சும்மா அள்ளுது… குட்டகவுனில் தொடையை காட்டி கவர்ச்சி காட்டும் நந்திதா!!

நந்திதா ஸ்வேதா..

‘அட்டக்கத்தி’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நந்திதா ஸ்வேதா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஒரு பக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

எதிர் நீச்சல், காதம்பரி, அஞ்சல, டாணா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது.

இப்படத்தில் இடம் பெற்ற ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்கிற வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. ஒருபக்கம், செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவி வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். இந்நிலையில், குட்டையான கவுன் அணிந்து தொடையை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

ப்ப்ப்பா…என்னா உடம்புடா… கட்டழகை நச்சுன்னு காட்டி கிக் ஏத்தும் ஷிவானி!!

ஷிவானி நாராயணன்..

அரைகுறை உடையில் கட்டழகை காண்பித்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

இவர் பகிரும் புகைப்படங்களில் இவரின் பாடி சேஃபை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். எனவே, இன்ஸ்டாகிராமில் இவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வெளியான விக்ரம் படத்தில் நடித்திருந்தார்.

மேலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திலும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். மேலும், ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ள ‘வீட்ல விசேஷங்க’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.

ஒருபக்கம் புகைப்படங்களை வெளியிடுவது, நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார். இந்நிலையில், கட்டழகை நச்சுன்னு காட்டும்படியான உடைகளை அணிந்து புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இது பக்கா பீஸு… முன்னழகை அசத்தலாக தூக்கி நிறுத்தி ரசிகர்களை கிறங்கடித்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். ஆப்பிள் பெண்ணே படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

சில கன்னட, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது வேழம் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஒருபக்கம், உடல் அழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், அசத்தலான உடைகளில் முன்னழகை அசத்தலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

தளுக்மொழுக் அழகை காட்டி ரசிகர்களின் மனதை அள்ளிய இளம் நடிகை!!

மெஹ்ரீன் பிர்சாடா..

தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் மெஹ்ரீன் பிர்சாடா. தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். தெலுங்கை ஒப்பிடும்போது தமிழில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழில் இழுத்திப் போர்த்தி நடித்தாலும் தெலுங்கில் தாராள கவர்ச்சி காட்ட நடிகைகள் தயங்குவதில்லை.

இதில் மெஹ்ரினும் ஒருவர். ஒருபக்கம், தூக்கலான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அவர் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கமாக மாடர்ன் உடைகளில் கவர்ச்சி காட்டி வந்த மெஹ்ரின் திடீரென தாவணி பாவாடையில் அழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை அள்ளியுள்ளார்.

ரெட் லைட் ஏரியாவுக்கு போக போறேன்.. பகீர் கிளப்பிய ஹாட் நடிகை!!

சோனு கௌடா..

கன்னட உலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் சோனு கௌடா. பல்வேறு விதமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் சோனு கௌடா. இவர் அடுத்த ஒரு படத்திற்காக மிகவும் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

அது வேறு ஒன்றுமல்ல பாலியல் தொழிலாளி கதாபாத்திரம்தான். அந்த படத்திற்கு குட் குட்டர் குடெஸ்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்திற்காக இயக்குனர் யுவதீரா, மற்ற நடிகைகள் நடித்திருந்த விலைமாது கதாபாத்திரம் பற்றிய பல்வேறு திரைப்படங்களை பரிந்துரைத்து,

இதனை பார்த்து நீங்கள் விலைமாது எப்படி நடந்துகொள்வார்கள் என தெரிந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். ஆனால், கௌரி அதனை முற்றிலும் மறுத்து விட்டாராம். அந்த நடிகைகளை பார்த்து நான் நடிப்பு கற்று கொண்டால், அந்த நடிகைகளின் சாயல் மட்டுமே வரும்.

அதனால் நான் ஒரிஜினல் ஆகவே பாலியல் தொழிலாளிகள் அதிகம் இருக்கும், ரெட்லைட் ஏரியாவுக்கு செல்கிறேன். அங்கு அவர்களின் பழக்க வழக்கங்களையும், பாவனைகளையும் கற்றுக்கொண்டு, பிறகு இந்த படத்தில் நடிக்கிறேன். என்று தெளிவாகக் கூறி விட்டாராம்.

