எப்பவுமே நீங்க செம க்யூட்.. கொள்ளை அழகில் மனதை மயக்கும் பாவனா!!

பாவனா..

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா.

முதல் திரைப்படத்திலேயே சிறப்பான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின், தனது நீண்ட நாள் காதலர் நவீனை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை.

சில மலையாள படங்களில் மட்டும் நடித்தார். திருமணத்திற்கு பின் உடல் எடை கூடி ஆளே மாறினார். பின்னர் கடினமான உடற்பயிற்சி காரணமாக மறுபடியும் தனது உடல் எடையை கட்டுக்கோப்புக்குள் கொண்டுவந்துள்ளார்.

மேலும், அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், மனதை கொள்ளையடிக்கும் வகையில் அழகான உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

உங்கள பாத்துக்கிட்டே இருக்கலாம்… வேற லெவல் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

ஜோக்கர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். ஆனால், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானவர் இவர். அந்த புகைப்படங்கள் பேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலும் வைரலாக பரவி அவருக்கென ரசிகர் கூட்டமே உருவானது.

ஆனால், அந்த ரசிகர்களை அவரால் தக்கவைக்க முடியவில்லை. சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்த அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் வாய்ப்புகள் கிடைத்தது. கூடவே, பிக்பாஸ் வாய்ப்பும் வர அதை பயன்படுத்திக்கொண்டு உள்ளே சென்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது தனக்கு வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் அவருக்காக காத்திருந்தது. விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நடிகர் சூர்யா தயாரித்த ‘ராமே ஆண்டாலும் ராமனே ஆண்டாலும்’ படத்தில் நடித்திருந்தார்.

ஒருபக்கம், விதவிதமான உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் புடவை கட்டி ஒரு விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

ஏடாகூடமா நடனமாடி எல்லாத்தையும் காட்டிய ஷெரின்!!

ஷெரின்..

தளதளன்னு தயிர் சாதம் போன்று மின்னும் மேனியில் மனச மயக்கி இழுப்பவர் நடிகை ஷெரின். பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான இவர் இளம் வயதிலே நடிக்க வந்துவிட்டார்.

கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ஓரளவுக்கு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். இவர் தமிழ் ரசிகர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பரீட்சியமானார்.

ஆனால், அதற்கு முன்னரே துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுக்கு பூஜா என்ற கேரக்டரில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. வாய்ப்பு கிடைக்காமல் சினிமா துறையில் இருந்து விலகி இருந்த ஷெரீனுக்கு பிக்பாஸ் கைகொடுத்தது. அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும்

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் தனது அழகிய புகைப்படங்கள், கவர்ச்சி வீடியோக்கள் என வெளியிட்டு எல்லோரையும் கவர்ந்திழுப்பார். இந்நிலையில் தற்போது குட்டை பாவாடையில் சொட்ட சொட்ட மழையில் நனைந்து கவர்ச்சி தொடை காட்டி கவர்ந்திழுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

இடுப்பழகை காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்.

ஆனால், சீரியலில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு பிரபலமானார்.

ருத்ர தாண்டவம், ஓ.எம்.ஜி(OMG) என்கிற படத்திலும் நடித்துள்ளார். மேலும், யோகிபாபு ஹீரோவாக நடிக்கவுள்ள ஒரு புதிய படத்திலும் தர்ஷா குப்தா நடிக்கவுள்ளார்.

ஒருபக்கம், எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

கண்ணு அங்க தான் போகுது… வயசு பசங்களை வளைத்துப்போட்ட ராய் லட்சுமி!!

ராய் லட்சுமி..

ஆரம்பத்தில் அழகு நடிகையாக அறிமுகமான ராய் லட்சுமி பின்னர் வாய்ப்புகள் கிடைக்க கவர்ச்சி அவதாரம் எடுத்தார்.

குறிப்பாக அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தில் கில்மா நடிகையாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பளபளக்கும் மேனியை காட்டி மயக்கினார்.

இதனிடையே தமிழில் அரண்மனை, காஞ்சனா, நீயா 2, சவுகார்பேட்டை , சிண்ட்ரல்லா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இருந்தும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் கவர்ச்சி அவதாரமெடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சமூகவலைத்தளங்களில் தினம் தினம் விதவிதமான ஹாட் போட்டோக்களை அள்ளி வீசி அவரும் ராய் லட்சுமி தற்போது வழக்கத்திற்கு மாறாக அழகிய உடையில் லிமிட்டான கவர்ச்சி காட்டி எல்லோரையும் இழுத்துள்ளார். அதிலும் அந்த இடுப்பு அழகு பார்க்க பார்க்க தான் மனசு மகிழ்ச்சி அடையுது.

