காதலர் தினம் பட நடிகை சோனாலியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

நடிகை சோனாலி..

தமிழ் சினிமாவில் 90களில் வெளியான பல படங்களை இப்போதும் ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படி ரசிகர்களின் மனதை வென்ற படங்களில் ஒன்று தான் காதலர் தினம்.

இந்த படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழக மக்களிடம் அறிமுகமானார் நடிகை சோனாலி.

தற்போது இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

கவர்ச்சி உடையில் செம போஸ் கொடுத்த கனிகா லேட்டஸ்ட் போட்டோஸ்!!

கனிகா…

தமிழில் எதிரி மற்றும் வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்த கனிகா, அதன் பிறகு காணாமல் போனார். ஆனால் மலையாள சினிமாவில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். மலையாள நடிகையான கனிகா தமிழ் சினிமாவில் மணிரத்னம் தயாரித்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அதன் பின்னர் பல படங்களில் நடித்த கனிகாவுக்கு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியானவரலாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை கனிகா. இந்த திரைப்படத்தில் அவர் மையக் கதாபாத்திரமாக நடிக்கவில்லை என்றாலும், அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன.

ஒரு கட்டத்தில் திருமணம் ஆகி செட்டில் ஆன கனிகா ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழில் குரல்,விக்ரம் நடித்த கோப்ரா, விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஒரே யாவரும் கேளீர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இதை தவிர பாப்பன், இடைரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் எதிர்நீச்சல் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார்.

தற்போது எதிர்நீச்சல் சீரியல் மூலமாக தமிழ் பெண் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இந்த சீரியல் கடந்த சில மாதங்களாக அதிகளவில் பார்க்கப்படும் சீரியலாக மாறியுள்ளது. மேலும் பல சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. இந்த தொடர் மூலம் தமிழக பெண் ரசிகர்களைக் கவர்ந்துள்ள கனிகா,

இன்ஸ்டாகிராமில் வெளியிடும் அவரது புகைப்படத்துக்காக தனியாக ஒரு ரசிகர் பட்டாளததையே உருவாக்கி வைத்துள்ளார். தற்போதைய இளம் நடிகைகளுக்கு போட்டியாக அவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில் இப்போது சேலையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

டைட்டான உடையில் பின்னழகு தெரிய போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!!

மிருணாள் தாக்கூர்..

மிருணாள் தாக்கூர் ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுடன் கூடுதலாக இந்தி படங்களில் பணிபுரிகிறார். முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் (2012) மற்றும் குங்கும் பாக்யா (2014-2016) ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். பிந்தையதற்காக, அவர் 2015 இல் துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான ITA விருதை வென்றார்.

சீதா ராமம் என்ற ஒரே ஒரு ஹிட் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார் மிருனாள் தாக்கூர். இதையடுத்து நானியோடு அவர் நடிக்கும் படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்லூரியில் படிக்கும் போது, ​​ஸ்டார் பிளஸ் தொடரான ​​முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் என்ற தொடரில் மோஹித் சேகலுக்கு ஜோடியாக கௌரி போஸ்லேவாக தாகூர் முக்கிய வேடத்தில் தோன்றினார். இந்த நிகழ்ச்சி 2012 முதல் 2013 வரை ஒளிபரப்பப்பட்டது. பின்னர் 2013 இல், தாகூர் மர்மத் திரில்லர் ஹர் யுக் மே ஆயேகா ஏக் – அர்ஜுன் திரைப்படத்தில் ஒரு எபிசோடிக் தோற்றத்தில் தோன்றினார், அதில் அவர் சாக்ஷி ஆனந்த் என்ற பத்திரிகையாளராக நடித்தார்.

2022 ஆம் ஆண்டு தாக்கூரின் முதல் படமான ஜெர்சி, 2019 ஆம் ஆண்டு அதே பெயரில் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக், 22 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்டது. திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான-நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, செயல்திறன், இயக்கம் மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டப்பட்டது.

இருப்பினும், திரைப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஹனு ராகவபுடியின் காலத்து காதல் நாடகமான சீதா ராமத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தாகூர் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். சீதாராமம் திரைப்படம் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தமிழிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது.

இருப்பினும், திரைப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஹனு ராகவபுடியின் காலத்து காதல் நாடகமான சீதா ராமத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தாகூர் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். சீதாராமம் திரைப்படம் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தமிழிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது.

ப்பா முடியல.. காரில் உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஸ்ரீலீலா!!

ஸ்ரீலீலா..

தெலுங்கு சினிமாவில் தன்னுடைய 17 வயதில் சித்ரங்கடா என்ற படத்தில் சிறுமி ரோலில் நடித்து கன்னட சினிமாவில் கிஸ் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரீலீலா.

இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த ஸ்ரீலீலா, ஸ்கண்டா, பகவதி கேசரி, ஆதிகேசவா, குண்டூர் காரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

நடனத்திற்கே பேர் போன நடிகையாக இளம் வயதிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் ஸ்ரீலீலா சமீபத்தில் புஷ்பா 2 படத்தில் கிஸ்க் என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகவுள்ள SK25 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். தற்போது காரில் கிளாமர் சேலையில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் படியான போஸில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

செம லுக்கில் ரசிகர்களை ஈர்த்த நிகிலா விமலின் போட்டோஸ்!!

நிகிலா விமல்..

