முன்னழகு அப்படியே காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்.

ஆனால், சீரியலில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு பிரபலமானார்.

ருத்ர தாண்டவம், ஓ.எம்.ஜி(OMG) என்கிற படத்திலும் நடித்துள்ளார். எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், மெல்லிய புடவை மற்றும் கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து முன்னழகு மற்றும் இடுப்பழகை அப்படியே காண்பித்து போஸ் கொடுத்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார்.

முன்னழகை காட்டி கிரண் வெளியிட்ட ஹாட் வீடியோ!!!!

கிரண் ரத்தோட்..

மும்பையிலிருந்து வரும் நடிகைகள் அனைவரும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதில்லை. சிலர் மட்டுமே நீண்ட நாள் தாக்கு பிடிக்கின்றனர். அப்படி, பாலிவுட்டிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட்.

விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமானார். அதன்பின் கமல்ஹாசன் – மாதவன் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் க.வ.ர்.ச்.சி நா.யகி வேடம்தான்.

ஒருகட்டத்தில் வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார். சில வருடங்களுக்கு பின் தமிழில் ஆண்ட்டியாக சில படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை.

எனவே, க.வ.ர்.ச்.சி.யா.க போ.ஸ் கொ.டுத்து பு.கைப்படங்களை வெளியிடுவது, டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிடுவது, அ.ரை ட.வுசரை போட்டுகொண்டு ந.டனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை சூ.டேற்றி வருகிறார்.

இந்நிலையில், வழக்கம் போல் க.வ.ர்.ச்.சி.யா.ன உ.டையில் மு.ன்.ன.ழ.கை கா.ட்டி ஃபர்மாமன்ஸ் செய்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.

கட்டழகை கச்சிதமாக காட்டி சூடான போஸ் கொடுத்த அஞ்சலி!!

அஞ்சலி..

இயக்குனர் ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ எம்.ஏ படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. தற்போது வரை பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய திரைப்படங்கள் அவர் நடித்ததில் முக்கிய படங்களாகும். ஒருபக்கம், தெலுங்கு சினிமாக்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இடையில் நடிகர் ஜெய்யுடன் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். ஒருகட்டத்தில் அந்த காதல் பிரேக்கப் ஆனது. தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

மீண்டும் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இப்படியே பண்ணா உன்ன கடத்திட்டு போயிடுவோம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

என்ன பார்வ டா இது… ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய மகிமா நம்பியார்!!

மகிமா நம்பியார்..

கேரளாவை சேர்ந்தவர் மகிமா நம்பியார். ஆனாலும், மலையாளத்தை விட தமிழில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான குற்றம் 23, புரியாத புதிர், கொடி வீரன், அண்ணனுக்கு ஜெ, மகாமுனி ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. அதிலும், மகா முனி படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதுகளையும் அவர் பெற்றார்.

ஜி.வி.பிரகாஷுடன் அவர் நடித்துள்ள ஐங்கரன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின் இவருக்கு மேலும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கி வருகிறார். இந்நிலையில், ஆளை கொல்லும் பார்வையை வீசி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த வயசிலும் அது குறையவே இல்லை… தூக்கி நிறுத்தி திணறடித்த கஸ்தூரி!!

கஸ்தூரி..

90களில் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த விஜயகாந்த்,பிரபு, சத்தியராஜ்,பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவர் மிஸ் மெட்ராஸ் அழகி பட்டத்தையும் பெற்றவர். சினிமாவில் வாய்ப்பு குறைந்து போகவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இரண்டு குழந்தைக்கும் தாயானார். திருமணத்திற்கு பின் டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில்,

அவர் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது சில திரைப்படங்களிலும் அவர் நடிக்கவும் துவங்கியுள்ளார். ஒருபக்கம் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து வருகிறார்.

சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளில் உடம்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், புடவை அணிந்து முன்னழகு மற்றும் இடுப்பழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

சைடு வாக்கில் சைஸ் காட்டி அசத்தும் இளம் நடிகை ஶ்ரீது!!

ஶ்ரீது கிருஷ்ணன்..

