முன்னழகை காட்டி செம போஸ் கொடுத்த ஈஷா ரெப்பா!!

ஈஷா ரெப்பா..

ஈஷா ரெப்பா 1990 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் வாரங்கலில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ.யில் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் மட்டும் நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் இஷா ரெப்பா.

அதன் பின்னர் தெலுங்கில் அடுத்தடுத்து அமி துமி மாயா மால் , தர்சகுடு, பாண்டிபொடு, பிரமிப்பு, பிராண்ட் பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றது.

ஈஷா ரெப்பா இன்னும் தமிழில் ஒரு ஹிட் படம் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இன்ஸ்டாகிராம்தான். அதில் அவர் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.

சினிமாவில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்க அவரின் க்யூட்டான போட்டோஷூட்கள் புகைப்படங்கள்தான் காரணம். அவரின் புகைப்படங்களைப் பார்த்து இயக்குனர் மோகன் கிருஷ்ணா தன்னுடைய அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதா நாயகியாக அறிமுகப்படுத்தினார்.

அதன் மூலம் தொடர்ந்து சிறப்பாக நடித்து,ஈஷா ரெப்பா தெலுங்கில் இளம்‌ நடிகையாக வலம் வருகிறார். 2012 ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஹனிமுனில் ஜாலி பண்ணும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

ரம்யா பாண்டியன்..

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார்.

ஒருசில படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் நபரானா லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார். ரம்யா பாண்டியனின் கணவர் யோகா மாஸ்டர் என்பது அனைவருக்கும் தெரியும்தான்.

தொடக்கத்தில் யோகா கிளாஸுக்கு சென்ற ரம்யா பாண்டியனுக்கும் தவானுக்கு நட்பு ஏற்பட்டு காதலாக மாறி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவரது வாழ்த்துக்களையும் பெற்றார்.

தற்போது திருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரம் பேங்காக்கிற்கு சென்றுள்ளார் ரம்யா பாண்டியன். அங்கு ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்த மாஸ் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

அட்டைப்படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்!!

ராகுல் ப்ரீத் சிங்..

நடிகை ராகுல் ப்ரீத் தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் பிரபலம் ஆன நடிகை தான்.

அவர் பிரபல இதழ் ஒன்றின் அட்டைப்படத்திற்காக கிளாமர் போஸ் கொடுத்து இருக்கிறார். அதன் ஸ்டில்கள் இதோ.

இடையழகை காட்டி செம போஸ் கொடுத்த ஹன்சிகா!!

ஹன்சிகா..

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பில் உருவான கொய் மில் கயா படத்தில் குழந்தையாக நடித்திருப்பார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவருக்கு வளர்ந்ததும் பாலிவுட் வாய்ப்பு வழங்கவில்லை. பதிலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் காதல் என பல்வேறு கிசு கிசு போய் கொண்டிருந்தது. அதற்கு முன்னர் பிரபுதேவா உடனும் இணைத்து அவர் கிசுகிசுக்கப்பட்டார். தொழிலதிபரும் ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரி என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா திருமணம் செய்துகொண்டார். சோஹைல் கதூரிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டு வெளியான “தேசமுதுரு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார். குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

 ஆனால் அதிகளவுக்கு அவரை நோக்கி வாய்ப்புகள் வந்த போது, திறமையை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முன்னணி ஹீரோக்களோடு ஆடிப்பாடும் சாதாரண வேடங்களையே அதிகளவில் நடித்தார். பெரும்பாலான படங்களில் பாடல்களிலும் காதல் காட்சிகளிலும் மட்டுமே வந்துபோகும் நடிகையாகவே இருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் ஹன்சிகா அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.

இறுக்கமான உடையில் செம போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்…

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அவரின் தந்தை மோகனன் பாலிவுட்டின் முன்னணி கேமரா மேன் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன.

பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் விட்டேத்தியாக இருக்கும் தனது தம்பியை நல்வழிப்படுத்த விரும்பும் ஒரு அக்காவாக நடித்திருப்பார். அதன் பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அவரின் சமூகவலைதளப் பக்கங்கள் அதற்கு நேர்மாறானவை. ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் லெவலுக்கு ஹாட்டான போட்டோஷூட்களைப் பகிர்வார். அவரின் சில புகைப்பட ஆல்பங்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு ஆபாசமான கமெண்ட்களையும் செய்து வருகின்றனர்.

ஆனால் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாரம் ஒரு போட்டோஷூட் என பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் டைட்டான வெள்ளை உடையணிந்து அவரின் பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

பிரியங்கா மோகன் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

பிரியங்கா மோகன்..

என்னதான் நடிகைகள் திறமையை வெளிப்படுத்தினாலும், கவர்ச் சியும் அவர்களுக்கு ஒரு முக்கியமான தேவையாக உள்ளது. ஆனால் அதிலும் ஒரு சிலர் விதிவிலக்காக ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தே வெற்றி பெறுவார்கள்.

அப்படி நிகழ்காலத்தில் வெற்றி பெற்றவர்தான் பிரியங்கா மோகன். கடந்த 2019 ஆம் கிரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.

இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.பிரியங்கா 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

டைட்டான பனியனில் முன்னழகை மொத்தமா காட்டி கிறங்கடித்த பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.

பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.

வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

மோசமான கவர்ச்சி உடையில் பார்ட்டிக்கு வந்த தமன்னா.. வைரல் வீடியோ!!

தமன்னா..

நடிகை தமன்னா தற்போது இந்திய அளவில் சென்சேஷன் நடிகை. அதற்கு காரணம் அவர் சமீப காலாக படங்களில் கிளாமராக பாடல்களில் ஆடும் டான்ஸ் தான்.

காவாலா பாடல் தொடங்கி அவர் ஹிந்தியில் Aaj Ki Raat பாடல்கள் வரை பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கின்றன.

இன்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா வீட்டில் நடந்த பார்ட்டிக்கு தமன்னா வந்திருக்கிறார்.

அவர் கிளாமர் உடையில் வந்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

கும்முனு போஸ் கொடுத்து மிருனாள் தாகூர் வெளியிட்ட புகைப்படங்கள்!!

மிருனாள் தாகூர்..

நடிகை மிருனாள் தாகூர் சீதா ராமம் படம் மூலமாக பாப்புலர் ஆகி தற்போது படுபிஸியான நடிகையாக இருந்து வருகிறார்.

அவர் பட்டு சேலையில் இருக்கும் லேட்டஸ்ட் அழகிய ஸ்டில்களை பாருங்க.

இத எதிர்பார்க்கல… முதன்முறையாக இப்டி மோசமான போஸ் கொடுத்த சஞ்சனா!!

சஞ்சனா நடராஜன்..

சஞ்சனா நடராஜன் ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றியுள்ளார். இருதி சுட்டு (2016) மற்றும் 2.0 (2018) உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் தோன்றிய சஞ்சனா, பாலாஜி மோகனின் ஆஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் காதல் (2017) என்ற வலைத் தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.

எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் பட்டம் பெறுவதற்கு முன்பு சஞ்சனா, சென்னை அண்ணா நகரில் உள்ள சிஎஸ்ஐ ஜெஸ்ஸி மோசஸ் பள்ளியில் தனது கல்வியை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போது, ​​அவர் ஃபேஷன் துறையில் ஆர்வம் காட்டினார். பல விளம்பர நிகழ்ச்சிகளிலும் ராம்ப் வாக் மாடலாக பணியாற்றியுள்ளார்.

2013 ஆம் ஆண்டில், தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்த அவர் ராஜ் டிவியின் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான தமிழ் பேசும் கதைநாயகியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் முதல் பரிசை வென்றார். இதன் விளைவாக, பாலாஜி சக்திவேலின் ரா ரா ராஜசேகர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் சஞ்சனாவுக்கு அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. 2014 இல் படப்பிடிப்பைத் தொடங்கினாலும், இன்னும் அந்த படம் வெளியாகவில்லை.

பின்னர் அவர் இயக்குனர் பாலாஜி மோகனுடன் அறிமுகமாகி அவருடன் ஜீபூம்பா என்ற குறும்படத்தில் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில், மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடித்த சுதா கொங்கராவின் இறுதி சுற்று திரைப்படத்திலும் வாய்ப்புக் கிடைத்தது. படத்தின் வெற்றி, அடுத்த ஆண்டு வெங்கடேஷ் நடித்த குரு (2017) என்ற தெலுங்கு பதிப்பில் அதே பாத்திரத்தில் நடிக்க சுதாவைத் தூண்டியது.

2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில், சஞ்சனா ஃபெமினா மிஸ் இந்தியா 2017 பட்டத்திற்காக போட்டியிட்டார், மேலும் தமிழ்நாட்டின் முதல் மூன்று இறுதிப் போட்டியாளர்களுக்குள் நுழைந்தார். பாலாஜி மோகனின் அஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் காதல் (2017) என்ற வலைத் தொடரில் நடித்த பிறகு சஞ்சனா தனது நடிப்பு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார், இது வெளியானதும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

சனந்த் சித்தரித்த பத்ரி கதாப்பாத்திரத்துடன் நேரடி உறவில் இருக்கும் திவ்யாவின் பாத்திரத்தை சித்தரித்த சஞ்சனா, தனது நடிப்பின் மூலம் பிரபலமடைந்தார் மேலும் பின்னர் அவர் “திவ்யாவின் 90% கதாபாத்திரத்துடன்” தொடர்புடையதாக விவரித்தார். அவர் ஷங்கரின் அறிவியல் புனைகதை படமான 2.0 (2018) இல் ஒரு சிறிய பாத்திரத்திற்காகவும் நடித்துள்ளார்,

அங்கு அவர் ரஜினிகாந்துடன் இணைந்து காட்சிகளை படமாக்கினார். அவர் ஜகமே தந்திரத்தில் துணை வேடத்தில் நடித்தார். வழக்கமான மாடர்ன் உடையில் ஹா ட்டாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடும் அவர் இம்முறை சேலையணிந்து ஹோம்லியாக போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.