இந்த சட்டைக்கு பட்டன்லாம் கிடையாதா? மோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. 2010ம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் ரன்னராக இருந்தவர்.

தமிழில் முகமுடி படத்தில் நடித்தார். அப்படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைந்துள்ளார். பீஸ்ட் படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் அரபிக்குத்து பாடலுக்கு அவர் ஆடிய நடனம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளதால் அவருக்கு தமிழில் மேலும் வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்த் அவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சட்டைக்குள்ள மறச்சாலும் அப்படியே தெரியுது… கூச்சப்படமாக முன்னழகை காட்டும் யாஷிகா!!

யாஷிகா..

கல்லூரியில் படிக்கும் போது யாஷிகாவுக்கு மாடலிங் துறை மீது ஆர்வம் வந்தது. எனவே, தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் மாடலாக மாறினார்.

துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். கடமையைச் செய், பாம்பாட்டம், பஹீரா, சிறுத்தை சிவா, தி லைஜன்ட், பெஸ்டி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். ஒருபக்கம்,

இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் முன்னழகை அரைகுறையாக மறைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜிம்மில் ஓர்க் கவுட் செய்யும் ஹாட் வீடியோவை வெளியிட்ட ஆத்மிகா!!

ஆத்மிகா..

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. புஷ் புஷ் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆத்மிகாவிற்கு முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்து.

அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தது.

தமிழ் சினிமாவில் தனக்கு பல வாய்ப்புகள் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே, கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். திறமை இருந்த போதிலும் சாியான வாய்ப்புகள் இவருக்கு எட்டாகனியாக அமைந்து வருகிறது.

இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதற்கே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்கள் அன்றாட நிகழ்வுகள் குறித்த போட்டோக்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.

இந்நிலையில் தன்னுடைய கட்டழகு மேனியை இன்னும் மேருகேற்றும் வகையிலும் பிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். என்னம்மா திம்சு கட்ட உடம்பு என்ன ஆவுறது என்று ஆத்மிகாவை கலாய்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aathmika 🦁 (@iamaathmika)

அல்ட்ரா மாடர்ன் லுக்கில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்த ரோஷினி!!

ரோஷினி ஹரிப்பிரியன்..

கேரளாவை சேர்ந்தவர் ரோஷினி ஹரிப்பிரியன். சில குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னரே விஜய் டிவியில் டிஆர்பியில் மெஹா ஹிட் அடித்த பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ரோஷினி சின்னத்திரை ரசிகர்கள் மனதில் கண்ணம்மாவாகவே வாழ்ந்தார். ஆனால், எதிர்பாராத வகையில் இந்த சீரியலிலிருந்து அவர் விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

சினிமா வாய்ப்பு தேடி வரும் என்பதற்காக அவர் அந்த சீரியலில் இருந்து விலகியதாக தெரிகிறது. ஆனால், அவர் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. எனவே, குக் வித் கோமாளி போன்ற விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

ஒருபக்கம், தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், பெரும்பாலும் புடவையில் போஸ் கொடுக்கும் ரோஷினி, திடீரென அல்ட்ரா மாடர்ன் லுக்கில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஒரு பக்கம் சட்டையை திறந்து விட்டு சூடான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

பாடகியாகவும் நடிகையாகவும் பன்முக திறமை கொண்டவா் ஆண்ட்ரியா. பச்சக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருடன் முதன்முதலில் நாயகியாக அறிமுகமானார். பல்வேறு சிக்கல்களை சிக்கி மனதளவில பாதிக்கப்பட்டு தற்போது தான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2,வட சென்னை, தரமணி, துப்பறிவாளன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்தார். மாஸ்டர் படத்தில் விஜயுடன் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்திலும் பேயாக நடித்துள்ளார். அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் இவர் பாடிய ‘ஓ சொல்றியா’ பாடல் மெஹா ஹிட் அடித்தது.

நடிப்பது மட்டுமில்லாமால் திரைப்படங்களில் பாடுவது, மேடை கச்சேரியில் பாடுவது என பிஸியாக இருந்து வருகிறார். ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து அசரடித்து வருகிறார்.

இந்நிலையிவ் தனது வலைத்தள பக்கத்தில் பேண்ட் சர்ட் அணிந்து ஒரு சைடு சட்டையை திறந்து விட்டு தங்க நகைகள் அதிகம் அணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிக சிகாமணிகள் அம்மாடியோவ் எம்புட்டு நகைகள் அணிந்துள்ளார் என வாய் பிளந்து ரசித்து வருகின்றனர்.