கவர்ச்சி உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட ராஷ்மிகா!!

ராஷ்மிகா மந்தனா..

டோலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா.

தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’ படத்தின் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஹிட் ஆனது.

தற்போது விஜய் நடித்து வரும் புதிய படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.

இந்நிலையில் ஃபிலிம்பேர் புத்தகத்திற்காக படு கிளாமரான உடையில் அவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

சேலையில் ஒரு நாட்டுக்கட்ட… இனியாவை எக்கு தப்பா வர்ணிக்கும் இளசுகள்!!

இனியா..

கேரளாவை சேர்ந்தவர் இனியா. மலையாளத்தில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இனியா வாகை சூடவா திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

அதன்பின், மௌன குரு, நான் சிகப்பு மனிதன், யுத்தம் செய், மாசாணி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சொந்த மாநிலம் கேரளா என்பதால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தார்.

சில படங்களில் படுக்கை அறை காட்சிகளில் துணிந்து நடித்தார். ஆனாலும், அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. சமீபத்தில் விமல் நடிப்பில் வெப்சீரியஸாக வெளிவந்த ‘விலங்கு’ படத்திலும் அவருக்கு மனைவியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவரும்படி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், சேலை அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘சேலை கட்டிய நாட்டுக்கட்ட’ என பதிவிட்டு வருகின்றனர்.

எல்லை மீறிய கவர்ச்சியில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்த நிதி அகர்வால்!!

நிதி அகர்வால்..

தமிழில் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்தவர் தான் நிதி அகர்வால்.

இதையடுத்து அவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. சமூகவலைதளங்களில் ஆக்ட்டீவாக இருக்கும் நிதி அகர்வால்

தனது வரிசையான கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். கவர்ச்சியில் கொஞ்சம் கொஞ்சமா எல்லை மீறிப்போகும் நிதி அகர்வால்,

தற்போது முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகியுள்ளது.

மேக்கப் இல்லனாலும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கிறீங்க… பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

பிரியங்கா மோகன்..

நானி நடித்த கேங்க் லீடர் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தவர் பிரியங்கா மோகன். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

இப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. டாக்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் சிவகார்த்திகேயன் அடுத்து நடித்த டான் படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த படமும் வெற்றிபெற்றுள்ளதால் இவரின் மார்க்கெட் மதிப்பு அதிகரித்துள்ளது. மேலும், ரஜினியின் புதிய படத்திலும் இவர் நடிக்கிறார் என செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒருபக்கம், தனது அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், மேக்கப் அறையில் அவர் அமர்ந்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒல்லி பெல்லி உடம்ப காட்டி இணையத்தை அதிரவைத்த மீரா ஜாஸ்மின்!!

மீரா ஜாஸ்மின்..

லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் ஹீரோவாக நடித்து ஹிட் அடித்த ரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். இவர் கேரளாவை சேர்ந்தவர். மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

குழந்தைத்தனமான அவரின் நடிப்பு மற்றும் அழகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், விஷாலுக்கு ஹிட் படமாக அமைந்த் சண்டக்கோழி, கஸ்துரி மான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.  அதன்பின் அவர் உடல் எடை கூடி அவர் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ள மீரா ஜாஸ்மின் சில மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். மேலும், கவர்ச்சியான உடைகளில், எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

சப்போர்ட் இல்லாமயே நிக்குது… படு மோசமான உடையில் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

சினிமாவில் நடிப்பதற்கு முன்பே கவர்ச்சியாக போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

குறிப்பாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் போல் கூச்சப்படாமல் முன்னழகை காண்பித்து போஸ் கொடுத்து அசர வைப்பார். ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்தார். அது என்னவோ, இவர் நடிக்கும் திரைப்படங்களில் நல்ல அழுத்தமான வேடங்கள் இவருக்கு கிடைக்கவில்லை. ஆனாலும், நம்பிக்கையோடு முயற்சி செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் மாளவிகா, முன்னழகை மூடாமல் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தை அதிர விட்டுள்ளார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை உறைய வைத்துள்ளது.

அங்க மட்டும் பாக்கக் கூடாது…. ஜாக்கெட்டை கீழே இறக்கி போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு..

கோலிவுட்டில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. தெகிடி, திருட்டுப்பயலே 2, வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

எப்படியாவது கதாநாயகி ஆக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், அது நிறைவேறவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர்

கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், சேலை அணிந்து ஜாக்கெட்டை கீழே இறக்கி அழகை காண்பித்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

சேலையில் கும்முனு போஸ் கொடுத்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட அஞ்சலி!!

அஞ்சலி…

தமிழ் சினிமாவில் நடிக்கும் அழகான நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. சீரியஸ், ரொமான்ஸ், காமெடி என அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடிக்கும் நடிகை இவர். இயக்குனர் ராம் இவரை தனது ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தில் அறிமுகம் செய்தார். அதன்பின் பல படங்களில் நடித்துவிட்டார்.

சொந்த மாநிலம் ஆந்திரா என்பதால் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

நடிகர் ஜெய்யுடன் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், அதன் இருவருக்கும் இடையே பிரேக்கப் ஆனதாக கூறப்படுகிறது. திரைப்படங்களில் நடிப்பது, போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது,

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என மகிழ்ச்சியாக பொழுதை போக்கி வருகிறார். இந்நிலையில், சேலையில் கட்டழகை நச்சுன்னு காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

பிதிங்கி வழியுது அழகு… மூடாம மூடி இம்சை செய்யும் அமைரா தஸ்தூர்!!

அமைரா தஸ்தூர்..

மாடல் அழகியாக தன் வாழ்வை துவங்கியவர் அமைரா தஸ்தூர். இவர் குஜராத்தை சேர்ந்தவர். சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்தார். தனுஷ் நடித்த அனேகன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார்.

அந்த படத்திற்கு பின் பல வருடங்களுக்கு பின் தற்போது பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி அசத்தலான கவர்ச்சி காட்டி நடித்துள்ளார்.

பாலிவுட் நடிகை என்றால் சொல்லவே தேவையில்லை. எப்போதும் அரைகுறை உடையில்தான் வலம் வருவார்கள். அமைராவும் பொது இடங்களிலும், சினிமா விழாக்களிலும் கவர்ச்சியான உடையில்தான் வலம் வருவார்.

மேலும், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

உள்ளயும் எதாவது டிரஸ் போடுங்க.. திறந்து காட்டி நச்சுன்னு போஸ் கொடுத்து தவிக்கவிட்ட தமன்னா!!

தமன்னா..

‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் தமன்னா. வட மாநிலத்தை சேர்ந்தவர். எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக வியாபாரி படத்தில் நடித்தார்.

விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் சிறுத்தை, விஷாலுடன் கத்தி சண்டை, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, சிம்புபுடன் AAA, தனுஷுடன் வேங்கை, பிரபுதேவாவுடன் தேவி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. தற்போதும் பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.

ஒருப்பக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து தனது மார்க்கெட்டை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை ஏதும் அணியாமல் கவர்ச்சியான உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.