அதையும் கொஞ்சம் கவர் பண்ணுமா… திறந்து காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த பிரியாமணி!!

பிரியாமணி..

நடிகை பிரியாமணியை ‘கண்களால் கைது செய்’ திரைப்படம் மூலம் பாரதிராஜா தமிழில் அறிமுகப்படுத்தினார். அமீர் இயக்கத்தில் இவர் நடித்த பருத்திவீரன் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமாகும்.

இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார். தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் சென்றார்.

முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார்.

எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். இந்நிலையில், தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மூடியிருந்தா வேலைக்கு ஆவாது… முழுசா காட்டி ஹாட் போஸ் கொடுத்த காயத்ரி!!

காயத்ரி..

நடிகை காயத்ரி என்று சொன்ன உடனே விஜய் சேதுபதி படங்களில் நடிப்பாங்களே அவங்களா? என கேட்கும் அளவிற்கு விஜய் சேதுபதியின் மூலம் பிரபலமானவர் காயத்ரி ஷங்கர்.

18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.

மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அப்படி இருந்தும் அவரால் முன்னணி நடிகையாக வளர முடியவில்லை.

எனவே, மற்ற நடிகைகள் போல இவரும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து மெஹா ஹிட் அடித்துள்ள விக்ரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், வழக்கமாக டீசண்ட்டாக போஸ் கொடுக்கும் காயத்ரி இப்படியே போனால் வாய்ப்பு வராமல் போய்விடுமோ என நினைத்தாரோ என்னமோ தெரியவில்லை. திடீரென கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கட்டழகை கச்சிதமா காட்டி ஹாட் போஸ் கொடுத்த ரேஷ்மா.. எக்கு தப்பா வர்ணிக்கும் ரசிகர்கள்!!

ரேஷ்மா..

நடிகர் பாபிசிம்ஹாவின் சொந்த சகோதரிதான் நடிகை ரேஷ்மா என்பது பலருக்கும் தெரியாது. சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் அமெரிக்காவில் படித்தவர். டெல்லி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.

ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் இவர் பணிபுரிந்துள்ளார். அதன்பின் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வர ‘வம்சம்’ சீரியலில் நடித்தார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் என முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

இன்ஸ்டாகிராமில் முன்னழகு மற்றும் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் முன்னழகு மற்றும் இடுப்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

கண்ணாடி புடவையில் கண்டதையும் காட்டி போஸ் கொடுத்த ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் ராஷி கண்ணா. பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’ படத்தில் நடித்தார். நல்ல உயரம், அழகான முகம், கவர்ச்சியான உடலமைப்பு என இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

அதன்பின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுஷ் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், கருப்பு நிற புடவையில் உடல் பாகங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

கவர்ச்சி உடையில் உடல் அழகை காட்டி வீடியோ வெளியிட்ட சாக்‌ஷி அகர்வால்!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை,மாடல் என வலம் வருபவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். விஸ்வாசம், காலா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். ஆனால், இன்ஸ்டாகிராம் மாடலாகவே இவர் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார். கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து,

புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடினார். இதன் விளைவாக ஆர்யா நடித்த டெடி படத்தில் ஒரு சிறிய வேடம் கிடைத்தது. சுந்தர்.சி இயக்கிய அரண்மனை3 படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்கள் மூலம் தனி ரசிக கூட்டத்தையே உருவாக்கியுள்ளார். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் உடல் அழகை காண்பித்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கடலில் நீச்சல் உடையில் கும்மாளம்போடும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்திய கிரண்!!

கிரண் ரத்தோர்..

பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் கோலிவுட், டோலிவுட் என செல்வார்கள். கோலிவுட்டுக்கு அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் கிரண் ரத்தோர். ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

முதல் திரைப்படமே சூப்பர் ஹிட். அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்புகள் குறையவே, விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார்.

சகுனி, ஆம்பள உள்ளிட்ட சில படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்தார். தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அதிலும் சில சமயம் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போய் வருகின்றனர். இந்நிலையில், கடலில் பிகினி உடையில் கும்மாளம்போடும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

தொடைய காட்டி போஸ் கொடுத்து இளசுகளை சூடேத்திய கேத்ரின் தெரசா!!

கேத்ரின் தெரசா..

ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா.

முதல் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த இவர் தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, அருவம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஒருபக்கம் படுகவர்ச்சியான உடைகளை,

அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், தொடைய காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.

நீங்க அவ்ளோ க்யூட்… விக்ரம் பட நடிகையின் அசத்தல் கிளிக்ஸ்!!

ஸ்வதிஷ்தா..

கீ, சவரக்கத்தி, ஜடா ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்வதிஷ்தா. சென்னையை சேர்ந்தவர். தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். தொலைக்காட்சி தொகுப்பாளினி, வெப் சீரியஸ் நடிகை, மாடல் என பல முகங்களை கொண்டவர்.

இவர் நடித்த ‘ஹாப் ஆயில்’ வெப் சீரியஸ் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இதில் மெட்ராஸ் சென்ட்ரல் யுடியூப் புகழ் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ் சரளமாக பேசும் தமிழ் பெண் இவர்.

சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் மருமகள் வேடத்தில் நடித்திருந்தார்.

நல்ல திரைப்பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். ஒருபக்கம் ரசிகர்களை சுண்டி இழுக்கும் படி போஸ் கொடுத்து

அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். இந்நிலையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கப்பு வச்சி மறச்சி தாராளமா காட்டும் கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

கியாரா அத்வானி..

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் கியாரா அத்வானி. ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ எனும் ஹிந்தி வெப் சீரியஸில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

தற்போது ஷங்கரும் – ராம் சரணும் இணைந்து உருவாகி வரும் புதிய படத்திலும் இவர் நடித்து வருகிறார். ஒருபக்கம், பிகினி மற்றும் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூக வலைத்தளங்களில்,

புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், புடவையும், ஜாக்கெட்டை போல கவர்ச்சியான ஒரு உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இன்னைக்கு நைட்டு தூங்கின மாதிரிதான்… பட்டன கழட்டி போஸ் கொடுத்த பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

அஜித் நடித்து வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.

அது என்னவோ தமிழ் சினிமாவில் இவருக்கு துக்கடா வேடங்களே கிடைத்தது. எனவே அவரால் முன்னணி நடிகை ஆக முடியவில்லை. மேலும், முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகளும் அமையவில்லை.

எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார். இந்நிலையில், டாப்ஸை மூடியிருக்கும் துணியில் பட்டனை கழட்டி காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.