மலையாள படங்களில் நடித்து வந்த நிகிலா விமல், கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான வெற்றிவேல் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழில் சரத்குமார் அசோக் செல்வன் நடித்திருந்த போர் தொழில் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

தற்போது நிகிலா விமல் இரண்டு மலையாளப் படங்களிலும், ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகை நிகிலா விமல் ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவரும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ,

ஸ்கூல்ல அதை செய்யக் கூடாதுன்னு இருந்தேன்.. ஆனா.. நடிகை அதிதி பாலன் ஓப்பன் டாக்!!

அதிதி பாலன்..

நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் சிறு ரோலில் நடித்து பின் அருவி படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமான நடிகை அதிதி பாலன்.

சமந்தாவின் சாகுந்தலம், நானியின் சரிபோதா சனிவாரம், தனுஷின் கேப்டன் மில்லர், கருமேகங்கள் கலைகின்றன போன்ற படங்களில் முக்கிய ரோலிலும் நடித்து பிரபலமானார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் ஸ்கூல்ல டேட் பண்ணக் கூடாதுன்னு என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஆனால், ஸ்கூலுக்கு வெளியில் டேட் பண்ணியிருக்கிறேன் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் நடிகை அதிதி பாலன்.

துளி கூட மேக்கப் போடாமல் வந்த மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் வீடியோ!!

மிருணாள் தாகூர்..

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று முன்னணி நட்சத்திரமாக மாறியவர் நடிகை மிருணாள் தாகூர். மராத்தி மொழியில் திரைப்படங்கள் நடிக்க துவங்கிய இவர், பின் ஹிந்தியில் என்ட்ரி கொடுத்தார்.

ஆனால், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்த படம் என்றால் அது சீதா ராமம். ஆம், கடந்த 2022ல் வெளிவந்த சீதா ராமம் படத்தில், மிருணாள் தாகூர் ஏற்று நடித்த நூர்ஜகான் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

இதன்பின், நானியுடன் இணைந்து Hi படத்தில் நடித்தார். இப்படமும் மிருணாள் தாகூருக்கு வெற்றியை தேடி தந்தது. அடுத்ததாக Dacoit: A Love Story, Pooja Meri Jaan, சண் ஆஃப் சர்தார் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். விரைவில் தமிழும் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை மிருணாள் தாகூர் துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

கவர்ச்சி உடையில் கும்முனு போஸ் கொடுத்த கௌரி கிஷன்!!

கௌரி ஜி கிஷன்..

கௌரி ஜி கிஷன் 96 படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்த இவர் . அந்த படம் மூலம் பலரது இதையதையும் கவர்ந்தார். 96 படத்தில் கௌரி கிஷன் நடித்த பிளாஷ்பேக் காட்சிகள் பலரையும் கவர்ந்தது அந்த அளவிற்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

1999 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த கௌரி கிஷன் . தனது இளம் வயதில் பல வருடங்களை சென்னையில் கழித்தார். பின்னர் இப்போது பெங்களூரில் உயர்கல்வி முடித்துள்ளார்.

இதுவரை தமிழ் , தெலுங்கு , மலையாளம் என 7 படங்களில் நடித்துள்ள கௌரி கிஷன் இப்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். கௌரி கிஷன் திரைப்படங்களை தாண்டி வெப் தொடர் மற்றும் இசை வீடியோக்கள் நடிதும் வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் கௌரி கிஷன். இந்நிலையில் இப்போது மாடர்ன் ட்ரஸ் அணிந்து மந்தகாசமாக போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த திஷா பதானி!!

திஷா பதானி..

பாலிவுட் சினிமாவில் வலம் வரும் முன்னணி நாயகிகளில் ஒருவர் திஷா பதானி. இவர் படங்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகிறாரோ இல்லையோ, நிறைய வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் பிரபலம் ஆனார்.

தற்போது தமிழ் பக்கம் வந்துள்ள இவர் முதல் படமே சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கங்குவா படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்த காட்சிகள் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது.

குறிப்பாக திஷா படானி வந்த முதல் 20 நிமிட காட்சி தான் படத்தை கெடுத்துவிட்டது என்று இணைவாசிகள் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர்.

அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் அவுட்டிங் போட்டோஷூட் என்று பிஸியாக திஷா பதானி, உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

திருமணத்தை விட அதில் தான் எனக்கு ஆர்வம் அதிகம்.. வெளிப்படையாக பேசிய ஸ்ருதிஹாசன்!!

ஸ்ருதிஹாசன்..

ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. அதோடு பாலிவுட்டிலும் ஸ்ருதி ஒரு சில படங்களில் தலையை காட்டி வருகின்றார்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் திருமணம் குறித்து மிக வெளிப்படையாக பேசியுள்ளார், அது பலருக்கு அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. அதில்,

திருமணம் என்பதில் எனக்கு பெரியளவில் உடன்பாடில்லை, ரிலேஷன்ஷிப்பில் இருப்பதையே நான் மிகவும் விரும்புகிறேன். ஆனால், அதற்காக நான் திருமணம் செய்யமாட்டேனா என்றால் அதற்கு என்னிடம் பதில் இல்லை,

ஏனெனில் வாழ்க்கை என்பதே கணிக்க முடியாதது தானே. என் வாழ்க்கையில் திருமணம் செய்துக்கொள்ளும் அளவிற்கு ஸ்பெஷலாக இன்னும் நான் யாரையும் சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.