞ்சிதா..

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி.

சூதுகவ்வும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கண்ணுக்கு மட்டுமே தெரியும் பெண்ணாக நடித்து ரசிகர்களை க.வர்ந்தார். அதன்பின் பீசா 2, என்னோடு விளையாடு, எங்கிட்ட மோதாதே, ஜானி, தேவதாஸ் பிரதர்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

பிரபுதேவா நடித்துள்ள பஹீரா படத்திலும் நடித்துள்ளார். ப.ர.ப.ரப்பை ஏற்படுத்திய சு.ச்சி லீ.க்ஸில் இவர் பெயரில் ஒரு நடிகையின் நி.ர்.வா.ண வீ.டி.யோ.வு.ம் வெ.ளியானது. ஆனால், அது தான் இல்லை என சஞ்சிதா மறுத்தார்.

இன்ஸ்டாகிராம், அ.ரை.கு.றை உ.டையில் அ.ங்கங்களை காட்டி பு.கை.ப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வை.ரலாகி வருகிறது.

 

மாராப்பை விலக்கி புகைப்படங்களை வெளியிட்ட ஈசன்யா மகேஸ்வரி!!

ஈசன்யா மகேஸ்வரி..

நடிகை, மாடல்,டேன்சர் என பல முகங்களை கொண்டவர் ஈசன்யா மகேஸ்வரி. சில மலையாள,கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் மும்பையில் பிறந்தவர்.

தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்கிற படத்தில் நடித்தார். டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

சமீபத்தில், புடவை போல் ஒன்றை அணிந்து மாராப்பை விலக்கி, இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், சிவப்பு நிற கவர்ச்சி உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

கண்ணை மூடி கண்டதையும் காட்டும் மனிஷா யாதவ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

மனிஷா யாதவ்..

காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ இபடத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ்.

அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம், ஒரு குப்ப கதை ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே க.வ.ர்.ச்.சி ப.க்கம் தா.வினார். அந்தவகையில் இவர் க.வ.ர்.ச்.சி.யா.க நடித்த ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படம் கி.ளு.கி.ளுப்.பு வி.ரும்பிகளிடம் வரவேற்பை பெற்றது.

‘சென்னை 28 -2’ படத்தில் ஒரு ஐ.ட்டம் பாடலுக்கு நடனமாடினார். பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் போனதால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது மீண்டும் அவருக்கு நடிக்கும் ஆசை வந்துள்ளது போல.

எனவே, சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது க.வ.ர்.ச்.சி பு.கை.ப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை உ.சுப்பேத்தி வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய க.வ.ர்ச்.சி ப.டங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டைட்டான ஜிம் உடையில் கும்முனு வீடியோ வெளியிட்ட ஷெரின்!!

ஷெரின்..

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை ஷெரின் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக இருந்து வருகிறார்.

வெள்ளாவி வச்சு வெளுத்தது போன்று நல்ல சிகப்பழகு தோற்றம் கொண்டிருக்கும் ஷெரின் தனது 16 வயதில் தர்ஷன் என்ற படத்தில் 2002 இல் அறிமுகமானார். அதையடுத்து,

தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தில் இளம் நாயகியாக நடித்திருந்தார். இதனிடையே பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.

அதன் பின்னர் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஷெரின் தற்போது டைட்டான ஜிம் உடையில் கும்முனு யோகா செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

முன்னழகை தூக்கலா காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். கல்லூரியில் படிக்கும் போதே சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்தார். சில கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்தார்.

தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 2014ம் ஆண்டு வெளியான நேர் எதிர் என்கிற படத்திலும் நடித்தார். ஆப்பிள் பெண்ணே படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அதன்பின்,

நான் சிரித்தால் படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாகவும், தமிழ் படம் 2 படத்தில் சிவாவுக்கு ஜோடியாகவும் நடித்தார். ஆனாலும், அவரை தமிழ் சினிமா இயக்குனர்கள் கண்டு கொள்ளவில்லை. எனவே,

எடுப்பான முன்னழகை காட்டும் விதமாக உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், இரவு உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார்.

குனிஞ்சி மட்டும் காட்டாதிங்க.. முன்னழகை எடுப்பா காட்டும் ஸ்ரீனிகா!!

ஸ்ரீனிகா..

திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருபவர் ஸ்ரீனிகா.

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த சைக்கோ படத்தில் பா.லி.ய.ல் தொ.ழிலாளியாக நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களையும் இவர் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

உள்ளயும் ஒரு டிரெஸ் போடும்மா… கூச்சப்படாம திறந்து காட்டும் பயல் ராஜ்புட்!!

பயல் ராஜ்புட்..

தெலுங்கு மற்றும் பஞ்சாபி படங்களில் நடித்தவர் பயல் ராஜ்புட். தமிழில் இருவர் உள்ளம் என்கிற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் டாக்டர் பட வில்லன் வினய் ஹீரோவாக நடித்திருந்தார்.

தெலுங்கில் ஹிட் அடித்த RX 100, RDX Love, venky Mama, Disco Raja ஆகிய படங்களில் நடித்தார். மேலும், சில ஹிந்தி படங்களிலும் நடித்தார்.

அதோடு, ரசிகர்களை கவரவும், சினிமா வாய்ப்பை பெறவும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை ஏதும் அணியாமல் கோட் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார்.

கட்டழகை கச்சிதமாக காட்டி இளசுகளை திணறடித்த திவ்யா பாரதி!!

திவ்யா பாரதி..

கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர் கூட்டத்தை உருவாக்குவதோடு, அதன் மூலம் சினிமா வாய்ப்பையும் பெ|ற சில நடிகைகள் முயற்சி செய்து வருகின்றனர்.

அதில் திவ்யா பாரதியும் ஒருவர்.ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். இப்படத்தில் முத்தக்காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

அடுத்து, இயக்குனர் சேரன் இயக்கும் ஒரு வெப் சீரியஸில் இவர் நடிக்கவுள்ளார். கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கட்டழகை கச்சிதமாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காலை தூக்கி கண்டபடி போஸ் கொடுத்த பிரியாமணியின் லேட்டஸ்ட் ஹாட் Pics!!

பிரியாமணி..

தமிழில் சில திரைப்படங்களை நடித்தவர் பிரியாமணி, தனுஷ், கார்த்தி,விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும், பருத்திவீரன் படத்தில் அவர் வெளிப்படுத்தியன் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றதோடு, அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.

இயக்குனர் பாரதிராஜாதான் பிரியாமணியை அறிமுகப்படுத்தினார். பாலுமகேந்திர இயக்கிய ‘அது ஒரு கனா காலம்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பாரதிராஜா, பாலுமகேந்திரா, அமீர் என சிறந்த இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும்,

விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் தங்களுக்கு ஜோடியாக அவரை நடிக்கவைக்க விரும்பவில்லை. எனவே, தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார். எனவே, வித்தியாசமான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.