நடிகை ஶ்ரீது கிருஷ்ணன், கொச்சியில் பிறந்து சென்னையில் படித்தவர். பள்ளி பருவத்திலே “7c” என்ற டெலிவிஷன் சீரியல் மூலம் மீடியா உலகிற்கு அறிமுகமானார். மாடல், டான்சர், நடிகை என்று பல திறமை கொண்ட ஶ்ரீது கிருஷ்ணன்,

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பலதரப்பட்ட டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திறமை காட்டி வருகிறார். இவரது “செழிப்பான ஹோம்லி உடற்கட்டிற்கு” ரங்கூன்,

இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் மாடலிங் துறையில் நல்ல வரவேற்பு உள்ளதால் தொலைகாட்சி நிகழ்ச்சியின் மூலம் பல இளசுகளின் இதயத்தை கொள்ளையடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஜொலிக்கும் இளமை வழியும்” புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடும் ஶ்ரீது கிருஷ்ணன்,

தற்போது “தனியார் ஃபேஷன் ஆடை நிறுவனத்தை விளம்பரம் செய்யும் வகையில் ரசிகர்களை கவரும் விதத்தில் சைடு வாக்கில்” வெளியிட்ட புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது.

வேதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

வேதிகா..

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் வேதிகா.

மதராஸி என்கிற திரைப்படம் மூலம் நடிகர் அர்ஜூன் இவரை அறிமுகப்படுத்தினார். சில படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ராகவா லாரன்ஸுன் முனி, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். நடிகை, மாடல் என வலம் வரும் வேதிகா தனது க.வ.ர்.ச்.சி பு.கைப்படங்களை,

இன்ஸ்டாகிராமில் ப.கிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், தொ.ளதொள உ.டையில் இ.டு.ப்.பை கா.ட்டி பு.கைப்படத்தை ப.கிர்ந்துள்ளார்.

பலே கில்லாடி சமந்தா.. நடிப்பை தாண்டி அந்த விஷயத்திற்கு தான் அதிக முக்கியத்துவம்.. ஓவர் கவர்ச்சிக்கு இதுதான் காரணமா?

சமந்தா..

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. அதிக படங்களில் அவர் தற்போது நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் சமந்தா.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணம், விவாகரத்து, அடிக்கடி இணையத்தில் போட்டோஷூட் ,புஷ்பா படத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் குத்தாட்டம் என அவ்வபோது ரசிகர்கள் மனதில தனது பெயரை பதித்து விடுகிறார் சமந்தா.

இவர் ஒரு படத்திற்கு சுமார் 3 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். ஆனால், அப்படி ஒரு படத்தில் நடிக்க சுமார் மூன்று மாத காலம் ஆகிறது. ஆனால் ஒரு சில மணி நேரத்திலேயே கோடிக்கணக்கான சம்பளத்தை அவர் பெற்று விடுகிறாராம். அவரை இணையத்தில், முக்கியமாக இன்ஸ்டாகிராமில் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இதன் காரணமாக இதனை வைத்து விளம்பரம் செய்து விடுகிறார். அப்படி அவர் சம்பாதிப்பதே கோடிக் கணக்கில் இருக்கிறதாம். அண்மையில் கூட உள்ளாடை விளம்பரத்தில் நடித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகினர் சமந்தா.

ஆதலால் தற்போது சமந்தா, படங்களில் நடிப்பதற்கான கதை கேட்பதைவிட, புதுப்புது விளம்பரங்களில் நடிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளாராம். அதன் மூலம் குறுகிய காலத்தில் அதிக பணம் ஈட்ட முடியும் என்று அவர் நம்புகிறாராம்.

ஓப்பனா காட்டி இளசுகளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த சிருஷ்டி டாங்கே!!

சிருஷ்டி டாங்கே..

தமிழில் ‘காதலாகி’ என்கிற படத்தில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தாலும் டார்லிங் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மேகா, எனக்குள் ஒருவன், தர்மதுரை, கத்துக்குட்டி, வில் அம்பு என பல திரைப்படங்களில் இவர் நடித்தார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

தூக்கலான கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

ஆப்பிள் பெண்ணே” படத்தில் பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண்ணாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

கேரளத்து பெண் குட்டியான இவர் ‘தமிழ் படம் 2’ படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், நடிகர் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

ஆனாலும், தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது ‘வேழம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில், ரசிகர்களை சூண்டி இழுக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார். இந்நிலையில், தூக்கலான கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.