கவர்ச்சி உடையில் இடுப்பை காட்டிய யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா..

முரட்டு கிளாமர் நடிகையாக தமிழ் சினிமாவில் ஏடாகூடமான கேரக்டர்களில் நடித்து கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

மாடல் அழகியான இவர் துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அந்த படம் அவருக்கு அறிமுகத்தை கொடுத்ததே தவிர பெரிய அளவில் வாய்ப்பு தேடி தரவில்லை.

பின்னர் இருட்டு அறையில் குத்து படம் தான் அவரது அடையாளத்தையே மாற்றியது. கில்மா நடிகையக முத்திரை குத்தப்பட்டார். அதன் பிறகு பிக்பாஸில் வாய்ப்பு கிடைக்க அதில் தமிழ் மக்களின் கவனத்தை கவர்ந்தார்.

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது மாராப்பு போடாமல் மஞ்சள் நிற உடையில் இடுப்பு கவர்ச்சியை எடுப்பாக காட்டி எல்லோரையும் கிறங்கடித்துள்ளார்.

தாய்லாந்தில் ரொமான்ஸ் பண்ணும் நயன் – விக்கி… தாறுமாறா வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

நயன்தாரா – விக்னேஷ் சிவன்..

கடந்த 7 வருடங்களாக காதலித்து, லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை தங்கும் விடுதியில் திருமணம் கோலகலமாக நடந்து முடிந்தது.

இந்த திருமண விழாவில் மணிரத்னம், ரஜினி, ஷாருக்கான், அட்லீ, போனிகபூர், டிடி, கார்த்தி, விஜய் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்தவுடன் இருவரும் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

தற்போது இருவரும் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர். ஒரு நாளைக்கு முன்பு இருவரும் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து ‘தாய்லாந்தில் தாரத்துடன்’ என விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது இருவரும் ரொமான்ஸ் செய்யும் மேலும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் ஆர்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

தம்மாத்துண்டு டாப் அணிந்து செம ஹாட்டா போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்த ஷில்பா மஞ்சுநாத்!!

ஷில்பா மஞ்சுநாத்..

சினிமாவில் பல வருடங்களாக வாய்ப்பு தேடி அலைந்து பின்னர் கிடைத்த பட வாய்ப்பை தவறவிடாமல் நடித்து மக்கள் மனதில் பரீட்சியமான நடிகைகள் பல பேர் பின்னாளில் வாய்ப்பு கிடைக்காமல் போனதெல்லாம் வரலாறு கூறும்.

அந்த லிஸ்டில் இருக்கும் ஷில்பா மஞ்சுநாத் விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் அறிமுகமாகி இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் பிரபலமானார். இ ளம் ஹீரோயினான கேட்பதை விட அதிகமான கவர்ச்சி காட்டி நடித்து கிறங்கடிப்பார்.

நடிப்பதோடு மட்டும்மல்லாமல் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி காட்டி வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஜானுண்டு டவுசர் தம்மாத்துண்டு டாப் அணிந்து செம ஹாட்டான போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

ஷகிலா ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

ஷாலு ஷம்மு..

சினிமாவில் கதாநாயகி ஆக முடியாதவர்கள் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதோடு, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து பிரபலமாக முயற்சி செய்து வருவது அதிகரித்துவிட்டது.

அதில் ஒரு சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. ஷிவானி நாராயணனுக்கு விக்ரம்,நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வரிசையில் வருபவர்தான் ஷாலு ஷம்மு.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். நடனம், நடிப்பு, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுடையவர்.

மேலும், குட்டைப்பாவாடை மற்றும் கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகை காட்டி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் நெட்டிசன்களை அதிரவைத்துள்ளது.

கச்சிதமான உடலழகை காட்டி நாளுக்கு நாள் கவர்ச்சியில் கிக் ஏத்தும் ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

வாரிசு நடிகையாக இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் கவர்ச்சியை கையில் எடுத்துள்ள ஜான்வி கபூர் நாளுக்கு நாள் கிளாமரை கூட்டி பாலிவுட் இளசுகளை மயக்கி வருகிறார்.

பார்ட்டி, நண்பர்களுடன் அவுட்டிங், பெண்தோழிகளுடன் நெருக்கமான ஹாட் போஸ், கிளாமர் போட்டோ ஷூட் என சமூகவலைத்தளத்தையே திக்கு முக்காட செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது செமி மாடர்ன் உடையில் சிக்ஸ் பேக் தெரியும்படி கவர்ச்சி உடையில் கச்சிதமான உடலழகை காட்டி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார்.