ஒரு திரைப்படத்திற்காக இவ்வளவு தூரம் இறங்கி வேலை செய்யும் சோனு கௌடாவின் அர்ப்பணிப்பை பார்த்து கன்னட திரையுலகம் வியந்து நிற்கிறதாம். இந்த திரைப்படம் மூன்று கதைகளை கொண்ட ஒரு ஆந்தாலஜி திரைப்படமாக உருவாக உள்ளதாம்.

முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ரேஷ்மா!!

ரேஷ்மா..

நடிப்பு, மாடலிங் துறையில் ஆர்வமுடையவர் ரேஷ்மா. ‘வம்சம்’ சீரியல் மூலம் பிரபலமானார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

விமல் நடிப்பில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து,

புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இதனாலதான் நீங்க எப்பவும் டாப்பு… சினேகாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

சினேகா..

தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சினேகா. 90 கிட்ஸ் ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்பட்டவர். குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்தார்.விக்ரம், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படத்தில் விலை மாது வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பியுள்ள சினேகா,

சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

அந்த ஏரியாவை கொஞ்சம் கவர் பண்ணுமா… பின்னழகை காட்டி கிளாமர் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமாகி பின் நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. இவர் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். புஷ்பா படத்தில் இவர் பாடிய ‘ஓ சொல்றியா’ பாடல் மெஹா ஹிட் அடித்தது.

ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை, மாஸ்டர், அரண்மனை மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை இவர் வெளிப்படுத்தியுள்லார். திறமையும், அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா சரியான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஒருபக்கம், திரைப்படங்களில் பாடுவது, மேடை கச்சேரி என பிஸியாக இருந்து வருகிறார். மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்த அவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், முதுகு முழுதாக தெரியும் படியான கவுனை அணிந்து செல்பி எடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் ‘அந்த ஏரியாவையும் கொஞ்சம் டிரெஸ் போட்டு கவர் பண்ணுமா’ என பதிவிட்டு வருகின்றனர்.

மொத்த அழகையும் காட்டி அசறடிக்கும் யாஷிகாவின் லேட்டஸ்ட் வீடியோ!!

யாஷிகா ஆனந்த்..

படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். மகத் உடன் இவர் பண்ணும் கில்மா செம ரீச் ஆனது.

வீட்டிற்குள்ளும் இவர் மிகவும் கவர்ச்சியாகத் தான் காணப்பட்டார். அதன் பின் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. கோலிவுட்டில் பலான நடிகையாக பல பேரை மயக்கியவர். மிகவும் சின்ன வயதிலே எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரையும் கிறங்க வைத்தார்.

பஞ்சாபில் பிறந்து சென்னையில் வந்து குடியேறிய இவர் கில்மா நடிகையாக முத்திரை குத்தப்பட்டார். துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த்,

பின்னர் இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து எல்லோரையும் வாயடைக்க செய்துவிட்டார்.  அந்த படத்தின் வெற்றி இவரது தலையெழுத்தையே கவர்ச்சி நடிகையாக முத்திரை குத்தியது.

இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோவை போட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வீடியோவில் முன்னழகு தெரியுற மாதிரி சேலை அணிந்து தனது கவர்ச்சி வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

நெருக்கமா காட்டினா கிறக்கமா இருக்கு… மாராப்பை விலக்கி முன்னழகை காட்டி இம்சை செய்யும் சாந்தினி!!

சாந்தினி..

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் சாந்தினி.

தமிழில் சில திரைப்படங்களிலும் சிறு சிறு வேடத்திலும், சில படங்களில் கதாநாயகியகவும் நடித்துள்ளார். ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, வஞ்சகர் உலகம் ஆகிய படங்களிலும் நடித்தார்.

புடவை கட்டி டீசண்ட்டாக நடித்தால் வேலைக்கு ஆவாது என புரிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், மாராப்பை விலக்கி முன்னழகை நெருக்கமாக காண்பித்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.