மாடர்ன் உடையில் செம ஹாட்டாக காட்டி கிறங்க வைத்த கியாரா அத்வானி!!

கியாரா அத்வானி..

பவ்யமான நடிகையாக அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டின் பலான நடிகை என்ற லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை கியாரா அத்வானி.

இவர் 2014இல் வெளிவந்த புக்லி என்றா நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதையடுத்து எம். எஸ். தோனி திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்று நல்ல நடிகை என்ற பெயரெடுத்தார்.

ஆனால், அதன் பிறகு நெட் ஃபிளிக்சில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற தொடரில் மோசமான ஆபாச காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். ஆனால், அந்த தொடர் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வரும் கியாரா தற்போது மாடர்ன் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து கிளாமர் போட்டோ ஒன்றை வெளியிட அதனை ரசிகர்கள் வெறிக்க வெறிக்க ரசித்து கமெண்ட்ஸ் போட்டுத்தள்ளியுள்ளனர்.

கட்டழகு சும்மா நச்சுன்னு இருக்கு… புடவையில் அசரடிக்கும் நடிகை காயத்ரி!!

காயத்ரி..

நடிகை காயத்ரி என்று சொன்ன உடனே விஜய் சேதுபதி படங்களில் நடிப்பாங்களே அவங்களா? என கேட்கும் அளவிற்கு விஜய் சேதுபதியின் மூலம் பிரபலமானவர் காயத்ரி ஷங்கர்.

18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.

மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அப்படி இருந்தும் அவரால் முன்னணி நடிகையாக வளரமுடியவில்லை.

எனவே, மற்ற நடிகைகள் போல இவரும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

ஒன்னோட ஒன்னு மோதுது… பெண் தோழியுடன் எல்லை மீறிய ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

தமிழ், இந்தி , மலயம் தெலுங்கு என ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகிலும் லேடி சூப்பர் ஸ்டார் என பெயரெடுத்தவர் நடிகை ஸ்ரீ தேவி. இவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இருக்கு ஜான்வி கபூர் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். ஸ்ரீ தேவி மரணிப்பதற்கு முன் தனது சினிமாவில் தன்னை போலவே நட்சத்திர நடிகைகள் ஆக்கவேண்டும் என ஆசைப்பட்டார்.

அதன் படி ஜான்வி தடக் என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே ஸ்ரீ தேவி மரணமடைந்துவிட்டார். தொடர்ந்து ஜான்வி அம்மாவின் ஆசையை நிறைவேற்ற முயற்சித்து வருகிறார்.

இதனிடையே தன் இஷ்டப்படி ஜாலி பண்ணுவார். அந்தவகையில் தற்போது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று கூத்தடித்த புகைப்படங்களை வெளியிட்டு மோசமான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

வித விதமாய் போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திழுத்த கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் திரைபின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து சுலபமாக சினிமாவில் நுழைந்தவர் தான்.

ஆனால், அதை தக்க வைத்துள்ள அவரது தனித்திறமையை உலகிற்கு காட்டி ஏராளமான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார். இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ்

தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களில் நடித்து டாப் இடத்தை தக்கவைத்தார். மகாநடி திரைப்படத்தில் நடித்து மிகசிறந்த நடிகை என தேசிய விருதை வென்றார்.

தொடர்ந்து தமிழ் , தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் யோகா தினத்தை முன்னிட்டு வித விதமாய் யோகாசனங்கள் செய்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார்.

 

குட்ட டவுசரும் முண்டா பணியனும் தூக்குது… மாலத்தீவில் மஜா பண்ணும் விஜே பார்வதி!!

பார்வதி..

இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி பிரபலமானவர் பார்வதி. அதிலும் இவர் கேட்கும் கேள்விகளே சற்று கோக்கு மாக்காக இருப்பதால் நெட்டிசன்கள் பலர் இவரை டிரோல் செய்து வந்தனர்.

ஆனால் இவர் தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் பணியை செய்து வந்தார். அதன் பலனாக ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமார் சபதம் என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதோடு, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவைர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்கள் மற்றும்,

ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் குட்டையான டவுசர் மற்றும் முண்டா பனியன் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.